Monday, October 15, 2007

அபிஅப்பா ஒரு உண்மையான தமிழனா?

என்னங்க இது இப்படி ஒரு தலைப்பா என கேட்காதீங்க! சமீபமா (1 மாசமா) இப்படி ஒரு கேள்வியை எல்லோரும் என்னை கேட்டு துளைச்சு எடுத்து நான் அதற்க்கு விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்! இன்னும் சிறிது நேரத்தில் ஒரு விளக்க பதிவு போட்டுடலாம்ன்னு இருக்கேன்! வந்து பார்த்து தெளிந்து கொள்ளுங்கள் மக்கா!!

47 comments:

 1. சரியான மொக்கை, இதுக்குத் தான் இவ்வளவு அவசரமா? நான் போறேன்,. சுண்டல் கொடுக்க. :P

  ReplyDelete
 2. ஒரு மொக்கை போடப் போறேன் அப்படின்னு ஒரு மொக்கையா? ரொம்ப ஓவராத்தேன் போறீங்க!!

  ReplyDelete
 3. த்மிழுக்கு இழுக்கா! வாருங்கள் எல்லோரும் அணி திரள்வோம். (வந்தா பிரியாணி பொட்டலம் கிடைக்குமா?)

  ReplyDelete
 4. /வந்து பார்த்து தெளிந்து கொள்ளுங்கள் மக்கா!!//

  இங்கே யாரு போதையிலே இருக்கா? இங்கன வந்து தெளிய??? :))

  ReplyDelete
 5. இராம்/Raam said...
  /வந்து பார்த்து தெளிந்து கொள்ளுங்கள் மக்கா!!//

  இங்கே யாரு போதையிலே இருக்கா? இங்கன வந்து தெளிய??? :))
  ///

  ரிப்பீட்டேய்

  ReplyDelete
 6. கீதாம்மா இது மொக்கையா இல்லியான்னு கொஞ்ச நேரம் கழிச்சு சொல்லுங்க!!!!!

  ReplyDelete
 7. கொதஸ்! இதுவா மொக்கை, மனச தொட்டு சொல்லுங்க இதுவா மொக்கை??????

  ReplyDelete
 8. வித்யா! ஏன் இந்த கொலவெறி!!ரெண்டு நாளா சாப்பிட்ட பிரியாணி பத்தாதா!!!

  ReplyDelete
 9. ராம்! எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துப்போம்!!

  ReplyDelete
 10. குசும்பா! என்ன பேச்சு இதல்லாம்! கோபி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்தா என்ன பன்னுவான்! (வேற என்ன டபுள் ரிப்பீட்டேய் தானா)

  ReplyDelete
 11. கொஞ்ச நேரம்னா என்ன ஒரு வாரமா? நான் அப்பாவிங்க தெரியாமத்தான் கேக்கேன்..........

  ReplyDelete
 12. ?????
  ஒண்ணும் புரியலை.:)

  ReplyDelete
 13. //அபி அப்பா said...

  ராம்! எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துப்போம்!!/


  With Soda'vaa???

  ReplyDelete
 14. வித்யா வேணாம்! சோத்த துண்ணுட்டு பதிவு தான்!!

  ReplyDelete
 15. டாக்டர்! நீங்களுமா!!! ஒன்னும் புரியலையா கொஞ்சம் இருங்க!!

  ReplyDelete
 16. நட்டப்பா! தீந்தமிழில் உங்கப்பாரூ பெயர் வெச்சிருக்காரூ, அபப்டியிருக்க யாரூங்க இப்படி சந்தேகத்தை கிளப்பியது????

  ReplyDelete
 17. ராம்! எனக்கு சோடா ஒத்துக்காதுன்னு யாருக்கு புரியாட்டியும் உனக்கு கூடவா புரியாது, என்னவோ போங்கப்பா!!!

  ReplyDelete
 18. கொஞ்சம் இருங்க உஷா மேடம்! சாப்பாடு முடிச்சுட்டு நான் உண்மை தமிழனா இல்லியான்னு நிரூபிக்கிறேன்!!!:-))

  ReplyDelete
 19. என்ன நடக்குது இங்கே அபி அப்பா கும்மு கும்முன்னு கும்மறாரு.
  நட்டப்பா....ஆகா உஷா இதுக்கு உங்களுக்கு கலை மாமணி பட்டம் குடுக்கலாம்.
  ஆனா [நட்டு கழண்ட அப்பாதானே]நட்ராஜ் அப்பானு நெனச்சி மனுஷன் குதிக்கிறாரு பாருங்க.
  நட்சத்திர வாரத்திலிருந்தே அபிஅப்பா நட்டப்பா [ந.க.அ] ஆயிட்டாரு;)

  ReplyDelete
 20. ஆஹா! டீச்சர்! வந்துட்டீங்களா! நான்ன் கூட நட்டப்பான்னு புது பேரும் நல்லா அமஞ்சுடுச்சேன்னு ஆசையா இருந்தேன். அதுக்கு விளக்கம் வேறயா!!

  நான் கும்மு கும்முன்னு கும்முறத்துக்கு காரனம் இருக்கு, ஒரு பாழா போன டேமேஜர் கும்மியதின் பின் விளைவுதான் இதல்லாம்:-((

  ReplyDelete
 21. கண்டுப்பிடிச்சிட்டேன், உண்மை தமிழன் என்ற பெயரில் எழுதுபவர் அபி அப்பா மன்னிக்க நட்டப்பா

  ReplyDelete
 22. அபிஅப்பா, உங்கள் மீது பொறாமை கொண்டு கண்மணி, நட்டுவின் அப்பா, நட்டப்பா என்ற வார்த்தையை தவறாய் திரிக்கிறார். தயவுசெய்து இந்த பின்னுட்டத்தை பிரசுரிக்கவும்

  ReplyDelete
 23. கண்மணி, கலைமாமணியா? நமக்குள்ள ஏதாவது பிரச்ச்னைன்னா பேசி தீர்த்துக்கலாம். அதுக்காக கலைமாமணி அவார்ட் எல்லாம்.... அழுகையா வருதுங்க.

  ReplyDelete
 24. ஐய்யயோ, எனக்கும் கும்மி பைத்தியம் பிடிச்சிடுச்சே

  ReplyDelete
 25. அடடா.. இந்த குரூப்பு நல்லாதேன் இருக்கு.. நம்மமாதிரி ஆளுங்களுக்கு ஏத்த மொக்க வண்டி இதான்.

  அணில சேத்தூக்கோங்க சாமியோவ்.

  ReplyDelete
 26. //கொஞ்சம் இருங்க உஷா மேடம்! சாப்பாடு முடிச்சுட்டு நான் உண்மை தமிழனா இல்லியான்னு நிரூபிக்கிறேன்//

  உ.த நிரூப்பிக்கறத பத்தி எனக்கு கவலை இல்லை ஆனா நம்ம ஊருக்காரங்க வந்திருக்கும்போது சாப்பிடுறீங்களான்னு ஒரு வார்த்தை கேட்காம..? (நீங்க முதல்ல மாயவரமாங்கறத நிரூபிங்க - குசும்பண்ணே நீங்கதான் ரெப்ரி)

  ReplyDelete
 27. ஹய் ஜாலி! குசும்பா! நீ என்னை பல்புன்னு சொல்லியிருக்கலாம், ஆனா பாரு உஷாமேடம் கூட கும்பில குதிக்குமளவுபதிவு போட்டுட்டோம்ல போட்டுட்டோம்ல!!!ஹஹ்ஹஹ்ஹா!!!!:-)))

  ReplyDelete
 28. அடப் பாவமே நல்லாயிருந்தீங்களே உஷா என்னாச்சும்மா
  டாக்டர் ஏகாம்பரி கிட்ட ஒரு அப்பாயீண்ட்மெண்ட் வாங்கிடவா;)

  ReplyDelete
 29. பூக்குட்டி! இந்த குரூப் எப்பவும் சந்தோஷமான குரூப்பேதான்! வாங்க வாங்க சந்தோஷமா வாங்க சேர்த்துக்க ரெடி!!!!

  ReplyDelete
 30. தம்பி! ஆயில்யா! நீர் இந்த கேள்விய முதல்ல நம்ம முத்துலெஷ்மியக்கா, உஷாக்கா கிட்ட கேட்டுகிட்டு என் கிட்ட வரனும்ப்பா, அவங்க சாப்பீட்டுட்டு தெம்பா பின்னூட்டம் போட்டுகிட்டு இருக்காங்கப்பா!( நம்ம ஊர் தானே) அது தவிர நம்ம ரெப்ரி லாம்சி பிலாசாவிலே கொட்டிகிட்டு இருக்குது இப்போ அண்னாச்சி கூட))

  ReplyDelete
 31. அந்த ஆளுடைய இரத்தத்தை பல தடவை பாத்திட்டேன். சுத்த கலப்படம்.
  கொஞ்சம் பச்சை நிறம். QU குரூப் வேற. தமிழனா கிடையாது.
  அந்த ஆளூக்கிட்ட வீரம் கெடையாது. வெறும் வெட்டிப் பேச்சுப்பயல்.

  புள்ளிராஜா

  ReplyDelete
 32. அந்த ஆளுடைய இரத்தத்தை பல தடவை பாத்திட்டேன். சுத்த கலப்படம்.
  கொஞ்சம் பச்சை நிறம். குரூப் வேற. தமிழனா கிடையாது.
  அந்த ஆளூக்கிட்ட வீரம் கெடையாது. வெறும் வெட்டிப் பேச்சுப்பயல்.

  புள்ளிராஜா

  ReplyDelete
 33. அபி அப்பா உண்மைத்தமிழனா அல்லது உண்மையான தமிழனா ?? பலத்த சந்தேகம் புலவர்களுக்கு. என்ன செய்யலாம். ஒரு ஆறு பேரக் கூட்டி தலைவர் தலைமையிலே நகைச்சுவை பட்டி மன்றம் வைச்சுடலாமா ?? களவாணி கண்டுக்கங்க பிளீஸ்.
  ஓவர் டு களவாணி

  ReplyDelete
 34. //
  நான் போறேன்,. சுண்டல் கொடுக்க. :P
  //
  கும்மியடிப்பவர்களை சுண்டல் கொடுத்து திசை திருப்ப சூழ்ச்சியா

  ReplyDelete
 35. //
  ஒரு மொக்கை போடப் போறேன் அப்படின்னு ஒரு மொக்கையா?
  //
  மொக்கை X மொக்கை
  மொக்கைஸ்கொயர்ட்
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 36. //
  இங்கே யாரு போதையிலே இருக்கா? இங்கன வந்து தெளிய??? :))
  //
  ராம் தவளையும் தன் வாயால் கெடும்னு கரக்டா உனக்குதான்யா சொல்லியிருக்காங்க

  ReplyDelete
 37. //
  ramachandranusha(உஷா) said...
  ஐய்யயோ, எனக்கும் கும்மி பைத்தியம் பிடிச்சிடுச்சே
  //
  என்ன உஷாஅக்கா எங்க ஊட்டு பக்கமும் வந்து கொஞ்சம் கும்மறது

  ReplyDelete
 38. //
  அடடா.. இந்த குரூப்பு நல்லாதேன் இருக்கு.. நம்மமாதிரி ஆளுங்களுக்கு ஏத்த மொக்க வண்டி இதான்.

  அணில சேத்தூக்கோங்க சாமியோவ்.
  //
  டிக்கட் வாங்கியாச்சா

  ReplyDelete
 39. சிவா சார் ஏன் இந்த கொல வெறி? போதும்

  ReplyDelete
 40. டேய் பொறாமை புடிச்ச தம்பி தங்கைகளா! என்னை மாதிரி கருத்துள்ள(??????) பதிவா போடுங்க தானா வருவாங்க!!!:-))))

  ReplyDelete
 41. கும்மி இங்கேயா அங்கேயா ஒழுங்கா சொல்லுங்கப்பா

  ReplyDelete
 42. கும்மியம்மாOctober 15, 2007 at 11:36 PM

  42 ஆயிடுச்சுன்னா இங்கதான் கும்மியா?

  ReplyDelete
 43. ராமர் பாலம் வேணுமா வேணாமா....

  அதை சொல்லுங்க... அப்புறம் முடிவு பண்ணலாம்.

  ReplyDelete
 44. //டேய் பொறாமை புடிச்ச தம்பி தங்கைகளா! என்னை மாதிரி கருத்துள்ள(??????) பதிவா போடுங்க தானா வருவாங்க!!!:-))))//
  எதுக்கு வருவாங்க. நாலு சாத்து சாத்தவா!!!!:):)

  ReplyDelete
 45. \ramachandranusha(உஷா) said...
  ஐய்யயோ, எனக்கும் கும்மி பைத்தியம் பிடிச்சிடுச்சே\\

  இங்க வந்துட்டிங்கல்ல...இனி அவ்வளவு தான் ;))

  ReplyDelete
 46. ஏன்யா, துபாய்ல ரூம் போட்டு யோசிப்பீங்களாய்யா, இப்பிடி ஒரு அருமையான பதிவு போட??

  எது எப்பிடியோ, சிஸ்டம் கொஞ்சம் சூடு கொறய இதுமாதிரி மொக்க தேவதான்..

  ReplyDelete