Sunday, June 17, 2007

தந்தையர் நாளில் தந்தையான சகோதரனுக்கு வாழ்த்துக்கள்



அபிக்கொரு தம்பி வந்தாச்சு

அபி அப்பா மீண்டும் அப்பாச்சி

பாசக்கார குடும்பம் காத்திருக்கு

பார்ட்டி எப்போ அண்ணாச்சி

தாயும் சேயும் நலமாய் இருக்க

வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்

இப்படிக்கு சந்தோஷ்ச் சிரிப்புடன் பாசக்கார குடும்பம்

35 comments:

  1. அபி அப்பாக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நானும் ஒரு வாழ்த்துப் பதிவு போட்டேன். தமிழ் மணத்துல சேர்க்க முடியலை. என்னோட வாழ்த்தையும் சேர்த்துடுங்க அவர்கிட்டே!

    ReplyDelete
  3. யக்கோவ்,

    நாங்க மதியமே போன் பண்ணி வாழ்த்து சொல்லியாச்சு'ன்னு இங்கே பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்... :)

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நேரிலேயே சொல்லி இருந்தாலும் இங்கேயும் பதிவு செய்து கொள்கிறேன்ன்..

    ReplyDelete
  5. உங்க பதிவு தமிழ்மணத்துல சேரலயே.ஓகே நீங்க போட்டா என்ன நாங்க போட்டா என்ன வாழ்த்துக்கள் அவருக்கு.

    ReplyDelete
  6. ராம் ரொம்பத்தான்.நீங்கல்லாம் மொபைல் காண்டாக்ட் வச்சிருப்பீங்க.அதான்

    ReplyDelete
  7. மங்கை இப்பத்தான் தெரியுமா?முத்து சொல்லலையா?

    ReplyDelete
  8. முத்து மாயவரத்திலா இருக்கீங்க?எங்கே?எவ்வளவு நாள்?

    ReplyDelete
  9. அவங்க எந்த ஹாஸ்பிடல்ல இருக்காங்க?
    அபிஅப்பா பார்த்தா நான் சொன்ன கோயிலுக்கு அவசியம் போகச்சொல்லுங்க

    ReplyDelete
  10. கோவி.கண்ணன்June 17, 2007 at 11:11 PM

    நான் நேத்தே அவருக்கு ஃபோன் பண்ணி அட்வான்ஸ் வாழ்த்து சொல்லிட்டேன்!

    இருந்தாலும் இன்னொரு தபா சொல்லிக்கிறேன்!

    ReplyDelete
  11. எந்த கோயில்ங்க..அது?

    ReplyDelete
  12. தெரியும் கண்மணி..அது எல்லாம் கரீட்டா நியூஸ் வந்துறும்..:-))

    ReplyDelete
  13. பாசக்காரக் குடும்பத்தின் மூத்தவனின்
    வாழ்த்துக்கள் -
    அபிக்கு, அவங்க அப்பா, அம்மாவுக்கு

    ReplyDelete
  14. பண்பட்ட பாசக்காரர்கள்
    கண்பட்ட து போகட்டும்!!

    பாசமழையில் நனைந்து போதும்
    கொஞ்சம் வாழ்த்துமழையிலும் நனைக!!

    ReplyDelete
  15. ஆஹா.............. அப்படியா சேதி?

    வாழ்த்து(க்)கள். மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

    குழந்தைக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.

    (பி.கு)

    இங்கே எங்க பக்கமெல்லாம் செப்டம்பர் முதல் ஞாயிறுதான் தந்தையர் தினம்.
    கோபாலும் இப்படி ஒரு 'தந்தையர் தினத் தந்தை' தான்:-))))

    ReplyDelete
  16. அபி அப்பாக்கு வாழ்த்துக்கள்! இன்னும் 14 பாக்கி

    ReplyDelete
  17. //பாசக்காரக் குடும்பத்தின் மூத்தவனின்
    வாழ்த்துக்கள் -
    அபிக்கு, அவங்க அப்பா, அம்மாவுக்கு
    //

    தருமி சார்,

    அபிக்கு மூத்தவரா?
    இல்லை அவங்க அப்பாவுக்கும் மூத்தவரா?

    ReplyDelete
  18. அபி, அபி அம்மா & அப்பாவுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  19. மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் அப்பப்பா !! அப்புறம் நம்ம சிவா வை ஏர்போர்ட் ல இருந்து கூட்டிடு வந்திருங்க

    பதிவிற்க்கு நன்றி கண்மணி

    :)

    ReplyDelete
  20. அபி பாப்ப்பாவுக்கு,
    அபி அம்மாவுக்கூம் அபி அப்பாவுக்கும்
    புதுத் தம்பிப் பாப்பாக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    சொல்லிடுங்க கண்மணி.

    ReplyDelete
  21. குட்டிபுள்ளய வாழ்த்த வயது இல்லை..
    வணங்குகிறோம்...

    ReplyDelete
  22. சிபி,
    //அபிக்கு மூத்தவரா?
    இல்லை அவங்க அப்பாவுக்கும் மூத்தவரா?

    அபி அப்பா'ஸ் அப்பா மட்டுமில்ல நிறைய உங்கள மாதிரி பதிவர்களின் அப்பாக்களுக்கும் நான் மூத்தவன்தான்!

    அதென்ன, தினமணியில வந்த படம் ரொம்ப அசத்தலா இருந்திச்சு .. சந்தோஷம்.

    ReplyDelete
  23. வல்லியம்மா,துளசியக்கா,சின்ன அம்மினி நம்ம கும்மி பிளாக்கு ஒரு சேட் ரூம் மாதிரி.உங்க வாழ்த்து அபி அப்பாக்கு போய் சேர்ந்து நன்றி சொல்லிட்டார் பாருங்க.

    ReplyDelete
  24. குசும்பரே ஆமாமாம் உங்களுக்கு வாழ்த்த வயதில்லைதான் 100 தாண்டுனாலே நியூ பார்ன் தானே

    ReplyDelete
  25. தருமி சார் சிபி போட்டோ பாத்து ஏமாறாதீங்க.
    சிவாஜி ரஜினி மாதிரி 'ஃபியூஷன்' வேலையாம்.உளவுத்துறை சொல்லிச்சு.

    ReplyDelete
  26. பிசாசினியின் பிசாசன்June 18, 2007 at 5:08 PM

    யக்கோவ்..


    நான் போன் பண்ணி வாழ்த்திட்டேன்.

    நீங்க போன் பண்ணீங்களா

    இன்னோரு தபா ஒரு வாழ்த்து சொல்லிடறேன்.. சான்ஸ விடுவானேன் ?

    ReplyDelete
  27. அபிஅப்பாவுக்கும், குடும்பத்தாருக்கும் (அவரது குடும்பத்தாருக்கும், பாசக்கார குடும்பத்தாருக்கும் சேர்த்துதான்) எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. அபி அப்பாக்கு வாழ்த்துக்கள்! இன்னும் 14 பாக்கி
    அபி அப்பா
    அப்படீன்னு நான் சொன்னது 16ம் பெற்று பெருவாழ்வு வாழுங்கன்னு அர்த்தம்

    ReplyDelete
  29. அபி பாப்பாவுக்கு தம்பி பொறந்ததுக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  30. அண்ணாச்சிக்கு நானும் போன்லயே வாழ்த்து சொல்லிட்டேன்..இங்கனயும் சொல்லிக்கறேன் மறுபடி. அபி அப்பா வெகு விரைவில் "அபி தம்பி அப்பா" (ஹிஹி.. என்ன பேர் வெக்க போறார்னு தெரிலயே) ன்னு ஒரு ப்ளாக் ஆரம்பிப்பார்னு எதிர்பார்க்கிறோம்!!

    ReplyDelete
  31. ஒரு அப்பாவே அப்பா ஆயிட்டாரே!!!

    ReplyDelete
  32. //முத்துலெட்சுமி said...

    வாழ்த்துக்கள் நேரிலேயே சொல்லி இருந்தாலும் இங்கேயும் பதிவு செய்து கொள்கிறேன்ன்..//

    ithukkum repeatae

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள்.
    தம்பிப்பாப்பா பெயர் என்ன.
    our blessings and best wishes to the newborn ,proud parents and cute little sister.

    ReplyDelete