Wednesday, August 15, 2007

வந்துட்டேன்............வந்துட்டேன்

ஆடுவோமே

ஜல்லி போடுவோமே

ஆனந்த சுதந்திரம்

அடைந்து விட்டோமென்று

ஆடுவோமே பள்ளு பாடுவோமே........

எங்கும் மொக்கை என்பதே பேச்சு

திரும்பிய பக்கமெல்லாம் கும்மியாப் போச்சு

அதை எல்லோரும் போட்டு இங்கு சமம் ஆயாச்சு.

பதிவுன்னா ஜாலி

கலாய்த்தல் நம் ஜோலின்னு

ஆடுவோமே பள்ளுபாடுவோமே

7 comments:

  1. இதெல்லாம் ரொம்ப ஓவருங்க.

    ஏற்கனவே சில பேரு ஜல்லி மொக்கை கும்மி பதிவுகளை சொல்லி அழுவுறாங்க. நீங்க என்னன்னா மேலும் வெறுப்பேத்தறீங்க.

    ;-)

    ReplyDelete
  2. மாசிலா யாரையும் புண்படுத்தாதவரை ஜல்லியோ/மொக்கையோ/கும்மியோ வரவேற்கத்தக்கதே.
    சீரியஸான சினிமாவில் கூட காமெடியாருதுன்னு பார்க்கறதில்லையா?

    ReplyDelete
  3. ஃபார்முக்கு வந்துட்டீங்களா வாங்க...
    வாங்க...அழுறவங்களை எல்லாம் சிரிக்க வையுங்க...

    ReplyDelete
  4. யக்கோவ்.... முதல்ல இந்தாங்க.. சுதந்திர தின வாழ்த்துகளைப் புடிங்க.

    ப்புள்ளைகள் நீங்க இல்லாம பாசக் கண்ணீர் விட்டுட்டாங்க. எங்க அம்மாவே உங்க பதிவு ஏன் வரலைன்னு கேட்டுட்டாங்கன்னா பார்த்துக்கோங்க. என்ன சொல்ல வர்றேன்னா... மறந்துருச்சி... ரோசித்து அப்புறம் சொல்லுறேன். எங்களை சிரிக்க வைக்க உங்களைப் போல யாரு இருக்காங்கன்னு சொல்லுங்க? :-)

    ReplyDelete
  5. நாந்தான் கண்மணியக்காவ கண்டுபுடிச்சேன்.
    கண்டுபுடிச்சேன் கண்டுபுடிச்சேன்
    கண்மணியக்காவ கண்டுபுடிச்சேன்

    ReplyDelete
  6. \வந்துட்டேன்............வந்துட்டேன் \\

    ஹைய்ய்ய்...ஜாலி ;-))))

    ReplyDelete