Friday, August 31, 2007

அவந்திகாவுக்கு பாராட்டும் குட்டீஸ்களுக்கு அழைப்பும்...

வணக்கம் பதிவர்களே

ஏதோ விளையாட்டா ஆரம்பிச்ச
'குட்டீஸ்ஜங்ஷன்'

தோழி அவந்திகாவின் குழு உறுப்பினர் பங்கேற்புக்கு பின் தான்

உண்மையான குழந்தைகள் வலைப்பூ வாக மாறி மின்னத் தொடங்கியது.

இன்று 05-09-07 தேதியிட்ட ஆனந்த விகடனில் இந்த தளம் பற்றிய சிறு செய்தி வந்திருப்பது திரு.பாலராஜன் கீதா மூலம் தெரிந்ததும் மிகுந்த சந்தோஷமாக இருந்தது.

*******************************************************************************************

செப்டம்பர் 5, 2007 தேதியிட்டு இன்று வந்துள்ள ஆனந்தவிகடன் வார இதழில் 167ஆம் பக்கத்தில் வந்துள்ள செய்தி:

=====================================
குட்டீஸ் ஜங்க்ஷன்
www.arumbugal.blogspot.com

குழந்தை விளையாட்டுகள், புதிர், ஜாலியான குட்டிக் கதைகள், எளிமையான கட்டுரைகள், குழந்தைகள் வரைந்த சித்திரங்கள் என மலரும் மொட்டுகளுக்கான வலைப்பூ (blog). டெல்லி பள்ளி மாணவி அவந்திகாவும், அவரது நண்பர் கண்மணியும் இணைந்து நடத்தும் இந்த வலைப்பூவில் இடம் பெற்றுள்ள படைப்புகளுக்குக் குழந்தைகள் எழுதும் 'கமென்ட்'டுகள் அத்தனை சுவாரஸ்யம்!


*************************************************************************************

நன்றி பாலராஜன் கீதா சார்

அவந்திகாவுக்கு வாழ்த்துக்கள்

இருந்தாலும் நிறை குட்டீஸ் பங்கேற்பாளர்களும் வாசிப்பவர்களும் இல்லாத குறை இருக்கவே செய்கிறது.

சின்ன பிள்ளைகளுக்கு படிப்புச் சுமை அதிகம் என்பதால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஓய்வு நேரம் குறைவே என்ற நடைமுறை சிக்கலும் அறிந்ததே.

இந்த பதிவில் பதிவிட விரும்பும் குட்டீஸ் இதையே அழைப்பாக ஏற்று
பின்னூட்டத்தில் விருப்பம் தெரிவித்தால் [ஒரே ஒரு ஜி மெயில் ஐடியுடன்]
அவர்களும் குழுவில் இணையலாம். இதில் கதை,கட்டுரைகள், புதிர்கள் என எழுதலாம்.


நன்றி குட்டீஸ்

அன்புடன் கண்மணி ஆன்ட்டி

12 comments:

  1. உங்களுக்கும் பாராட்டுகள்...கண்மணி...

    குட்டீஸ் பதிவுகளில் கும்மியடிக்க அனுமதி உண்டா....

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பின்னூட்டமிடலாம் ஆனா நோ கும்மி
    அந்த மேட்டரை இப்ப சேர்த்திருக்கேன் படிங்க பங்காளி

    ReplyDelete
  4. ஓகே அவந்தி யு ஆர் வெல்கம் ;)

    நன்றி தம்பி

    ReplyDelete
  5. டீச்சர் வாழ்த்துக்கள்..
    அவந்திம்மா உனக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஜோதிராமலிங்கம்September 1, 2007 at 1:51 AM

    hai kutties
    very happy

    happy happy
    yes paappaa

    ReplyDelete
  7. ...:: மை ஃபிரண்ட் ::. said...
    congrats chellams......
    //
    :))
    kanmani kudavaa?:))))))))))))

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  9. //congrats chellams......
    //
    :))
    kanmani kudavaa?:)))))))))))) //

    ஹீஹீ.. கொஞ்சம் வயசான செல்லம். :-)

    ReplyDelete
  10. டீச்சர் அவர்களுக்கும், அவந்திகாவுக்கும் என் மனமார்ந்த பாரட்டுக்கள் :)

    ReplyDelete