Sunday, June 3, 2007

என்ன பாக்கறீங்க....?

என்ன பாக்கறீங்க?

இந்த புது டெம்ப்ளேட்டல டாப்புல இருக்கிற கூட்டம் யாருன்னு பாக்கறீங்களா?

அபி அப்பா வும் அவரு தோஸ்துங்களும்தான்

இதைப் பாசக்கார குடும்பம்னும் சொல்லலாம்,

நம்ம கும்மிகள் முன்னேற்ற சங்க துவக்க விழாவுல அவிங்கல்லாம் ஒரு குரூப்பா எடுத்துக் கிட்ட போட்டோங்க.

நடுவுல குட்டியா இருக்கறது மட்டும் யாருன்னு தெரியும்

சாட்சாத் குட்டி பிசாசுதான்.

மத்தவங்க யாருன்னு நீங்களே கண்டு புடிச்சிக்கங்க.

டிஸ்கி: தருமி சார் அன்னைக்கு போட்டோ எடுக்கும் போது இல்லீங்க..[ஓகே வா சார்?]:))

44 comments:

 1. என்ன பாக்கறீங்க....?"


  2

  ReplyDelete
 2. இந்த புது டெம்ப்ளேட்டல டாப்புல இருக்கிற கூட்டம் யாருன்னு பாக்கறீங்களா/

  //


  x(

  ReplyDelete
 3. யாருன்னு நீங்களே கண்டு புடிச்சிக்கங்க


  ///


  தருமி சார்

  ReplyDelete
 4. என்ன பாக்கறீங்க கும்மி

  ReplyDelete
 5. அன்னைக்கு போட்டோ எடுத்தது நான்

  :)

  மிமி

  ReplyDelete
 6. I like this template very much.

  Enge Pidicheenga?

  ReplyDelete
 7. கண்மணி, எங்கிருந்துதான் இந்த மாதிரி template சுட்டீங்க? உங்க பாணியே தனிதான்.

  ReplyDelete
 8. போட்டோ எடுக்கும்போது வந்திருந்தேனே .. அப்போ அந்த வலது கடைசியில் இருக்கிறது நானில்லையா?

  ReplyDelete
 9. தல பெரிசா இருப்பதால்தான் தலயா?

  ReplyDelete
 10. அபி அப்பா நேத்து கிடேசன் பார்க்ல விசேஷமாமே என்னக் கூப்பிடலயே

  ReplyDelete
 11. நான் போட்டோல எங்க இருக்கேன்.. ?

  சென்ஷி

  ReplyDelete
 12. பி.சி.திரு ராம்June 3, 2007 at 8:00 PM

  போட்டோ நல்லா இருக்கு

  ReplyDelete
 13. மாஜிவ் ரேனன்June 3, 2007 at 8:00 PM

  ஆஹா அற்புதம்

  ReplyDelete
 14. அகிரோ குரொசவோJune 3, 2007 at 8:03 PM

  டெம்பிலேட் நல்லா இருக்கு

  ReplyDelete
 15. ராஜிவ் மேனன்June 3, 2007 at 8:04 PM

  அது என்னய்ய பேரு மாஜிவ் ரேனன்???

  ReplyDelete
 16. சிபி பேரவைJune 3, 2007 at 8:05 PM

  இங்கு அனானி பின்னூட்டம் போடுவது யார் என்று கண்டுபிடித்து விட்டோம்.

  நாமக்கல் சிபி பேரவை
  கோயம்புத்தூர் கிழக்கு

  ReplyDelete
 17. கேப்டன் மகள்June 3, 2007 at 8:06 PM

  அகிரா குரொசவோ நீங்க எல்லாம் இங்க வரக்கூடாது

  ReplyDelete
 18. போட்டி சிபி பேரவைJune 3, 2007 at 8:07 PM

  அது நாங்கள் தான்

  போட்டி நாமக்கல் சிபி பேரவை
  கோயம்புத்தூர் மேற்கு

  ReplyDelete
 19. அஸ்ரபுல்June 3, 2007 at 8:08 PM

  நான் தான் பங்களாதேஷுக்கு இப்போ கேப்டன்

  ReplyDelete
 20. அக்ரம் கான்June 3, 2007 at 8:08 PM

  நான் பங்களாதேஷோட முன்னாள் கேப்டன்

  ReplyDelete
 21. வெங்க சர்க்கார்June 3, 2007 at 8:10 PM

  எங்க காலத்திலே எல்லாம் நாங்க கிரிக்கெட் ஆடினப்ப எல்லாம்!!!!

  ReplyDelete
 22. சந்தேகம் கேட்பவன்June 3, 2007 at 8:11 PM

  வெங்கசர்க்காரு நீங்க எத்தனை செஞ்சுரி அடிச்சு இருக்கிங்க

  ReplyDelete
 23. பாரதிராஜா ரசிகன்June 3, 2007 at 8:11 PM

  யாராவது கேப்டன் மகள் படம் பார்த்திங்களா ஜெயா டீவில

  ReplyDelete
 24. சந்தேகம் தீர்ப்பவன்June 3, 2007 at 8:12 PM

  வெங்க சர்க்காரு , அவரு அடிச்ச செஞ்சுரி ஒண்டேல எல்லாம் இந்தியா தோத்து போச்சு

  ReplyDelete
 25. நாகார்ஜுனாJune 3, 2007 at 8:13 PM

  இந்தியா தோத்துப் போச்சுன்னு சொன்னா எனக்குப் பிடிக்காது

  ReplyDelete
 26. வேற வழியில்லாதவன்June 3, 2007 at 8:14 PM

  கேப்டன் மகள் படத்தை நான் பார்த்தேன்...

  ReplyDelete
 27. புகைப்படங்கள் அருமை! ரொம்ப 'அழகா' வந்திருக்கு...

  ReplyDelete
 28. என்னது டான் பிராட்மேன் செத்துட்டாரா???

  ReplyDelete
 29. புளூட்டோJune 3, 2007 at 8:16 PM

  நான் கிரகம் இல்லியாம்

  ReplyDelete
 30. பின்னூட்டம் கிடைக்காதவன்June 3, 2007 at 8:17 PM

  இங்க பின்னூட்டம் போடுறது யாருன்னு தெரியனும்னா எனக்கு 20 பின்னூட்டம் போடனும்

  ReplyDelete
 31. வெடிவேலுJune 3, 2007 at 8:17 PM

  அப்ரசண்டைகளா, இங்க அருமையான கும்மி பதிவு மாட்டியிருக்கு வாங்க வாங்க எல்லாம்

  ReplyDelete
 32. அனானி சங்கம்June 3, 2007 at 8:18 PM

  இன்னகி சண்டே நாங்க எல்லாம் லீவு

  லக்கி சுனாமியார் பேரவை
  அண்டார்டிகா

  ReplyDelete
 33. மீண்டும் சந்தேகம் கேட்பவன்June 3, 2007 at 8:19 PM

  வாலு போய் கத்தி வந்தது இதன் அர்த்தம் என்ன?

  ReplyDelete
 34. நெப்டியூன்June 3, 2007 at 8:20 PM

  நான் இந்த ஆட்டத்துக்கு வரல

  ReplyDelete
 35. உயிரெழுத்துJune 3, 2007 at 8:20 PM

  அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ

  ReplyDelete
 36. ஆங்கில எழுத்துக்கள்June 3, 2007 at 8:21 PM

  A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

  ReplyDelete
 37. பின்னூட்ட உயரெல்லைJune 3, 2007 at 8:22 PM

  அடிச்சோம்ல 40

  ReplyDelete
 38. முன்னூட்ட பின்னெல்லைJune 3, 2007 at 8:22 PM

  41 ம் அடிச்சோம்ல

  ReplyDelete
 39. அக்காவ்.. அக்காவ்வ்

  உங்க ப.பா.ச ல பூசலாமே.. சங்கம் உடைஞ்சு போச்சுதாமே.. அதான் போஸ்ட் எதுவும் வரதில்லையாமே உண்மையா

  கவனியுங்க வ.வா.ச மக்களே.. என்ன இருந்தாலும் நம்ம சங்கம் மாதிரி வருமா என்ன

  அன்புள்ள அனானி

  பி.கு. நாராயணா நாராயணா

  ReplyDelete
 40. //சிபி பேரவை said...
  இங்கு அனானி பின்னூட்டம் போடுவது யார் என்று கண்டுபிடித்து விட்டோம்.

  நாமக்கல் சிபி பேரவை
  கோயம்புத்தூர் கிழக்கு
  //

  //
  June 3, 2007 7:36 AM
  போட்டி சிபி பேரவை said...
  அது நாங்கள் தான்

  போட்டி நாமக்கல் சிபி பேரவை
  கோயம்புத்தூர் மேற்கு
  //

  கண்ணுகளா!

  சிபி சென்னைக்கு போய் செட்டிலாகி இருபது நாள் ஆச்சு!

  :))

  எனிவே பேரவை வெக்கும் அளவுக்கு என்னை பெரிய ஆள் ஆக்குனதுக்கு உங்களுக்கு ஒரு நன்றி!

  ReplyDelete
 41. blog for kummi..wahhhh....paasakara kudumbama?well unga kudumba matter la naan romba weak.i ask anu akka n c.

  ReplyDelete