Saturday, July 21, 2007

மை பிரண்டுக்கு நடிகர் சித்துவின் பிறந்தநாள் கவிதை



அன்பான அனு குட்டி

ஆசையுடன் கேள் உன் பிறந்த நாளுக்கு

இதயத்தை மட்டும் தவிர்த்து

ஈடில்லை என்மேல் உனக்கிருக்கும் அன்பு

உன்னைப் போல என்னை விரும்பும் பெண்ணை

ஊர் முழுக்கத் தேடினாலும் கிடைக்காது

என்றாலும் எத்தனைப் பேருக்குத் தர முடியும்

ஏற்கனவே மாட்டிவிட்டேன் கிசு கிசுவில்

ஐ விஷ் யூ ய வெரி ஹாப்பி பர்த் டே
22.07.07 செலமாட் ஹாரி ஜாடி

ஒரு வார்த்தை நீயும் எனக்கு சொல்லவில்லை

ஓடி வந்தேன் சேதி கேட்டு வாழ்த்தவே

ஔ ஆர் யூ டார்லிங் அனு

ஃ ஹ்ஹா ஷூட்டிங் இருக்கு சீ யூ தென் பை


டிஸ்கி: என்னையே நினைத்துக் கொண்டு என் படத்தை பிளாக்கு முழுதும் போடாமல் சமர்த்தா ஆணி புடுங்கு.


16 comments:

  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))
    உங்க பாசத்துக்கு அளவே இல்லமா போச்சுப்பா

    ReplyDelete
  2. ஆகா யாருய்யா இது ஒரு மார்கமாத்தான் கிளம்பி இருக்காங்க.. ஆனாலும் ஜடியா சூப்பரு.. இதுக்கு மேல பதிவுலகத்துல பல பிரபலங்கள் வாழ்த்துப்பதிவு போடுவாங்க :))

    ReplyDelete
  3. ingge naan "Thanks Siddu"nnu solrathaa? ille "Thanks kanmani teacher'nnu soldratha??

    OrE kuzappamaa irukke!!! ;-)

    ReplyDelete
  4. //டிஸ்கி: என்னையே நினைத்துக் கொண்டு என் படத்தை பிளாக்கு முழுதும் போடாமல் சமர்த்தா ஆணி புடுங்கு.//

    try pandren. ;-)

    ReplyDelete
  5. சித்தார்த் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது.....

    அனு...மீண்டும் மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)))

    ReplyDelete
  6. \\டிஸ்கி: என்னையே நினைத்துக் கொண்டு என் படத்தை பிளாக்கு முழுதும் போடாமல் சமர்த்தா ஆணி புடுங்கு.\\

    அய்யயோ....இப்படி எல்லாம் தப்பு தப்பா எல்லாம் பேசக்கூடாது,

    ReplyDelete
  7. @கோபிநாத்:

    //அனு...மீண்டும் மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)))//

    Nandri Gopinne. :-)

    ReplyDelete
  8. Sidduvaiyum paasakkaara kudumbaththil serththathukku nandri. hehehe. ;-)

    ReplyDelete
  9. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete