Wednesday, June 20, 2007

சந்திக்கிறாங்கோ.......பாசக்கார குடும்பத்தினர்




துபாயிலிருந்து தாயகம் வந்திருக்கும் அபிஅப்பா தலைமையில் பாசக்கார குடும்ப உறுப்பினர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

தலைமை: அபிஅப்பா
1.முத்துலட்சுமி
2.சென்ஷி
3.கோபி
4.காயத்ரி
5.இம்சையரசி
6.ஜி
7.ராம்
மேலும் பல பாசக்கார குடும்பத்தார் கலந்து கொள்வார்கள் என்பது எதிர்பார்க்கப் படுகிறது.
முக்கியமாக பாசக்கார குடும்பத்தின் மூத்த் உறுப்பினர் பாசமிகு சொர்ணாக்கா சாரீ
கண்மணியக்கா கலந்து கொள்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை...ஹி..ஹி

சந்திப்பின் நோக்கம்: வேறென்ன கும்மிதான்[அபி தம்பி பார்க்கும் சாக்கில்]
நாள்;23.06.2007
நிகழிடம்: ????????????????????

உங்கள் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்தும் பாசக்கார நெஞ்சங்கள்:

1.அய்யனார்.
2.தம்பி உமாகதிர்
3.மின்னல்
4.குட்டிபிசாசு
5.தருமி சார்
6.மற்றும் பலர்.

45 comments:

  1. அக்கா,

    முதல்லயே தெரிந்திருந்தா நானும் இப்ப போய் இருப்பேன். போய்ட்டு வந்துடனே!!
    இப்ப சொல்லுரீங்க!!

    ReplyDelete
  2. அக்கா,

    நீங்க சொன்னது போல சிரிப்பான் போட்டுட்டேன். ஆனால் பதிவு முழுக்க சிரிப்பானா இருக்கு! உங்களுக்கும் அப்படித்தான் தெரியுதா பார்த்துட்டு சொல்லுங்க!! டெம்ப்லட்டும் மாத்திட்டேன். எப்படி இருக்குனு சொல்லுங்க!

    ReplyDelete
  3. பாசம் கண்ணை மறைச்சிடுச்சோ?
    சந்திப்பு எங்கேனு சொல்லலியே.......

    ReplyDelete
  4. //மூத்த் உறுப்பினர் பாசமிகு சொர்ணாக்கா சாரீ
    கண்மணியக்கா கலந்து கொள்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை
    ஹி..ஹி//

    சொர்ணாக்கா கலந்துட்டா கட் அவுட், ஆர்ச் எல்லாம் என்னோட ஸ்பான்ஸர்
    :-)
    சொல்லுக்கா சீக்கிறம்

    ReplyDelete
  5. ///siva gnanamji(#18100882083107547329) said...

    பாசம் கண்ணை மறைச்சிடுச்சோ?
    சந்திப்பு எங்கேனு சொல்லலியே....... //

    காந்தி சிலை பக்கத்திலனு யாரோ சொன்னாங்க!!

    ReplyDelete
  6. //பாசம் கண்ணை மறைச்சிடுச்சோ?
    சந்திப்பு எங்கேனு சொல்லலியே//

    :-).

    சந்திப்பு சிறப்பா அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. காந்திசிலை பக்கதில போய்...
    அங்க எட்டுகால் பூச்சிக்கு எத்தன கால் கேட்கணும்!!

    ரெண்டு கால்னு சொன்னா அவர் தான் எங்க தானைத்தலைவர் "தவத்திரு அபிஅப்பா சுவாமிகள்"

    ReplyDelete
  8. கோழிகால்னு யாராச்சும் சொன்னா அது கவிதாயினி காயத்ரி!!!!!!!!

    ReplyDelete
  9. மின்னல் எங்கய்யா பொனே!!

    ReplyDelete
  10. //குட்டிபிசாசு said... காந்தி சிலை பக்கத்திலனு யாரோ சொன்னாங்க!!///

    பிசாசு குட்டி...சாரி குட்டி பிசாசு..

    இந்த சந்திப்பு வேறு.. காந்தி சிலை சந்திப்பு வேறு....நீ அப்டேட் பண்ணிகிறதில்லை...சொர்ணாகக் கிட்ட உண்டு உனக்கு..

    ReplyDelete
  11. சே!! போங்கப்பா இந்த ஆட்டத்துக்கு நான் வரல

    ReplyDelete
  12. ///இந்த சந்திப்பு வேறு.. காந்தி சிலை சந்திப்பு வேறு....நீ அப்டேட் பண்ணிகிறதில்லை...சொர்ணாகக் கிட்ட உண்டு உனக்கு..//

    இப்படி பல இடங்களில் சந்திப்பா? சோறு எங்க போடுவாங்க? நானும் வரேன்!

    ReplyDelete
  13. //குட்டிபிசாசு said...
    போரி அடிக்குது//


    என்ன?.. உனக்கு கம்பெனி குடுக்க ஆள் இல்லையா ?

    ReplyDelete
  14. இந்தக்கா எப்பவும் இப்படித்தான் பதிவ போட்டுட்டு கும்மியடிக்க விடாம
    எங்க போறாங்களோ

    ReplyDelete
  15. ///என்ன?.. உனக்கு கம்பெனி குடுக்க ஆள் இல்லையா ?//

    கும்மி கம்பனிக்கு தான் ஆள் இல்லை

    ReplyDelete
  16. அய்யனார் வரும்வரை தனியா அடிச்சு ஆடு கு.பிசாசு

    ReplyDelete
  17. இதுல தனியா கும்மியடிக்கிரதுக்கு ஒரு இடுகை போடலாமே!!

    ReplyDelete
  18. மங்கை நீங்க அக்காவுக்கு கட்டவுட் வச்சா, நான் வேணும்னா பாலாபிஷேகம் பண்ணுரேன்

    ReplyDelete
  19. போஸ்டர் பத்தி யாரும் கவலை படாதீங்க! ஏற்கனவே கண்டன் கூட்டத்துக்கு அடிச்ச போஸ்டர் இருக்கு

    ReplyDelete
  20. போஸ்டர் தலைப்பு:

    "பாசிச கண்மணி டீச்சர்"

    ReplyDelete
  21. யார் போஸ்டர் ஒட்டப்போரது

    ReplyDelete
  22. கஞ்சி காய்ச்சிJune 20, 2007 at 10:17 PM

    நான் வேணும்னா போஸ்டர் ஒட்ட கஞ்சி காய்ச்சரேன்

    ReplyDelete
  23. அக்கா,

    இப்ப பொறி தட்டி இருக்கு! நான் ஒரு போஸ்ட் ரெடி பண்ணுரேன்!!

    ReplyDelete
  24. ஐயா!! சாமி!!! வீட்டுல யாரும் இல்லையா?

    உங்களுக்கு புன்ணியமா போகுது கும்மி வந்து அடிச்சிட்டு போங்க சாமி!!

    ReplyDelete
  25. வாழ்த்தும் நெஞ்சங்கள் பட்டியல்ல என் பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அக்கா!! :-))

    ReplyDelete
  26. அக்கா,

    கும்மியடிக்க யாருமில்லயா?

    ReplyDelete
  27. உங்க பதிவில் கும்மியடிச்சா, அனாசி ஒருத்தர் என்னை மிரட்டுரார்

    ReplyDelete
  28. குட்டிப்பிசாசு
    கோலாட்டத்துக்குத்தான் நான் வருவேன்‍ கும்மிக்கு வர மாட்டேன்

    ReplyDelete
  29. மங்கை நீங்க அக்காவுக்கு கட்டவுட் வச்சா, நான் வேணும்னா பாலாபிஷேகம் பண்ணுரேன்

    நான் அதப்பாக்கறேன்

    ReplyDelete
  30. இதெல்லாம் ஒரு பொழப்பு!!

    ReplyDelete
  31. டீச்சர் இந்த சந்திப்பு புதுசா இருக்கே
    வலைப்பதிவர் சந்திப்பு காந்தி சிலை பக்கத்தில 24ம் தேதி மாலை இந்த சந்திப்பு எப்போ?

    ReplyDelete
  32. வாழ்த்திய பாசக்கார மூத்த குடிமகள் எங்கள் சொர்ணக்காவிற்கு ச்சே... கண்மணி அக்காக்கு ஆயிரம் நன்றிகள்....

    ReplyDelete
  33. கண்மணி அக்கா,

    மன்னிக்கவும்.நான் இப்பதானே விடுமுறைல ஊருக்கு வந்தேன். மறுபடியும் வரது கஷ்டம். அடுத்தமுறை வரேன். நான் இங்க கரக்பூர்ல இருக்கேன். நான் ட்ரெய்ன்ல சென்னை வரவே 24-30 மனிநேரம் ஆகும்.

    //சிரிப்பானக் காணோம் ;(//

    நான் சிரிப்பானை போட்டேன். வரலிங்களா?

    ReplyDelete
  34. மக்கா இந்த சந்திப்பு அபிஅப்பா வீட்டிலேயே(மயிலாடுதுறை)! பின்பு மருநாள் காந்தி சிலை சந்திப்பு! மயிலாடுதுறை சுத்துவட்டாரத்துல உள்ளவங்க வாங்கப்பா! நம்ம கண்மணி டீச்சர்தான் சோறு ஸ்பான்சர்:-))

    ReplyDelete
  35. குட்டிபிசாசு நீ இவ்வளவு நல்லவனா..அவ்வ்வ்வ்வ்வ்..யாரும் இல்லாதப்பயே தனி ஆளா கும்மியடிச்சு நம்ம குடும்ப மானத்த காப்பாத்தினேயே..என் கண்ணுல தண்ணியா கொட்டுதுப்பா:-)

    ReplyDelete
  36. enakku Rs.200 kaasu kudunge naan saravanbhavan-la poi saapittukiren.

    ReplyDelete
  37. appadiye vellore-mayiladuthurai yaaravathu ticket sponsor pannunge

    ReplyDelete
  38. அபி பாட்டிய விட்டு சுத்திப்போட சொல்லனும்....எக்கச்சக்க கண்ணு விழுந்திருக்கும் போல...

    ReplyDelete
  39. மொத்த பாசக்காரக்குடும்பத்துக்கும்.

    ReplyDelete
  40. சென்னை சந்திப்பு மழையால் இடமாற்றம்..

    வித்லோகா புத்தக கடை,
    ராபியா பில்டிங்,
    238/187, ராயப்பேட்டை ஹை ரோடு,
    (பீமசேனா கார்டன் தெரு, வித்யாபாரதி கல்யாண மண்டபம் அருகில்)
    மைலாப்பூர், சென்னை-4

    ReplyDelete