Tuesday, May 29, 2007

கும்மி கும்மியைத்தவிர வேறில்லை

யப்பா இந்த பாசக்கார குடும்பம் அடிக்கிற கும்மியில நான் ரொம்பவே ஆடிப் போயிட்டேன்.
நல்ல பதிவுக்கும் அடிக்குதுங்க நொள்ள பதிவுக்கும் அடிக்கிதுங்கள்.எனவே அவர்களுக்காகவே இந்த புது பிளாக்.இஷ்டம்போல் கும்மி கொட்டுங்க.ஏன்னா எல்லோருக்கும் கும்மி பிடிக்காது.அவங்கல்லாம் கண்மணியக்கா 'கும்மியக்காவா' மாறிடுச்சேன்னு சொல்லக் கூடாதில்லை.அதுக்குத்தான்.

22 comments:

  1. என் பங்குக்கு ஒரு -
    - கும்மி

    ReplyDelete
  2. முதல் கும்மி முற்றிலும் கும்மி

    ReplyDelete
  3. கும்மியோ கும்மி

    ReplyDelete
  4. என்னது பாசக்காரக் குடும்பத்தில இருந்து யாரையும் காணோம். தனியா நின்னு கும்மியடிக்கு ஒரு மாதிரியா வேற இருக்கு ...!
    :(

    ReplyDelete
  5. என்ன அக்கா இதேல்லாம்!!!

    ReplyDelete
  6. நீங்க இப்படி எல்லாம் தனியா ஒரு பதிவு போட்டா...உங்க பழைய பதிவு தப்பிசிடுமா!!

    ReplyDelete
  7. மலையாளிJune 1, 2007 at 11:46 PM

    வாழ்க தமிழ்

    ReplyDelete
  8. கில்கிறிஸ்ட்June 2, 2007 at 12:49 AM

    நான் ரிடையர் ஆகப்போறேன் டெண்டுல்கர் நீங்க எப்போ?

    ReplyDelete
  9. டெண்டுல்கர்June 2, 2007 at 12:50 AM

    நான் டிராவிடோட பையன் கிரிக்கெட் ஆடுறவரை ஆடுவேன்.. நோ ரிடையர்மெண்ட்

    ReplyDelete
  10. பெரிய பிசாசுJune 2, 2007 at 12:53 AM

    குட்டி பிசாசு நலமா

    ReplyDelete
  11. லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்June 2, 2007 at 12:54 AM

    லிம்கா குடிங்க கும்மி அடிங்க

    ReplyDelete
  12. விக்கிரமன்June 2, 2007 at 12:55 AM

    லா லா லா லா .,,, எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை ...

    ReplyDelete
  13. மணிரத்னம்June 2, 2007 at 12:56 AM

    பச்சை நிறமே பச்சை நிறமே

    ReplyDelete
  14. விஜயராஜேந்தர்June 2, 2007 at 12:57 AM

    தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி

    ReplyDelete
  15. உப்பு ஜாஸ்திJune 2, 2007 at 12:58 AM

    சீனிகம் படம் பார்த்திங்களா

    ReplyDelete
  16. மைக்கெல் ஜாக்சன்June 2, 2007 at 1:00 AM

    என் பாட்டையெல்லாம் யார் இங்கே திருடுவது

    ReplyDelete
  17. தேவ ராகம்June 2, 2007 at 1:03 AM

    நான் தான் திருடுவது

    ReplyDelete
  18. அரவிந்தஸ்வாமிJune 2, 2007 at 1:04 AM

    யார் என் படத்தை பத்தி பேசுறது

    ReplyDelete
  19. டப்பிங் படம்June 2, 2007 at 1:05 AM

    சார் அது உங்க படம் இல்லை... அது ஸ்ரீதேவி படம்

    ReplyDelete
  20. ஓட்டை வாய்June 2, 2007 at 9:07 AM

    இன்று அபி அப்பா திருமண நாள், போய் கொண்டாடுவோம், அதை விடுத்து இங்கே என்ன கும்மி கேக்குது!

    ReplyDelete