சென்னை வலைபதிவர் பட்டறைல எங்க கும்மியை கும்மி எடுத்துடாதீங்கப்பா!!!
சென்னையில் வலை பதிவர் பட்டறை நடந்துகிட்டே இருக்கு. அனேகமா மாலன்சார் கும்மியை கும்முவார்ன்னு நமக்கு உளவு துறை செய்தி வந்த காரணத்தால் மாலன் சாருக்கு அந்த பக்கம் பாசகார குடும்பத்தின் தருமி அய்யாவையும் இந்த பக்கம் நம்ம பாசகார குடும்பத்தின் டாக்டர் அம்மாவையும் போட்டாச்சு!
இப்ப என்ன பண்ணுவீங்க! இப்ப என்ன பண்ணுவீங்க!
ரெடி ஜூட்....கும்முறவங்க கும்முங்கப்பா!

57 comments:
படத்துக்காக ஓசை செல்லாவுக்கு நன்றி!
மீ த பாஸ்டு....நான் தான் ;-))
இல்ல.. மீ த ஃபர்ஸ்ட்டூ
\\"சென்னை வலைபதிவர் பட்டறைல எங்க கும்மியை கும்மி எடுத்துடாதீங்கப்பா!!!" \\
இன்னிக்கு காமெடியே நம்மளை பத்தி தானாம்.......
கும்மி கும்மென கும்மேறணும். :-D
//இன்னிக்கு காமெடியே நம்மளை பத்தி தானாம்....... //
நமக்கு சார்ப்பா யாரு யாரு போயிருக்கா? ;-)
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
இல்ல.. மீ த ஃபர்ஸ்ட்டூ \\
பொய்....பொய்....நான் தான் பாஸ்டு..
மொத்து மொத்தணு மொத்தணும் மொத்தணும்
கும்மு கும்முனு கும்மணும் கும்மணும்
இந்த matter ம் கும்மியா போடனுமா அண்ணா
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//இன்னிக்கு காமெடியே நம்மளை பத்தி தானாம்....... //
நமக்கு சார்ப்பா யாரு யாரு போயிருக்கா? ;-) \\
தெரியவில்லை......அபி அப்பாவிடம் கேளுங்க.....அவருக்கு தான் எல்லாம் தெரியும். ;-)
\\ கானா பிரபா said...
மொத்து மொத்தணு மொத்தணும் மொத்தணும்
கும்மு கும்முனு கும்மணும் கும்மணும்
\\\
பாட்டு நம்ம கானா பிரபா பாட்டு...ஹைய்ய..யா;-)))
யாரும் இல்ல நான் தான் ஃபர்ஸ்ட்டூ
கண்மணி அக்கா டீச்சர் எங்கப்பா?
@அவந்திகா:
//
யாரும் இல்ல நான் தான் ஃபர்ஸ்ட்டூ
//
சரிப்பா.. நான் லாஸ்ட்டூ.. ச்சும்மா அதிருதுல்ல... :-D
கும்மாங்கோ...கொய்யாங்கோ...
பதிவுலே கும்மிங்கோ...
கும்முங்கோ...கும்முங்கோ...
சமுகத்தின் அழுக்கு போகவும் கும்முங்கோ...
கும்மாங்கோ...கொய்யாங்கோ...
பதிவுலே கும்மிங்கோ...
கும்முங்கோ...கும்முங்கோ...
வறுமை எதிர்த்தும் கும்முங்கோ...
கும்மாங்கோ...கொய்யாங்கோ...
பதிவுலே கும்மிங்கோ...
கும்முங்கோ...கும்முங்கோ...
தமிழன் ஒற்றுமைக்கும் கும்முங்கோ...
கும்மாங்கோ...கொய்யாங்கோ...
பதிவுலே கும்மிங்கோ...
கும்முங்கோ...கும்முங்கோ...
தமிழன் ஒற்றுமைக்கும் கும்முங்கோ...
கும்மாங்கோ...கொய்யாங்கோ...
பதிவுலே கும்மிங்கோ...
கும்முங்கோ...கும்முங்கோ...
தமிழ் மொழிக்காவும் கும்முங்கோ.....
@கோபிநாத்:
//கண்மணி அக்கா டீச்சர் எங்கப்பா?
//
பங்கஜம் மாமி விட்டுல..
http://chellaonline.blogspot.com
எல்லோரும் இங்க போங்க...பட்டறையின் புகைப்படங்களை பாருங்க ;-)))
கோபிண்ணே,
நேத்து டீச்சர் என்னை ஏசிட்டாங்க.. :-(((
குட்டீஸ் ஜங்கஷன்ல Happy friendship day greetings போட்டேன்...யாரும் வரவே இல்லை...சிபி அண்ணா மட்டும் தான் வந்து இருந்தார்... எங்களைப் பார்த்தா எல்லார்க்கும் கிண்டலா இருக்க்கில்ல?...
எல்லார்த்து கூடேயும் நான் கா...:-((
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
@கோபிநாத்:
//கண்மணி அக்கா டீச்சர் எங்கப்பா?
//
பங்கஜம் மாமி விட்டுல.. \\
அய்யோ...பாவம் மாமி..தனியாக அக்காக்கிட்ட மாட்டிக்கிட்டாங்க ;-))
\\\ TBCD said...
கும்மாங்கோ...கொய்யாங்கோ...
பதிவுலே கும்மிங்கோ...
கும்முங்கோ...கும்முங்கோ...
சமுகத்தின் அழுக்கு போகவும் கும்முங்கோ...
கும்மாங்கோ...கொய்யாங்கோ...
பதிவுலே கும்மிங்கோ...
கும்முங்கோ...கும்முங்கோ...
வறுமை எதிர்த்தும் கும்முங்கோ...
கும்மாங்கோ...கொய்யாங்கோ...
பதிவுலே கும்மிங்கோ...
கும்முங்கோ...கும்முங்கோ...
தமிழன் ஒற்றுமைக்கும் கும்முங்கோ...
கும்மாங்கோ...கொய்யாங்கோ...
பதிவுலே கும்மிங்கோ...
கும்முங்கோ...கும்முங்கோ...
தமிழன் ஒற்றுமைக்கும் கும்முங்கோ...
கும்மாங்கோ...கொய்யாங்கோ...
பதிவுலே கும்மிங்கோ...
கும்முங்கோ...கும்முங்கோ...
தமிழ் மொழிக்காவும் கும்முங்கோ.....
\\\
ஆஹா...ஆஹா...
அட்டகாசமான பாட்டு ;-)))
ரிப்பீட்டேய்
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
கோபிண்ணே,
நேத்து டீச்சர் என்னை ஏசிட்டாங்க.. :-((( \\
இது எல்லாம் என்ன நேத்து மட்டுமா நடக்குது தினாமும் தானே..;-))
பசங்கலா எல்லாம் இருக்கிங்கலா! ரெடி ஸ்டார் மீசிக்>>>>>>>>>>>>>
makka malan sar namma kummiya badicha udane oru kummi post poduvaru.
hope tharumi sir and delphine mam explained him very well abt our kummi ;)
diski:e.kalappai pazi vaangudhu
diski for comment too not only for post hahahaa:))
@கோபிநாத் said...
//\\.:: மை ஃபிரண்ட் ::. said...
கோபிண்ணே,
நேத்து டீச்சர் என்னை ஏசிட்டாங்க.. :-((( \\
இது எல்லாம் என்ன நேத்து மட்டுமா நடக்குது தினாமும் தானே..;-)) //
தட்டி கேட்க மாட்டீங்களா நீங்க?
டீச்சர் எங்க இருந்தாலும் வரவும்!
kummu kummunu kummunggo ;)
varttaa
\\எல்லார்த்து கூடேயும் நான் கா...:-(( \\
முதல்ல "க" அப்புறம் தான் "கா" :-))
@அவந்திகா said...
//எல்லார்த்து கூடேயும் நான் கா...:-((
//
கீ போடலையா?
@கண்மணி:
//diski:e.kalappai pazi vaangudhu//
disk E லெ இருந்து டைப்புறீங்களா?
குட்டீஸ் ஜங்கஷன்ல Happy friendship day greetings போட்டேன்...யாரும் வரவே இல்லை...சிபி அண்ணா மட்டும் தான் வந்து இருந்தார்... எங்களைப் பார்த்தா எல்லார்க்கும் கிண்டலா இருக்க்கில்ல?...
எல்லார்த்து கூடேயும் நான் கா...:-((
இதுக்கு பதில் வர வரைக்கும் நாங்க ஸ்ட்ரைக் பண்ணப் போறோம்
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
@கோபிநாத் said...
//\\.:: மை ஃபிரண்ட் ::. said...
கோபிண்ணே,
நேத்து டீச்சர் என்னை ஏசிட்டாங்க.. :-((( \\
இது எல்லாம் என்ன நேத்து மட்டுமா நடக்குது தினாமும் தானே..;-)) //
தட்டி கேட்க மாட்டீங்களா நீங்க?
\\
மாட்டேன்...டீச்சர் எல்லாம் உன் நல்லாதுக்கு தான் ஏசியிருப்பாங்க ;-))
யாரும் ஏமாத்த வேண்டாம்.. நான் ரொம்பபபபபப கோவத்துல இருக்கேன்.. :-(((((((((
\ அவந்திகா said...
குட்டீஸ் ஜங்கஷன்ல Happy friendship day greetings போட்டேன்...யாரும் வரவே இல்லை...சிபி அண்ணா மட்டும் தான் வந்து இருந்தார்... எங்களைப் பார்த்தா எல்லார்க்கும் கிண்டலா இருக்க்கில்ல?...
எல்லார்த்து கூடேயும் நான் கா...:-((
இதுக்கு பதில் வர வரைக்கும் நாங்க ஸ்ட்ரைக் பண்ணப் போறோம்
\\\
எதுவாக இருந்தாலும் கும்மி அடிச்சிக்கிட்டே பண்ணு தங்கச்சி ;;-))
கோபி அண்ணா பேச்ச மாத்த வேண்டாம்
@கோபிநாத்:
//மாட்டேன்...டீச்சர் எல்லாம் உன் நல்லாதுக்கு தான் ஏசியிருப்பாங்க ;-)) //
பதிவை படிக்காமல் பின்னூட்டம் போட்டுட்டேன்னு ஏசிட்டாங்க.. அண்ணன்கள் எவ்வழியோ தங்கையும் அதே வழிதானே??
\\அவந்திகா said...
யாரும் ஏமாத்த வேண்டாம்.. நான் ரொம்பபபபபப கோவத்துல இருக்கேன்.. :-(((((((((\\\
நேத்து அவந்திகா அவந்திகான்னு ஒரு பதிவர் ஒரு கதை சொன்னாங்க..அது இப்ப ஞாபகத்துல வருது....இந்த லிங்கை தேடிக்கிட்டு இருக்கேன்...
@அவந்திகா said...
//யாரும் ஏமாத்த வேண்டாம்.. நான் ரொம்பபபபபப கோவத்துல இருக்கேன்.. :-((((((((( //
நோ கோவம்.. ஒன்லி கும்மி. :-D
mmm.
adhukkuLLa photo eduththu netle vanthuduththaa.
chennai pathivarkal koduththu vachavangga.
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
@கோபிநாத்:
//மாட்டேன்...டீச்சர் எல்லாம் உன் நல்லாதுக்கு தான் ஏசியிருப்பாங்க ;-)) //
பதிவை படிக்காமல் பின்னூட்டம் போட்டுட்டேன்னு ஏசிட்டாங்க.. அண்ணன்கள் எவ்வழியோ தங்கையும் அதே வழிதானே?? \\
அய்யோ....இந்த விளையாட்டுக்கு நான் வரல ;-)))
கோவப்படாதீங்கப்பான்னு ஒரு பதிவை போட்ட அவந்திக்கு கோவம் வரவழைத்த கொடுமைகாரர்களே எல்லாம் ஒன்று திரண்டு அங்கேயும் கும்முவோம் வாங்க(இங்க 100 அடிச்சுட்டு)
ஆமா நண்பர்களுக்கு வவழ்த்து சொல்ல சொன்னா ஹாப்பி பர்த்டே சொன்னா திட்ட மாட்டாங்களா, அதுல எனக்கு வேற பாட்டு விழுந்துச்சி!
///நேத்து அவந்திகா அவந்திகான்னு ஒரு பதிவர் ஒரு கதை சொன்னாங்க..அது இப்ப ஞாபகத்துல வருது....இந்த லிங்கை தேடிக்கிட்டு இருக்கேன்... //
நான் கதை மத்தவங்களுக்கு தான் சொல்லுவேன்
it's not applicable for kutties
\\அவந்திகா said...
///நேத்து அவந்திகா அவந்திகான்னு ஒரு பதிவர் ஒரு கதை சொன்னாங்க..அது இப்ப ஞாபகத்துல வருது....இந்த லிங்கை தேடிக்கிட்டு இருக்கேன்... //
நான் கதை மத்தவங்களுக்கு தான் சொல்லுவேன்
it's not applicable for kutties \\
;--)))))))
\\அபி அப்பா said...
ஆமா நண்பர்களுக்கு வவழ்த்து சொல்ல சொன்னா ஹாப்பி பர்த்டே சொன்னா திட்ட மாட்டாங்களா, அதுல எனக்கு வேற பாட்டு விழுந்துச்சி! \\
வழக்கம் போல..ஒன்னும் பிரியல ;-(
இது நல்லாயிருக்கே அவந்தி! மத்தவங்களுக்கு தான் கதையா அது சரி!
மைபிரண்ட் எங்க சத்தம் காணுமே!
//\\அபி அப்பா said...
ஆமா நண்பர்களுக்கு வவழ்த்து சொல்ல சொன்னா ஹாப்பி பர்த்டே சொன்னா திட்ட மாட்டாங்களா, அதுல எனக்கு வேற பாட்டு விழுந்துச்சி! \\
வழக்கம் போல..ஒன்னும் பிரியல ;-( //
அது ஒன்னும் இல்ல கோபி! டீச்சர் நட்பு தின வாழ்த்து பதிவு போட்டாங்க, நம்ம்ம தங்கச்சி அதில போய் "பிறந்த நாள் வாழ்த்துகள்"ன்னு பின்னூட்டம் போட்டாங்கலா அதுக்கு டீச்சருக்கு கோவம் வந்து சாட்டை தூக்கிட்டாங்க, அது என் மேலயும் கூட பட்டுச்சுன்னா பார்த்துகோயேன்! இப்ப புரிஞ்சுதா?
48
நான் தான் 50 ;-))
நான் தான் 50 ;-))
:-P
\\அவந்திகா said...
நான் தான் 50 ;-)) \\
தங்கச்சி...அண்ணன் தான் 50 நீ 51ன்னு ;-)))))
பசங்களா, என்ன கும்மினாருன்னு மேல மேல இட்லிவ்டை இங்கன கும்மிகிட்டிருக்காரே பாக்கலையா? இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க?
http://idlyvadai.blogspot.com/2007/08/blog-post_04.html
மிக சூடான பதிவு...
கும்மிக்குதான் வோட்டு ஜாஸ்தியாம். மாலன் இனிமே மாசத்துக்கு ஒரு கும்பி பதிவு போடறதா மேடைல அறிவிச்சுட்டாராம்.
கும்மி கோலாட்டத்துக்குன்னு தமிழ்மணத்துல ஒரு பகுதி போட சொல்லி கோரிக்கை விடப்போராறாம்.
//*கோபிநாத் said...
\\\ TBCD said...
கும்மாங்கோ...கொய்யாங்கோ...
பதிவுலே கும்மிங்கோ...
கும்முங்கோ...கும்முங்கோ...
சமுகத்தின் அழுக்கு போகவும் கும்முங்கோ...///
ஆஹா...ஆஹா...
அட்டகாசமான பாட்டு ;-)))
ரிப்பீட்டேய் *//
கோபி நாத்துக்கு நன்றி...தனி ஒரு புலவனாக வந்து...நிச கும்மி பாடிய என்னை..கண்டு கொள்ளாத அபி அப்பவிற்கு கன்டனங்கள்..
Post a Comment