Saturday, July 7, 2007

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

தள்ளாத வயதிலும் தமிழ் சேவை செய்துவரும்
எங்கள் மூதாட்டி காயத்ரி இன்று பிறந்த நாள்
காணுகிறார் அவரை வாழ்த்த வயது இல்லை
வணங்கும் அன்பு நெஞ்சங்கள்



பாசக்கார குடும்பம்



இது உங்களுக்கு 100 மாதிரி தெரிந்தால் நான் பொருப்பல்ல..

551 comments:

  1. அவ்வையாருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எனக்கு அந்த அப்ர்ஸ்ட் இடம் வேணும்.. :-(( நான் அழுவுறேன்.. :-P

    ReplyDelete
  3. பர்துடே பாட்டி வர்றாங்க.. எல்லாரும் வழி விடுங்கப்பா

    ReplyDelete
  4. காயத்ரிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்..

    ReplyDelete
  5. ஆனாலும் காயத்ரி நீங்க என்னை அந்த அளவுக்கூ கலாய்ச்சிருக்க கூடாது!!!

    காமெடி டைம் ஸ்டாரியா ஆச்சு!

    ReplyDelete
  6. கவிதாயினி கொலைவெறிப்படைJuly 7, 2007 at 11:58 PM

    //அவ்வையாருக்கு வாழ்த்துக்கள்//

    வன்மையாக கண்டிக்கிறேன்

    ReplyDelete
  7. இங்க கை குறையுதே!! யரு இங்கே மிஸ்ஸிங்?

    ReplyDelete
  8. பர்ஸ்ட் இடம் கிடைக்காமல் அழும் மை.பி க்கு விட்டுக் கொடுக்கிறேன்.அவங்க மீதி98 போட்டு100 ஆக்குவாங்க.
    பர்த்டே கானும்
    நம்ம தமிழ் பாட்டி வயசுக்கு மேட்சாகும்.


    நான் இப்ப அப்பீட்டு

    ReplyDelete
  9. அரை லூசுJuly 7, 2007 at 11:59 PM

    இங்க கை குறையுதே!! யரு இங்கே மிஸ்ஸிங்?//

    நான் தான்

    ReplyDelete
  10. கேக்கு வேனும் ஹூம் ;((

    ReplyDelete
  11. வந்தாச்சா? வந்தாச்சா?

    ReplyDelete
  12. தள்ளாத வயதிலும் தமிழ் சேவை செய்துவரும்
    எங்கள் மூதாட்டி காயத்ரி இன்று பிறந்த நாள்
    காணுகிறார் அவரை வாழ்த்த வயது இல்லை
    வணங்கும் அன்பு நெஞ்சங்கள்
    //

    உண்மைய சொன்னா கசக்கும்

    ReplyDelete
  13. ஹை அரை லூசு,
    முக்காவும்,முழுசும் எங்கே?

    ReplyDelete
  14. கும்மி பிரியன்July 8, 2007 at 12:01 AM

    //
    உண்மைய சொன்னா கசக்கும்//

    கும்மியடிக்க வந்துட்டா; உன்மைய சொல்லபிடாது

    ReplyDelete
  15. //கண்மணி said...
    பர்ஸ்ட் இடம் கிடைக்காமல் அழும் மை.பி க்கு விட்டுக் கொடுக்கிறேன்.அவங்க மீதி98 போட்டு100 ஆக்குவாங்க.
    பர்த்டே கானும்
    //

    போட்டுட்டா போச்சு.. இன்னைக்கு நம்ம கும்மி நம்பர்தான் ஔவையாரின் வயசை தீர்மானிக்க போகுது.. ;-)

    ReplyDelete
  16. //எங்கள் மூதாட்டி காயத்ரி இன்று பிறந்த நாள்
    காணுகிறார் //

    enanga mooodhati pirandha naaal na.,

    paati aagurathuku party ah?

    adra sakka...

    ReplyDelete
  17. போடுங்கப்பா கும்மி.. இந்த பேஜை பார்த்து!!!

    ReplyDelete
  18. மை கோப்ஸ் லூசுன்னு ஒத்துகிட்டதுக்கு டேங்ஸ்.ஆனா முழுசா? முக்காவா?

    ReplyDelete
  19. //இன்னைக்கு நம்ம கும்மி நம்பர்தான் ஔவையாரின் வயசை தீர்மானிக்க போகுது.. ;-)
    //

    aatathuku naaan ready..

    ippadiku
    vazhipokkan.

    ReplyDelete
  20. பிரியமான தம்பிJuly 8, 2007 at 12:03 AM

    //கண்மணி said...

    ஹை அரை லூசு,
    முக்காவும்,முழுசும் எங்கே? //

    நீங்க இருக்கீங்களே போதாதா!!

    ReplyDelete
  21. பாவம் பாட்டி ஏண்டா பொறந்தோம் என்று நினைப்பாங்க

    ReplyDelete
  22. //மை கோப்ஸ் லூசுன்னு ஒத்துகிட்டதுக்கு டேங்ஸ்.ஆனா முழுசா? முக்காவா?

    //
    ungala vida oru kaal keezha thaan ..

    ReplyDelete
  23. கும்மி திலகம்
    கும்மி இளவரசி
    கும்மி கொடை வள்ளல்
    மை பிரண்ட் வாழ்க வாழ்க

    ReplyDelete
  24. யக்கா,

    நான் பிசாசு;; கோப்பி இல்ல அக்கா!!

    நீ தப்பா நெனச்சினு கீர

    ReplyDelete
  25. சாரி பர்த்டே பாட்டிய மறந்துட்டன்.
    வாழ்க காயூ
    வாழ்க காயூ
    வாழ்க காயூ

    ReplyDelete
  26. //கும்மி திலகம்
    கும்மி இளவரசி
    கும்மி கொடை வள்ளல்
    மை பிரண்ட் வாழ்க வாழ்க //

    repeatu..

    ReplyDelete
  27. //கோப்பி இல்ல அக்கா!!/

    naanum avan illai..

    ReplyDelete
  28. பிசாசு நாம உலகமறிந்த லூசுங்க.
    இதை வேறச் சொல்லனுமா?
    நமக்குப் பேரு பாசக்கார குடும்பம்

    ReplyDelete
  29. //வாழ்க காயூ
    வாழ்க காயூ
    வாழ்க காயூ //

    vaazhga mattum thaaanaH?

    apo valarga yaaru solluva?

    illa,
    yerkanavey avanga valandhutaangala/

    ReplyDelete
  30. //இதை வேறச் சொல்லனுமா?
    நமக்குப் பேரு பாசக்கார குடும்பம் //

    kudumbathu perey vaaa?

    ReplyDelete
  31. பாசமலர்July 8, 2007 at 12:06 AM

    பிறந்தநாள் காணும் எங்க உடன்பிறப்பு கவிதாயினிக்கு காக்கா பிரியாணி பார்சல்!!

    கால்-ன்னா அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்!!

    ReplyDelete
  32. இங்க நம்ம கும்மியை ரசிச்சிக்கிட்டு ஒரு பின்னூட்டமும் போடாத பர்துடே பாட்டியை வன்மையாக கண்டிக்கிரது பாசக்கார குடும்பம்.. ;-)

    ReplyDelete
  33. சீக்கிரம் 40 போட்டு தூக்குங்க

    ReplyDelete
  34. குசும்பா காயத்திரி பதிவுல கும்மிக்கு அலொவ்டு பண்ணலங்குறத்துக்காக பழிவாங்கிட்டீயே நீ வாழ்க... :)

    ReplyDelete
  35. //கண்மணி said...
    கும்மி திலகம்
    கும்மி இளவரசி
    கும்மி கொடை வள்ளல்
    மை பிரண்ட் வாழ்க வாழ்க
    //

    வாந்த்தெல்லாம் பலமா இருக்கு.. ஆனா பயமா இருக்கு..மேலே இருந்து தள்ளி விட்டீங்கன்னா அடி பலமா படும். :-P

    ReplyDelete
  36. தனிப்படைJuly 8, 2007 at 12:08 AM

    கும்மியடிக்க வந்தவங்க கால் எல்லாம் பத்திரமா பார்த்துக்குங்க, கவிதாயினி வர போறாங்க!!

    ReplyDelete
  37. //கும்மியடிக்க வந்தவங்க கால் எல்லாம் பத்திரமா பார்த்துக்குங்க, கவிதாயினி வர போறாங்க!! //

    shoe pottu irukom

    ReplyDelete
  38. வளர்ந்துட்டா [அறிவு] நம்ம கூட சேரமுடியுமா

    ReplyDelete
  39. //apo valarga yaaru solluva//

    நான் ஞ்சொல்றேன்.. :-P

    ReplyDelete
  40. adra sakka....

    inga quater, half ellam he hee hb

    ReplyDelete
  41. காயத்3July 8, 2007 at 12:09 AM

    என்ன நடக்குது இங்க

    இப்படி கேக்கலனா அது கும்மியே அல்ல

    ReplyDelete
  42. வளர்க பாட்டி.. இன்னும் வளர்ந்தா கொள்ளு(ல்லு) பாட்டியா ஆகிடுவாங்க. :-P

    ReplyDelete
  43. ச்சே இங்கிய்யும் வந்துட்டாய்ங்கய்ய்யா போட்டி போட

    ReplyDelete
  44. //நான் ஞ்சொல்றேன்.. :-P //

    ok ok sollikonga..

    ReplyDelete
  45. //என்ன நடக்குது இங்க

    இப்படி கேக்கலனா அது கும்மியே அல்ல//

    nalla experience pola..

    ReplyDelete
  46. ஜாக்கிரதைJuly 8, 2007 at 12:10 AM

    //
    shoe pottu irukom//

    ஷூ போட்டு இருந்தா, அதை மட்டும் விட போறாங்களா

    ReplyDelete
  47. //வளர்க பாட்டி.. இன்னும் வளர்ந்தா கொள்ளு(ல்லு) பாட்டியா ஆகிடுவாங்க. :-P //

    my friend, andha kavlai ungalukku edhuku?

    ReplyDelete
  48. //மின்னுது மின்னல் said...
    குசும்பா காயத்திரி பதிவுல கும்மிக்கு அலொவ்டு பண்ணலங்குறத்துக்காக பழிவாங்கிட்டீயே நீ வாழ்க... :)
    //

    [ஆட்டி தனியா சென்சார் போர்டு வேற நடத்துறாங்க.. நாம 10 போட்டும்ன்னா அதுல 5 வெளி வர்றதே அபூர்வம்ம்.. இங்கே போட்டு தாக்கலாம். வாங்க

    ReplyDelete
  49. //ஷூ போட்டு இருந்தா, அதை மட்டும் விட போறாங்களா//


    ada, adhu iron la senchadhunga.. onnum panna mudiaadhu..

    ReplyDelete
  50. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. புலிகவுஜJuly 8, 2007 at 12:11 AM

    //ச்சே இங்கிய்யும் வந்துட்டாய்ங்கய்ய்யா போட்டி போட//

    போட்டினு வந்துட்டா நாங்க புலி ஆகிடுவோம்

    ReplyDelete
  52. //நாம 10 போட்டும்ன்னா அதுல 5 வெளி வர்றதே அபூர்வம்ம்.. இங்கே போட்டு தாக்கலாம். //

    idhu verai ah..

    ReplyDelete
  53. மின்னல்July 8, 2007 at 12:12 AM

    சிங்கம் தனியாதான் வரும்

    ReplyDelete
  54. நடுவுல யாரப்பா அங்கே விளம்பரம் போடுறது???

    ReplyDelete
  55. //போட்டினு வந்துட்டா நாங்க புலி ஆகிடுவோம் //

    nalla velai inga nerai ah peru aaamai ah irukaanga.. :P

    ReplyDelete
  56. ஆனாலுக்ம் சைக்கல் கேப்ல அங்கேயும் ஃப்ரஸ்ட்டு அடிச்சோம்ல. :-D

    ReplyDelete
  57. //சிங்கம் தனியாதான் வரும் //

    eppo, ethana maniku varum?

    ReplyDelete
  58. //[ஆட்டி தனியா சென்சார் போர்டு வேற நடத்துறாங்க.. நாம 10 போட்டும்ன்னா அதுல 5 வெளி வர்றதே அபூர்வம்ம்.. இங்கே போட்டு தாக்கலாம். வாங்க//

    இப்ப தான் இந்த மைபிரண்டோட எண்ணம் புரியுது

    ReplyDelete
  59. ஒரே அன்புத் 'தொல்லை'யா இருக்குப்பா இந்த பர்த் டே!

    வாழ்த்து சொன்னவங்களூக்கும் கால்ல விழுந்து கும்பிட்டவங்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. ஆனந்த கண்ணீருடன்..

    காயத்ரி

    ReplyDelete
  60. காயத்3July 8, 2007 at 12:13 AM

    இளா தேங்க்யூ

    ReplyDelete
  61. //ஆனாலுக்ம் சைக்கல் கேப்ல அங்கேயும் ஃப்ரஸ்ட்டு அடிச்சோம்ல//

    enakku anga na enganu tehriala...

    ReplyDelete
  62. //மின்னல் said...
    சிங்கம் தனியாதான் வரும்
    //

    ஏதோ கூட்டமா வரும்ம்ன்னு சொல்வாங்களே! அது யாரு?

    ReplyDelete
  63. காயத்ரி அம்மாJuly 8, 2007 at 12:14 AM

    எம்புள்ள கிட்ட என்ன வெள்ளாட்டு பிச்சிடுவேன் பிச்சி

    ReplyDelete
  64. //வாழ்த்து சொன்னவங்களூக்கும் கால்ல விழுந்து கும்பிட்டவங்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. ஆனந்த கண்ணீருடன்/

    appo unga kaaalai vaarungavalakku enna solluveeenga?

    ReplyDelete
  65. ///வாழ்த்து சொன்னவங்களூக்கும் கால்ல விழுந்து கும்பிட்டவங்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. ஆனந்த கண்ணீருடன்..
    /./

    பில்டப் எல்லாம் போதும்

    ReplyDelete
  66. //ஏதோ கூட்டமா வரும்ம்ன்னு சொல்வாங்களே! அது யாரு?//

    adhu town bus nga....

    paarthadhu illai ah

    ReplyDelete
  67. //இப்ப தான் இந்த மைபிரண்டோட எண்ணம் புரியுது //

    ஹீஹி.. புரிஞ்சா சரி.. :-P

    ReplyDelete
  68. காயத்ரி said...

    ஒரே அன்புத் 'தொல்லை'யா இருக்குப்பா இந்த பர்த் டே!

    வாழ்த்து சொன்னவங்களூக்கும் கால்ல விழுந்து கும்பிட்டவங்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. ஆனந்த கண்ணீருடன்.
    //

    பார்ரா பார்ரா கோழி காலு கிடைக்கலனு தொல்லையாமுல தொல்லை..:)

    ReplyDelete
  69. காயத்ரி பாட்டிJuly 8, 2007 at 12:15 AM

    எவண்டே அது கோபுஸ்
    25,50,75 ன்னுட்டு

    100 போடுலே

    ReplyDelete
  70. adadad, solllurathuku matter onnum illai ey

    ReplyDelete
  71. //காயத்ரி said...

    கால்ல விழுந்து கும்பிட்டவங்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. ஆனந்த கண்ணீருடன்..

    காயத்ரி //

    இப்படி வேற ஆசை இருக்கா?

    நல்ல வேளை.. நான் தப்பிச்சேன்.. :-P

    ReplyDelete
  72. //எவண்டே அது கோபுஸ்
    25,50,75 ன்னுட்டு

    100 போடுலே

    /
    adhuku thaaney vandhu irukom

    ReplyDelete
  73. /நல்ல வேளை.. நான் தப்பிச்சேன்//

    yen

    ReplyDelete
  74. //adhu town bus nga....

    paarthadhu illai ah //

    டவுன் பஸ்ஸுக்கும் காயத்ரி பாட்டிக்கும் என்ன சம்பந்தம்? :-P

    ReplyDelete
  75. தனியா மாட்டுனா சிங்கம் கூட சூப்புதான்

    ReplyDelete
  76. உங்கலையெல்லாம் நம்பி கும்மியடிக்க உட்டாங்கலே டீச்சரு அவுங்களைச் சொல்லனும்.
    வெளங்குவியளா

    ReplyDelete
  77. /டவுன் பஸ்ஸுக்கும் காயத்ரி பாட்டிக்கும் என்ன சம்பந்தம்? :-//

    ada singathukum, kootathukum sonnadhunga..

    ReplyDelete
  78. முதல் பின்னுட்டாம் இட்ட கண்மணி க்கு வாழ்த்துக்கள்

    அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  79. //உங்கலையெல்லாம் நம்பி கும்மியடிக்க உட்டாங்கலே டீச்சரு அவுங்களைச் சொல்லனும்.
    வெளங்குவியளா

    //

    paass mark podanumla

    ReplyDelete
  80. கோழி கால் காலியாக்கிட்டு, ஆட்டு காலையும் விட்டு வைக்காத பாடி.. இப்போ மனித காலை ட்Hஏடுகிறார்.. உஷார்!! உஷார்!!!

    ReplyDelete
  81. அடடே! நாந்தான் 100 போட்டேனா? ;-)

    ReplyDelete
  82. eppodhumy vetri ai cycle gap la vuttu vedikai paarkura sugam iruku paaarunga... ada ada..

    ReplyDelete
  83. மைபிரண்ட்டு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    போட்டுட்டீயே

    ReplyDelete
  84. பாட்டிJuly 8, 2007 at 12:18 AM

    100 மிலி ச்சீ பின்னூட்டம் போடம ஓய மாட்டீங்கலாடா

    ReplyDelete
  85. //ada singathukum, kootathukum sonnadhunga.. //

    அப்போ புலிக்கூட்டம் எப்போ வரும்?

    ReplyDelete
  86. சென்சுரி அடிச்சாச்சா?

    ReplyDelete
  87. //மைபிரண்ட்டு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    போட்டுட்டீயே

    //

    minnal 200 iruku dun worry

    ReplyDelete
  88. //அப்போ புலிக்கூட்டம் எப்போ வரும்? //

    rasam vaikum bodhu varum..

    nalla ketkuraaagaiah detailu

    ReplyDelete
  89. // My days(Gops) said...
    eppodhumy vetri ai cycle gap la vuttu vedikai paarkura sugam iruku paaarunga... ada ada..
    //

    நீயும் நல்லாவே சமாளிக்க பார்க்கிற்ற்.. ஆனா, பெட்டர் லக் நெக்ஸ்ட்டு டைம்.. அடுத்தது விட்டு கொடுக்கீறேண்.. 200 யாருக்கு வேணும்?

    ReplyDelete
  90. நான் எழுதாத
    கவிதைக்கு
    வரியாக
    நீ

    ReplyDelete
  91. //100 மிலி ச்சீ பின்னூட்டம் போடம ஓய மாட்டீங்கலாடா //

    kandipaaa onchiduvaaanga..

    ReplyDelete
  92. //குட்டிபிசாசு said...
    சென்சுரி அடிச்சாச்சா?
    //

    பிசாசு, நீ லேட்டு!

    ReplyDelete
  93. உங்க ஸ்பீடுக்கு ஈடு குடுக்க முடியுமா

    ReplyDelete
  94. //நீயும் நல்லாவே சமாளிக்க பார்க்கிற்ற்.. ஆனா, பெட்டர் லக் நெக்ஸ்ட்டு டைம்.. அடுத்தது விட்டு கொடுக்கீறேண்.. 200 யாருக்கு வேணும்?
    //

    my friend, naan ellam ethanai oh edathula adichi aadi iruken...

    nammakku 98 thaan pudikum 100 avlo special illai he he he eh

    ReplyDelete
  95. //rasam vaikum bodhu varum..

    nalla ketkuraaagaiah detailu //

    நேத்து வச்ச ரசமா கோப்ஸ்?

    ReplyDelete
  96. //உங்க ஸ்பீடுக்கு ஈடு குடுக்க முடியுமா ///

    nambikai thaaan vaaazkai ey...

    adichi aaadunga..

    ReplyDelete
  97. என் டைரி
    பக்ககெங்கள்
    வெறுமையாய்
    உணர்கின்றன
    உனக்கு சொல்லாத
    பிறந்தநாள் வாழ்த்து

    ReplyDelete
  98. //மின்னுது மின்னல் said...

    நான் எழுதாத
    கவிதைக்கு
    வரியாக
    நீ //

    மின்னலு தெரிட்டே!11

    ReplyDelete
  99. //நேத்து வச்ச ரசமா கோப்ஸ்?
    //

    illla innaiku pudhusu

    ReplyDelete
  100. இப்போ ஆட்டதுல 4 பேருதான?

    ReplyDelete
  101. //இப்போ ஆட்டதுல 4 பேருதான?//

    enaku theriala..

    ReplyDelete
  102. கோப்ஸ், 125 எனக்குதான் வந்திருக்கு.. பெட்டர் லக் நெக்ஸ்ட்டு டைம். :-)

    ReplyDelete
  103. உன்மைதமிழன்July 8, 2007 at 12:23 AM

    எல்லாம் சுட்ட கவுஜ கண்டுக்காதிங்க

    ReplyDelete
  104. //என் டைரி
    பக்ககெங்கள்
    வெறுமையாய்
    உணர்கின்றன
    உனக்கு சொல்லாத
    பிறந்தநாள் வாழ்த்து

    /

    neenga diary la thaan wish solluveengala?

    ReplyDelete
  105. //illla innaiku pudhusu //

    ரசத்துல புலி அதிகமோ?

    ReplyDelete
  106. //கோப்ஸ், 125 எனக்குதான் வந்திருக்கு.. பெட்டர் லக் நெக்ஸ்ட்டு டைம். :-) //

    kandipaaa

    ReplyDelete
  107. //ரசத்துல புலி அதிகமோ?//

    aaama, konajama

    ReplyDelete
  108. ellam silent aaagiteeenga

    ipppavey paatiku 135 age aagiduchi..

    ReplyDelete
  109. // இது உங்களுக்கு 100 மாதிரி டெஹ்ரிந்தால் நான் பொறுப்பல்ல//

    :-))))))

    ReplyDelete
  110. தென்றலிடம்
    சொன்ன
    வாழ்த்துகள்
    அனைத்தும்
    போய்
    சேருமா..
    இடியுடன்
    மழை

    ReplyDelete
  111. போஸ்ட் திடீர்ன்னு சேஞ் ஆச்ச்சா???

    ReplyDelete
  112. //தென்றலிடம்
    சொன்ன
    வாழ்த்துகள்
    அனைத்தும்
    போய்
    சேருமா..
    இடியுடன்
    மழை //

    ada ada.......

    ReplyDelete
  113. புலி வருது!! புலி வருது!!!!

    ReplyDelete
  114. //போஸ்ட் திடீர்ன்னு சேஞ் ஆச்ச்சா???//

    appadi ah

    ReplyDelete
  115. //புலி வருது!! புலி வருது!!!!//

    edhula

    ReplyDelete
  116. ஓ.. மின்னலு கவுஜ சொன்னாரா? அது புலின்னு நெனச்சேன்.. :-P

    ReplyDelete
  117. My days(Gops) said...

    //என் டைரி
    பக்ககெங்கள்
    வெறுமையாய்
    உணர்கின்றன
    உனக்கு சொல்லாத
    பிறந்தநாள் வாழ்த்து

    /

    neenga diary la thaan wish solluveengala? //

    //

    அப்படியில்லை சொன்ன வாழ்த்துக்களை எழுதி வைச்சிக்குவேன்..:)

    ReplyDelete
  118. //அது புலின்னு நெனச்சேன்.. :-P
    //

    yen, puzhi mattum thaan kavidhai sollumaa?

    ReplyDelete
  119. //appadi ah //

    இப்படி அப் "பாவி"யா இருக்க்யே???

    ReplyDelete
  120. //
    அப்படியில்லை சொன்ன வாழ்த்துக்களை எழுதி வைச்சிக்குவேன்..:)
    /


    aaana solla marandhuduveenga?

    ReplyDelete
  121. //yen, puzhi mattum thaan kavidhai sollumaa? //

    வெங்காயம், பூண்டு, கொத்த்மல்லி கூட சொல்லும்ன்னு வச்சிக்கலாமா?

    ReplyDelete
  122. adra sakka..

    my friend 150 naaan thaaan.. he he

    ReplyDelete
  123. 50க்கு வழ்த்துக்கள் கோப்ஸ்.. :-D

    ReplyDelete
  124. குசும்பன்July 8, 2007 at 12:29 AM

    கவிஜர் மின்னல் வாழ்க

    ReplyDelete
  125. //வெங்காயம், பூண்டு, கொத்த்மல்லி கூட சொல்லும்ன்னு வச்சிக்கலாமா?
    ///


    vachikalam, aaana ginger kovichikaama irundha ok

    ReplyDelete
  126. //My days(Gops) said...
    adra sakka..

    my friend 150 naaan thaaan.. he he
    //

    நீங்களேதான். :-D

    ReplyDelete
  127. //வழ்த்துக்கள் கோப்ஸ்.. :-D //
    mention not

    ReplyDelete
  128. //vachikalam, aaana ginger kovichikaama irundha ok //

    அதுக்குதான் ஜிஞ்சர் பீர் இருக்கே~ ;-)

    ReplyDelete
  129. //அதுக்குதான் ஜிஞ்சர் பீர் இருக்கே~ ;-) //

    adha vachi rasam sencha nallava irukum?

    ReplyDelete
  130. மின்னலு, அடுத்த சுட்ட பழம் எங்கே இருந்து?

    ReplyDelete
  131. எலே யாருல அது என்னய வாழ்த்துனது உண்மைய சொன்ன பரிசு உண்டு

    ReplyDelete
  132. //adha vachi rasam sencha nallava irukum? //

    ,முயற்சி பன்ணி பாருங்க.. :-D

    ReplyDelete
  133. ///எலே யாருல அது என்னய வாழ்த்துனது உண்மைய சொன்ன பரிசு உண்டு ///

    sareeenga. ungala vaazhthurom...

    ReplyDelete
  134. //முயற்சி பன்ணி பாருங்க.. :-//

    inga andha beer kidaikaadhey...

    ReplyDelete
  135. இடிக்குது இடிJuly 8, 2007 at 12:32 AM

    //மின்னுது மின்னல் said...
    எலே யாருல அது என்னய வாழ்த்துனது உண்மைய சொன்ன பரிசு உண்டு
    //

    நாந்தேன்...

    ReplyDelete
  136. .:: மை ஃபிரண்ட் ::. said...

    மின்னலு, அடுத்த சுட்ட பழம் எங்கே இருந்து?
    //

    ஒரு இளங்கவிய சாச்சிபுட்டீங்களே

    ReplyDelete
  137. //inga andha beer kidaikaadhey... //

    சொந்தமா "காய்ச்சலாமே"!!!

    ReplyDelete
  138. //சொந்தமா "காய்ச்சலாமே"!!! //

    enakku ungala maadhiri experience illaiey

    ReplyDelete
  139. //ஒரு இளங்கவிய சாச்சிபுட்டீங்களே //

    நேரா எடுத்து நிமிர்த்த இஞ்சினியரை கூப்பிடட்டுமா?

    ReplyDelete
  140. //
    நேரா எடுத்து நிமிர்த்த இஞ்சினியரை கூப்பிடட்டுமா?
    //

    adhuku neenga vandhudadeeenga....

    ReplyDelete
  141. //enakku ungala maadhiri experience illaiey //

    எல்லாம் ஒரு குத்து மதிப்ப ட்ரை பண்றதுதான். :-)

    ReplyDelete
  142. இடிக்குது இடி

    வருசையில வாப்பா பரிசு தாறேன்..:)

    ReplyDelete
  143. adra sakka.

    my friend 175 um enakkey thaan..

    he he e

    ReplyDelete
  144. //adhuku neenga vandhudadeeenga.... //

    நானேதான் வருவேன்.. ;_)

    ReplyDelete
  145. //எல்லாம் ஒரு குத்து மதிப்ப ட்ரை பண்றதுதான். :-)
    //


    nalla soneenga, enakku kuthavum theriaadhey.. :)

    ReplyDelete
  146. //நானேதான் வருவேன்.. ;_) //

    neenga civil illa.. kanini..

    ReplyDelete
  147. //My days(Gops) said...
    adra sakka.

    my friend 175 um enakkey thaan..

    he he e
    //

    குட்.. நல்லா டெவெலப் ஆகுறீங்க. :-D

    ReplyDelete
  148. //nalla soneenga, enakku kuthavum theriaadhey.. :) //

    குங்பு மாஸ்டரிடம் பயிற்சிக்கு போறீங்களா?

    ReplyDelete
  149. //குட்.. நல்லா டெவெலப் ஆகுறீங்க. :-D//

    yakka, naanga ellam adhiradi he he he..

    pera ketaaley summa ellam adhiraadhu..

    commment pottey valandhavanga....

    marandhuteenglaey..

    ReplyDelete
  150. //குங்பு மாஸ்டரிடம் பயிற்சிக்கு போறீங்களா?
    //

    alo, avarum inga illa.. therinchadha, inga irukiradha sollunga plz.

    ReplyDelete
  151. ////நானேதான் வருவேன்.. ;_) //

    neenga civil illa.. kanini.. //

    நான் ஹார்ட்வேருக்கு மாறிட்டேன். :-)

    ReplyDelete
  152. //நான் ஹார்ட்வேருக்கு மாறிட்டேன். :-) //

    adra sakka... appo neeng robot va repair paarkuravanganu sollunga..

    ReplyDelete
  153. 200 ku waiting aah?

    venum naa, naan vuttu tharava..

    ReplyDelete
  154. //commment pottey valandhavanga....

    marandhuteenglaey.. //

    ஆமா ஆமா.. பர்ஸ்ட் 13 எப்போதும் உங்களுக்கே ஒதிக்க வக்கிற அளவுக்கு ஏர்கனவே வளர்ந்துட்டீங்க..

    அப்புறம் 100 அடிச்சீங்க.. இப்போ 3000. :-D

    ReplyDelete
  155. 200 நான் அடிக்கலை.. யாருக்கு வேணுமோ.. எடுத்துக்கோங்க.. :-))

    ReplyDelete
  156. //ஆமா ஆமா.. பர்ஸ்ட் 13 எப்போதும் உங்களுக்கே ஒதிக்க வக்கிற அளவுக்கு ஏர்கனவே வளர்ந்துட்டீங்க..

    அப்புறம் 100 அடிச்சீங்க.. இப்போ 3000. :-D
    //


    correct ah sollureeengaley.. .nalla irupeenga neenga.

    ReplyDelete
  157. நாந்தான் அடிப்பேன் 200

    ReplyDelete
  158. //யாருக்கு வேணுமோ.. எடுத்துக்கோங்க.. :-))
    //

    ulkuthu theridhu

    ReplyDelete
  159. //adra sakka... appo neeng robot va repair paarkuravanganu sollunga.. //

    தேவைப்பட்டா மனுஷனையும் ரிபேயிர் பண்ணலாம்ன்னு திங்கிங். :-)

    ReplyDelete
  160. //நாந்தான் அடிப்பேன் 200 //

    sare vuttu tharen.. take it

    ReplyDelete