Wednesday, July 18, 2007

பனியில் உருகிய பா.ச.குடும்பம்


பனிச் சறுக்கு விளையாட்டிக்குப் பின் பாசக் கார குடும்பம் எப்படி உருகி கரைஞ்சி போயிட்டாங்கப் பாருங்க.


டிஸ்கி:மொக்கை போட எதுவும் மேட்டர் இல்லாததால் இந்த பதிவு

13 comments:

  1. மொக்கை இப்படி அநியாயத்துக்கு இருக்க கூடாது

    ReplyDelete
  2. வெயிலில் உருகும் பனியில்...?

    ReplyDelete
  3. பாசத்துல உருகி உறைஞ்சிட்டீங்களா

    ReplyDelete
  4. \\"பனியில் உருகிய பா.ச.குடும்பம்"\\

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;((((

    ReplyDelete
  5. \\மின்னுது மின்னல் said...
    நான் தான் ஃபஸ்ட்\\

    ம்ஹும்...இது ரொம்ப முக்கியம்

    ReplyDelete
  6. \\மின்னுது மின்னல் said...
    மொக்கை இப்படி அநியாயத்துக்கு இருக்க கூடாது\\

    மின்னலு இப்படி எல்லாம் சொல்லக்கூடாது....அப்புறம் இதைவிட மொக்கை வந்தாலும் வரும் ;)

    ReplyDelete
  7. \\பனிச் சறுக்கு விளையாட்டிக்குப் பின் பாசக் கார குடும்பம் எப்படி உருகி கரைஞ்சி போயிட்டாங்கப் பாருங்க.\\

    இதெல்லாம் யாருக்காக.....எல்லா அக்காவும் நல்லா சிரிக்கானும் அதுக்கு தான் பாசக்கார தம்பிகள் எல்லாம் சேர்ந்து இப்படி கரைஞ்சி இருக்கோம்....(அய்யோ...யாருமே இல்லையா)

    ReplyDelete
  8. ஹைய்ய்ய்ய்ய்....10 நான் தான்

    ReplyDelete
  9. இதுல யார் யாருன்னு அறிமுகம் செஞ்சா நல்லா இருக்கும் டீச்சர்

    ReplyDelete
  10. மீண்டு வந்தேன்..பூர்ண நலத்துடம்...
    வாங்கய்யா மின்னா இப்ப வா..
    ஒண்டிக்கு ஒண்டி...

    ReplyDelete
  11. குசும்பரே முதுகு உடைஞ்சதெல்லாம் நல்லா முட்டு குடுத்து கட்டை வச்சி கட்டிவிட்டாகளா?

    ReplyDelete