Saturday, July 7, 2007

மை பிரண்டின் கின்னஸ் சாதனை......

நூத்தி ஒன்னுன்னா இன்னாங்க..

நூத்தி ஒரு ரூபா மொய் எழுதுவோம்

இல்ல நூத்தி எட்டுத் தேங்கா ஒடைக்கிறேன்னு புள்ளையாருக்கு வேண்டிகிட்டி அதுல ஏழு சட்னிக்கு சுட்டு தங்கமணிகிட்ட குடுத்தா பாக்கி நூத்தி ஒன்னு புள்ளையாருக்கு.

இல்ல கிரிக்கெட்ல செஞ்சுரி போட்டு எக்ஸ்ட்ராவா ஒன்னு கொசுறு போடலாம்.

இப்படி வரலாற்று சிறப்பு வாய்ந்த நூத்தி எட்டு என்ற எண்ணிக்கையில் மை பிரண்ட் இன்னைக்கு பின்னூட்டம் போட்டிருக்காங்க.

இதென்ன அதிசயம்னு கேக்கறீங்களா?

ஒத்த ஆளா

கும்மியடிக்க கூட்டாளியில்லாம

தன்னந்தனியா

ஒரே ஸ்ட்ரெச் சுல

அவங்க பின்னூடம் போட்டிருக்காங்க

போய்ப் பாருங்க


இதை கின்னஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ல போடப் போறாங்களாம்.

நூறு பேர் சேர்ந்து கும்மியடிக்கலாம்.அதில்லை சாதனை.

நூறு பேர் அடிக்க வேண்டியதை ஒத்த ஆளா அடிச்சிருக்காங்க.

சலிக்காம முகம் சுளிக்காம ஒத்தையில அடிச்சாங்க பாருங்க

அங்க தாங்க நிக்கறாங்கநம்ம
***மை பிரண்ட்***

டிஸ்கி: கின்னஸ் ரெக்கார்டுக்காக கிடேசன் பார்க்கில் பார்ட்டியும் குடுக்கிறாங்களாம்.இஷ்டப் பட்டவங்க வந்து பேர் குடுத்துட்டுப் போனிங்கன்னா ஏற்பாடு பண்ண வசதியாயிருக்கும்.
சைவம் தனி...அசைவம் தனி.

முக்கிய பி.கு: கவுஜக்காரங்களுக்கு 5 கால் கோழி உண்டாம் [அது மலேசியாவுல மட்டும் கிடைக்குதாம்.மனுசனுக்கு 6 விரல் இருக்கும் போது கோழிக்கு 5 கால் இருக்காதா]

35 comments:

  1. நடக்க போகும் பார்ட்டீகான அனைத்து செலவையும் எங்கள் கும்மி சங்க தலைவியோ ஸ்பான்சர் என்பதை இங்கு சொல்ல பெருமை படுகிறேன்.

    ReplyDelete
  2. உண்மை அனானிJuly 7, 2007 at 6:51 PM

    என் பேரையும் சேத்துக்கங்க பறக்கும் படையில [கோழி அயிட்டத்துல]

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் மைபிரண்ட்! வாங்க கிடேசன் பார்க்கிலே சென்ஷிக்கு இன்னிக்கு விருந்து அதுல கலந்து கோங்க!

    ReplyDelete
  4. \\நூறு பேர் சேர்ந்து கும்மியடிக்கலாம்.அதில்லை சாதனை.

    நூறு பேர் அடிக்க வேண்டியதை ஒத்த ஆளா அடிச்சிருக்காங்க.

    சலிக்காம முகம் சுளிக்காம ஒத்தையில அடிச்சாங்க பாருங்க \\

    யக்கா...எப்படிக்கா இப்படி எல்லாம்...அடுக்கு மொழியில கலக்குறிங்க ;)))

    ReplyDelete
  5. மை ஃபிரண்டக்கு வாழ்த்துக்கள் ;)))

    ReplyDelete
  6. \\கின்னஸ் ரெக்கார்டுக்காக கிடேசன் பார்க்கில் பார்ட்டியும் குடுக்கிறாங்களாம்.இஷ்டப் பட்டவங்க வந்து பேர் குடுத்துட்டுப் போனிங்கன்னா ஏற்பாடு பண்ண வசதியாயிருக்கும்.
    சைவம் தனி...அசைவம் தனி.\\\

    இதுல எதுவும் உள்குத்து இல்லையே

    ReplyDelete
  7. \\உண்மை அனானி said...
    என் பேரையும் சேத்துக்கங்க பறக்கும் படையில [கோழி அயிட்டத்துல]\\

    உண்மை அனானி...உங்களுக்கு காயத்ரியை தெரியுமா?

    ReplyDelete
  8. அடுக்கு மொழியா ராஜேந்தர் கேட்டா ஒடம்பு குலுங்க சண்டைக்கு வந்திருவார்.

    ReplyDelete
  9. ஏன் தெரியாது கோழிக்கால் மேட்டருதான் சிரியோ சிரின்னு சிரிச்சிதே

    ReplyDelete
  10. \\Anonymous said...
    ஏன் தெரியாது கோழிக்கால் மேட்டருதான் சிரியோ சிரின்னு சிரிச்சிதே\\

    எப்படி இப்படியா :))))))))))))))))))

    ReplyDelete
  11. டீச்சரக்கா, எப்படிக்கா இதெல்லாம் உங்காலால மட்டும் முடியுது? ;-)

    ReplyDelete
  12. //இதென்ன அதிசயம்னு கேக்கறீங்களா?

    ஒத்த ஆளா

    கும்மியடிக்க கூட்டாளியில்லாம

    தன்னந்தனியா

    ஒரே ஸ்ட்ரெச் சுல

    அவங்க பின்னூடம் போட்டிருக்காங்க//

    எப்படிக்க இப்படி சூப்பரா கவுஜ எழுதுறீங்க?

    ஓ.. இது கவுஜ இல்லையா? :-P

    ReplyDelete
  13. //இதை கின்னஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ல போடப் போறாங்களாம்.//

    அதுக்குள்ள விஷயம் லீக் அவுட் ஆச்சா? :-P

    ReplyDelete
  14. //அங்க தாங்க நிக்கறாங்கநம்ம
    ***மை பிரண்ட்***//

    இல்லீங்க.. இப்போ உட்கார்ந்திருக்கேன். :-)))

    ReplyDelete
  15. அட வாழ்த்த வந்தா இப்படி கவுத்துட்டீங்களே ;-)

    ReplyDelete
  16. //டிஸ்கி: கின்னஸ் ரெக்கார்டுக்காக கிடேசன் பார்க்கில் பார்ட்டியும் குடுக்கிறாங்களாம்.இஷ்டப் பட்டவங்க வந்து பேர் குடுத்துட்டுப் போனிங்கன்னா ஏற்பாடு பண்ண வசதியாயிருக்கும்.
    சைவம் தனி...அசைவம் தனி.//

    இது கவிதாயினிக்கு உள்குத்து மாதிரி இருக்கே! :-P

    ReplyDelete
  17. ஹலோ ...ஹலோ..
    .மைக் டெஸ்டிங்..1..2..3

    மை பிரண்ட் எங்கிருந்தாலும் வரவும்.
    யாகூ சேட்டில் உன் கூட ஒரு இரகசியம்
    தமிழ் மணத்தில் யாருக்கும் தெரிய வேண்டாம்.
    உடனே வரவும்

    ReplyDelete
  18. யக்கோவ் ஜெஸிலாக்கோவ்
    நீங்களே ஆடிக்கொருக்கா நம்ம பதிவுக்கு வர்ரீங்க.
    இப்படி கும்மியில வந்தா மாட்டுவீங்க.
    நம்ம பக்கம் [சீரியஸ்] தனியா இருக்க.அப்பப்ப பாருங்க.

    ReplyDelete
  19. கண்மணி said...

    யக்கோவ் ஜெஸிலாக்கோவ்
    நீங்களே ஆடிக்கொருக்கா நம்ம பதிவுக்கு வர்ரீங்க.
    இப்படி கும்மியில வந்தா மாட்டுவீங்க.
    நம்ம பக்கம் [சீரியஸ்] தனியா இருக்க.அப்பப்ப பாருங்க.
    //

    கும்மி பதிவில் விளம்பர கட்டணம் தனியாக வசூலிக்க படுகிறது ஆகவே கண்மணி அக்கா 100 டாலரை உடனே மின்னல் பேருக்கு செக் அனுப்பி ரஷிதை பெற்று கொள்ளவும்.

    ReplyDelete
  20. மை பிரண்ட் எங்கிருந்தாலும் வரவும்.
    யாகூ சேட்டில் உன் கூட ஒரு இரகசியம்
    தமிழ் மணத்தில் யாருக்கும் தெரிய வேண்டாம்.
    உடனே வரவும்.
    //

    சேட் பண்ண காயதிரி பதிவு (கும்மி பதிவுதான்) இருக்கும் போது எதுக்கு தனியா யாகூ தேவையா...

    ReplyDelete
  21. // ஜெஸிலா said...
    அட வாழ்த்த வந்தா இப்படி கவுத்துட்டீங்களே ;-)
    //

    நங்க கட்சீ தலைவர்கள் இல்ல.. இப்படி கவுக்கிரதுக்கு.. :-P

    ReplyDelete
  22. //முக்கிய பி.கு: கவுஜக்காரங்களுக்கு 5 கால் கோழி உண்டாம் [அது மலேசியாவுல மட்டும் கிடைக்குதாம்.மனுசனுக்கு 6 விரல் இருக்கும் போது கோழிக்கு 5 கால் இருக்காதா]//

    இதுல எனக்கு ஏதோ ஆப்பு வச்சிருக்கிற மாதிரி இருக்கே???

    ReplyDelete
  23. //கண்மணி said...
    ஹலோ ...ஹலோ..
    .மைக் டெஸ்டிங்..1..2..3

    மை பிரண்ட் எங்கிருந்தாலும் வரவும்.
    யாகூ சேட்டில் உன் கூட ஒரு இரகசியம்
    தமிழ் மணத்தில் யாருக்கும் தெரிய வேண்டாம்.
    உடனே வரவும்
    //

    யாகூ சேட்ல வரணுமா? இல்ல கும்மி ஆன்லி சேட்ல வரணுமா (இந்த பின்னுட்ட சேட்தான்)?

    ReplyDelete
  24. டீச்சர், நான் சேட்ல இருக்கேன்... உங்களை காணோம்!!! :O

    ReplyDelete
  25. குவாட்டர் எனக்கு வேணாம்ம்

    ReplyDelete
  26. அப்ப இந்த பூனை பீர் தான் குடிக்குமா..?

    ReplyDelete
  27. //அப்ப இந்த பூனை பீர் தான் குடிக்குமா..?//

    //பூனை நான் இல்ல.. :-P//

    ஆனால் பூனை 10,000 போட ப்ரொக்கிராம் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கு அப்படின்னு ஸ்கூப் விடுறேன்.

    ReplyDelete
  28. வாங்க மோகன் தாஸ்
    மை.பி மேள தாளம் ரெடியாகட்டும்.புது வரவுக்கு.

    ReplyDelete
  29. உங்க ஸ்கூப் கரெக்ட்.
    மை.பி க்கு இன்னைக்கு கும்மி மூடு
    எதுக்கும் குசும்பன் போட்ட கும்மியிலும் பாருங்க.

    ReplyDelete
  30. இல்லை 3000 ஒன்னு பார்த்தேன் அதான்.

    ஆனா தமிழ்மணத்தில் இல்லை.

    ReplyDelete
  31. மை ஃப்ரண்டை காலேஜிலருந்து கழட்டிவிட்டுட்டாங்களோ.. பாவம் வேற வேலையே இல்லாம இந்த வேலையை செஞ்சிருக்குது.. எனக்கே வருத்தமா இருக்கு போங்க :-)

    ReplyDelete
  32. சாதனை தான்...ஒத்துக்கிறேன்..

    ReplyDelete
  33. அவர்கள் இதுவரை "மீ தி ஃபர்ஸ்டு"ன்னு போட்ட பின்னூட்டங்கள் இன்னும் கின்னஸ் சாதனையில் வரவில்லையா ?
    :-)))

    ReplyDelete