Friday, July 13, 2007

வலைப்பதிவர் சந்திப்பு & இன்ப சுற்றுலா..(?)





துபாய் வலைப்பதிவர் சந்திப்பு அல் அய்னில் மின்னல் இருப்பிடத்தில் சிறப்பாக (?) நடந்தது



கொல வெறியுடன் கலந்து கொண்டவர்கள்

தம்பி
அபிஅப்பா
குசும்பன்
பெ.மகெந்திரன்
கோபி
அய்யனார்
சென்ஷி
லியொ சுரேஷ்
மின்னல்

இவர்களுடன் 5 அனானி நண்பர்கள்

பதிவுலக வரலாற்றில் வெறும் சந்திப்பாக இல்லாமல் நல்ல எண்டர்டெய்மெண்ட் ஆக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்..

சந்திப்பு பற்றி கலந்து கொண்டவர்கள் விரிவாக பதிவிடலாம்......

7 comments:

  1. துபாய் பதிவர்July 13, 2007 at 10:26 PM

    சொல்லவேயில்லை...:(

    ReplyDelete
  2. போட்டோ போட கூடாதுனு குசும்பன் தொல்லை தாங்கல... :)

    ReplyDelete
  3. அது சரி, மின்னல் நீங்களே எழுதுங்களேன், பயமா இல்லை இன்னும் மயக்கம் தெளியலையா? :P

    ReplyDelete
  4. கீதா சாம்பசிவம் said...
    அது சரி, மின்னல் நீங்களே எழுதுங்களேன், பயமா இல்லை இன்னும் மயக்கம் தெளியலையா? :P
    ///

    பயமா யாருக்கு ...?
    சிங்கமுல....
    அவங்க எல்லாம் மயக்கத்துல தான் இருக்காங்க
    அதனால தான் நான் போட்டேன் :P

    ReplyDelete
  5. மின்னலை நேரில் பார்தவன்July 14, 2007 at 1:34 AM

    மின்னல் நீங்களே எழுதுங்களேன்,
    //

    என்னயிது சின்ன பிள்ளைதனமா...
    பூச்சாண்டிய காட்டி மின்னல பயமுறுத்திகிட்டு

    ReplyDelete
  6. மின்னலை நேரில் பார்தவன் said...

    மின்னல் நீங்களே எழுதுங்களேன்,
    //

    என்னயிது சின்ன பிள்ளைதனமா...
    பூச்சாண்டிய காட்டி மின்னல பயமுறுத்திகிட்டு
    ///

    ஐய்யா நீ நேருல பாத்துருக்க முடியாது ஏன்னா பாத்தவங்க எல்லாரும் மயக்கத்திலே...!!!!

    ReplyDelete
  7. மின்னல் என்னய்யா உனக்கு என் மேல இப்படி ஒரு கோவம், கரும்ப பிழியிற மாதிரி பிழிஞ்சு அந்த சக்கைய மிக்ஸில் போட்டு அடிக்கிற மாதிரி அடிச்சு...ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப அப்பா....முடியல. ஒரு கையால டைப் செய்யுறேன், ரொம்ப உன் "அன்பை" காட்டிட்டய்யா காட்டிட்ட. நல்லாவே இரு.

    மக்கா அவர் போட்ரு இருக்கிற போட்டவ பார்த்தாலே எனக்கு மயக்கம் திரும்ப மயக்கம் வருது

    ReplyDelete