Saturday, August 4, 2007

பதிவுலக நண்பர்களே

:)) :)) :)) :)) :)) :)) :)) :))

:)) HAPPY FRIENDSHIP DAY :))

:)) HAPPY FRIENDSHIP DAY :))

:)) HAPPY FRIENDSHIP DAY:))


:)) :)) :)) :)) :)) :)) :)) :))

25 comments:

  1. என்னுடைய ஃப்ரண்ட்ஷிப் டே வாழ்த்துக்கள் எல்லாருக்கும் ':)

    ReplyDelete
  2. புடிச்சிகோங்க என் வாழ்த்தையும்:-))

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. இந்த பாசமும் நேசமும் நீடித்து நிலைத்துத் தழைக்க வாழ்த்துக்கள்...

    -பங்காளி...

    ReplyDelete
  5. அடடா என்ன பங்காளி இப்படிச் சொல்லிட்டீங்க.
    எங்க பாசக்கார குடும்பத்துக்கு பேர்ல மட்டும் பாசமில்லை மனசிலேயும் தான்.
    எல்லா தமிழ்மண பதிவர்களும் எங்களுக்கு உறவும் நட்புமாகும்.

    ReplyDelete
  6. பதில் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நாளைக்குத்தானே! happy friendship day Kanmani... where is the friendship Band?

    ReplyDelete
  8. நன்றி தருமி சார் எங்கே ஆளைக் காணோம்

    ReplyDelete
  9. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. ;-)

    ReplyDelete
  10. அவந்திம்மா ஃபிரண்ட்ஷிப்புக்கு நோ ஏஜ் பார்.ஹஹஹா சோ உன் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  11. ஓப்ஸ்.. பழக்க தோஷம்.. தப்பா விஷ் பண்ணிட்டேன் போலிருக்கு.. ஹீஹீ..

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

    இப்போ கரெக்ட்டா? ;-)

    ReplyDelete
  12. கண்மணி அக்கா... நீங்க ஆன்லைன்னா??

    :-)))

    ReplyDelete
  13. delphine our friendship is tied up wi laughter naa so only those smileys do u need a material band? ;)

    ReplyDelete
  14. அனு நீ இன்னும் திருந்தலை படிக்காமயே பின்னூட்டமா [அ.அ போல]உதை விழும்.

    ReplyDelete
  15. Thanks Kanmani... i am so happy..

    ReplyDelete
  16. @கண்மணி:

    //
    அனு நீ இன்னும் திருந்தலை படிக்காமயே பின்னூட்டமா [அ.அ போல]உதை விழும். //

    நாங்கெல்லாம் பின்னூட்டம் போட்டுட்டு பதிவை படிக்கிற கோஷ்டிகள்.. கணக்குல சரியா இருப்போம். :-D

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் எல்லார்க்கும்...நன்றி கண்மணி...

    ReplyDelete
  18. // இந்த பாசமும் நேசமும் நீடித்து நிலைத்துத் தழைக்க வாழ்த்துக்கள்...//




    அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.

    அன்புடன்
    நண்பன்

    ReplyDelete
  19. //where is the friendship Band?//


    இப்பத்தான் பீப்பீ, டும்டும் எல்லாம் எடுத்து 'ட்யூன்' பண்ணிக்கிட்டு
    இருக்கோம்.
    ரெடி.........ஸ்டார்ட்................ம்யூஜிக்.

    ச்சும்மா:-))))))))))))))))

    அனைவருக்கும் வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  20. எல்லாருக்கும் என்னோட நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. /where is the friendship Band?//


    இப்பத்தான் பீப்பீ, டும்டும் எல்லாம் எடுத்து 'ட்யூன்' பண்ணிக்கிட்டு
    இருக்கோம்.
    ரெடி.........ஸ்டார்ட்................ம்யூஜிக்.
    ///Thulasiiiiiiiiiiiiiiii you have a great sense of humour..

    ReplyDelete
  22. HAPPY FRIENDSHIPDAY KANMANI.
    THANKS FOR THE GREETINGS.
    valai ulaka NanbarkaL anaivarukkum greetings
    from me.

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் ;-))

    நன்றி

    ReplyDelete