Saturday, July 7, 2007

உல்டா பாட்டு

ராகம் : ஒப்பாரி
தாளம்: அடி தடி

சுடும் ஐஸ் கிரீம்
சுடாத காப்பி
பறக்கும் தட்டு
அதில் பழைய சோறு..
எல்லாம் எல்லாம் வேண்டுமாமாமாமா..
கல்யாணம்செஞ்சி பார். கல்யாணம் செஞ்சி பார்.

ஸ்டார்ட் மியுஜிக்:))))

107 comments:

  1. //ராகம் : ஒப்பாரி//

    பாடகி: பறவை முனியம்மா

    ReplyDelete
  2. //தாளம்: அடி தடி//

    டான்ஸர்: சத்யராஜ்

    ReplyDelete
  3. //சுடும் ஐஸ் கிரீம்//

    கறைஞ்சு போயிடாதா? அப்புறம் கூலுதான்..

    ReplyDelete
  4. //சுடாத காப்பி//

    அய்யே!! இன்னும் இது எதுக்கு?? கண்மணி டீச்சரோட ச்சுப்ரமணி கூட குடிக்காது..

    ReplyDelete
  5. //பறக்கும் தட்டு//

    U.F.O???

    ReplyDelete
  6. //அதில் பழைய சோறு..//

    குசும்பா, பிச்சைக்காரனையும் விட்டு வைக்கலையா?

    ReplyDelete
  7. //எல்லாம் எல்லாம் வேண்டுமாமாமாமா..//

    பிச்சக்காரனோட சோறுதான் வேணும்ன்னு குசும்பரு ரொம்ப அடம் பிடிக்கிறாரு!!!! ஏதாவது ப்ளாட்பாரத்துல குசூம்பனுக்கு ஒரு துண்ணை போடுங்கப்பா..

    அப்புறம் இந்திய பிச்சைக்கார சங்கத்தில் ஒரு மெம்பர் கார்டும் வாங்கி கொடுத்துடுங்க.. ;-)

    ReplyDelete
  8. //கல்யாணம்செஞ்சி பார். //

    குசும்பனுக்கு கண்ணாலம்!! குசும்பனுக்கு கண்ணாலம்..

    வாங்கோ! வாங்கோ!!

    ReplyDelete
  9. //ஸ்டார்ட் மியுஜிக்))//

    ஏ டண்டனக்கா.. ஏ! டனக்கு டக்கா!!!

    இந்த மியூஜிக் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணூமா??

    ReplyDelete
  10. 15 போட்டுட்டு அடுத்த நம்பருக்கு போலாம்..:-)

    ReplyDelete
  11. டீச்சர், நான் நம்பர் சரியா சொல்றேனா?? ;-)

    ReplyDelete
  12. குவாட்டர் குட்டி பிசாசுக்கு சமர்ப்பணம்.. :-D

    ReplyDelete
  13. யாரு இருக்கா இங்கே?

    ReplyDelete
  14. 40 அடிச்சு இந்த பதிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிட்டேன் (நான் தனியாளா நின்னு!)

    வாங்க வாங்க!! :-)

    ReplyDelete
  15. 41.. டீச்சரக்கா, 40 வரைக்கும் கணக்கு தப்பாம சொல்லிட்டேன். ;-)

    ReplyDelete
  16. 55 போட்டாச்சு... வண்டியில இன்னும் பெட்ரோல் முடியலை.

    ReplyDelete
  17. 57 (1957-இல்தான் மலேசியா சுதந்திரம் அடைஞ்சது!) ;-)

    ReplyDelete
  18. 60 வந்தாச்சு.. தூரத்துல யாரோ வர்ற மாதிரி தெரியுது!

    ReplyDelete
  19. அட மாயா பொண்ணு இல்லப்பா...

    ReplyDelete
  20. கூலெல்லாம் இங்கே கிடைக்காது..

    ReplyDelete
  21. வெறும் கும்மி கும்மி கும்மி மட்டுமே!!!

    ReplyDelete
  22. கும்மி அடிக்க வாறிகளா?

    ReplyDelete
  23. இன்னும் ஒரு மணி நேரத்துல மணி 8 ஆகும்..

    ReplyDelete
  24. அப்புறம் ஒன்பது ஆகும்

    ReplyDelete
  25. அப்புறம் பத்து மணி..

    ReplyDelete
  26. புது நாள் பிறக்கும்.

    ReplyDelete
  27. கோதாவுல குதிங்கப்பா...

    ReplyDelete
  28. 81 வந்தாச்சு.. இப்ப கூடவா யாருமே இல்ல???

    ReplyDelete
  29. 82.. டீச்சர் நான் என் கடமையை க்ரெக்ட்டா செய்யுறேன். :-))

    ReplyDelete
  30. எல்லாரும் பார்த்துக்கோங்க.. நான் 85 போடுறேன்

    ReplyDelete
  31. 88க்குள்ள ரெண்டு 8 இருக்கு ராமையா!

    ReplyDelete
  32. எல்லாரும் பார்த்துக்கோங்க.. பார்த்துக்கோங்க..

    ReplyDelete
  33. நான் சென்சுரி அடிக்க போறேன்.. சென்சுரி அடிக்க போறேன்..

    ReplyDelete
  34. 100.. அடிச்சுட்டேன் ஒரு சென்சுரி

    ReplyDelete
  35. 1- 101..

    எல்லாமே என் கமேண்டுகள்தான். :-D

    ReplyDelete
  36. அட! தன்னந்தனியா 101 அடிச்சு நாட் அவுட் பேட்ஸ் உமனாக இருக்கும் எங்கள் கும்மி பேட்ஸ் உமன் மை ஃபிரண்டை பாராட்ட வார்தைகள் இல்லை....

    ReplyDelete
  37. இதுவரை இங்க சங்க ஆட்கள் கும்மி அடிக்காத்தையும், மை ஃபிரண்டுக்கு, கூல் டிரிங்ஸ் கூட யாரும் வாங்கி தரதையும் இங்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  38. எப்ப போட்டிகனே தெரியல அதுக்குள்ள 100

    ReplyDelete
  39. குசும்பா இவ்வளவு நேரம் சேட் பண்ணுனியே ஒரு வார்த்த சொல்லியிருந்தா கலக்கிருப்போமில..:(

    ReplyDelete
  40. நாலு பேரு சேந்து ஆடுனா தான் கும்மி

    ReplyDelete
  41. கோபி எங்கிருந்தாலு வரவும்

    ReplyDelete