Friday, June 22, 2007

சென்னையில் பதிவர் சந்திப்பு..நாளை மறுநாள்

நாளை மறுநாள் 24.6.07 காந்திசிலையருகில் உத்தேசிக்கப் பட்டிருந்த பதிவுலக குடும்பத்தின் சந்திப்பு வருண பகவானின் மிரட்டலால் இடம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.


வித்லோகா புத்தக கடை,
ராபியா பில்டிங்,
238/187, ராயப்பேட்டை ஹை ரோடு,
(பீமசேனா கார்டன் தெரு, வித்யாபாரதி கல்யாண மண்டபம் அருகில்)
மைலாப்பூர், சென்னை-4

முன்பே சொன்ன பாசக்கார குடும்ப சந்திப்பும் நாளை23.6.07 ந்தேதி நடைபெறும்.

இடம்:மயிலாடுதுறை

அபிஅப்பா வீடு

இரண்டும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

வாழ்த்துங்கள்.

25 comments:

 1. இருங்க!! போலிஸ்கமிஷ்னருக்கு போன் போட்டு சொல்லுரேன்!! சென்னைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல்னு! வந்து உங்க அல்லாரையும் அள்ளிகினு போட்டும்!!

  ReplyDelete
 2. அட நீ வேற தம்பி மக்காவ மிரட்ட வருண பகவானுக்காச்சும் 'தில்' இருக்கேன்னு சந்தோஷப்படு ஹி..ஹி

  ReplyDelete
 3. யக்கோவ்... நீங்க நாளைக்கு மாயவரம் வரலையா???

  ReplyDelete
 4. //நாளை 24.6.07 //

  ளை 23.6.07????????????????

  ReplyDelete
 5. ஏம்பா ரெண்டு சந்திப்பையும் ஒரே சமயத்துல பதிவுல போட்டு எல்லாரையும் குழப்பறீங்க...

  ReplyDelete
 6. மாயவரம் போற புள்ளைங்கலெல்லாம் கொஞ்சம் பாத்து போங்கப்பு..! அங்கஙக குழி வெட்டி வச்சிருக்காஙக (அ.அ இல்லை - முனிசிபால்டி பாதாள சாக்கடைக்கு)
  அ.அ மாயாவரம் சந்திப்பையும் கொஞ்சம் டீடெயில் அட்ரஸோட குடுக்கபிடாதா..!

  ReplyDelete
 7. நாளை 24/06/07........?

  (இன்று 22/06/07)

  ReplyDelete
 8. ஏங்க.. இன்னொரு வாட்டி,

  தேதி
  நேரம்

  சொன்னீங்கன்ன.. குழப்பம் தீரும்.. ஓவரா குழப்பறீங்க நீங்க

  ReplyDelete
 9. Meeting


  saturday - mayuram

  sunday - chennai

  Thanks for coming


  SenShe

  ReplyDelete
 10. ஸாரி மக்கள்ஸ் ஸ்லிப் ஆப் த ஃபிங்கர் அவசரத்துல டைப் பண்ணும் போது 'மறுநாள்' வார்த்தை விட்டுப் போச்சு.
  அதான் நம்ம டெல்லி சிங்கம் தெளிவா சொல்லிடுச்சே.

  ReplyDelete
 11. சந்திப்பு சிறப்பா அமைய வாழ்த்துக்கள்

  என்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய் மக்கள்ஸ்...

  அன்புடன்
  மங்கை

  ReplyDelete
 12. யக்கா.. உங்க பேச்சு "கா"..

  கும்மிக்கு புதுசா ப்ளாக் ஆரம்பிச்சிருக்கீங்கன்னு கூட சொல்லலையே எனனக்கு!!!!!

  ReplyDelete
 13. ஏ பாசக்கார குடும்பமே, நான் இல்லாத போது எனக்கு ப்ராக்ஸி கொடுக்கிறேன்னு சொலிட்டு...

  எனக்கு ப்ராக்ஸியும் கொடுக்கலை.. கும்மி முகவரியும் தரலை... என்ன நடக்குது இங்க?????

  ReplyDelete
 14. ஆனால்ம், தேடி கண்டுபிடிச்சு வந்துட்டோம்ல.... :-)))

  ReplyDelete
 15. சரி.. ப்ளாக்கர்ஸ் மீட்டிங் கூட நான் இல்லாம தானே நடக்குது!!!! யாருக்குமே என் மேலே அக்கறை இல்லதானே!!!! :-(

  ReplyDelete
 16. @ மைபிர்ண்ட்,

  ஏன் ரொம்ப வருத்தப்படுரே!! எல்லாரும் மபிரண்டுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓ போடுங்க!!

  ReplyDelete
 17. இதுல இருந்து என்ன தெரியுது!! மைபிரண்ட் கண்மணி அக்காவோட ப்திவ இன்னைக்குதான் படிச்சி இருக்கு!!

  ReplyDelete
 18. நடத்துங்க நடத்துங்க

  balaவுக்கும் பொழுது போகனும்ல

  ReplyDelete
 19. @குட்டிபிசாசு:

  //ஏன் ரொம்ப வருத்தப்படுரே!! எல்லாரும் மபிரண்டுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓ போடுங்க!!
  //

  இங்க நான் வருத்ததுல இருக்கிறது, இந்த குட்டிபிசாசுக்கு என்ன சந்தோஷம் பாருங்க.. ஓ போடுது இங்கண..

  ReplyDelete
 20. @குட்டிபிசாசு:

  //இதுல இருந்து என்ன தெரியுது!! மைபிரண்ட் கண்மணி அக்காவோட ப்திவ இன்னைக்குதான் படிச்சி இருக்கு!!//

  அது என்னவோ உண்மைதான்! நான் பதிவை படிக்காட்டினாலும் டீசருக்கு தெரியும்! நான் லேட்டா வந்துலேட்டாஸ்ட்டா ப்டிப்பேன்னு! ஆன என்ன பண்ண.. யாருமே எங்அக்கு ஒரொஉ தகவலும் கொடுக்கல.. :-( மின்னுது மின்னலும் அய்ஸும் இதுக்கு உடந்தை!!!!

  ReplyDelete
 21. என்ன பண்ண.. யாருமே எங்அக்கு ஒரொஉ தகவலும் கொடுக்கல.. :-( மின்னுது மின்னலும் அய்ஸும் இதுக்கு உடந்தை!!!!
  //
  இது அநியாயம்
  அய்ஸ் தான் இதுக்கு உடந்தை நான் இல்லை

  அவன் நான் இல்லை.... :)

  ReplyDelete
 22. கும்மி அடிக்க யாராவது இருக்குங்கிகலா...:)

  ReplyDelete
 23. மிமி, நான் இருக்கேன்..

  கும்மி அடிக்க வா ராசா!!!

  ReplyDelete
 24. @மின்னுது மின்னல்:

  //இது அநியாயம்
  அய்ஸ் தான் இதுக்கு உடந்தை நான் இல்லை

  அவன் நான் இல்லை.... :) //

  ஒருத்தர் போட்டு கொடுத்துட்டார்.. ஒருத்தன் வந்து நன் அவனில்லைன்னு சொலுவான்.. அவந்தான் இதுக்கு காரணம்ன்னு சொல்லிட்டுதான் போயிருக்கார்.. :-))

  ReplyDelete