Thursday, July 5, 2007

யாராச்சும் வாங்கலே...

எலே மக்கா

யாராச்சும் வாங்கலே

எங்கிட்டுப் போனிங்க எல்லோரும்

டீம் போட்டு கும்மியடிக்கக் கூப்பிட்ட ஒத்த ஈ காக்காவும் காங்கலையே

எவ்ளோ நேரமா நாந்தனியாவே கும்மியடிக்கிறது.

யாராச்சும் வந்து கும்மி போடுங்க இல்ல

வேணாம்....சொன்னாக் கேளுங்க.....இல்ல நான் அழுதுடுவேன்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((:((:((

எச்சரிக்கை:உடனடியா கும்மி மக்கா பதிவு போடலன்னா புளாக்கு துறு புடிச்சிடும் சொல்லிட்டேன்.

62 comments:

  1. இந்த வாரத்துல எதாவது கேவலமா ஒரு இடுகை போட்டு என்னோட கடமைய செய்யுரேன்! கவலைப்படாதீங்க!!

    ReplyDelete
  2. இப்ப ரெகுலர் பதிவுலயே கும்மியடிக்க முடியாத நிலைமைல இருக்கேன்.

    ReplyDelete
  3. அக்கா இதோ வந்துட்டேன் :) திசைய காட்டுங்க கும்மி குவிச்சு விடுவோம்.

    ReplyDelete
  4. எலே குட்டிபிசாசு யு டூ
    அக்கா பதிவ அம்போன்னு போட்டுட்டு அங்கிட்டும் இங்கிட்டும் போய் கும்மியடிக்கிறீயா?

    ReplyDelete
  5. kusumbuonly@gmail.com க்கு ஒரு மெயில் தட்டி விடுங்க அக்கா.

    ReplyDelete
  6. "அக்கா பதிவ அம்போன்னு போட்டுட்டு "

    எங்கங்கா இருக்கு பதிவு :(((((??????

    ReplyDelete
  7. யாரங்கே இங்க எதிரி கூட்டத்து ஆள் வேவு பாக்க வந்திருக்கு குசும்பனைத்தான் சொல்றேன்.
    கு.மு.கா வ ஆரம்பிச்சி நம்ம ஆளுங்களை இழுக்கப் பார்க்கிறாங்க உஷார்.உஷார்.

    ReplyDelete
  8. //எலே குட்டிபிசாசு யு டூ
    அக்கா பதிவ அம்போன்னு போட்டுட்டு அங்கிட்டும் இங்கிட்டும் போய் கும்மியடிக்கிறீயா?//

    அக்கா,

    நான் இடுகை போட்டே ஒரு வாரம் ஆச்சு!!

    ReplyDelete
  9. நீங்களும் எழுதி ரொம்ப நாள் ஆச்சு!!

    ReplyDelete
  10. வா.வ சங்கத்துலயும் நம்ம பதிவ வந்து கண்டுக்கங்க அப்பூ

    ReplyDelete
  11. கண்மணி said...
    யாரங்கே இங்க எதிரி கூட்டத்து ஆள் வேவு பாக்க வந்திருக்கு குசும்பனைத்தான் சொல்றேன்.
    கு.மு.கா வ ஆரம்பிச்சி நம்ம ஆளுங்களை இழுக்கப் பார்க்கிறாங்க உஷார்.உஷார்.

    சீசீ என்ன போய் இப்படி எல்லாம் சொல்லிக்கிட்டு...கும்மின்னு வந்துட்டா நாம எல்லாம் ஒரு குடும்பம் அக்கா.
    கடமை தான் நமக்கு முக்கியம்.
    இத பாருங்க கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து இருக்கேன்...என்ன போய் :((((((((

    ReplyDelete
  12. பெரிய பிசாசுJuly 5, 2007 at 9:55 PM

    பொது கும்மின்னு சொல்லிட்டு உங்க குடும்பம் மட்டும் கும்மி அடிக்கிறீங்க
    எங்களையும் அனுமதிக்கிறது

    ReplyDelete
  13. ஹலோ என்ன கொடுமை மக்கா இது தனியா கும்மி அடிக்கிறேன்...

    ReplyDelete
  14. மீடியம் பிசாசுJuly 5, 2007 at 9:56 PM

    ஹெ பெரிய பிசாசு நீ ஆட்டத்துக்கு வந்தேன்னா நானும் வருவேன்

    ReplyDelete
  15. இங்லிஷ் மீடியம் பிசாசுJuly 5, 2007 at 9:56 PM

    மீ டூ

    ReplyDelete
  16. அது வாலிபர் சங்கம் தானே, நீங்க எப்ப பாவையர்ல இருந்து வாலிபர் ஆனிங்க!!

    ReplyDelete
  17. நடு பிசாசுJuly 5, 2007 at 9:57 PM

    படை திரண்டு வாங்க பிசாசுங்களா, ரொம்ப நாளா காணம போய் இருந்த குட்டி பிசாசு வந்துருக்கு...

    குட்டி பிசாசு என்ன ஆனி ரொம்ப அதிகமோ

    ReplyDelete
  18. மினி பஸ்July 5, 2007 at 9:57 PM

    குசும்பன் டோண்ட் வொரி ... ரெக்ரூட்மெண்ட் ஏஜென்சி கிட்ட சொல்லி இருக்கோம் ஷேர் ஆட்டோல வந்துட்டு இருக்காங்க கும்மி அடிக்க

    ReplyDelete
  19. என்ன செய்ய, ஆணியோ ஆணி!!

    ReplyDelete
  20. பாசக்கார இயக்குனர் பாரதிராசாJuly 5, 2007 at 9:59 PM

    கொக்கொரக்கோ கும்மாங்கோ கும்மின்னா நம்ம குடும்பங்கோ

    ReplyDelete
  21. குட்டிபிசாசு said...
    அது வாலிபர் சங்கம் தானே, நீங்க எப்ப பாவையர்ல இருந்து வாலிபர் ஆனிங்க!!

    அவுங்க இப்ப "அட்லாஸ் வாலிபி" நண்பரே..அவுங்க போட்ட மெஜேஸ்ன்னா சும்மா அதிருதில்ல பதிவு சும்மா நச்சுன்னு இருக்குல்ல

    ReplyDelete
  22. தொல்காப்பியன்July 5, 2007 at 10:01 PM

    கும்மி பதிவுக்கு இலக்கணம் அதர் ஆப்ஷன்ல கும்முறது... இங்க எல்லோருமோ பேரைப் போட்டு கும்மி அடிக்கிறீங்க

    ReplyDelete
  23. எங்களை கும்மி அடிக்க கூப்பிட்ட அக்காவை கண்டு பிடித்து தருபவர்களின் பதிவில் இலவசமாக 100 கும்மி அடிக்க படும்

    ReplyDelete
  24. தொல்லைக்காப்பியன்July 5, 2007 at 10:02 PM

    மேலே பின்னூட்டம் போட்டிருக்கும் தொல்காப்பியன் போலி. நான் தான் அலங்கோலங்கள் தொல்காப்பியன்

    ReplyDelete
  25. குசும்பரே,
    சிவாஜி பத்தி பேசினாலே அடிப்பாங்க போல!! அக்கா எப்படியோ தைரியமா அதை பத்தி ஒன்னு போட்டிடாங்க!!

    ReplyDelete
  26. கண்மணி அக்காJuly 5, 2007 at 10:03 PM

    குசும்பரே உங்கள் அன்பை கண்டு மணம் உருக்கினோம். எப்படி இப்படி எல்லாம்?

    ReplyDelete
  27. எங்க அக்கா எஸ்கேப்பா

    ReplyDelete
  28. குட்டிபிசாசு said...
    குசும்பரே,
    சிவாஜி பத்தி பேசினாலே அடிப்பாங்க போல!!

    கவலைய விடுங்க எழுதி காட்டிவிடுவோம்....

    ReplyDelete
  29. குட்டிபிசாசு said...
    எங்க அக்கா எஸ்கேப்பா

    இது கொஞ்சம் கூட நல்லா இல்ல ஆமா!!!

    ReplyDelete
  30. சிவாஜி பத்தி எழுதி எல்லாரும் திட்டுன திட்டுல நான் ஒரு வாரமா தமிழ்மணம் பக்கமே வரல

    ReplyDelete
  31. 50 இடுகை போடுரதுகுள்ள ஆணி மேல ஆணி

    ReplyDelete
  32. குட்டிபிசாசு said...
    சிவாஜி பத்தி எழுதி எல்லாரும் திட்டுன திட்டுல நான் ஒரு வாரமா தமிழ்மணம் பக்கமே வரல

    அதுக்கு எல்லாம் கவலை என்ன ஆவுறது, நம்ம கோபி பொறி, தகப்பன் சாமி போன்ற வரலாற்று சிறப்பு மிக்க படங்களுக்கு விமர்சனம் எழுதி இருக்கிறார்.

    ReplyDelete
  33. நான் பரவாயில்ல! பொரி, வேர்கடலைக்கு விமர்சனம் எழுதல

    ReplyDelete
  34. பேரைப் போட்டு கும்மி அடிங்கலே...இல்லாட்டி 'ஒன் மேன் ஷோ'ன்னு நெனைச்சிடப் போறாங்க.

    ReplyDelete
  35. நீங்க எங்க போனீங்க

    ReplyDelete
  36. சென்னை வானொலிJuly 5, 2007 at 10:29 PM

    கண்மணி அக்காவை தேடி போலிஸ் தனிபடை விரைந்தது

    ReplyDelete
  37. @சென்னை வானொலி என்னைத் தேடி தனிப் படையா.....ஹா..ஹா..ஹ...
    ஹிட்ச் காக் தடவச் சொல்லுங்க .சொறி படை எல்லாம் போயிடும்.
    [வானொலி நிலையமே இருக்காது ஆமாம்]

    ReplyDelete
  38. கண்மணி said...
    [வானொலி நிலையமே இருக்காது ஆமாம்]

    அக்கா உங்க பவர் தெரியாம என்ன சின்ன பிள்ள தனமா வானொலி நிலையம் இருக்காதுன்னு சொல்லிக்கிட்டு... வாணம் இருக்காது ஏன் இந்த பூமி இருக்காது அப்படி சொல்லுங்க...(கொஞ்சம் ஓவராதான் சொல்லிட்டனோ:)))))

    ReplyDelete
  39. யோக்கியன்July 5, 2007 at 10:36 PM

    தமிழ்மணத்தில் வர வர அரசியல் நெடி தாங்கல

    ReplyDelete
  40. தமிழக அரசியல் அம்மாவ தான் பார்த்து இருக்கு, அக்காவ இன்னும் பார்க்கல

    ReplyDelete
  41. நாங்கெல்லாம் யாரு!! தூக்கிடோம்மில்ல !!

    ReplyDelete
  42. இப்ப நான் அபிட்டு! அப்பாலிக்கா வரேன்!!

    ReplyDelete
  43. தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

    தமிழ் ஒலி ஒளி நாடா
    தமிழ் படப்பாடல்
    தமிழ் நகைச்சுவை
    தமிழ் படம்
    தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


    சூரியன் வானொலி.
    தமிழன்
    சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

    ரேடியோ.ஹாப்லாக்.காம்
    ( radio.haplog.com )

    சன் டிவி..............
    கே டிவி..............
    தமிழன்
    உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

    டிவி.ஹாப்லாக்.காம்
    ( Tv.Haplog.Com )
    தமிழ்.ஹப்லாக்.காம்
    (Tamil.Haplog.com)

    ReplyDelete
  44. எங்க ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு!

    கு.மு.கழகம்!

    ReplyDelete
  45. //தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

    தமிழ் ஒலி ஒளி நாடா
    தமிழ் படப்பாடல்
    தமிழ் நகைச்சுவை
    தமிழ் படம்
    தமிழ் நடிகர் நடிகை புகைபடம்
    ................................
    ..........................
    ................................///

    விளங்காதவனுங்க இங்கயும் வந்துடானுகளா!!

    ReplyDelete
  46. கும்மியடிப்பவன்July 6, 2007 at 1:28 AM

    குட்டிபிசாசு said...
    இந்த வாரத்துல எதாவது கேவலமா ஒரு இடுகை போட்டு என்னோட கடமைய செய்யுரேன்! கவலைப்படாதீங்க!!
    ///

    நீங்க போடுறது எல்லாமே அப்படிதான் இருக்கு.. :)

    ReplyDelete
  47. கும்மியடிப்பவன்July 6, 2007 at 1:30 AM

    குட்டிபிசாசு said...
    இப்ப ரெகுலர் பதிவுலயே கும்மியடிக்க முடியாத நிலைமைல இருக்கேன்.
    //

    நல்லது தான் ஓடீடு பிசாசே
    ஓளிந்துடு...

    ஆணியா முக்கியம் கும்மிதான் முக்கியம்

    ReplyDelete
  48. கும்மியடிப்பவன்July 6, 2007 at 1:32 AM

    குசும்பன் said...
    அக்கா இதோ வந்துட்டேன் :) திசைய காட்டுங்க கும்மி குவிச்சு விடுவோம்.
    //

    ஆமா இவரு திசைய காட்டுனாதான் கும்மியடிப்பாரு திரும்புன பக்கமெல்லாம் அடிக்க மாட்டாரு.. :)

    ReplyDelete
  49. கும்மியடிப்பவன்July 6, 2007 at 1:34 AM

    கண்மணி said...
    எலே குட்டிபிசாசு யு டூ
    அக்கா பதிவ அம்போன்னு போட்டுட்டு அங்கிட்டும் இங்கிட்டும் போய் கும்மியடிக்கிறீயா?
    //

    பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டுதான் பாத்துருக்கேன் இப்ப நேரடியா கேட்குரீங்களா... :)

    ReplyDelete
  50. கும்மியடிப்பவன்July 6, 2007 at 1:36 AM

    குசும்பன் said...
    kusumbuonly@gmail.com க்கு ஒரு மெயில் தட்டி விடுங்க அக்கா.
    //

    எலே இதுல நீயும் இருக்க மறந்துட்டு மெயில் பண்ண சொல்லுறே.... தானா வரனும் தனியா ஆடனும்.. !!!!

    ReplyDelete
  51. கும்மியடிப்பவன்July 6, 2007 at 1:37 AM

    குசும்பன் said...
    "அக்கா பதிவ அம்போன்னு போட்டுட்டு "

    எங்கங்கா இருக்கு பதிவு :(((((??????
    //

    ஆமாமா எங்க இருக்கு உங்க பதிவு அங்க கும்மிகளுக்கு என்ன வேலை..?

    ReplyDelete
  52. கும்மியடிப்பவன்July 6, 2007 at 1:39 AM

    கண்மணி said...
    யாரங்கே இங்க எதிரி கூட்டத்து ஆள் வேவு பாக்க வந்திருக்கு குசும்பனைத்தான் சொல்றேன்.
    கு.மு.கா வ ஆரம்பிச்சி நம்ம ஆளுங்களை இழுக்கப் பார்க்கிறாங்க உஷார்.உஷார்.
    ///

    என்னது எதிரி கூட்டமா...??

    கும்மினு வந்துட்டா எங்க நடந்தாலும் ஆடுவோம் ஆடனும் அதுதான் விதி..

    ReplyDelete
  53. கும்மியடிப்பவன்July 6, 2007 at 1:51 AM

    மீதி பேருக்கு பதில் நாளைக்கு.. :)




    சைய்ன் பண்ண முடியாத மின்னல்

    ReplyDelete
  54. யக்கா...
    நாங்க இருக்கும் போது கவலை எதற்கு

    ReplyDelete
  55. \\குசும்பன் said...
    kusumbuonly@gmail.com க்கு ஒரு மெயில் தட்டி விடுங்க அக்கா.\\

    கொடுத்துட்டிங்கல்ல.....நீ சூப்பர் சூப்பர் மெயில் எல்லாம் வரும் ;)))

    ReplyDelete
  56. வந்துட்டேன்..

    உத்தரவு போடுங்க டீச்சர்.. கண்டிப்பா அதை செய்யாமல் ஓடி போயிடுறோம்.. :-P

    ReplyDelete
  57. எல்லாரும் ஒரு மொக்கை போடணுமா?

    ReplyDelete
  58. 60 போட்டு அடுத்த பதிவுக்கு போறேன்.

    ReplyDelete
  59. இத நானு பார்க்காம போயிட்டனே!

    ReplyDelete
  60. டீச்சர், இங்க நான் ஒரு கமெண்ட் போட்டுக்கிறேன்,,... :)

    ReplyDelete