Wednesday, October 17, 2007

ஜெஸிலா விற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்




அமீரக புரட்சி பெண்ணிய பதிவர் திருமதி ஜெஸிலா
அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..

அன்புடன் பாசக்கார குடும்பம்

25 comments:

  1. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ஜெஸிலா!!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஜெஸிலா..
    வாழ்கவளமுடன்.

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ஜெஸிலா!!வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ஜெஸிலா!!

    ReplyDelete
  5. எங்கள் அன்பான வாழ்த்து(க்)கள் ஜெஸிலா.

    மனம் போல வாழ்வு.

    ReplyDelete
  6. ஜெஸீலா... எட்டுல பிறந்தவங்களா? நியுமராலஜி படி கொஞ்சம் விள்ளங்கமான நம்பர்தான். புரட்சித் தலைவர் எம்ஜியாரும் 8 (சனி-யை குறிக்கும் எண்) தான் அதாவது 17.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. இனிய பிறந்த நாள்
    நல்வாழ்த்துக்கள், ஜெஸிலா!!

    ReplyDelete
  8. ஹாய் ஜெஸிலா,

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஜெஸிலா. வாழ்க வளமுடன் இன்று போல எப்போதும்.

    ReplyDelete
  9. பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி மக்கா. என் பிறந்த நாள் இன்றல்ல நேற்று (16 அக்டோபர்). நேற்று நிறைய வாழ்த்து வந்திருக்கும் அதனால் எங்க வாழ்த்தை மறந்திடுவீங்க அதனால் ஒருநாள் தாமதமாக வாழ்த்து சொல்றோம்னு பாசக்கார குடும்பம் அடம்பிடிச்சாங்க அதான் இன்று இரண்டாவது நாளாக கொண்டாட்டம். சரி அந்த கேக்கை வெட்டி எல்லாருக்கும் கொடுத்திடுங்க. வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும், வெளியிட்ட பாசக்கார பசங்களுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  10. தவறான நாளைப்போட்டு ஜோதிடத்த தப்பா சொல்ல வச்சிட்டீங்களே...

    இரண்டுநாள் என்பதால் இரண்டாவது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. பிறந்த நாள் வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete
  12. இனிய பிறந்த நாள்
    நல்வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  13. தோழி ஜெஸிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெஸிலா

    ReplyDelete
  15. ஜெஸிலா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. அன்பு ஜஸீலாவுக்கு வாத்துக்கள்:-))

    ReplyDelete
  17. குசும்பா நீ தாண்டா என் செல்லம் என் மனசிலே என்ன இருக்குன்னு பக்குன்னு பிடிச்சுகிறேப்பா!! சரியா 5 மணிக்கு ஓக்கேவா???( நீ பண்புடன்ல சொன்னதுக்கு இக்கே பதிலா...உம் உம் நடத்துடா அபிஅப்பா)

    ReplyDelete
  18. தென்றல்! மிக்க நன்றி!!

    ReplyDelete
  19. வாங்க முத்துலெஷமி! வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!!!

    ReplyDelete
  20. மருதமூரான்! வாங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க, வரும் வெள்ளிகிழமை கராமா கிடேசன் பார்க்கிலே ட்ரீட்டுங்க வந்துடுங்க!!!

    ReplyDelete
  21. குசும்பன்! உண்டுய்யா உண்டுய்யா வெள்ளி கிழமை ட்ரீட் உண்டு! கராமா கிடேசன் பார்க்கிலே!!!

    ReplyDelete
  22. துளசி டீச்சர், தமிழச்சி,ஜமாலன், சுமதி,மைபிராந்து, தேவ், தமிழ்நதி(வராதவங்க எல்லாம் வந்திருக்கீங்க கும்மிக்கு)மங்கை, பாலராஜன் கீதா சார் எல்லாருக்கும் என் இனிய நன்றிகள்! வரும் வெள்ளிகிழமை மாலை 5 க்கு கராமா கிடேசன் பார்க்கிலே நானே பில் செட்டில் பன்னும் பார்ட்டி உண்டு சரவண பவனில்!!! இது எம்ஜியார் மேல சத்தியம்!!!!

    ReplyDelete
  23. நண்பர்களே சகோதரி ஜஸீலாவுக்கு ஆபீஸில் ஆணி அதிகம் என்பதால் என்னை பின்னூட்டம் இட்டு அவர்களின் அருமையான கருத்துகளை சொல்ல சொன்னதால் இத்தனை பின்னூட்டங்கலும்!!!

    ReplyDelete
  24. Jeyseela..........!
    many many happy returns of 16-10-07! sorry,it's belated.

    ReplyDelete