Thursday, October 11, 2007

ஆதித்த கரிகாலனை கொன்றது யார்????

நண்பர் தீவு எழுதியிருந்தார், ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என! இது சம்மந்தமாக என்னை ஒரு பிரபல பதிவர் "யாராயிருக்கும்?" என கேட்க நான் முதல்ல அது எந்த கதையின் கதா பாத்திரம் என தேட பின்ன ஒருவழியா கண்டு பிடிச்சு, அவங்க கிட்ட "நான் யார்ன்னு சொல்லுவேன் ஆனா நான் கேட்கும் 27 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க 'யார் மனசுல யார்ன்னு தெரிஞ்சுப்போம்"ன்னு சொல்ல அவங்களும் கேள்வியை தைரியமா எதிர் கொள்ள எனக்கு முழு கதையும் கிடத்தது!!

ஆனா கிட்டதட்ட 5 பாகம் வருது! சீக்கிரம் ஏதிர்பாருங்கள் அபிஅப்பா.பிலாக்ஸ்பாட்.காம் ல!!!!

18 comments:

  1. மெதுவா சொல்லுங்க..யாராவது சீரியலா
    எடுத்து தொலைச்சுடப்போறாங்க..

    ஏற்கனவே அரசி பார்க்கத்தொடங்கி காத்திருப்பு இம்சை தாங்க முடியலை..அதற்கிடையில் இன்னொரு சீரியல் தாங்கமுடியாது.

    ReplyDelete
  2. மெதுவா சொல்லுங்க..யாராவது சீரியலா
    எடுத்து தொலைச்சுடப்போறாங்க..

    ஏற்கனவே அரசி பார்க்கத்தொடங்கி காத்திருப்பு இம்சை தாங்க முடியலை..அதற்கிடையில் இன்னொரு சீரியல் தாங்கமுடியாது.

    ReplyDelete
  3. //ஆதித்த கரிகாலனை கொன்றது யார்???? //
    இவர் யாருன்னே தெரியாது, யார் கொன்னாங்கன்னும் தெரியாது. ஆனா (கைய கட்டிகிட்டு, நெஞ்சை நிமித்தி சொல்றேன்)
    சட்டம் தன் கடமையை செய்யும்

    ReplyDelete
  4. நான் இல்லை. ஆதித்த கரிகாலன் யாருன்னே எனக்கு தெரியாது. நான் யாரையும் கொல்லவே இல்ல‌

    ReplyDelete
  5. இப்படியெல்லாம் மொக்கை ப்திவு போட கூடாது

    இது எச்சரிக்கை அல்ல கட்டளை கட்டளை கட்டளை !!!

    ReplyDelete
  6. மெகா சீரியல் ஆரம்பமாச்சுடோய். :-)))))

    ReplyDelete
  7. ஆதித்த கரிகாலனை சிலவேளைகளில் சின்ன பழுவேட்டரையர் கொன்றிருக்கலாம். அல்லது ஆதித்த கரிகாலன் தனது நிலையை எண்ணி தற்கொலை செய்திருக்கலாம். ஆனால் நானோ(வந்தியத்தேவன்), அருள்மொழி வர்மரோ அவரைக் கொல்லவில்லை.

    //மெதுவா சொல்லுங்க..யாராவது சீரியலா
    எடுத்து தொலைச்சுடப்போறாங்க..//

    கலைஞர் தொலைக்காட்சியில் சீரியலாக வெகுவிரைவில் வரவிருக்கின்றது. இந்தக் கேள்விக்கு 2011ஆம் ஆண்டு சில வேளை விடை கிடைக்கும்.

    ReplyDelete
  8. "ஆதித்த கரிகாலனை கொன்றது யார்????"

    answer: கும்மிப் பதிவர்கள் ;))

    ReplyDelete
  9. எல்லா இடத்திலயும் தொடர் கதையா?
    தாங்காதுப்பா தாங்காது

    ReplyDelete
  10. என்ன யாருமே கொல்லல.நானாதான் சூசைட் பண்ணிகிட்டேன். என்ன ஆள விடுங்கப்பா

    ReplyDelete
  11. கரிகாலன் பேர சொல்லிகிட்டு யார் யார வம்பிழுக்கபோரிங்கன்னு தெரில

    ReplyDelete
  12. கொன்னது சோ

    ReplyDelete
  13. ஆதித்த கரிகாலனை கொன்னது பின்லேடனோட தோப்பனார். இது பத்தின ஆதாரம் எரிஞ்சு போன யாழ்ப்பான நூலகத்துல இருந்து எடுத்து ஹார்வர்ட்ல ஒரு ப்ரொப்பஸர் வெச்சுண்டிருந்தார். இது பத்தி இண்டர்போல்ல புகார் கொடுத்து அதுல ஜெயலலிதாவை மாட்டிவெப்பேன்...2020 ல சந்திரலேகா தான் பிரதமர். நான் யூ.என் செக்கரட்டரி ஆகப்போறேன். இது பத்தி அவாளே ( சார்ஜ் புஸ்) என்னோட பேசினா. ஜப்பான்ல டீ பார்ட்டி இருக்கு. நான் கிளம்பறேன். வறேளா, கொரியா கவர்மண்ட கவுக்கலாம் ?

    ReplyDelete
  14. அபிஅப்பாOctober 11, 2007 at 6:49 PM

    ரவி! நன்னா சொன்னேள் போங்கோ உச்சா ஸ்வாமி உங்க உடப்புல பூந்துண்டமாரின்னா இருக்கரது:-))

    ReplyDelete
  15. //ஆனா கிட்டதட்ட 5 பாகம் வருது! சீக்கிரம் எதிர்பாருங்கள்//

    இரண்டாம் பாகம் எப்போது?

    ReplyDelete
  16. 27 பாகம் போட்டா அப்பால இங்கேயும் ஒரு கொலையைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிடும்....

    இப்படி சொல்லச் சொல்லி குசும்பனின் மிரட்டல்

    ReplyDelete
  17. நல்லாயிருந்தது.
    நான் எனது முதல் புது பதிவு போட்டிருகேன்.வாங்க வந்து சூடா படிச்சு உங்க கருத்த சொல்லுங்க....

    ReplyDelete
  18. "ஆதித்த கரிகாலனை கொன்றது யார்????"

    நானில்ல நானில்ல
    நான் அவனில்லை....

    ReplyDelete