Wednesday, August 15, 2007

அக்காவை காணவில்லை

எங்கள் பாசக்கார குடும்பத்தின் மூத்த உறுப்பினரும் வலையுலக டீச்சர் என்று அழைக்கப்படும் கண்மணி அக்காவை வெகு நாளாகவே காணவில்லை. கடைசியாக கிடைத்த தகவலின் படி அவர்கள் ப.பா.சங்கத்தில் கதை விவாதத்தில் இருந்ததாகவும் கும்மி செய்திகள் தெரிவிக்கின்றது.





அக்கா நீங்கள் இல்லமால் பிள்ளைகள் எல்லாம் வருத்தத்தில் இருக்குதுங்க.

அபி அப்பா டீச்சரை பார்க்காமல் பஞ்சாயத்துக்கு போக மாட்டேன்னு
அடம் புடிக்கிறாரு :-(

அய்யனாரை உங்ககிட்ட அடிவாங்காம கவிதையே வரமாட்டேன்கிதாம் காமெடி தான் வருதாம் :-(

மீ பஸ்ட்டுன்னு இருந்த மை ஃபிரண்டு நீங்க இல்லமால் மீ லாஸ்டு ஆகிட்டாங்க :-(

மின்னலில் ஒளியே இல்லமால் டல்லடிக்குது :-(

உங்களை பாக்காத ஏக்கத்துல காயத்ரி 48848718956 கோழி கால்
(இன்னும் இந்த கோழிகாலை வச்சியே எத்தனை தடவை தான் கலாய்க்குறது சீக்கிரம் வேற ஒன்னு கண்டுபிடிக்கனும்) சாப்பிட்டு உண்ணாவிரதம் இருக்கு
:-(

நல்ல புஸ் புஸ் பூசானிக்காய் மாதிரி இருந்த குசும்பர் காயத்ரி சாப்பிட்ட
கோழி கால் மாதிரி ஆகிட்டாருக்கா :-(

குட்டி பிசாசு நீங்கள் இல்லமால் இந்த பக்கமே வருவது இல்லைன்னு சபதம் எடுத்திருக்கு :-(

என்னோட நிலைமையை சொல்ல இந்த தமிழில் வார்த்தைகளே இல்லைக்கா....அம்புட்டு சோகம்க்கா சோகம்.. :-((((

அக்கா நீங்கள் எங்கு இருந்தாலும் சீக்கிரம் வரவும்.
உங்கள் கும்மிக்கு காத்திருக்கும்

பாசக்கார குடும்பத்தினர்.

64 comments:

  1. இது ஏதோ போலிஸ் பட பெயர் மாதிரிலே இருக்கு???

    ReplyDelete
  2. டீச்சரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 1000 பொற்காசுகள் அபி அப்பா வழங்குவார்..

    ReplyDelete
  3. போலிஸ்கார்August 15, 2007 at 6:37 AM

    என்ன சத்தம் இங்கே?

    ReplyDelete
  4. போலிஸ்கார் போலிஸ்கார்,

    எங்க டீச்சரை காணோம்.. கண்டுபிடிச்சு தருவீங்களா??

    ReplyDelete
  5. தருவீயா? தர மாட்டியா?
    தரலைன்னா உன் பேச்சு கா...

    ReplyDelete
  6. போலிஸ்கார்August 15, 2007 at 6:39 AM

    நான் கண்டு பிடிச்சு தாரேன்.. ஆனா எனக்கு மாமுல் யாரு வெட்டுவா??

    ReplyDelete
  7. \போலிஸ்கார் said...
    என்ன சத்தம் இங்கே? \\

    சத்தம் இல்லை போலிஸ்கார்..சோகம் போலிஸ்கார் சோகம்...அவ்வ்வ்வ்வவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  8. அறுவா ஆறுசாமிAugust 15, 2007 at 6:40 AM

    மாமுவை வெட்டுவீங்களா??

    இங்கே ரத்த ஆறே ஓடும்.. சொல்லிட்டேன்..

    ReplyDelete
  9. இம்சை அரசன்August 15, 2007 at 6:41 AM

    அடடடடடா...

    பாசக்கார மக்கள்ஸ் குவிந்து கிடக்கும் இந்த அந்தப்புரத்தில் சோகமா????

    ReplyDelete
  10. யாரையோ தேடினா, யார் யாரோ வர்றாங்களே!!!!

    ReplyDelete
  11. போலிஸ்கார்August 15, 2007 at 6:42 AM

    என் உதவி உங்களுக்கு வேணுமா வேணாமா??

    ReplyDelete
  12. போலிஸ்கார் அஸ்ஸிஸ்டண்ட்August 15, 2007 at 6:44 AM

    உதவிக்கு வரலாமா??

    ReplyDelete
  13. தல அஜித்August 15, 2007 at 6:45 AM

    அது!!!!!

    ReplyDelete
  14. போக்கிரி விஜய்August 15, 2007 at 6:45 AM

    எது??

    ReplyDelete
  15. தல அஜித்August 15, 2007 at 6:45 AM

    அதாண்டா அது!!

    ReplyDelete
  16. போக்கிரி விஜய்August 15, 2007 at 6:46 AM

    எதுடா அது???

    ReplyDelete
  17. தல அஜித்August 15, 2007 at 6:46 AM

    அது!!!!

    ReplyDelete
  18. போக்கிரி விஜய்August 15, 2007 at 6:47 AM

    திரும்பவும் ஸ்டார்டிங் பாய்ண்ட்டுக்கே வந்துட்டியா நீயி???

    ReplyDelete
  19. வேட்டையன் ராஜாAugust 15, 2007 at 6:48 AM

    யாரடா நீயி!!

    ReplyDelete
  20. சந்திரமுகிAugust 15, 2007 at 6:48 AM

    நான் சந்திரமுகி

    ReplyDelete
  21. போலிஸ்கார்August 15, 2007 at 6:49 AM

    நீ அவள் இல்லை..

    ReplyDelete
  22. போலிஸ்கார்August 15, 2007 at 6:49 AM

    நீ சந்திரமுகின்னா "நேனு சந்திரமுகிலு"ன்னுல சொல்லியிருக்கனும்??

    ReplyDelete
  23. டேய் அக்காவை காணவில்லைன்னு சொன்ன இங்க அது இதுன்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கிங்களா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  24. தமிழ்நாட்டு மக்கள்ஸ்August 15, 2007 at 6:50 AM

    ஆஹா.. உலகில் முதன் முறையாக டப்ன்னு ஒரு கேஸை சால்வ் பண்ணியிருக்காரு இந்த போலிஸ்கார்.. வாழ்க!

    ReplyDelete
  25. கண்மணி அக்காவை கண்டுபுடுச்சு தர்ரவங்களுக்கு அவங்கள வச்சு கும்பி போடும் உரிமை 5 மாதங்களுக்கு தரப்படும்

    ReplyDelete
  26. கைப்புள்ளAugust 15, 2007 at 6:51 AM

    அவ்வ் அவ்வ்ன்னு என்னோட ஸ்டைலிலேயே அழுவுறியே! நீ ரொம்ப நல்லவண்டா.. அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  27. கிடைச்சுட்டாங்களா?? இல்லியா!!

    ReplyDelete
  28. @சின்ன அம்மிணி said...

    //கண்மணி அக்காவை கண்டுபுடுச்சு தர்ரவங்களுக்கு அவங்கள வச்சு கும்பி போடும் உரிமை 5 மாதங்களுக்கு தரப்படும் //

    இந்த ஆஃபர் சூப்பரா இருக்கே!! மக்கா, எல்லாரும் எங்கே இருக்கீங்க?? ஓடிவாங்க இங்கண..

    ReplyDelete
  29. லாரன்ஸ் ராகவேந்திராAugust 15, 2007 at 6:54 AM

    @சின்ன அம்மிணி:

    //கிடைச்சுட்டாங்களா?? இல்லியா!! //

    கிடைக்கல கிடைக்கல.. பொண்ணு ஒன்னு கிடைக்கல

    ReplyDelete
  30. \\சின்ன அம்மிணி said...
    கிடைச்சுட்டாங்களா?? இல்லியா!! \\

    வாங்க அக்கா வாங்க....எங்க அக்காவை பார்த்திங்களாக்கா ;-(((

    ReplyDelete
  31. \
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    @சின்ன அம்மிணி said...

    //கண்மணி அக்காவை கண்டுபுடுச்சு தர்ரவங்களுக்கு அவங்கள வச்சு கும்பி போடும் உரிமை 5 மாதங்களுக்கு தரப்படும் //

    இந்த ஆஃபர் சூப்பரா இருக்கே!! மக்கா, எல்லாரும் எங்கே இருக்கீங்க?? ஓடிவாங்க இங்கண.. \\

    என்ன என்ன சொல்லு சீக்கிரம்...

    ReplyDelete
  32. @கோபிநாத் said...


    //\\சின்ன அம்மிணி said...
    கிடைச்சுட்டாங்களா?? இல்லியா!! \\

    வாங்க அக்கா வாங்க....எங்க அக்காவை பார்த்திங்களாக்கா ;-((( //

    கோபி, நீங்க கண்மணி டீச்சருக்கு ஏதோ உள்குத்து வச்சு பேசுறது போலவே இருக்கு. :-(

    ReplyDelete
  33. இப்போ தானே காட்டாறு கரையோரமா ஒதுங்குனாங்க.. அதுக்குள்ள காணோமா? அவுக இல்லாத பாசக்கார குடும்பத்தை நெனச்சி பார்த்தாலே அழுகாச்சியா வருதே. யக்கோவ்.... எங்கேயிருந்தாலும் உடனடியா உள்ளேன் சொல்லிப் போடுங்க. ஆமா

    ReplyDelete
  34. அப்போ அந்த 1000 பொற்காசு இருக்கே! அது உங்களுக்கும் எனக்கும் பங்குப்போட்டுக்குவோமா??

    எனக்கு ஜஸ்ட்டு 700.. உங்களுக்கு மஜோரிட்டி 300.. ஓகேவா கோபி?

    ReplyDelete
  35. \காட்டாறு said...
    இப்போ தானே காட்டாறு கரையோரமா ஒதுங்குனாங்க.. அதுக்குள்ள காணோமா? அவுக இல்லாத பாசக்கார குடும்பத்தை நெனச்சி பார்த்தாலே அழுகாச்சியா வருதே. யக்கோவ்.... எங்கேயிருந்தாலும் உடனடியா உள்ளேன் சொல்லிப் போடுங்க. ஆமா\\

    யக்கா வாங்க ...எங்க அக்காவை நீங்களவது பார்த்திங்களாக்கா ;-(((

    ReplyDelete
  36. @காட்டாறு said...

    //இப்போ தானே காட்டாறு கரையோரமா ஒதுங்குனாங்க.. அதுக்குள்ள காணோமா? அவுக இல்லாத பாசக்கார குடும்பத்தை நெனச்சி பார்த்தாலே அழுகாச்சியா வருதே. யக்கோவ்.... எங்கேயிருந்தாலும் உடனடியா உள்ளேன் சொல்லிப் போடுங்க. ஆமா//

    அய்யகோ.. அவங்களுக்கு நீந்த தெரியாதே!!!!

    காட்டாறு அப்படியே அணையை கட்டி மீன் புடிக்கிர வலையை வீசி பாருங்க.. மாட்டுறாங்களா இல்லையான்னு...

    ReplyDelete
  37. சென்ஷிAugust 15, 2007 at 6:59 AM

    //யக்கா வாங்க ...எங்க அக்காவை நீங்களவது பார்த்திங்களாக்கா ;-((( //

    கோபி, ஒரே லைனுக்கே ரிப்பீட்டு போட்டுட்டு குந்திண்டு இருக்கே? நீயும் என்னை போல ஆயிட்டியே!!!

    ReplyDelete
  38. அபி அப்பாAugust 15, 2007 at 7:00 AM

    எங்கே விருந்து எங்கே விருந்து??

    ReplyDelete
  39. \.:: மை ஃபிரண்ட் ::. said...
    அப்போ அந்த 1000 பொற்காசு இருக்கே! அது உங்களுக்கும் எனக்கும் பங்குப்போட்டுக்குவோமா??

    எனக்கு ஜஸ்ட்டு 700.. உங்களுக்கு மஜோரிட்டி 300.. ஓகேவா கோபி? \\

    இல்லைப்பா கொஞ்சம் இடிக்குதே

    ReplyDelete
  40. \அபி அப்பா said...
    எங்கே விருந்து எங்கே விருந்து?? \\

    அபி அப்பா அக்காவை நீங்களவது பார்த்திங்களாக்கா ;-((

    ReplyDelete
  41. @அபி அப்பா said...

    //எங்கே விருந்து எங்கே விருந்து?? //

    டீச்சரை காணோம்ன்னு கவலையில இருக்கோம் நங்க.. இங்கே ஒருத்தர் விழா எடுத்து கொண்டாடுறார் பாருங்க...

    ReplyDelete
  42. \சென்ஷி said...
    //யக்கா வாங்க ...எங்க அக்காவை நீங்களவது பார்த்திங்களாக்கா ;-((( //

    கோபி, ஒரே லைனுக்கே ரிப்பீட்டு போட்டுட்டு குந்திண்டு இருக்கே? நீயும் என்னை போல ஆயிட்டியே!!! \\

    வா சென்ஷி வா..நீயாவது அக்காவை பார்த்தியா?? ;-(((

    ReplyDelete
  43. நாய் சேகர்August 15, 2007 at 7:02 AM

    அவ்வ் நாந்தான் சொல்வேன்..


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  44. //இல்லைப்பா கொஞ்சம் இடிக்குதே //

    கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. பக்கத்துல நிக்குற அந்த பொண்ணுதான் உங்களை இடிச்சிட்டு நிக்குறா..

    ReplyDelete
  45. டீச்சரை காணவில்லை..

    ReplyDelete
  46. \நாய் சேகர் said...
    அவ்வ் நாந்தான் சொல்வேன்..


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... \\

    நாய் சேகர்..நாய் சேகர் நீயாவது எங்க அக்காவை பார்த்தியா ;-((((

    அய்யோ...சோகம் தாங்க முடியலப்பா ;-(((

    ReplyDelete
  47. டீச்சரை காணவில்லைன்னு பதிவு போட்டா கமேண்டு நிறையும்ன்னு. :-P

    ReplyDelete
  48. டீச்சர் வேற எங்கேயும் போகலை..

    ReplyDelete
  49. எப்போதும் போல ஸ்கூலுக்குதான் போயிருக்காங்க.. :-P

    ReplyDelete
  50. \\ .:: மை ஃபிரண்ட் ::. said...
    அப்பவே சொன்னேன்ல.. \\

    என்ன சொன்னிங்க...இது போங்கு.. ஒத்துக்கமாட்டேன் ;-(((

    ReplyDelete
  51. \\.:: மை ஃபிரண்ட் ::. said...
    எப்போதும் போல ஸ்கூலுக்குதான் போயிருக்காங்க.. :-P \\

    பதிவை போட சொல்லிட்டு..இப்ப போயி சொல்லிறிங்களே...அவ்வ்வ்வ்வ்வவ்வ்வ்

    ReplyDelete
  52. கும்மியடிக்கிறதை விட்டுட்டு எல்லாரும் அவங்க அவங்க வேலை போய் பாருங்க மக்கா. :-)

    ReplyDelete
  53. வடிவேலுAugust 15, 2007 at 7:11 AM

    அவ்வ்வ்வ்ன்னு நாந்தான் சொல்லுவேன்...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  54. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ச்சூஊஊஊஊஊஊவ்வ்வ் [மூக்கு சிந்துரேன்]
    அடப் பய புள்ளைங்களா?அக்கா மேல இம்புட்டு பாசமா?
    [யாருலே அது சனியன் ஒழிஞ்சதுன்னா போஸ்ட் டு போட்டு கூப்பிடுராங்கன்னு பொலம்பறது]
    எலே கோபி உன்னை கும்மி குடும்பத்துல சேத்து 6 மாசமா ஒரு பதிவும் போடலை.இப்ப என்னையவே வச்சி கும்மியா?
    இதுக்கு இந்த மைபிரண்ட்டும்,சின்ன அம்மினியும் ஜிஞ்ஜ்சாவா?

    தம்பி அக்கா ரொம்ப பிஜி.இன்னும் ஒருமாசமாகும்.அதுவரைக்கும் சமர்த்தா கும்மியடிங்க.

    ReplyDelete
  55. இதுக்கு போய் 61 பின்னூட்டமா?

    :-)

    ReplyDelete
  56. லோக்கல் MLAAugust 25, 2007 at 8:29 PM

    எப்பா.....கண்ணுகளா.....

    கும்மியடிக்க பெர்மிட் வெச்சிருக்கீங்களா?

    இத்தனை பேர் பப்ளிக்ல கும்மியடிக்கிறது தப்பு........

    உங்க ப்ராஜக்ட் வேல்யூவில 10% கமிஷன் குடுத்துருங்க....அப்புறம் கார்ப்பரேஷனையும் போலீசயும் பயன்படுத்தி நாங்க உங்க எல்லாரையும் அப்புறப்படுத்த வேண்டியிருக்கும்.

    யாருய்யா இங்கே தலைவரு?

    ReplyDelete
  57. இப்படித்தான் மாசிலா இதுக்கு பின்னூட்டமான்னு ஆளுக்கு ஒன்னு போட்டே 62 வந்திடுச்சி

    ReplyDelete
  58. அனானி எங்க கும்மி குடும்பத்து பேரு மொத்தமா இருக்கு யாரு தல ன்னு கண்டு பிடிங்க பார்ப்போம்.
    இங்க எல்லோருமே தல [ஹெட்] யோட தான் இருக்கோம்

    ReplyDelete