Sunday, September 9, 2007

ஒரு மினி கதை

தரகர் வந்திருந்தார்

அம்மா பையனின் போட்டோவைக் கொடுத்தார்.

'சரிம்மா பொண்ணு எப்படியிருக்கனும்'

'நல்லக் கருப்பா குண்டா பாக்க அசிங்கமா இருக்கனும்'

'அம்மா என்ன சொல்றீங்க'

'ஆமாங்க அப்புறம் மூணாங்கிளாஸுக்கு மேல படிச்சிருக்கக் கூடாது'நல்லா வாயடிச்சு சண்டை போடத் தெரியனும்'

'உங்ககூடவா'
'இல்லை புருஷன் கூட'

'ஏம்மா இது உங்க பையன் தானே'

'அதிலென்ன சந்தேகம்'

'இல்ல எல்லா அம்மாக்களும் தன் பையனுக்கு ரதி மாதிரி பொண்ணு வேனும் நிறையப் படிச்சிருக்கனும் அடக்கமான பொண்ணா வேணும் னு கேப்பாங்க'

'அது எல்லா குடும்பத்துலயும் நடக்கும்.ஆனா என் பையன் கொஞ்சம் வித்தியாசமானவன்'

'ஓ ரொம்ப சமூக சிந்தனை உள்ளவரா? தியாக மனப் பான்மை உடையவரா? பொறுமைசாலியா'?

'ஒரு மண்ணும் இல்லை.கிறுக்கன்.விதண்டாவாதி.மத்தவங்க செய்யறதுக்கு எதிர்ப் பதமா செய்ய நினைக்கிறவன்'செஞ்சாத்தான் அடங்குவான்'

'அப்ப ஒரு மாதிரியான ஆளா?'

'ஒரு மாதிரியும் இல்ல ரெண்டு மாதிரியுமில்ல.கிறுக்குத் தனம் புடிச்சவன்.அழகான பொண்ணுங்க்களைப் பார்த்தா இறுக்கி கண்ணை மூடிக்குவான்.பொம்பளைங்க கிட்ட்ட பேசவே மாட்டான்.செய்யாதேன்னு சொன்னா செய்வான் செய்யுன்னா செய்ய மாட்டான்'

'எப்படிம்மா சமாளிக்கிறீங்க'

'என்னத்தச் செய்ய இப்படியே காலம் ஓடுது.மத்தபடி நல்ல பையன்.எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை.வாரத்துல ஒருநாள் மட்டும் தண்ணியடிப்பான்.தண்ணியடிக்கும் போது மட்டும் தம் அடிப்பான்.அன்னைக்கு மட்டும் கவிச்சி சாப்பிடுவான்.'

'கெட்ட பழக்கமே இல்லைன்னு சொன்னீங்க'

'யோவ் அடுத்தவங்களுக்கு கெடுதல் செய்ய மாட்டான். ஆனா தான் கெட்டுப் போவான்னு சொன்னேன்'

தரகர் கேட்டார்,'பையன் பேரு என்னம்மா'

அம்மா சொன்னாள்

தரகருக்கு ஆச்சரியம் 'அம்மா நிஜப் பேரு சொல்லுங்க செல்லப் பேரு கேக்கலை'

'இதுதாங்க நிஜப் பேரு'

'அதான் பையன் இவ்வளவு 'கல்யாண குணங்களோட 'இருக்கான்.சரிம்மா நீங்க சொன்ன மாதிரியே பொண்ணு பார்க்கிறேன்' என்று தரகர் கிளம்பினார்.

அம்மா சொன்ன பேரு குசும்பன்


டிஸ்கி:சாமிங்களா இது நம்ம 'குசும்பன்' இல்லீங்கோஓஓஓஓ

58 comments:

 1. :))))))))))))))))

  ReplyDelete
 2. //டிஸ்கி:சாமிங்களா இது நம்ம 'குசும்பன்' இல்லீங்கோஓஓஓஓ //

  நினைச்சேன். நம்ம குசும்பனா இருக்காதுன்னு!

  :)

  ReplyDelete
 3. //டிஸ்கி:சாமிங்களா இது நம்ம 'குசும்பன்' இல்லீங்கோஓஓஓஓ //

  அதானே. அவர் வாரம் ஒரு நாள்தானா என்ன?

  ReplyDelete
 4. வல்லவனுக்கு வல்லவன் வைய்யகத்தில் உண்டுனு குசும்பனை கலாய்ச்சி நிருபிச்சிட்டிங்க


  அப்படியே தள சிபியையும் கலாய் கலாய் கலக்கலாய் கலாய் :)

  ReplyDelete
 5. 'ஒரு மண்ணும் இல்லை.கிறுக்கன்.விதண்டாவாதி.மத்தவங்க செய்யறதுக்கு எதிர்ப் பதமா செய்ய நினைக்கிறவன்'செஞ்சாத்தான் அடங்குவான்'
  ///

  கலக்கல்...:)

  ReplyDelete
 6. அட.......லே ஒரு மனுசனைக் கலாய்ச்சா மத்தவங்களுக்கு எல்லாம் 'அல்வா' மாதிரின்னா இருக்கு.சரி சரி இப்படியே எல்லோருக்கும் ஆப்படிக்க வேண்டியதுதான்.

  ReplyDelete
 7. பதிவைப் படிச்சிட்டேன். இப்ப என்ன சொல்லனும்? கொஞ்சம் பாதுகாப்பா கீழ இருக்குற பின்னூட்டங்களப் போடலாம். உங்களுக்கு எது பொருத்தமாத் தோணுதோ...அதையே எடுத்துக்கோங்க.

  1. கதையப் படிச்சேன். அருமையா இருந்தது.

  2. குசும்பனுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்

  3. குசும்பனா இப்பிடி? நம்பவே முடியலையே....

  4. படிக்கிறப்போ கதை மாதிரியே இல்ல...உண்மையான நிகழ்ச்சி மாதிரியே இருந்தது

  5. பாவங்க குசும்பன். தெரியாமச் செஞ்சிட்டாரு. மன்னிச்சு விட்டுருங்க.

  ReplyDelete
 8. //'ஒரு மாதிரியும் இல்ல ரெண்டு மாதிரியுமில்ல.கிறுக்குத் தனம் புடிச்சவன்.அழகான பொண்ணுங்க்களைப் பார்த்தா இறுக்கி கண்ணை மூடிக்குவான்.பொம்பளைங்க கிட்ட்ட பேசவே மாட்டான்.//

  காதுல முழம் முழமா பூ சுத்தாதீங்க

  ReplyDelete
 9. கண்மணி said...
  அட.......லே ஒரு மனுசனைக் கலாய்ச்சா மத்தவங்களுக்கு எல்லாம் 'அல்வா' மாதிரின்னா இருக்கு.சரி சரி இப்படியே எல்லோருக்கும் ஆப்படிக்க வேண்டியதுதான்.
  //

  :(

  :(

  ReplyDelete
 10. டேய் குசும்பா, போன வியாழன் வெள்ளி என்னய பழி வாங்கின இல்ல, ஆப்பு கிடைச்சுதா? ங்கொய்யால அடங்காத காளையா திரிஞ்சல்ல இப்ப அடக்கிட்டாங்களா இப்ப என்னா செய்யுவ இப்ப என்னா செய்யுவ:-))

  ReplyDelete
 11. குசும்மா, போன்ல கூட அகப்படுலையே எங்க ஓடிட்டே?

  ReplyDelete
 12. மின்னல், சரியா சொன்னையா அடுத்தது அப்ப சிபி தானா?

  ReplyDelete
 13. "வாரத்துல ஒருநாள் மட்டும் தண்ணியடிப்பான்.தண்ணியடிக்கும் போது மட்டும் தம் அடிப்பான்.அன்னைக்கு மட்டும் கவிச்சி சாப்பிடுவான்."

  அவ்வ்வ்வ்

  ஏற்கனவே யாரும் பொண்ணு கொடுக்க மாட்டேங்கிறானுங்க, இதுல நீங்க வேற...நல்லா இருங்க!!!:))))

  ReplyDelete
 14. உங்க கவிதைக்கு எதிர் கவிதை எழுதியதுக்கு பரிசா என்ன தரபோறீங்கன்னு கேட்டேன் அதுக்கு இப்படி ஒரு பரிசா???

  ReplyDelete
 15. இங்கே எனக்கு எதிராக பின்னூட்டம் இடும் கல்யாணம் ஆகாத நண்பர்களுக்கு இதில் அக்கா சொன்னது போல் தான் பெண் கிடைக்கும்.

  கல்யாணம் ஆன தள போல், அபி அப்பா போல் உள்ள ஆட்களுக்கு அடி விழும் (என் கையால் இல்லை) அண்ணிங்க கையால்!!!

  இது ஒரு கன்னி பையன் சாபம், சாபம் சாபம்!!!

  ReplyDelete
 16. நினைச்சேன். நம்ம குசும்பனா இருக்காதுன்னு!

  :)

  நீங்க நினைச்சு இருப்பீங்க தள!!!:)))

  இலவசக்கொத்தனார் said...
  //டிஸ்கி:சாமிங்களா இது நம்ம 'குசும்பன்' இல்லீங்கோஓஓஓஓ //

  அதானே. அவர் வாரம் ஒரு நாள்தானா என்ன?

  அய்யா free கொத்தனார் இப்படி ஏதாவது கொலுத்தி போட்டு நல்லா இருங்க!!!:)))

  ReplyDelete
 17. மின்னுது மின்னல் said...
  "அப்படியே தள சிபியையும் கலாய் கலாய் கலக்கலாய் கலாய் :)"

  ரிப்பீட்டே!!!!

  ReplyDelete
 18. G.Ragavan said...
  பதிவைப் படிச்சிட்டேன். இப்ப என்ன சொல்லனும்? கொஞ்சம் பாதுகாப்பா கீழ இருக்குற பின்னூட்டங்களப் போடலாம். உங்களுக்கு எது பொருத்தமாத் தோணுதோ...அதையே எடுத்துக்கோங்க.

  1. கதையப் படிச்சேன். அருமையா இருந்தது.

  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  2. குசும்பனுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.

  ஏங்க உங்கள ஒரே ஒரு முறைதானே கலாய்ச்சேன் அதுக்கே கொலை வெறியா?


  3. குசும்பனா இப்பிடி? நம்பவே முடியலையே....

  வதந்திகளை நம்பாதீங்க!!!

  4. படிக்கிறப்போ கதை மாதிரியே இல்ல...உண்மையான நிகழ்ச்சி மாதிரியே இருந்தது

  இல்லை இல்லை !!!

  5. பாவங்க குசும்பன். தெரியாமச் செஞ்சிட்டாரு. மன்னிச்சு விட்டுருங்க.

  எக்ஸ் கூயுஸ் மீ என்ன நான் செஞ்சேன்!!!

  ReplyDelete
 19. அபி அப்பா said...
  டேய் குசும்பா, போன வியாழன் வெள்ளி என்னய பழி வாங்கின இல்ல, ஆப்பு கிடைச்சுதா? ங்கொய்யால அடங்காத காளையா திரிஞ்சல்ல இப்ப அடக்கிட்டாங்களா இப்ப என்னா செய்யுவ இப்ப என்னா செய்யுவ:-))


  அபி அப்பா Cat one time Elephant one time!!!!

  ReplyDelete
 20. அபி அப்பா said...
  குசும்மா, போன்ல கூட அகப்படுலையே எங்க ஓடிட்டே?


  பக்கத்து வீட்டு பிகரோடு ஓடிட்டேன்:))

  ReplyDelete
 21. 'நல்லக் கருப்பா குண்டா பாக்க அசிங்கமா இருக்கனும்'

  தரகர் ஏம்மா சுத்திவலைச்சு பேசுறீங்க அப்படியே உங்கள மாதிரி இருக்கனும் என்று சொல்லறீங்க!!!!

  டிரை பன்றேன்! ஆண்டவன் இதுபோல் தப்ப ஒரு முறைதான் செஞ்சு இருப்பான் மீண்டும் உங்கள மாதிரி வேண்டும் என்றால் எங்க போவது!!!!

  ReplyDelete
 22. "ஆமாங்க அப்புறம் மூணாங்கிளாஸுக்கு மேல படிச்சிருக்கக் கூடாது"

  தரகர்: அப்ப உங்க சொந்தத்திலேயே முடிக்க சொல்றீங்க:))))

  ReplyDelete
 23. தரகர் வந்திருந்தார்

  ReplyDelete
 24. அம்மா பையனின் போட்டோவைக் கொடுத்தார்

  ReplyDelete
 25. 'நல்லக் கருப்பா குண்டா பாக்க அசிங்கமா இருக்கனும்'

  ReplyDelete
 26. 'ஆமாங்க அப்புறம் மூணாங்கிளாஸுக்கு மேல படிச்சிருக்கக் கூடாது'நல்லா வாயடிச்சு சண்டை போடத் தெரியனும்'

  ReplyDelete
 27. 'உங்ககூடவா'
  'இல்லை புருஷன் கூட'

  ReplyDelete
 28. 'அது எல்லா குடும்பத்துலயும் நடக்கும்.ஆனா என் பையன் கொஞ்சம் வித்தியாசமானவன்'

  ReplyDelete
 29. 'அப்ப ஒரு மாதிரியான ஆளா?'

  ReplyDelete
 30. யப்பா ஒரெ ஆளா கும்மி அடிக்க முடியல யாராவது வாங்கப்பா!! முதல் பக்கதில் இருந்து தூக்கனும்!!!!

  ReplyDelete
 31. Anonymous said...
  :))))))))))))))))


  அனானி நீ மட்டும் கையிலமாட்டின!!!

  ReplyDelete
 32. மின்னுது மின்னல் said...
  'ஒரு மண்ணும் இல்லை.கிறுக்கன்.விதண்டாவாதி.மத்தவங்க செய்யறதுக்கு எதிர்ப் பதமா செய்ய நினைக்கிறவன்'செஞ்சாத்தான் அடங்குவான்'
  ///

  கலக்கல்...:)

  மின்னல் இது நியாயமா? நெஜமா சொல்லு!!!

  நான் டீ, காப்பி கூட குடிக்காத ஆளுய்யா!!!!

  ReplyDelete
 33. "காதுல முழம் முழமா பூ சுத்தாதீங்க "

  இரு இரு ஆயிரம் வாலா தீபாவளிக்கு வாங்கி அத காதில் சுத்துறேன்!!!

  ReplyDelete
 34. கண்மணி said...
  அட.......லே ஒரு மனுசனைக் கலாய்ச்சா மத்தவங்களுக்கு எல்லாம் 'அல்வா' மாதிரின்னா இருக்கு.


  இருக்கும் இருக்கும் கண்மனி அக்கா பிளாக்கை திறந்தால் பரவும் வைரஸ்!!!

  ReplyDelete
 35. "சரி சரி இப்படியே எல்லோருக்கும் ஆப்படிக்க வேண்டியதுதான். "

  இது நியாயம்!!!

  வாங்க வாங்க முதலில் யாரு
  1) அபி அப்பா
  2) கோபி
  3) தம்பி
  4) சென்ஷி
  5) மின்னல்
  6) இலவச கொத்தனார்
  7) G.ராகவன்

  இங்க எங்க தள சிபி பேர நானே சொல்ல கூடாது வேற யாரவது வந்து அனானியா அவரு பேர சொல்லிடுங்க!!!

  ReplyDelete
 36. நடுநிலை வாதிSeptember 9, 2007 at 3:29 PM

  ஆப்பு வாங்க வேண்டியவர்களில் இவரும் ஒருவர்...

  ReplyDelete
 37. மின்னுது மின்னல் said...
  "வல்லவனுக்கு வல்லவன் வைய்யகத்தில் உண்டுனு குசும்பனை கலாய்ச்சி நிருபிச்சிட்டிங்க"

  வல்லவன் , மன்மதன், காள எல்லாம் சிம்பு படம் அதுக்கும் எனக்கும் என்னா சம்மந்தம்:)))

  ReplyDelete
 38. அபி அப்பா said...
  மின்னல், சரியா சொன்னையா அடுத்தது அப்ப சிபி தானா?

  இல்லை அடுத்து அபி அப்பா!!!
  இது நேயர் விருப்பம்!!!

  ReplyDelete
 39. நடுநிலை வாதிSeptember 9, 2007 at 3:32 PM

  ஆப்பு வாங்க வேண்டியவர்களில் இவரும் ஒருவர்...

  சாரி பேர் சொல்ல மறந்துட்டேன்

  சிபி சிபி சிபி

  ReplyDelete
 40. ஏங்க முதல் பக்கதில் இருந்து உங்க கதைய தூக்கினதுக்கு, உங்களுக்கு குண்டக்க மண்டக்க பின்னூட்டம் போட்டதுக்கு , எதிர் கவிதை எழுதியதுக்கு எல்லாம் பரிசா இது!!!
  அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 41. அப்பா டா முடியலை ரொம்ப டயர்ட் ஆயிட்டு பை பை!!!

  ReplyDelete
 42. நானும் நினைச்சேன். இவ்வளவுதானா? அப்ப நம்ம குசும்பனா இருக்காதென்று.

  ReplyDelete
 43. சுல்தான் said...
  நானும் நினைச்சேன். இவ்வளவுதானா? அப்ப நம்ம குசும்பனா இருக்காதென்று.

  சுல்தான் சார் நீங்கதான்னு அதுன்னு தெரியாம கருங்காலி போஸ்ட் போட்டேன் அதுக்கா இப்படியா!!!

  ReplyDelete
 44. இந்த ஊர், உலகம் சொல்லும் குசும்பன் எப்படி பட்ட உத்தமர், நல்லவர் என்று!!!

  என் கூட இருந்த குடிமகன்கள் சொல்வார்கள் என் பெருமைகளை பற்றி!!!

  ReplyDelete
 45. ஆமாம் குசும்பன் நல்லவர்!!!

  ReplyDelete
 46. நானும் சொல்கிறேன் குசும்பன் v.v.v.v.v good Boy

  ReplyDelete
 47. வலபக்கம் இருந்த குடிமகன்September 9, 2007 at 7:15 PM

  குசும்பன் அப்பாவி

  ReplyDelete
 48. குசும்பா நீ இன்னும் இங்கனேயேதான் இருக்கியா ?ரூம் போட்டு அழுவறியா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  ஆஹாஹாஹ்ஹா டீச்சருகிட்டயே வாலாட்டினியா?

  ReplyDelete
 49. இட பக்கம் இருந்த குடிமகன்September 9, 2007 at 7:16 PM

  குசும்பன் அப்பாவி !!!

  ரிப்பீட்டேய்

  ReplyDelete
 50. பாருங்க எல்லாரும் சொல்றாங்க!!!

  ReplyDelete
 51. இப்படி சோலோவா தண்ணியடிக்கிறீயே ச்சே கண்ணீர் விடுறீயே மின்னல துணைக்கு கூப்பிட்டுக்கோ

  ReplyDelete
 52. "ரூம் போட்டு அழுவறியா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  ஆஹாஹாஹ்ஹா டீச்சருகிட்டயே வாலாட்டினியா? "

  இதுக்கு எல்லாம் கலங்கி போற ஆளுன்னு நினைச்சிங்களா ஆஹா, சும்மா கும்மி அடிக்க ஒரு போஸ்டும் இல்ல!!! அதான் இங்கன கரை ஒதுங்கி இருக்கேன்

  ReplyDelete
 53. கண்மணி said...
  இப்படி சோலோவா தண்ணியடிக்கிறீயே ச்சே கண்ணீர் விடுறீயே மின்னல துணைக்கு கூப்பிட்டுக்கோ

  மின்னல் எனக்கு மேல தண்ணி பார்ட்டி நான் பச்ச தண்ணி கேஸ்ன்னா அவரு சுடுதண்ணி கேஸு

  ReplyDelete
 54. //*'நல்லக் கருப்பா குண்டா பாக்க அசிங்கமா இருக்கனும்'*//

  இது போன்ற வாசகங்கள் படிப்பவர்களை சங்கடபடுத்துமே என்று தோனவில்லையா உங்களுக்கு...

  ReplyDelete
 55. வாங்க TBCD பொதுவா பொண்ணு பாக்கறவங்க நல்ல சிவப்பா ஒல்லியா உயரமா அழகா வேனும் னு தான் கேப்பாங்க.
  யாராவது ஒருத்தர் கருப்பா குண்டா அசிங்கமா ன்னு எதிர்மறையாக் கேப்பாங்களா?
  குசும்பன் ஏட்டிக்குப் போட்டி ஆளு என்பதால் அப்படி எழுதினேன்.
  ஆனா உங்க கோணத்தில இருந்து பார்த்தா தப்புன்னுதான் தோனுது.

  ReplyDelete
 56. கணக்கு வாத்தியார்September 10, 2007 at 4:22 PM

  " உங்க கோணத்தில இருந்து பார்த்தா தப்புன்னுதான் தோனுது"

  கோணம் 90 டிகிரியா, இல்ல 180 டிகிரியா? இல்ல முக்கோணமா?:))) எந்த கோணம்!!! சொல்லுங்க நானும் பார்க்கிறேன் தப்பா தெரியுதான்னு????

  ReplyDelete