Monday, September 10, 2007

உலக வலைப் பதிவுலகில் முதன்முறையாக..ஒரு நேரடி பட்டிமன்றம்

அன்பார்ந்த வலைப் பதிவு நண்பர்களே!!!!!!!!!!!!!!


தமிழ் வலைப் பதிவு வரலாற்றில் முதம் முறையாக ஒரு நேரடி பட்டிமன்றம்


15-09-2007 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வலைப் பதிவில் ஒரு சூடான பட்டிமன்றம்.


தலைப்பு:இன்றைய கால கட்டத்தில் சினிமாவின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப் படுவது


ஆண்களே ********* பெண்களே


நடுவர்:நாட்டாமை ....பேராசிரியர் சாம்......தருமி.....


[பாப்பையாக்கு மட்டும்தான் தீர்ப்பு சொல்லத் தெரியுமா?எங்க நாட்டாமையும் சொம்பு இல்லாட்டிக் கூட நல்லாவே சொல்லுவாரே]
நாளை பட்டிமன்ற விவாதத்தின் முதற் பகுதியும்

14-09-2007 அன்று நாட்டாமை தீர்ப்புடன் இரண்டாம் பகுதியும் வருகிறது

தின்பதற்குச் சுவையானது கொழுக்கட்டயா சுண்டலா ன்னு தலைப்பு வைக்கச் சொல்லி மை பிரண்ட் அனுவும்

தன்னுடைய கவிதைகளில் அதிகமிருப்பது முன் நவீனத்துவமா பின் நவீனத்துவமா ன்னூ அய்யனாரும்

ராவா அடிக்கச் சிறந்தது பகார்டியா ராயல் சேலஞ்சா ன்னு சாட்சாத் குசும்பனும்

எதிர்காலத்திற்கு பயன் அளிப்பது ஆயுட்காப்பீடா மெடிக்ளைம்மா னு டெல்பினும்

தன்னை எதிர்காலத்தில் உதைக்கப் போவது அபியா நட்ராஜா ன்னு அபிஅப்பாவும்

தனக்கு மனைவியாக வரப் போவது பாவனா வா மூக்காயி யா ன்னு உமா கதிரும்

அக்கா சொல்றதெல்லாம் சரியா தப்பா ன்னு கோபியும்

தலைப்பு வைக்கச் சொன்னாலும்


'இதென்ன சின்னப் புள்ளத்தனமா இருக்குன்னு முத்துலஷ்மியும் ஜெஸிலாவும் முறைக்க, தலைப்பு மாற்றப் பட்டு

என்னையும் ஆட்டைக்கு சேர்த்துட்டா யாரு அனானி பின்னூட்டம் போட்டு கும்முறதுன்னு மின்னல் அடம் பிடிக்க

வழக்கம்போல சென்ஷி 'ரிப்பீட்டே' சொல்ல

கன ஜோராக அமர்க்களமாக ஆரம்பிக்கிறது வலைப் பதிவில் ஒரு பட்டி மன்றம்

இடம்:கண்மணி பக்கம்

19 comments:

 1. கட்டணம் எவ்வளவுங்கோ?
  வேண்டியவங்களுக்கு ஃபிரீ பாஸாங்க?

  ReplyDelete
 2. I am not first... but I am theeee seconduuuuu....

  ReplyDelete
 3. The link is not working in Thamizmanam

  ReplyDelete
 4. இம்சை பண்ணாம பட்டிமன்றத்த பார்த்தா லாலி பாப் உண்டு

  ReplyDelete
 5. கண்மணிiiiiiiiiiiiiii.

  ReplyDelete
 6. சாலமன் பாப்பையாSeptember 10, 2007 at 10:58 PM

  இதென்னையா இது.. நம்ம பொளப்ப நாறடிச்சுவாங்க போல... வாங்க ராஜா.. இதென்னன்னு கேளுய்யா.:)

  ReplyDelete
 7. சோலமோன் ஆப்பையாSeptember 10, 2007 at 11:10 PM

  பாப்பு நமெக்கு வச்சிட்ட்டாய்ங்கய்ய்ய்ய்ய்ய்யா ஆப்பு

  ReplyDelete
 8. 155-09-2007 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வலைப் பதிவில் ஒரு சூடான பட்டிமன்றம்.
  ///

  என்ன கொடுமையிது..?

  ReplyDelete
 9. தருமி சார் எவ்வளவுனு சொன்னால் வசூல் பண்ண வசதியா இருக்கும்

  ReplyDelete
 10. //155-09-2007 //ஏனுங்க அப்படீன்னா பட்டிமன்றம் நெசமாவே கெடயாதா??

  ReplyDelete
 11. கண்டிப்பா உண்டு அம்மிணி

  :)

  ReplyDelete
 12. me the firstuu.. (மேலே உள்ளதெல்லாம் கள்ள ஓட்டு..:-P)

  ReplyDelete
 13. இந்த தேதி தமிழ் நாட்காட்டியிலும் இல்லை...ஆங்கில நாட்காட்டியிலும் இல்ல....சீனர்கள்..நாட்காட்டியில் இருக்கும்மா...
  //*155-09-2007 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வலைப் பதிவில் ஒரு சூடான பட்டிமன்றம்.*//

  ReplyDelete
 14. சின்ன அம்மினி அண்ட் டிபிசிடி
  ஏதோ வயசான அக்கா தப்பு செஞ்சா இப்படி போட்டு உடைக்கனுமா
  சரி அய்யா டிபிசிடி சீக்கிரம் பேரு மாத்துங்க இல்ல ஆப்பு பதிவு வரும்.

  ReplyDelete
 15. indrumudhal thalai "kusumbar"in theeeeeeeeeeeeeeevira rasigan aaga virmubukiren..anumathi thevai

  thalaiva "patti"mandram-ngura varthaye sariya illaye enna soldringa..

  ungal nanbar "namakkal shibi"-in close relationakkum
  enpathai panivudan therivikirennnnnn.....

  ReplyDelete
 16. உங்களுக்கு வயசாயிடுச்சின்னா..என்ன ஏன் வயசானவனா காட்டுறீங்க ஆண்ட்டி..
  அப்பறம்..ஏதோ கீழே சொல்லியிருக்கீங்க..அது என்னாது...நீங்க அரசியல் கட்சித் தலைவரா..பேர் வைப்பீங்களா...?

  //*கண்மணி said...

  சின்ன அம்மினி அண்ட் டிபிசிடி
  ஏதோ வயசான அக்கா தப்பு செஞ்சா இப்படி போட்டு உடைக்கனுமா
  சரி அய்யா டிபிசிடி சீக்கிரம் பேரு மாத்துங்க இல்ல ஆப்பு பதிவு வரும்.*//

  ReplyDelete
 17. டிபிசிடி நீங்க பேரு மாத்துங்க இல்லை மாத்தாட்டி போங்க என்னமோ தமிழ் தமிழ் னு கதை உடறீங்களே பேரக் கூட மாத்தமமுடியலயே ன்னுகேட்டேன்.
  இதுல காரணப் பெயராம் [அப்ரிவெஷன்னு இல்லை சொல்லனும்?]

  ReplyDelete
 18. மாத்தாட்டி எங்க போகனும்...டிக்கெட் நீங்க தருவீங்களா...ஸ்விஸ்யெல்லாம்..வேனாம்...சும்மா, அப்படியே பாரிஸ், லன்டன், நியுஆர்க் அனுப்பி வச்சாக்கூட போதும்..
  அது காரணப்பெயர் தான்...இது ரொம்ப சாதரணம்..மல்யுத்ததிலே பெயர் பெற்ற பல்லவ வேந்தன் மாமல்லன் அப்படின்னு ஒரு பெயர்/பட்டம் குடுத்தாங்க..அது காரணப்பெயர்..அது போலவே,டிபிசிடி,என்பதும் கார்ணப்பெய்ர் முதலில், இது முழநீளமாக இருந்தது பின்னர் அந்த முன்னெழுத்தக்களை சுருக்கி இப்படி வைத்துக் கொண்டேன்.. மாத்தனுமின்னா..
  //*
  கண்மணி said...

  டிபிசிடி நீங்க பேரு மாத்துங்க இல்லை மாத்தாட்டி போங்க என்னமோ தமிழ் தமிழ் னு கதை உடறீங்களே பேரக் கூட மாத்தமமுடியலயே ன்னுகேட்டேன்.
  இதுல காரணப் பெயராம் [அப்ரிவெஷன்னு இல்லை சொல்லனும்?]*//

  ReplyDelete