Friday, September 28, 2007

தம்பிக்கு பாவணா என்ன உறவு...??

பாவனா இண்டர்வியூ



தம்பியுடன் காதலை பற்றி இங்கே




தம்பியை புடிக்கலை அபி அப்பா அல்லது குசும்பனை தான் புடிச்சிருக்குனு சொல்ல வேண்டியது தானே..

அதுக்கு ஏன் தம்பியை அங்கிள்னு சொல்லனும் எனக்கு புரியலை உங்களுக்கு.... எதாவது தெரியுமா...???

தம்பி பாவணா காதல் வெற்றி பெறாமல் இருக்க வலையுலக நன்பர்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்



கும்மி கழகம் & பாசகார குடும்பம்

22 comments:

  1. எங்கள் சித்தப்பு தம்பி கதிர் ரை கலாய்க்கும் மின்னுது மின்னலை வன்மையாக மட்டும் இல்லாமல் வெறித்தனமாகவும் கண்டிக்கிறோம்....

    சித்தப்பு முறை சரிதானே ;)

    ReplyDelete
  2. இந்த சித்தப்பு முறை எனக்கு மட்டும் தான். இதில் மி.மி. எல்லாம் உறவு முறை சொல்லி கொண்டு வருவதை கண்மூடித்தனமாக கண்டிக்குறேன்...

    ReplyDelete
  3. நாகை சிவா said...
    இந்த சித்தப்பு முறை எனக்கு மட்டும் தான். இதில் மி.மி. எல்லாம் உறவு முறை சொல்லி கொண்டு வருவதை கண்மூடித்தனமாக கண்டிக்குறேன்...
    '//


    :(

    ReplyDelete
  4. அந்த பார்சல் அனுப்பியது தம்பிதானா...?



    நல்லவேளை...:)

    ReplyDelete
  5. சோகப்பான் எல்லாம் போட்ட போதிலும், நல்ல நண்பராக இருந்த போதிலும் இந்த ஒரு விசயத்தில் போட்டிக்கு வராமல் ஒதுங்கி போவது தான் மண்ணின் மைந்தன் மின்னுது மின்னலுக்கு அழகாகும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
  6. மனசாட்சியே இல்லாமல் பேசலாமா தம்பி..

    ReplyDelete
  7. Uncleதானே?
    தமிழ்ல மாத்தி சொல்லலையேன்னு சந்தோசப்படுங்கப்பா

    ReplyDelete
  8. ILA(a)இளா said...
    Uncleதானே?
    தமிழ்ல மாத்தி சொல்லலையேன்னு சந்தோசப்படுங்கப்பா
    ///

    அதில்லை விவசாயி அந்த புள்ள மேல இந்த புள்ள உயிரை வைச்சிருந்தது..

    ஒரு ரசிகர் அனுப்பி இருந்தாருனு சொல்லியிருந்தா மனச தேத்திகலாம்

    ஆனா.....:(

    ReplyDelete
  9. அபுதாபி அழகிSeptember 28, 2007 at 1:57 PM

    இப்படி தம்பியை சாச்சிபுட்டீங்களே.....


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  10. ஹாஹா.... அங்கிளாம்.... :))

    மின்னலு எனக்கு சிரிப்பு சிரிப்பு வருதுய்யா.... :)

    ReplyDelete
  11. தம்பி வேற உங்களை ராம் அண்ணே ராம் அண்ணேனு கூப்பிடுராரு
    அத நெனைச்சா எனக்கும் சிரிப்பு சிரிப்பா வருது சித்தப்பு... :))

    ReplyDelete
  12. பதிவில் தம்பி...


    பின்னூட்டத்தில் மின்னல்...கலக்குக ராசா..;))))

    ReplyDelete
  13. //தம்பி வேற உங்களை ராம் அண்ணே ராம் அண்ணேனு கூப்பிடுராரு
    அத நெனைச்சா எனக்கும் சிரிப்பு சிரிப்பா வருது சித்தப்பு... :))//

    ஏலேய் மின்னலு,

    இதெல்லாம் நல்லதுக்கில்ல... சொல்லிட்டேன் ஆமாம்..... :)

    ReplyDelete
  14. மின்னலு உனக்கு இருக்குடி ஆப்பு

    ReplyDelete
  15. மின்னலு இப்படி கவுத்திட்டியே

    ReplyDelete
  16. என்னைப்பிடிக்கலன்னு சொன்னதுகூட பரவால்ல. ஆனா அந்த வயசான ஆளையும் ஒரு கருங்காலியையும் பிடிச்சிருக்குன்னு எழுதின பாரு அதான் எனக்கு தாங்கல

    ReplyDelete
  17. தம்பி said...
    மின்னலு இப்படி கவுத்திட்டியே
    //

    நீங்க அங்க "கவுந்ததால"......

    :)

    ReplyDelete
  18. நான்கூட எதோ மொக்கை போஸ்ட்னு வந்தா நெசமாலுமே 'துபாய் அங்கிள்' யாரோ பாப்பாவுக்கு பேண்டேஜ் குடுத்துருக்கீகளே!

    தம்பி நீதானா??

    ReplyDelete
  19. kummy satham nantaga irunthathu

    kummi adikka yaar kattu koduthathu

    i mean aasaan yaaru..

    ReplyDelete
  20. தம்பி said...
    என்னைப்பிடிக்கலன்னு சொன்னதுகூட பரவால்ல. ஆனா அந்த வயசான ஆளையும் ஒரு கருங்காலியையும் பிடிச்சிருக்குன்னு எழுதின பாரு அதான் எனக்கு தாங்கல
    //

    நானாக எழுதவில்லை "பெட்டி" தான் எழுதியது

    ReplyDelete
  21. மங்களூர் சிவா said...
    நான்கூட எதோ மொக்கை போஸ்ட்னு வந்தா நெசமாலுமே 'துபாய் அங்கிள்' யாரோ பாப்பாவுக்கு பேண்டேஜ் குடுத்துருக்கீகளே!
    //

    100% தம்பிதான் டவுட்டே வேணாம்...:)

    ReplyDelete
  22. தம்பி, நீர் என்னை கருங்காலின்னு சொன்னது கூட தப்பில்லையா ஆனா குசும்பனை வயசானவர்ன்னு சொன்னது நியாயமே இல்லை!

    ReplyDelete