Friday, May 28, 2004

Flash News : நிஜமா நல்லவனின் திருமணம் இனிதே முடிந்தது



தமிழ் பதிவுலகில் அனைவராலும் அறியப்படும் நண்பர் ’நிஜமா நல்லவன்’ பாரதிக்கு சமீபத்தில் திருமணம் இனிதே முடிந்துள்ளது.

பாரதி & மிஸஸ் பாரதிக்கு இனிய வாழ்த்துக்கள்.

பதிவுலக நண்பர்கள் யாருக்குமே இந்த செய்தியை பாரதி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது... இளஞ் சேரனுக்கு கூட இதைப் பற்றி தெரிவிக்கவில்லையாம்..... :)

எனிவே தம்பதிகள் இருவரும் அனைத்து வகை செல்வங்களையும் பெற்று நலத்தோடும் வளத்தோடும் வாழ வாழ்த்துகின்றோம்.

டிஸ்கி : தயவு செய்து பதிவு தேதியைப் பார்த்து விட்டு செல்லவும்