Sunday, July 29, 2007

"பூங்கா"வில் அபிஅப்பா!!


ஐம்பது பதிவு போட்டாச்சு இன்னும் "பூங்கா"விலே வரலைன்னு பரவலா என்னை பத்தி ஒரு பேச்சு ஓடிக்கிட்டு இருக்கு. அந்த குறை தீர்ந்துடுச்சு. ஆமாம் அபி அப்பாவும் "பூங்கா"விலே வந்தாச்சு. மிக்க நன்றி "பூங்கா" நிர்வாகத்துக்கு! மக்களே உங்க குறை தீர்ந்துச்சா குறிப்பா தம்பிக்கு!
திஸ்கி: இதுவும் பூங்கா தான்! கராமா பூங்கா! ஜூட்.....




42 comments:

  1. இல்ல சிபி இது 53 வது! வாழ்த்துக்கு நன்றி!

    ReplyDelete
  2. இப்படி நெஜம்னு நம்ப வச்சு ஏமாத்தி பூட்டியளே
    நான் கூட அவயாம்பிகை பதிவுதான் போட்டிருக்காங்கன்னு பார்த்தா....கும்மி
    ஹூம் என்னத்த சொல்ல என்னத்த செய்ய....

    ReplyDelete
  3. கதையில் ஹீரோ டயலாக் சூப்பர் :)

    ReplyDelete
  4. //கதையில் ஹீரோ டயலாக் சூப்பர் :) //

    !?

    ReplyDelete
  5. லொடுக்கு முழு வார்த்தையும் சொல்லுங்க இல்லாட்டி லக்கி கோவிச்சுப்பார்!:-))

    ReplyDelete
  6. அவயாம்பிகா பதிவுக்கு தர மாட்டாங்க, அத விடுங்க புது டெம்பிளேட் போட்டாச்சா அந்த சந்தோஷத்துல போட்ட மொக்கை தான் இது. வவாச போட்டிக்கு!:-))

    ReplyDelete
  7. நானும் ஏமாந்துட்டேன்!

    ReplyDelete
  8. ஆமா குசும்பா சூப்பர் தான்:-)

    ReplyDelete
  9. சைபி புரியலையா, சேட்ல சொல்றேன்!

    ReplyDelete
  10. ithellam oru mokkaiyaa? kashtam, thalaiyile adichukaren, ponal pokuthu, ithu oru mokkaithan.

    ReplyDelete
  11. தலைப்பை பார்த்ததும் புரிஞ்சிடுச்சு. ஏன்னா கண்டிப்பா பூங்கா இதழ் அவ்வளவு தரம் தாழ்ந்து போய்டலன்னு நல்லாவே தெரியும் :-))))

    //கதையில் ஹீரோ டயலாக் சூப்பர்// குசும்பர,் அலுவலகத்திலேயே இப்படி கணிணி திரையைப் பார்த்து சிரிக்க வச்சி மாட்டிவிடுறீங்களே. :-))

    ReplyDelete
  12. //சைபி புரியலையா, சேட்ல சொல்றேன்//

    !?

    ReplyDelete
  13. டாக்டர்! ஜஸீலாவை பாருங்க, அபிஅப்பா பூங்காவில வர்ர அளவு எழுதுவாரா, நான் என்ன முற்போக்கு எழுத்தாளரா அல்லது பிற்போக்கு எழுத்தாளரா சும்மா பொழுது போக்கு எழுத்தாளர் தானே! இது சும்மா மொக்கை போட்டிக்கு!:-))

    ReplyDelete
  14. வாங்க கீதாம்மா! "உன் பதிவு அத்தணையுமே மொக்கை தானே இதுல என்ன ஸ்பெஷல் மொக்கை, ஸ்பெஷல் சாதா மொக்கைன்னு வேண்டி கிடக்கு"ன்னு மனசுல நெனச்சுகிட்டே பின்னூட்டம் போட்ட மாதிரி இருக்கே:-))

    ReplyDelete
  15. வாங்க ஜஸீலா! கரக்ட், பூங்கா அத்தனை தரம் இன்னும் தாழ்ந்து போகலையா! நீங்க சொன்னா சரி தான், ஆனா நீங்க மட்டும் தான் கரெக்டா கெஸ் பண்ணீங்க இது மொக்கைன்னு1:-))

    ReplyDelete
  16. //அபி அப்பா said...

    டாக்டர்! ஜஸீலாவை பாருங்க, அபிஅப்பா பூங்காவில வர்ர அளவு எழுதுவாரா, நான் என்ன முற்போக்கு எழுத்தாளரா அல்லது பிற்போக்கு எழுத்தாளரா சும்மா பொழுது போக்கு எழுத்தாளர் தானே! இது சும்மா மொக்கை போட்டிக்கு!:-)) //

    இருக்கறதுலயே ரொம்ப கஷ்டமான விஷயம் மத்தவங்களை அவுங்க கஷ்டம் மறந்து சிரிக்க வைக்கறதுதான்.

    அந்த வகைல நீங்க பெரிய எழுத்தாளர்தான் :-)

    ReplyDelete
  17. பூங்கா தரந்தாழ்ந்துவிடவில்லையா..ம்..

    நகைச்சுவை உணர்வுக்கு இவ்வளவு தான் மதிப்பா ..? :( வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  18. \\ வெட்டிப்பயல் said...
    //அபி அப்பா said...

    டாக்டர்! ஜஸீலாவை பாருங்க, அபிஅப்பா பூங்காவில வர்ர அளவு எழுதுவாரா, நான் என்ன முற்போக்கு எழுத்தாளரா அல்லது பிற்போக்கு எழுத்தாளரா சும்மா பொழுது போக்கு எழுத்தாளர் தானே! இது சும்மா மொக்கை போட்டிக்கு!:-)) //

    இருக்கறதுலயே ரொம்ப கஷ்டமான விஷயம் மத்தவங்களை அவுங்க கஷ்டம் மறந்து சிரிக்க வைக்கறதுதான்.

    அந்த வகைல நீங்க பெரிய எழுத்தாளர்தான் :-) \\

    இதுக்கு நான் கண்டிப்பா ரீப்பிட்டேய் போடாணும்..

    ReplyDelete
  19. \\""பூங்கா"வில் அபிஅப்பா!!" \\

    அபி அப்பா வர வர குசும்பு ஓவரு
    ;-)))

    ReplyDelete
  20. \\ குசும்பன் said...
    கதையில் ஹீரோ டயலாக் சூப்பர் :) \\

    சித்தஆப்பு...பதிவை படிக்கவில்லை போல ;-))

    ReplyDelete
  21. \\ ஜெஸிலா said...
    தலைப்பை பார்த்ததும் புரிஞ்சிடுச்சு. ஏன்னா கண்டிப்பா பூங்கா இதழ் அவ்வளவு தரம் தாழ்ந்து போய்டலன்னு நல்லாவே தெரியும் :-))))\\

    ஜெஸிலாக்கா....தலைப்பை நல்லா படிச்சிங்களா...அபி அப்பா பூங்கான்னு தானே சொல்லியிருக்காரு....பூங்கா இதழ்ன்னு ஒன்னும் சொல்லவில்லையே.

    அபி அப்பாவின் "தரம்" என்றும் உயர்ந்த"தரம்" தான்...அது என்றும் நிறந்"தரம்" என்பதை பணிவண்புடன் சொல்லிக் கொள்ள கடமை பட்டுயிருக்கிறேன்.

    ReplyDelete
  22. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கொலைக் கழகம்July 29, 2007 at 8:12 PM

    இது உலகத்தரம் வாய்ந்த மெகா மொக்கைப் பதிவு என்பதில் எள்ளளவும் இல்லை இல்லை எள் முனையளவும் இல்லை இல்லை அதைவிடச் சிறியதோர் அளவும் சந்தேகம் இல்லை என்பதை சந்தேகத்திற்கிடமின்றி நாங்களே கூட்டமாக நெருக்கியடித்துக் கொண்டு நின்று கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்கிறோம்!

    ReplyDelete
  23. ஜால்ராச் சத்தம்July 29, 2007 at 8:13 PM

    //அபி அப்பாவின் "தரம்" என்றும் உயர்ந்த"தரம்" தான்...அது என்றும் நிறந்"தரம்" என்பதை பணிவண்புடன் சொல்லிக் கொள்ள கடமை பட்டுயிருக்கிறேன். //

    ஆமாம்!

    ReplyDelete
  24. வழிமொழியும் வழக்கம் உடையவன்July 29, 2007 at 8:14 PM

    //இதுக்கு நான் கண்டிப்பா ரீப்பிட்டேய் போடாணும்.. //

    இதை நான் வழிமொழிகிறேன்!

    ரிப்பீட்டேய்!

    ReplyDelete
  25. ஜஸ்டிஸ் ககோபிநாத்July 29, 2007 at 8:15 PM

    இது தரமான, (நகைச்)சுவையான மொக்கைப் பதிவுதான்!

    ReplyDelete
  26. குதிருக்குள் இல்லைJuly 29, 2007 at 8:15 PM

    25-28 வரை பின்னூட்டமிட்டவர்கள் அபி அப்பாவால் அனுப்பப் பட்ட ஆட்கள் இல்லை!

    ReplyDelete
  27. மின்னல்July 30, 2007 at 2:50 AM

    பூங்காவில் குசும்பன் வந்தது தெரியுமா

    போய் பாருங்க..உண்மை

    ReplyDelete
  28. மின்னல் said...
    பூங்காவில் குசும்பன் வந்தது தெரியுமா

    போய் பாருங்க..உண்மை

    ReplyDelete
  29. மின்னல் said...
    பூங்காவில் குசும்பன் வந்தது தெரியுமா

    போய் பாருங்க..உண்மை

    ReplyDelete
  30. மின்னல் said...
    பூங்காவில் குசும்பன் வந்தது தெரியுமா

    போய் பாருங்க..உண்மை

    ReplyDelete
  31. மின்னல் said...
    பூங்காவில் குசும்பன் வந்தது தெரியுமா

    போய் பாருங்க..உண்மை

    ReplyDelete
  32. மின்னல் said...
    பூங்காவில் குசும்பன் வந்தது தெரியுமா

    போய் பாருங்க..உண்மை

    ReplyDelete
  33. மின்னல் said...
    பூங்காவில் குசும்பன் வந்தது தெரியுமா

    போய் பாருங்க..உண்மை

    ReplyDelete
  34. அழும்பல் தாங்கமுடியலைடா சாமி:-)))

    ReplyDelete
  35. ஜால்ராக்கள் வாழ்க.. வாழ்கவே.

    ReplyDelete
  36. இருக்கறதுலயே ரொம்ப கஷ்டமான விஷயம் மத்தவங்களை அவுங்க கஷ்டம் மறந்து சிரிக்க வைக்கறதுதான்.

    அந்த வகைல நீங்க பெரிய எழுத்தாளர்தான் :-) \\

    'அவரு' மட்டும் என்ன ஸ்பெஷலா?
    நானும் சொல்லுவேன் ..

    ரிப்பீட்டே....

    ReplyDelete
  37. வெறும் 50 பதிவுகளிலேயே பதிவுலகில் இவ்வளவு பெயரும், புகழும் (....?) பெற்றாகி விட்டதா?

    நிஜமாகவே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. //ஜெஸிலாக்கா....தலைப்பை நல்லா படிச்சிங்களா...அபி அப்பா பூங்கான்னு தானே சொல்லியிருக்காரு....பூங்கா இதழ்ன்னு ஒன்னும் சொல்லவில்லையே.

    அபி அப்பாவின் "தரம்" என்றும் உயர்ந்த"தரம்" தான்...அது என்றும் நிறந்"தரம்" என்பதை பணிவண்புடன் சொல்லிக் கொள்ள கடமை பட்டுயிருக்கிறேன்.// இது தான் விஷயமா? இதுக்குதான் கதிர் என் பதிவில் கொந்தளிச்சிருக்காரா? அபி அப்பா உங்க அனுமதி வாங்கித்தானே உங்களை கலாய்ச்சேன். உங்க சிஷ்ய பசங்க உங்கள மாதிரி இல்லையே ரொம்ப டென்ஷன் பார்ட்டீங்க போல. கிண்டல் செய்றவங்களை பதில் கிண்டல் செய்யும் போதும் sportiveஆ எடுத்துக்கணும். உள்நேக்கத்துடன் பின்னூட்டம் போடுறீங்கன்னு ரொம்ப கலாய்க்கிறாங்க அபி அப்பா. பாவம் நான். எனக்கு சந்தோஷம்னு கொஞ்சம் கிடைப்பதே இந்த மாதிரி மெகா மொக்கையால்தான் அதையும் படிக்க விடாம இப்படி sentimentஐ போட்டு கெடுத்திடுவாங்க போல இருக்கே. எது எப்படியோ என் பின்னூட்டத்தின் மூலம் யாரு மனசாவது வேதனைப்பட்டிருந்தா மன்னிச்சிக்கோங்க.

    ReplyDelete
  39. பூங்காவில் இடம் பெற்ற அபி அப்பாவுக்கு வாழ்த்துக்கள்...

    அப்படியே 53-வது பதிவு வாழ்த்துக்கள்...

    ReplyDelete