Sunday, July 22, 2007

மை பிரண்டுக்கு உண்மையான வயதென்ன?

ஆஹா எப்படியோ ஒரு வழியாக் கண்டு புடிச்சிட்டேங்கோ.
மை பிரண்டின் உண்மையான வயது என்னன்னு
ஆனா அதை ஈஸியா நீங்க தெரிஞ்சிக்க முடியாது
நான் எவ்ளோ கஷ்டப் பட்டேன்.

சொல்றேன் கேளுங்க:

பொன்விழாவையும் பவளவிழாவையும் ஒன்னாக் கூட்டுங்க.
அதை ரெண்டாலப் பெருக்குங்க.
அத்தோட ஒரு அஞ்சு கூட்டுங்க.
அதுக்கு அப்படியே ஸ்கொயர் ரூட் கண்டுபிடிங்க.
அந்த நெம்பர்ல இருந்து நாலு கழிச்சிடுங்க.
அத்தோடாதே பத்தைக் கூட்டுங்க.
அதை ஏழால் வகுத்துடுங்க.
அப்படியே அதுல இருந்து ரெண்டக் கழிச்சிடுங்க.
இப்ப என்ன வருது பாருங்க
அதாங்க இன்னைக்குப் பிறந்த நாள் காணும்
மை பிரண்டின் வயசுங்கோ

டிஸ்கி:ஃப்ளீஸ் உங்களுக்கு மட்டும் தெரிஞ்சதா இருக்கட்டும்.இரகசியமா வச்சுக்கங்க.

36 comments:

  1. என்னங்க 72 வருது அவ்வாளோ வயசா?

    ReplyDelete
  2. யக்கா எப்படிக்க இப்படி எல்லாம்.......நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல....;)))

    ReplyDelete
  3. //என்னங்க 72 வருது அவ்வாளோ வயசா?//
    இவ்‍ளோதான் வருதா? நல்லா கூட்டி பாருங்க ஒரு 20 - 30 விட்டு போச்சுனு நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. மக்கா எல்லாம் என்னைக் கொழப்பாதீங்க.கணக்கு சரியா வரலைன்னா கிடேசன் பார்க்ல ஒரு 'கணித'புலி இருக்கு கேட்டுச் சொல்லுங்க.

    ReplyDelete
  5. \\ கண்மணி said...
    மக்கா எல்லாம் என்னைக் கொழப்பாதீங்க.கணக்கு சரியா வரலைன்னா கிடேசன் பார்க்ல ஒரு 'கணித'புலி இருக்கு கேட்டுச் சொல்லுங்க.\\

    அங்க அடர்கானக புலி தானே இருக்கு !!!!

    ReplyDelete
  6. அது கவுஜப் புலி நான் சொல்றது கணக்கு படிச்சப் புலி

    ReplyDelete
  7. \\கண்மணி said...
    அது கவுஜப் புலி நான் சொல்றது கணக்கு படிச்சப் புலி \\\

    ஒ...நானா...ரொம்ப நன்றிக்கா;-))))

    ReplyDelete
  8. எனக்கு தெரியும் ஆனா சொல்லமாட்டேன்
    :)

    ReplyDelete
  9. 45 வயசா???? அதான் அவங்க பதிவுகளில் கொஞ்சம் வயசானவங்க தொனி தெரிஞ்சது.

    ஆனாலும் இந்த வயசுல கொஞ்சம் இளமையோட தான் எழுதறாங்க... உங்கள மாதிரி

    ReplyDelete
  10. மொதல்ல பவள விழா பொன்விழன்னா என்னனு சொல்லுங்க

    ReplyDelete
  11. உங்க கணக்குக்கு கவிதாயினி காயத்ரி மற்றும் அய்யனாரோட கவிதையே மேல்

    ReplyDelete
  12. மை பிரண்டுக்கு என்னிக்குமே பதினாறுதான்

    என்ன நான் சொல்றது கரெக்டு தன பிரண்டு பெட்டிய நான் குடுத்த அட்ரஸ்கு அனுப்பிடுங்க

    ReplyDelete
  13. வாங்க அனானி சந்தடி சாக்குல நம்மள 45 ன்னு சொல்றீங்க.பொழச்சு போங்க ஆட்டோ அனுப்பமாட்டேன்

    அது என்னங்க தமிழ்! பொன்விழா பவழ விழா தெரியாம பதிவு போடுறீங்க.அய்யோ அய்யோ...
    அபி அப்பா மாதிரி வயசானவங்களக் கேளுங்க வெளக்குவாங்க.

    ReplyDelete
  14. நான் போட்ட கமெண்ட் எங்கே?

    ReplyDelete
  15. அபிஅப்பா கும்மியில் கமெண்ட் மட்டறுத்தல் இல்லை.
    எப்படி காணாமப் போகும்?
    ஆர் யூ ஆல்ரைட்?

    ReplyDelete
  16. இதுக்குப் பதிலா நான் பேசாம வெண்பா எழுதப் போயிருவேன் ..

    ReplyDelete
  17. யூ டூ தருமி சார்
    பேசாம மைபிரண்ட் வயதைக் கண்டுபிடிக்கிறவங்களுக்கு பரிசுன்னு சொல்லிடலாம் போல.

    ReplyDelete
  18. ennudaiya sariyaana vayathai kandupidiththa Gopikku Kanmani teacher 1000 porkaasugal vazhangguvaar. :-D

    ReplyDelete
  19. ஏன் அவ்வளவு கஷ்டப்படனும்?

    ரஜினியோட வயசுல பாதி வயசு!!

    ReplyDelete
  20. எப்படினு தெரிந்தா யாராவது சொல்லவும்!!

    ReplyDelete
  21. கரெக்ட்டா சொல்லுரவங்களை புகழ்ந்து கவிதாயினி ஒரு பாட்டு எழுதுவாங்க!!

    ReplyDelete
  22. என்னப்பா என்னை தவிர எல்லா பாசக்கார அன்பர்களும் அக்டிவா இருக்கீங்க!!

    ReplyDelete
  23. \\குட்டிபிசாசு said...
    கரெக்ட்டா சொல்லுரவங்களை புகழ்ந்து கவிதாயினி ஒரு பாட்டு எழுதுவாங்க!!\\

    ஏன் உனக்கு இந்த கொலைவெறி குட்டி ;))

    ReplyDelete