Saturday, July 28, 2007

இதோ பெயிண்டிங் 2

MS பெயிண்டிங் போட்டிக்காக கும்மி பதிவு சார்பாக.....

மக்கா நாம கெலிக்கனும்..:)

29 comments:

  1. துபாய் வலைபதிவு மாநாடு முடிந்து எல்லாரும் பிளாட்டாயி கிடப்பதால் இந்த மொக்கை மாநாடு சார்பாக உங்களுக்கு வழங்குவது

    மின்னல்

    மின்னல்

    மின்னல்


    தெளிஞ்சதும் பதிவுகள் உங்களை தாக்க தொடங்கும் எச்சரிக்கை..!!!!

    ReplyDelete
  2. இந்த போட்டி எப்போ ஆரம்பிச்சாஅய்ங்க.?????

    ReplyDelete
  3. ஞ்ச்சொல்ல்லவ்வே இல்ல்ல்ல???

    ReplyDelete
  4. சரி சரி.. நம்ம குடும்பம் சார்ப்பா மின்னல் பின்னியிருக்கிற(!!) படம் கெலிக்கனும் கெலிக்கனும் கெலிக்கனும். :-)

    (மூனு தபா சொல்லியாச்சுப்பா. மின்னல், நீதாம்பா கெலிச்ச!) :-)

    ReplyDelete
  5. இது யார் நடத்தும் போட்டி... உங்களுக்கு டப் பைட் குடுக்க. நான் ஒன்னு கிறுக்கிருக்கேன்.. அத எங்க குடுக்கனும்.. லிங்க குடுங்க..?



    TBCD: MS Paint போட்டி

    ReplyDelete
  6. .:: மை ஃபிரண்ட் ::. said...
    இந்த போட்டி எப்போ ஆரம்பிச்சாஅய்ங்க.?????
    //

    புகைப்பட போட்டி முடிஞ்சி இது ஆரம்பிச்சாங்க

    நீங்க இருக்கிங்களா தமிழ் மணத்தில்..:)

    ReplyDelete
  7. மை ஃபிரண்ட் ::. said...
    ஞ்ச்சொல்ல்லவ்வே இல்ல்ல்ல???
    //

    கேட்ட்கவேயில்லை....

    ReplyDelete
  8. வெற்றிப் பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. ஜெஸிலா said...
    வெற்றிப் பெற வாழ்த்துகள்.
    ///

    வலைப்பதிவு சந்திப்பு பதிவுகள் எங்கே

    காலையில் இருந்து தேடிகிட்டு இருக்கேன் பினாத்தல் சுரேஷ் மட்டும் பதிவு போட்டுட்டு ஆளு எஸ்கேப் பின்னுட்டத்தை வெளியிடவில்லை..:(

    ReplyDelete
  10. சூப்பரு மின்னல்! நம்ம குடும்பத்துக்கு தான் பரிசு! கெலிச்சாச்சு கெலிச்சாச்சு கெலிச்சாச்சு:-)))

    ReplyDelete
  11. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இது வரைஞ்சதா,சுட்டதா?
    சரி பரிசு கிடைச்சா குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் அக்கா எனக்கு 50% மீதிய அடிச்சிக்காம பங்கு போட்டுக்குங்க கண்ணுங்களா.

    ReplyDelete
  12. அபி அப்பா said...
    சூப்பரு மின்னல்! நம்ம குடும்பத்துக்கு தான் பரிசு!
    //

    எல்லார் பதிவுலையும் போய் சூப்பர் சூப்பர்னு சொன்னா நமக்கு எப்படி பரிசு கொடுப்பாங்க தல

    ReplyDelete
  13. கண்மணி said...
    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இது வரைஞ்சதா,சுட்டதா?
    //

    எ(உ)ங்களையே சந்தேக பட்டுட்டீங்களே !!!!

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  14. குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் அக்கா எனக்கு 50% மீதிய அடிச்சிக்காம பங்கு போட்டுக்குங்க கண்ணுங்களா
    //

    டீல் ஓகே

    எது கிடைத்தாலுமமா..?

    ReplyDelete
  15. அமீரக கடற்கரையில் பேரீச்சை மரத்தின் கீழே நிற்பது மின்னலுங்களா?

    ReplyDelete
  16. எதாவது ஒன்னுக்கு பரிசு கிடைக்கும். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. சுல்தான் said...
    அமீரக கடற்கரையில் பேரீச்சை மரத்தின் கீழே நிற்பது மின்னலுங்களா?
    //

    ஹி ஹி

    மொதல நாங்க ஏறமாட்டோம் யாரையாவது ஏத்திவிட்டு என்ன நடக்குதுனு வேடிக்கை பார்போம்..:)


    (நான் அப்படிதான் "கொஞ்சமா" கலாய்ச்சிடுவேன்..:) )

    ReplyDelete
  18. லொடுக்கு said...
    எதாவது ஒன்னுக்கு பரிசு கிடைக்கும். வாழ்த்துக்கள்!
    //

    இதுவும் சும்மாதாங்க பரிசுக்காக இல்லை

    பதிவு போட மேட்டர் இல்லை அதான் :)

    ReplyDelete
  19. கூகுல்July 28, 2007 at 7:50 PM

    "TBCD said...

    இது யார் நடத்தும் போட்டி... உங்களுக்கு டப் பைட் குடுக்க. நான் ஒன்னு கிறுக்கிருக்கேன்.. அத எங்க குடுக்கனும்.. லிங்க குடுங்க..?"

    ஆங் அத www.google.com ல வைக்கனும்.

    ReplyDelete
  20. வெற்றி நிச்சயம் அதுவேத சத்தியம் விக்ரம் விகரம்....மின்னல் நீதான் ஜெயிப்ப.

    ReplyDelete
  21. கண்மணி said...
    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இது வரைஞ்சதா,சுட்டதா?
    சரி பரிசு கிடைச்சா குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் அக்கா எனக்கு 50% மீதிய அடிச்சிக்காம பங்கு போட்டுக்குங்க கண்ணுங்களா.


    ஆமா அப்படி இல்லைன்னா நம்ம மின்னல் மணசு ஓடிஞ்சு போய்ட கூடாதுன்னு பரிசு தொகைய ரெண்டால பெருக்கி அது கூட 1000 கூட்டி வரும் அமவுண்டில் 10 ரூபா மின்னலுக்கு மீதி குசும்பனுக்குன்னு சொல்ல மறந்துட்டாங்க அத நான் இங்க சொல்லிக்கிறேன்.

    ReplyDelete
  22. மின்னல் சார்பா குசும்பனின் டீலுக்கு ஒத்துக்கிறோம்.ஆனா 1000 பெருக்கி 10 மின்னலுக்கா?ஓகே
    கடவுளே எல்லாம் சவுக்கடியா கிடைக்கனும்.

    ReplyDelete
  23. TBCD said...
    இது யார் நடத்தும் போட்டி... உங்களுக்கு டப் பைட் குடுக்க. நான் ஒன்னு கிறுக்கிருக்கேன்.. அத எங்க குடுக்கனும்.. லிங்க குடுங்க..?
    //

    யாருகிட்ட பைட்டு நாங்க காசை தண்ணியா செலவு செய்து இருக்கோம்

    சைடுல பாருப்பூ அம்புட்டும் ரவுடிங்க பைட்டாமுல பைட்டு..:)

    ReplyDelete
  24. கூகுல் said...
    "TBCD said...

    ஆங் அத www.google.com ல வைக்கனும்
    //

    பரிசு கிடைச்சா தூக்கிட்டு ஓடிடலாம்னு பாக்குற.!!!

    ReplyDelete
  25. குசும்பன் said...
    வெற்றி நிச்சயம் அதுவேத சத்தியம் விக்ரம் விகரம்....மின்னல் நீதான் ஜெயிப்ப.
    ///

    பல லட்சம் செலவாயிடுச்சி ஜெயிக்கலனா குசும்பன் உனக்கு சங்குதாண்டி :)

    ReplyDelete
  26. கண்மணி said...
    மின்னல் சார்பா குசும்பனின் டீலுக்கு ஒத்துக்கிறோம்.ஆனா 1000 பெருக்கி 10 மின்னலுக்கா?ஓகே
    கடவுளே எல்லாம் சவுக்கடியா கிடைக்கனும்.
    //

    டீச்சர் அம்புட்டு பாசமா..

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    கடவுளே நான் தோக்கனும்..:)

    குசும்பா எனக்கு பத்து எனக்கே என்னக்கா..
    மத்தது எல்லாம் உனக்கே உனக்கா...!!

    எல்லாரும் வருசையில் வந்து டோக்கன் வாங்கிக்கங்க அடிக்கிர அடியில் குசும்பனுக்கு ***** இருக்க கூடாது


    (***** = குசும்பே)
    :)

    ReplyDelete
  27. ஆப்பு வாங்கியவன்(ஸ்)July 28, 2007 at 9:53 PM

    ஹி ஹி

    மொதல நாங்க ஏறமாட்டோம் யாரையாவது ஏத்திவிட்டு என்ன நடக்குதுனு வேடிக்கை பார்போம்..:)
    //

    அதான் பார்த்தோமே ஐஸ்கட்டியில் கூட வைச்சியே

    ReplyDelete
  28. கண்மணி said...
    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இது வரைஞ்சதா,சுட்டதா?
    சரி பரிசு கிடைச்சா குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் அக்கா எனக்கு 50% மீதிய அடிச்சிக்காம பங்கு போட்டுக்குங்க கண்ணுங்களா.


    அக்கா நம்ம அக்ரீமெண்ட் என்ன? மின்னல ஏமாற்றி பணத்த ஆட்டய போடுறது...90%ல உங்க ஷேர் 50 மீதி 40 எனக்குன்னு சொல்லிட்டு இப்ப என்னடான்னா சவுக்கடி அது இதுன்னு செல்றீங்க...தம்பி சின்ன புள்ளையா இருகானேன்னு இப்படியா ஏமாற்றுவது.

    ReplyDelete
  29. மின்னுது மின்னல் said...
    துபாய் வலைபதிவு மாநாடு முடிந்து எல்லாரும் பிளாட்டாயி கிடப்பதால் இந்த மொக்கை மாநாடு சார்பாக உங்களுக்கு வழங்குவது

    ReplyDelete