Tuesday, August 7, 2007

அபி அப்பா vs தீபாவெங்கட்

என் வாழ்கையில் இதுவரை இதுபோல் ஒரு கஷ்டத்தை அனுபவித்தது இல்லை
என்ன கஷ்டம் என்கிறீங்களா இந்த முகத்தை குளோசப்பில் பார்கும் கொடுமையை விட வேறு என்ன கஷ்டம் எனக்கு வேண்டும்?

ஆண்டவா இனி இதுபோல் ஒரு சோதனையை எனக்கு கொடுத்துவிடாதே!!!

இல்லை என்றால் உனக்கும் ஒரு மெயிலில் இவரு போட்டோவை அனுப்பி விடுவேன்.

29 comments:

 1. தீபாவெங்கட் அப்பாAugust 7, 2007 at 5:09 PM

  என்ன கொடுமை இது:(

  ReplyDelete
 2. என்ன கொடும அப்பா இது?...

  ReplyDelete
 3. தீபாவெங்கட்August 7, 2007 at 5:13 PM

  சூப்பர் அய்த்தான்!அய்யோ அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சே!

  ReplyDelete
 4. அபிஅம்மாAugust 7, 2007 at 5:14 PM

  வீட்டுக்கு வாங்க பூரிகட்டை தயாரா இருக்கு

  ReplyDelete
 5. தீபா வெங்கட் லவர்August 7, 2007 at 5:18 PM

  என்ன கொடுமையிது தீபா
  உனக்கு இவ்ளோ மட்டமான டேஸ்ட்டா
  மீ த எஸ்கேப்........

  ReplyDelete
 6. வெங்கட்August 7, 2007 at 5:20 PM

  இப்படி பாழும் கிணத்துல ச்சே தண்ணீ கூட இல்லாத பாலைவனத்துல விழுந்துட்டியே....
  சரி செத்து தொலை திரும்ப வராதே
  அப்பா

  ReplyDelete
 7. குசும்பன்,
  என்னது இது.. நான் வேற மாதிரி நினைச்சேனே... அபி அப்பாவுக்கு தீபா வெங்கட்(உஷா) மருமகள் ஆகணும் இல்லையா?

  (ஆனா தொல்ஸுக்குத் தோழி .. அதான் கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு..

  ReplyDelete
 8. குசும்பன் வாழ்க
  குசும்பன் வாழ்க
  கும்பன் வாழ்க

  ஃப்ளாஷ் நியூஸ்:

  சனிப் பெயர்ச்சி பலன்:

  தீபா வெங்கட் டுக்கு சனிப் பெயர்ச்சி
  கிருஷ்னாவிலிருந்து தீபாவுக்கு சனி [அ.அப்பா]இடம் பெயறுகிறது.

  ReplyDelete
 9. ஆஹா! எனக்கு ஆப்பு வைப்பதுன்னா என்ன ஒரு சந்தோஷம் மக்களுக்கு! ஆனாலும் சுகமான ஆப்புப்பா! இத போல எத்தன ஆப்பு வாங்கவும் நான் ரெடி!ஆனா மாயவரம் போகும் போது ஹெல்மெட் யாராவது கடனா குடுங்க!:-))

  ReplyDelete
 10. பொன்ஸ்~~Poorna said...
  குசும்பன்,
  என்னது இது.. நான் வேற மாதிரி நினைச்சேனே... அபி அப்பாவுக்கு தீபா வெங்கட்(உஷா) மருமகள் ஆகணும் இல்லையா?

  (ஆனா தொல்ஸுக்குத் தோழி .. அதான் கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு..

  என்னது மருமகளா? நான் பேத்தின்னு நினைச்சேன் ஆனா அவரு என்ன எப்படி எல்லாம் மிரட்டி & திட்டி இத மாதிரி செய்ய சொன்னார் தெரியுமா???

  ReplyDelete
 11. கண்மணி said...
  குசும்பன் வாழ்க
  குசும்பன் வாழ்க
  கும்பன் வாழ்க

  ஃப்ளாஷ் நியூஸ்:

  ஏன் சொல்ல மாட்டீங்க இதபோல இன்னும் இரண்டு முறை இவரு போட்டோவ பார்த்தா :(

  ஊஊஊஊஊஊ தான்.

  ReplyDelete
 12. அபி அப்பா said...
  ஆஹா! எனக்கு ஆப்பு"

  என்னாது ஆப்புவா? அபி அப்பா நீங்க என்ன மிரட்டியது சாட் டீடெயில் + மெயில் எல்லாம் வச்சு இருக்கேன் போட்டுவிடவா?

  ReplyDelete
 13. \\கண்மணி said...
  குசும்பன் வாழ்க
  குசும்பன் வாழ்க
  கும்பன் வாழ்க

  ஃப்ளாஷ் நியூஸ்:

  சனிப் பெயர்ச்சி பலன்:

  தீபா வெங்கட் டுக்கு சனிப் பெயர்ச்சி
  கிருஷ்னாவிலிருந்து தீபாவுக்கு சனி [அ.அப்பா]இடம் பெயறுகிறது. \\

  ரீப்பிட்டேய்
  ரீப்பிட்டேய்
  ரீப்பிட்டேய்
  ரீப்பிட்டேய்

  ReplyDelete
 14. Ha ha ha ha ha ha ha hahahahahahah Kusumban vazhga, valarga!

  ReplyDelete
 15. எனக்கு இதே மாதிரி குசும்பன் அண்ணா படம் ஒன்னு வேண்டும் :D

  ReplyDelete
 16. இந்த பக்கம் வாங்க குசும்பன். இங்க அருவாளோட வெயிட் பண்ணிட்டு இருக்கோம்...

  எவ்ளோ தைரியம் இருந்தா எங்க அண்ணன இப்படி போடுவீங்க???

  உங்களுக்கு தீபா வெங்கட் மேல ஒரு கண்ணு இருக்கறத எங்க அண்ணன் என்னை தவிர யார்ட்டயும் சொல்லவே இல்லை. அவ்ளோ நல்லவரை போயி... ச்சே... ச்சே... :@@@@

  ReplyDelete
 17. நெசமாலுமே இந்த போட்டொவ தீபா வெங்கட்டுக்கு அனுப்பபோறதா நெனச்சுட்டாரா அபி அப்பா. மனுசன் இந்தப்போஸ் குடுக்கறார்.

  அபி அம்மா எழுதுன கமெண்ட் படிச்சாரா?

  ReplyDelete
 18. அந்தப் புள்ளே, இன்னமும் இவ்வளவு அழகா இருக்கா என்ன? நான் தீபாவதான் சொன்னேன்.

  பொண்டாட்டிகிட்டே போட்டு குடுத்துறாதீங்க சாமிகளா..

  ReplyDelete
 19. பூரிகட்டை விற்பவன்August 8, 2007 at 8:56 AM

  ரூபாய்க்கு 4 ரூபாய்க்கு 4 சிக்கிரம் ஓடியாங்க, ஸ்டாக் தீர போகுது!

  ReplyDelete
 20. இம்சை அரசி said...

  இந்த பக்கம் வாங்க குசும்பன். இங்க அருவாளோட வெயிட் பண்ணிட்டு இருக்கோம்...

  எவ்ளோ தைரியம் இருந்தா எங்க அண்ணன இப்படி போடுவீங்க???

  உங்களுக்கு தீபா வெங்கட் மேல ஒரு கண்ணு இருக்கறத எங்க அண்ணன் என்னை தவிர யார்ட்டயும் சொல்லவே இல்லை. அவ்ளோ நல்லவரை போயி... ச்சே... ச்சே... :@@@@


  யாரைதான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மா தாயி உங்க அண்ணன் எனக்கு மெயில் அனுப்பியது, சாட்டில் யோவ் சீக்கிரம் செஞ்ச்சு அனுப்புறீயா இல்லையான்னு மிரட்டியது எல்லாத்தையும் ஒரு காப்பி அனுப்பவா?...ஒரு சின்ன புள்ளைக்கு போய் அருவா அது இதுன்னு சொல்லி மிரட்டினா அப்புறம் அழுதுடுவேன்.

  ம்ம்ம்ம் அபி அப்பா உங்களையும் நல்லவர்னு சொல்லிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 21. POOR DEEPA VENKAT..

  I FEEL SORRY FOR HER.

  ReplyDelete
 22. தீபாவெங்கட்August 8, 2007 at 2:10 PM

  சோ சேட் யாருங்க மாயா, நானா அபிஅப்பாவா!

  ReplyDelete
 23. என்னக் கொடுமை ஸரவணன் !!!!

  ( என் கிட்ட கவிதை எழுதித் தரச் சொன்னதெல்லாம் யார் கேட்டாலும் இங்கே சொல்ல மாட்டேன். அண்ணியாருக்கு ஒரு இரும்பு பூரிக்கட்டை பார்சேல்)

  ReplyDelete
 24. இவரு எப்ப மாயவரம் போகப் போறாரு - ஏப்ரல் மத்தியிலா - அதுக்குள்ளே பூரிக்கட்டை பார்சல் அனுப்பணுமே

  ReplyDelete
 25. ஆன்மீகம்March 9, 2008 at 8:35 AM

  இந்தப் பதிவு ஆன்மீகம் தான்!!! இலக்கியம் இல்லை!!!!!!!!!!!

  ReplyDelete
 26. இலக்கியம்March 9, 2008 at 8:36 AM

  இல்லை இல்லை...... இந்தப் பதிவு இலக்கியம் தான்... ஆன்மீகம் இல்லை!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 27. என்ன கொடுமை சீனாசார், இன்னும் 4 நாள் இருக்கு ஊருக்கு வர்ரத்துக்கு, இப்ப ஒரு பின்னூட்டம் போட்டு தமிழ்மணத்துக்கு மேல வந்து உக்காந்து இருக்கு பதிவு. இதுவே சரியான பூரிக்கட்டை தானே:-(

  ReplyDelete