Saturday, June 2, 2007

திருமண நாள் வாழ்த்துக்கள்




இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அபிஅப்பா


ரெண்டு மூணாச்சு அண்ணாச்சி

சீக்கிரமே நாலாகனும் அண்ணாச்சி

இப்படிக்கு பாசக்கார குடும்பம்

15 comments:

  1. தம்பியின் சார்பாக முதல் வாழ்த்துக்கள் _/\_

    //சீக்கிரமே நாலாகனும் அண்ணாச்சி//

    எல்லாரோட வேண்டுதலும் அதுவே

    ReplyDelete
  2. vaazhthukkal abi appaaaaaaaa

    ;))
    //சீக்கிரமே நாலாகனும் அண்ணாச்சி//

    athee athe

    ReplyDelete
  3. வாழ்த்துகள் அபி அப்பா & குடும்பத்தார்....

    ReplyDelete
  4. அபிஅப்பா மற்றும் குடும்பத்தினருக்கு பாசக்கார குடும்பம் சார்பில் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  5. திருமண நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அய்யனார்June 3, 2007 at 3:00 AM

    அபிஅப்பா மற்றும் குடும்பத்தினருக்கு பாசக்கார குடும்பம் சார்பில் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  8. சீக்கிரமே நாலாகனும் அண்ணாச்சி

    ReplyDelete
  9. அபி,
    உனக்கென்னமா .. எல்லோரும் உனக்கு ஒரு தம்பி / தங்கச்சி பாப்பா வர்ரதுக்கு வழியும் வாழ்த்தும் சொல்லிட்டாங்க. ஜமாய் :)

    அபி அப்பா,
    வாழ்த்துக்கள்.
    அப்புறம் என்ன .. ஸ்டார்ட் ம்யூஜிக் !!

    ReplyDelete
  10. வணக்கம்! வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி! பதிவாகவே போட்டுவிட்ட கண்மணி தங்கச்சிக்கும்,தம்பி/அனானி/அய்ஸ்/முத்துகுமரன்/குட்டிபிசாசு/மின்னுது மின்னல்/தருமி சார் எல்லாருக்கும் மிக்க நன்றி!

    அது போல நேரிடையாக என் வீட்டுக்கு சென்று அபிஅம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்த டெல்லி சிங்கம் சென்ஷி, போன் மூலம் வாழ்த்திய தல பாலபாரதி,மெயில் மூலமாக வாழ்த்திய மங்கை/வல்லிம்மா/காய்த்ரி அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி!!!!

    ReplyDelete
  11. விட்டு போச்சே,ஆஹா போனில் வாழ்த்திய என் தங்கச்சி ஜெயந்தி, அன்பு வெட்டி பாலாஜி, சேட்டில் வாழ்த்திய நாமக்கல் சிபி, நன்றியோ நன்றி!!

    ReplyDelete
  12. தருமி அய்யா ஏற்கனவே 3 3/4 தான் அதான் சீக்கிரம் நாலு ஆகட்டும் என்ரூ சொல்றாங்கள்.

    ReplyDelete