Thursday, October 4, 2007

நான் நிரூபிச்சாகனும்ப்பா!!!


தம்பி என் பதிவு ஒன்றில் எனக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாதுன்னும் மாயவரத்தின் எல்லா தெருவிலும் நான் சில்லரை எடுத்திருப்பதாகவும் கோபி சொன்னதா ஒரு பின்னூட்டம் போட்டிருந்தாரு!

என்னா ஒரு கயவாலி தனம் நம்ம கோபி மற்றும் தம்பிக்கு!!

45 comments:

 1. அதுக்காக ஸ்டாண்டு போட்ட வண்டியை ஓட்டுவது நல்லாயில்லை...:)

  ReplyDelete
 2. இந்த வண்டிக்கு டிரைவர் யாரு குசும்பனா...????

  ReplyDelete
 3. சைக்கிள் ஓட்டறவர் கொஞ்சம் குண்டா இருக்கமாதிரி தெரியுது. அபி அப்பா எங்கள எல்லாம் ஏமாத்தறீங்களா

  ReplyDelete
 4. சைக்கிள் ஓட்டுறவன்October 5, 2007 at 1:13 AM

  அபி அப்பா இல்ல அது. அவர் காத்துல பறந்துட்டார் எப்பவோ

  ReplyDelete
 5. ஆமா ஏன் ஒரே எடத்திலேயே சைக்கிள் நிக்குது ஓட்ட தெரியுமா தெரியாதா..???

  ReplyDelete
 6. ஓடாத சைக்கிளை ஓட்டினாதான் என்ன, கமுத்தி போட்டாதான் என்ன? தம்பி சொன்ன மாதிரி உங்களுக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது. இந்த படத்துல சைக்கிள் ஓடலே.

  ReplyDelete
 7. கொல வெறி கும்பலுக்கு நான் பதி சொல்ல மாட்டேன்!

  பின்ன என்னாது! மின்னலிக்கு நக்கல் சாஸ்தியா போச்சு!

  சின்ன அம்மணிக்கு நான் கொஞ்சம்ம் உடம்பு தேறினா காதுல புகை!

  கொத்ஸ்க்கு பொறாமை!

  விவசாயிக்கு ஆத்திரம்!

  என்னா நெனச்சுகிட்டு இருக்கீங்க, சுனிதாவோட நான் ராக்கேட்ல போற போட்டோ ரெடியாகுது குசும்பன் கிட அதுக்கு என்ன சொல்லுவீங்க! வந்துட்டாங்க! ங்கொக்கமக்கா!:-))

  ReplyDelete
 8. தீபா வெங்கெட்October 5, 2007 at 2:09 AM

  அபி அப்பா கலைமாமணி பதிவு வீட்டுக்கு தெரிந்துவிடும் என்ன்று அடுத்த பதிவை உடனே போட்டதாக தூபாயி பேச்சி உண்மை நிலவரம் என்ன...மின்னல்

  ReplyDelete
 9. தீபா வெங்கெட் said...
  அபி அப்பா கலைமாமணி பதிவு வீட்டுக்கு தெரிந்துவிடும் என்ன்று அடுத்த பதிவை உடனே போட்டதாக தூபாயி பேச்சி உண்மை நிலவரம் என்ன...மின்னல்
  //

  இவ்வளவு தப்பு தப்பா கமாண்டு போடுவது யாருனு எனக்கு தெரியும்

  ReplyDelete
 10. நீங்க தான் நிருபிச்சிட்டீங்கலே..:)

  ReplyDelete
 11. தீபா வெங்கெட்October 5, 2007 at 2:33 AM

  அவரு எங்கையா நிருபிச்சாரு கலைமாமணி விருது வாங்கி நான் தான் நிருபிச்சேன் :)

  ReplyDelete
 12. யோவ்! தீவாவெங்கட் என் கிட்ட போன்ல சொல்லிட்டாங்க , இந்த கமெண்ட் எல்லாம் அவங்க்க இல்லியாம், இது யாருன்னு தெரியும்டீய்!!

  ReplyDelete
 13. பின்னுது பின்னல்October 5, 2007 at 3:29 AM

  செம பின்னு பின்னிட்டீங்க அபி அப்பா

  ReplyDelete
 14. இது டூப் போட்ட அமதிரில இருக்கு? :-)))

  ReplyDelete
 15. //
  அதுக்காக ஸ்டாண்டு போட்ட வண்டியை ஓட்டுவது நல்லாயில்லை
  //
  இந்த வண்டிக்கு டிரைவர் யாரு குசும்பனா...????
  //
  ட்ரிக் ஷாட்?
  //
  இந்த படத்துல சைக்கிள் ஓடலே.
  //

  :-))))))

  ReplyDelete
 16. //
  கொல வெறி கும்பலுக்கு நான் பதி சொல்ல மாட்டேன்!
  //
  என்ன இது சின்னபுள்ள தனமா இருக்கு

  பதில் சொல்லுங்க அபி அப்பு

  ReplyDelete
 17. ஐ கிராபிக்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு அபிஅப்பா :)))

  ReplyDelete
 18. கிராபிக்ஸ் மிரட்டலா :))

  ReplyDelete
 19. தானே ஓட்டிய தானைத் தலைவர் வாழ்க வாழ்க :))

  ReplyDelete
 20. தானே சைக்கிள் ஓட்டிய தானைத் தலைவர் வாழ்க வாழ்க :))

  ReplyDelete
 21. மைபிரண்டு கிட்ட வா தலையில கொட்டு வைக்கிறேன்:-))

  ReplyDelete
 22. மங்களூர் சிவா பதில் சொல்ல மாட்டேன் போங்க:-))

  ReplyDelete
 23. கப்பி சாரே! இன்னாது கிராபிக்ஸா, எனக்கு சாக்குபீசே தெரீயாது இதுல கிராபிக்ஸா?:-))

  ReplyDelete
 24. யோவ் ஜேக்கே, நான் ராக்கேட் எல்லாம் உடுவேன்ய்யா! நம்புய்யா!!

  ReplyDelete
 25. எப்படிப்பா இப்படி மூணு வரில பதிவு போட மனசு வருது..?

  ReplyDelete
 26. உ.த சாரே! என்னை ஏற்கனவே பாதி உண்மை தமிழன்ன்னு சொல்றாங்க பதிவின் நீளம் கருதி! அந்த பேரை சரி பண்னத்தான் இப்படி எல்லாம்:-))

  ReplyDelete
 27. எலே கோபி தம்பி! எனக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது மாயவரத்துல சில்லரை வாங்காத தெருவே இல்லன்னு தம்பி கிட்ட சொன்னியாமேஎ உனக்காகத்தாண்டி இந்த பதிவே:-))

  ReplyDelete
 28. அப்போ உங்களுக்கு சைக்கிள் ஓஓட்டத் தெரியுமா:)))

  ReplyDelete
 29. ஆஹா! வல்லிம்மா, நீங்களுமா, ஒரு கான்கோர்டு பைலட்டை நீங்க அவமான படுத்தறீங்க என்பதை இந்த இடத்தில் ஆணிதரமாம சொல்லி கொள்கிறேன்!!:-))

  ReplyDelete
 30. நல்ல போட்டோகிராபர்.......

  நீங்க காலை சரியா பெடலிலே வைக்கிறோப்போ கரெக்டான டைமிங்'லே எடுத்துருக்காரு.... :D :D :D

  அவருக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கு..... :))

  ReplyDelete
 31. ஐயையோ இதென்ன அக்கிரமம்..? நான் முதல்ல பார்க்கும்போது மூணு வரில இருந்த பதிவு இப்ப திடீர்ன்னு அஞ்சு வரிக்கு மாறிருச்சு.. இது என்ன மாயாஜாலமா..? அல்லாட்டி எனக்குத்தான் கண்ணு அவுட்டா..?

  ReplyDelete
 32. ராம் மனுசன் ஆமையா இருக்கலாம் ஆனா பொறாமையா இருக்க கூடாது ஆமா சொல்லிட்டேன்!:-))

  ReplyDelete
 33. உண்மை தமிழ் அண்ணாச்சி! 3 வரி பதிவுன்னு சொன்ன உடனே உங்களுக்க்காக மாத்தி கொஞ்சம் பெரிசா மாத்தினேன் ஹி ஹி:-))

  ReplyDelete
 34. //அபி அப்பா said...

  யோவ் ஜேக்கே, நான் ராக்கேட் எல்லாம் உடுவேன்ய்யா! நம்புய்யா!!//

  தேர்கடைல வாங்கின ராக்கெட் தானே!...

  ReplyDelete
 35. //அபி அப்பா said...
  மாயவரத்துல சில்லரை வாங்காத தெருவே இல்லன்னு தம்பி கிட்ட சொன்னியாமேஎ உனக்காகத்தாண்டி இந்த பதிவே:-))//

  இதுக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் அண்ணே???

  ReplyDelete
 36. /அபி அப்பா said...

  ராம் மனுசன் ஆமையா இருக்கலாம் ஆனா பொறாமையா இருக்க கூடாது ஆமா சொல்லிட்டேன்!:-))//

  என்ன பொறாமை இருக்கு..... எங்களுக்கெல்லாம் சைக்கிளு,ஸ்கூட்டரு, காரு'ன்னு டிரைவரெல்லாம் வைக்காமேயே ஓட்டத்தெரியுமே!!!

  ReplyDelete
 37. அபி அப்பா, தம்பி கூட சைக்கிள் விட ஆரம்பிச்சுட்டடனாமே!!!!!

  ReplyDelete
 38. அப்பாவிOctober 5, 2007 at 8:48 PM

  அபி அப்பா உங்களுக்கு பிகர் ஓட்ட தெரியுமா?

  ReplyDelete
 39. சைக்கிள் ஓட்டி பதினொன்று அல்லது எட்டு போட்டால்தான் நம்புவோம். :-)

  ReplyDelete
 40. அப்பாவி சொன்னதை நிரூபித்து காட்டவும் அபி அப்பா

  ReplyDelete
 41. அபி அப்பா என்னங்க இது இவ்வளே கஷ்டப்பட்டு செஞ்சும் ஒருத்தரும் நம்ப மாட்டேங்கிறாங்க, இனிமே இதுமாதி தலைய மாத்து, தீபா வெங்கட் பக்கதுல என் போட்டோவை வை அது இதுன்னு எனக்கு மெயில் செய்யாதீங்க, ஒரு மணி நேரத்துக்கும் மேல் உட்கார்ந்து போட்டோஷாப்பி தலையை மாத்தினா, எல்லாம் ஈசியா அது நீங்க இல்லைன்னு சொல்லி அசிங்க படுத்திட்டாங்க.

  யோவ் மின்னல் எப்படிய்யா இப்படி எல்லாம் கண்டுபிடிச்ச!!!

  ReplyDelete
 42. எல்லோருக்கும் வணக்கம் இதில் சைக்கிள், சைக்கில் மேல் இருக்கும் அபி அப்பா எல்லாமே நிஜம்!!! ஆனா சைக்கிள் பேக் வீல் இரண்டு பக்கமும் சிறிதாக இரண்டு சக்கரம் இருந்தது அதை மட்டும்தான் நான் எடுத்தேன்!!!

  ReplyDelete