Thursday, October 4, 2007

நான் கலைமாமணி விருது வாங்கிட்டனுங்க!!!!



நெம்ப சந்தோஷ்ம்ங்க! என் ஸ்டார் வாரத்துல வந்து குமுறிட்டீங்க! எனக்கு கலைமாமணி விருது வாங்கினது போலவே இருக்குங்க! அது சம்மந்தமா படம் போடலாம்ன்னு நான் தேடி பார்த்த போது இந்த படம் தான் கிடைச்சுதுங்க! மத்தபடி எந்த உள்குத்தும் இல்லீங்கோ!!

34 comments:

  1. ஹூம்ஹூம்...இது ஆவறதில்லை...கிருஷ்ணா...கிருஷ்ணா....

    ReplyDelete
  2. /"கண்மணி அத்தை said...
    ஹூம்ஹூம்...இது ஆவறதில்லை...கிருஷ்ணா...கிருஷ்ணா..../

    ரிப்பீட்டேய்

    ReplyDelete
  3. இந்தப் படத்தில் நீங்க வாங்கறதா குடுக்கறதா?

    -- அப்பாவி ரசிகன்

    ReplyDelete
  4. அட பாவிங்களா! இன்னுமா தூங்கலை! ராமா ராமா, அந்த ஸ்வாமி கிருஷ்ணாவை எதுக்கு எழுப்பணும்!

    ReplyDelete
  5. நிலா குட்டி! உனக்கு இருக்குடீ!!:-))

    ReplyDelete
  6. பாவி மனுசா கொத்ஸ்! நீர் முழிச்சுகிடு இருப்பனு நெனைக்கலையா! வாழ்க வளமுடன்!!!

    ReplyDelete
  7. அண்ணாத்தே மெய்யாலுமேவா...???

    ReplyDelete
  8. என்ன சொல்லி வாழ்த்துறதோ தெரியல.

    அதனால வாழ்த்த முடியல.

    ReplyDelete
  9. கவலைப் படாதீங்க சார்! நம்ம லக்கி லுக் மூலமா கலைஞரிடம் சொல்லி உண்மையில் உங்களுக்கு கலைமாமணி விருதுக்கு ஏற்பாடு செஞ்சிடலாம்.

    ReplyDelete
  10. வித்யா கலைவாணி said...
    கவலைப் படாதீங்க சார்! நம்ம லக்கி லுக் மூலமா கலைஞரிடம் சொல்லி உண்மையில் உங்களுக்கு கலைமாமணி விருதுக்கு ஏற்பாடு செஞ்சிடலாம்.
    ///

    ம் குடுத்துட்டாலும்

    ReplyDelete
  11. கண்மணி said...
    ஹூம்ஹூம்...இது ஆவறதில்லை...கிருஷ்ணா...கிருஷ்ணா....
    //

    அவன் விளையாட்டே விளையாட்டு

    ReplyDelete
  12. ஆயில்யா! மெய்யாலும்ப்பா! ஆமா இது நம்மூரு பாஷை மாதிரி தெரியலையே!!

    ReplyDelete
  13. நிலா said...
    /"கண்மணி அத்தை said...
    ஹூம்ஹூம்...இது ஆவறதில்லை...கிருஷ்ணா...கிருஷ்ணா..../

    ரிப்பீட்டேய்
    //

    இதுவும் ஆவரதில்லை

    ReplyDelete
  14. இலவசக்கொத்தனார் said...
    இந்தப் படத்தில் நீங்க வாங்கறதா குடுக்கறதா?

    -- அப்பாவி ரசிகன்
    //


    அபி அப்பாவும் உக்காந்து தான் குடுப்பாரு எதனு கேக்கபிடாது

    ReplyDelete
  15. விவசாயி சாரே! இதில என்ன சங்கடம் 16ம் பெத்து பல வாழ்வு வாழ வாழ்த்த வேண்டியதுதானே! இந்த 1 2 விருதா வாங்க போறேன் இன்னும் பல விருது இருக்கே!!

    ReplyDelete
  16. நெனப்புதான் பொழப்பை கெடுக்குமாம்

    ReplyDelete
  17. வாங்கம்ம வித்யா, அவரே கலைஞர் வாழ்த்து எழுதினதா கற்பனை குதிரை ஓட்டுறாரு, இதுல அவரு சொல்லி எனக்கு எப்ப கிடைக்குறது!!

    ReplyDelete
  18. அபி அப்பா said...
    ஆயில்யா! மெய்யாலும்ப்பா! ஆமா இது நம்மூரு பாஷை மாதிரி தெரியலையே!!
    ///

    இதுவும் தெரியலையே

    ReplyDelete
  19. அபி அப்பா said...
    வாங்கம்ம வித்யா, அவரே கலைஞர் வாழ்த்து எழுதினதா கற்பனை குதிரை ஓட்டுறாரு, இதுல அவரு சொல்லி எனக்கு எப்ப கிடைக்குறது!!
    //

    உங்களுக்கு தான் தீபா இருக்காங்களே அவங்களை விட்டு ரெக்கமண்ட் பண்ண சொல்லலாமே..

    ReplyDelete
  20. உங்களுக்கு தான் தீபா இருக்காங்களே அவங்களை விட்டு ரெக்கமண்ட் பண்ண சொல்லலாமே..
    //


    அத்தான் நான் இருக்கேன் கவலை பட்டாதீங்க

    ReplyDelete
  21. அத்தான் நான் இருக்கேன் கவலை பட்டாதீங்க
    //


    அதான் வீட்டுக்கு தெரிஞ்சுடுமோனு பயமா இருக்கு பேபி

    ReplyDelete
  22. அதான் வீட்டுக்கு தெரிஞ்சுடுமோனு பயமா இருக்கு பேபி
    //

    வீட்டுக்கு தெரிஞ்சா என்ன நான் உங்களை வச்சி காலம் பூரா கண்கலங்காம காப்பாத்துவேன் தங்கமே

    ReplyDelete
  23. அபி அப்பாOctober 5, 2007 at 3:10 AM

    வீட்டுக்கு தெரிஞ்சா என்ன நான் உங்களை வச்சி காலம் பூரா கண்கலங்காம காப்பாத்துவேன் தங்கமே
    //


    அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  24. என்ன யாரையும் காணோம் :)

    ReplyDelete
  25. மின்னல் நீ எங்கய்யா இருக்க! சீக்கிரம் வாய்யா!

    ReplyDelete
  26. \\கண்மணி said...
    ஹூம்ஹூம்...இது ஆவறதில்லை...கிருஷ்ணா...கிருஷ்ணா....\\

    ரீப்பிட்டேய்......

    ReplyDelete
  27. போன வாரம் நாமே ரெண்டு பேரும் சாட் பண்ண வரலாற்றை பதிவா போடலாமின்னு இருக்கேன்.... :)

    ReplyDelete
  28. கோபி! எதுக்கு ரிப்பீட்டு இப்ப கேக்கு றேன் எதுக்கு ரிப்பீட்டு!! இதுல ஏதும் உள்குத்து ஏதும் இல்லியே?:-))

    ReplyDelete
  29. ராம்! வாங்க சாரே! நல்லா இருக்கியலா! ஆமா நான் இது வரை சேட் பண்ணினது இல்லியே!:-))

    ReplyDelete
  30. அபி அப்பா வேணாம்.. சொன்னா கேளுங்க.. மாட்டிக்காதீங்க.. கலைமாமணி அவார்டு இப்பல்லாம் அடி குடுக்குறவங்களுக்கு மட்டும்தான் கிடைக்குது.. உங்களை மாதிரி அடி வாங்குறவங்களுக்கு இல்லே.. அதுலேயும் இந்தக் கலைமாமணி சமீபத்துல ஏவி.எம். ப்ளோர்ல 200 படத்துல நடிச்ச ஒரு பெரிய வில்லி நடிகையையே தூக்கிப் போட்டு பந்தாடிட்டாங்க. பார்த்து நடந்துக்குங்க..

    ReplyDelete
  31. //அபி அப்பா வேணாம்.. சொன்னா கேளுங்க.. மாட்டிக்காதீங்க.. கலைமாமணி அவார்டு இப்பல்லாம் அடி குடுக்குறவங்களுக்கு மட்டும்தான் கிடைக்குது.. உங்களை மாதிரி அடி வாங்குறவங்களுக்கு இல்லே//

    அவரு சொன்ன சொல்லிட்டு போகட்டும், அபி அப்பா நாமதான் அடி கொடுக்கறவங்களும் கிடையாது,அடி வாங்கறவங்களும் கிடையாது "நேத்து அடிக்க வர்றேன்னு சொன்ன வரவேஏஏ இல்லைன்னு" அடி கேக்கறவங்கன்னு அவருக்கு தெரியாது..???!!!

    ReplyDelete
  32. அபி அப்பா ஒரு லேட்டஸ்ட்டு ஜூடான சேதி 'மலைக்கோட்டை 'படம் மட்டும் பாத்துறாதீங்க அப்புறம் ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க

    ReplyDelete
  33. தீபா வெங்கெட்October 6, 2007 at 11:06 AM

    மாமாஆஆஆஆஆ....

    ReplyDelete
  34. யாரு அந்த ஆயா?

    ReplyDelete