Monday, November 12, 2007

அன்புச் சகோதரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்




அன்பு அபி அப்பா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ்க

அன்புடன் கண்மணி டீச்சர்& பாசக்கார குடும்பம்

டிஸ்கி: நாளை ஆணி புடுங்க வேண்டியிருப்பதால் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சகோதரா!!!!!

104 comments:

  1. இத்தனை அவசரமா! ஓகே சொல்லிக்கறேன் அண்ணாத்தே வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்..

    ReplyDelete
  2. அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்!

    ஊர் சார்பாகவும் ஒரு வாழ்த்து வுட்டுக்கிறேன்!

    ReplyDelete
  3. அட எங்க அக்காவும் முன்னாடியே வந்துட்டாங்களா???!!! (ஊர்க்காரங்கன்னா இப்படியில்ல இருக்கணும்!!!)

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் தொல்ஸ்..
    11- வது பிறந்த நாளா? there are only 11 candles.

    ReplyDelete
  5. வாழ்த்துங்க வந்து அண்ணாத்தைய வாழ்த்துங்க..

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் அபிஅப்பா

    ReplyDelete
  7. எங்க அண்ணணுக்கு எங்கள் குடும்பத்தின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்புச் சகோதரரே

    ReplyDelete
  8. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிஅப்பா

    ReplyDelete
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அபி அப்பா - எப்போ எங்கே பர்ர்ட்டீஈஈஈஈஈ

    ReplyDelete
  10. சீனா பார்ட்டியெல்லாம் இல்லையாம்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் அபி அப்பா!

    ReplyDelete
  12. கண்மனி அத்தை இந்த டெம்ப்லேட் மாத்துங்களேன். கமெண்ட் போடரதுக்குள்ள அய்யனார் பதிவ படிச்ச மாதிரி கண்ண கட்டிருச்சு.

    ஜிமய்யில் ஐடில கமெந்த் போட முடில, அனானி அதர் ஆப்சந்தான் வேலை செய்யுது( ஒருவேளை எனக்கு மட்டும்தான் இப்படியா?)

    ReplyDelete
  13. பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அபி அப்பா!

    ReplyDelete
  14. அபி அப்பாக்கு எங்களின் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  15. வீச்சருவாளும் வேல் கம்புமா வச்ச டெம்ளேட் பயம் காட்டுது. இதுல வாழ்த்து சொல்ல தகிரியம் வருவதுக்கு கொஞ்ச நேரம் ஆச்சுங்கோவ்!

    ReplyDelete
  16. delphine நீங்க எப்போ அபி அப்பாக்கு அட்வகேட் ஆனிங்க - பார்ட்டி குடுக்காம இருந்திடுவாரா அவரு - பாக்கலாம்

    ReplyDelete
  17. அபி அப்பா

    மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா:)

    ReplyDelete
  19. பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அபி அப்பா!

    ReplyDelete
  20. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா! :)

    ReplyDelete
  21. உடன்பிறப்புக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  22. அண்ணே, பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  23. என்ன கும்மி 22லேயே நிக்குது??

    ம்ம்ம்.. வர்றேன்.. 100 ஆக்கிடுவோம் இன்னைக்கு. :-)

    ReplyDelete
  24. வேற யாரு யாரு இங்கே இருக்கீங்கப்பா?

    ReplyDelete
  25. வந்து கொஞ்சம் பேர் கொடுங்க..

    ReplyDelete
  26. அண்ணன் பிறந்தநாளுக்கு கும்மி உலகமே அதிரணும்.. :-)

    ReplyDelete
  27. எல்லாரும் நல்ல உரக்கதுல இருக்கீங்க போல?

    ReplyDelete
  28. இருந்தாலும் நான் விடுவேனா?

    ReplyDelete
  29. திரும்ப தனியாளா 100 அடிக்கிறேன் பாருங்க,,,

    ReplyDelete
  30. பார்த்துட்டே இருங்க..

    ReplyDelete
  31. அபி அப்பாவுக்கு ஒரு ஸ்பெஷல் சர்ப்ரிஸ்

    ReplyDelete
  32. அது என்ன சர்ப்ரைஸ்ன்னு கேட்கப்படாது

    ReplyDelete
  33. ஏன்ன அந்த சர்ப்ரைசே கும்மிதானே..

    ReplyDelete
  34. இதுக்கூட சொல்லிதான் தெரியணுமா என்ன? :-D

    ReplyDelete
  35. அட.. முத்துலட்சுமிக்காதான் மீ தி ஃபர்ஸ்ட்ட??

    ReplyDelete
  36. //முத்துலெட்சுமி said...
    இத்தனை அவசரமா! ஓகே சொல்லிக்கறேன் அண்ணாத்தே வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்..
    //

    நீங்களும் இத்தனை அவசரத்துல பின்னூட்ட வாழ்த்து போட்டிருக்கீங்களே அக்கா.. :-)

    ReplyDelete
  37. //ஆயில்யன் said...
    அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்!
    //

    வாங்க நடத்திரம்..

    ReplyDelete
  38. அண்ணனுக்கு பதிலா நன் பதில் போட்டுக்கிட்டு இருக்கேன்.. யாரும் கண்டுக்கபடாது. ;-P

    ReplyDelete
  39. //ஊர் சார்பாகவும் ஒரு வாழ்த்து வுட்டுக்கிறேன்!//

    மயிலடுத்துறையில இன்னீக்கு திருவிழான்னு கேள்விப்பட்டேனே??

    ReplyDelete
  40. //ஆயில்யன் said...
    அட எங்க அக்காவும் முன்னாடியே வந்துட்டாங்களா???!!! (ஊர்க்காரங்கன்னா இப்படியில்ல இருக்கணும்!!!)
    //

    எல்லாம் ஒரு க்ரூப்பாதாண்யா திரியிறாங்க. :-)))

    ReplyDelete
  41. //delphine said...
    வாழ்த்துக்கள் தொல்ஸ்..
    11- வது பிறந்த நாளா? there are only 11 candles.
    //

    வாங்க டாக்டர்.. பேஷணுக்கு ஆப்பரேஷன்னு சொன்னீங்க? இங்கே பிறந்த நாள் பார்ட்டில இரூக்கீங்க? :-D

    ReplyDelete
  42. /Anonymous said...
    வாழ்த்துங்க வந்து அண்ணாத்தைய வாழ்த்துங்க..
    //

    ஆஹா.. அனானி அனானி. :-))

    ReplyDelete
  43. //Anonymous said...
    வாழ்த்துக்கள் அபிஅப்பா
    //

    ஆஹா.. இன்னொரு அனானி .. இன்னொரு அனானி.. :-))

    ReplyDelete
  44. //வித்யா கலைவாணி said...
    எங்க அண்ணணுக்கு எங்கள் குடும்பத்தின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்புச் சகோதரரே
    //
    அட.. எங்க பாட்டிக்கூட வந்து வாழ்த்து சொல்றாங்க பாருடா..

    ReplyDelete
  45. //வித்யா கலைவாணி said...
    எங்க அண்ணணுக்கு எங்கள் குடும்பத்தின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்புச் சகோதரரே
    //

    பாட்டி, உங்க வாழ்த்தில் ஒரு தப்பு இருக்கு..

    "வாழ்த்துக்கள்டா பேராண்டி"ன்னுல நீங்க சொல்லியிருக்கணும்? :-P

    ReplyDelete
  46. //நிலா said...
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிஅப்பா
    //

    குட்டி, நீயும் வந்தாச்சா?

    ReplyDelete
  47. ஆனால், இன்னைக்கு என் தம்பி பவனைத்தான் அலையே காணோம்.. :-(

    ReplyDelete
  48. குட்டீஸ் கார்னர் குட்டீஸ்களெல்லாம் எங்கே??

    ReplyDelete
  49. அண்ணே..உங்களுக்கு பொன் விழா கொண்டாடியாச்சு.. 50..

    ReplyDelete
  50. ஆபிஸ் போய் 100 போட்டுடுறேன். ;-)

    ReplyDelete
  51. ரெடி.. ஸ்டார்ட்.. மியூஜ்ஜிக்.. :-)))

    ReplyDelete
  52. எங்கப்பா மியூஜிக்???

    ReplyDelete
  53. சரி, கண்டினியூ பண்ணுவோம். ;-)

    ReplyDelete
  54. //cheena (சீனா) said...
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அபி அப்பா - எப்போ எங்கே பர்ர்ட்டீஈஈஈஈஈ
    //

    பார்ட்டீ சீனாவுல கொடுக்குறாங்களாம். போறீங்களா சீனா?

    ReplyDelete
  55. //delphine said...
    சீனா பார்ட்டியெல்லாம் இல்லையாம்.
    //

    அப்போ கிடேசன் பார்க்?

    ReplyDelete
  56. //நாமக்கல் சிபி said...
    வாழ்த்துக்கள் அபி அப்பா!
    //

    வாங்கண்ணே,, ஆனால் தண்ணியெல்லாம் கிடையாதுன்னு இப்பவே சொல்லிக்கிறேன். ;-)

    ReplyDelete
  57. //நிலா said...
    கண்மனி அத்தை இந்த டெம்ப்லேட் மாத்துங்களேன். கமெண்ட் போடரதுக்குள்ள அய்யனார் பதிவ படிச்ச மாதிரி கண்ண கட்டிருச்சு.

    ஜிமய்யில் ஐடில கமெந்த் போட முடில, அனானி அதர் ஆப்சந்தான் வேலை செய்யுது( ஒருவேளை எனக்கு மட்டும்தான் இப்படியா?)
    //

    ஆரம்பிச்சுட்டார்யா அனானி... :-P

    ReplyDelete
  58. //நிலா said...
    கண்மனி அத்தை இந்த டெம்ப்லேட் மாத்துங்களேன். கமெண்ட் போடரதுக்குள்ள அய்யனார் பதிவ படிச்ச மாதிரி கண்ண கட்டிருச்சு.

    ஜிமய்யில் ஐடில கமெந்த் போட முடில, அனானி அதர் ஆப்சந்தான் வேலை செய்யுது( ஒருவேளை எனக்கு மட்டும்தான் இப்படியா?)
    //

    சொந்த ஐடியிலதான் இங்கே கமேண்டு போடணும்ன்னு இல்ல.. அதர் ஆப்ஷன் இங்கே அல்லாவ்ட்.. கலக்குங்க அனானி. :-D

    ReplyDelete
  59. கரண்டி எங்கேன்னு கேட்க கூடாது. :-P

    ReplyDelete
  60. //காட்டாறு said...
    பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அபி அப்பா!
    //

    வங்க காட்டாறு அக்கா. :-) ரொம்ப நாளா ஆளையே காணோம்?

    ReplyDelete
  61. //பாலராஜன்கீதா said...
    அபி அப்பாக்கு எங்களின் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்
    ///

    வாழ்த்து வாழ்த்து வாழ்த்து.. ;-)

    ReplyDelete
  62. //காட்டாறு said...
    வீச்சருவாளும் வேல் கம்புமா வச்ச டெம்ளேட் பயம் காட்டுது. இதுல வாழ்த்து சொல்ல தகிரியம் வருவதுக்கு கொஞ்ச நேரம் ஆச்சுங்கோவ்!
    //

    நாங்கெல்லாம் திருநெல்வேலி ஆளுங்கல்லா.. வீச்சருவாள தலையணையா வச்சி படுத்தவங்க. :-P

    ReplyDelete
  63. //cheena (சீனா) said...
    delphine நீங்க எப்போ அபி அப்பாக்கு அட்வகேட் ஆனிங்க - பார்ட்டி குடுக்காம இருந்திடுவாரா அவரு - பாக்கலாம்
    //

    இதுக்கு பேர்தான் மிரட்டலா சீனா.. பாவ்ர் பத்தல.. சவுண்டை கொஞ்சம் தூக்குங்க. ;-)

    ReplyDelete
  64. //mangai said...
    அபி அப்பா

    மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்
    //

    மங்கை அக்காவுக்கும் யாரோ ப்ராக்ஸி கொடுத்துட்டாங்க. ;-)

    ReplyDelete
  65. //கோபிநாத் said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா:)
    //

    இவ்வளோ லேட்டா அண்ணா?

    ReplyDelete
  66. //தென்றல் said...
    பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அபி அப்பா!
    //

    இதமாய் வந்திருக்கிறது தென்றல். ;-)

    ReplyDelete
  67. //காயத்ரி said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா! :)
    //

    அழுகாச்சு கவிதை?

    ReplyDelete
  68. //குட்டிபிசாசு said...
    உடன்பிறப்புக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
    //

    வாப்பா குட்டிப்பிசாசு. ;-)

    ReplyDelete
  69. அபி அப்பா,

    எல்லாரும் உங்களுக்கு போட்ட கமேண்டுக்கு நான் பதில் சொல்லிட்டேன்...

    ReplyDelete
  70. என்னுடைய பின்னூட்டங்களுக்கு நீங்க தனி தனியா பதில் சொல்லியே ஆகணும் அபி அப்பா. :-)))

    ReplyDelete
  71. போடுவீங்க போடுவீங்க..

    ReplyDelete
  72. அட.. இன்னுமா யாரும் வரலை??

    ReplyDelete
  73. தனியா 100 போட்டா அதுக்கு ஏதாவது சொல்லுவாங்களே...

    ReplyDelete
  74. இன்னைக்கு கிடேசன் பார்க்குல பார்ட்டி இல்லையான்னு கேட்குறவங்களுக்கு:

    ReplyDelete
  75. கோபிண்ணே ஒரு பதிவு போட்டிருக்காரு...

    ReplyDelete
  76. எல்லோரும் வாங்க அபி அப்பாவிற்க்கு பொறந்தநாளு.... http://gopinath-walker.blogspot.com

    ReplyDelete
  77. அங்கேயும் உங்க கமேண்ட் மழையை பொழிங்க.. ;-)

    ReplyDelete
  78. கணக்கு சரியா டீச்சர்?

    ReplyDelete
  79. சரியா இருக்கும் என்ற நம்பிக்கையில்..

    ReplyDelete
  80. இலக்கை நோக்கி வெற்றிநடை போடுகிறாள் மை ஃபிரண்ட்..

    ReplyDelete
  81. தெல்லாம் அப்படித்தான்

    ReplyDelete
  82. இன்னொரு தடவை விஷ் பண்ணிக்கிறேன்..

    ReplyDelete
  83. மேனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஓன் தி டே

    ReplyDelete
  84. அது இங்க்லீஷ்ல..

    இப்போ தமிழ்ல..

    ReplyDelete
  85. பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று சொல்லிக்கொண்டே உங்களுக்காக 100 அடிக்கிறார் மை ஃபிரண்ட். :-))))))

    ReplyDelete
  86. 101 மொய்.. எல்லாரும் ஜோரா ஒரு தடவை கைத்தட்டுங்க பார்க்கலாம். :-)

    ReplyDelete
  87. ஜஸ்ட்டு மிஸ்ஸு ...102 ;))

    ReplyDelete
  88. //கோபிநாத் said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி & Natraj அப்பா:)//

    Repeataey

    ReplyDelete
  89. // மை ஃபிரண்ட் ::. said...
    //ஆயில்யன் said...
    அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்!
    //

    வாங்க நடத்திரம்..

    November 13, 2007 5:23 AM
    //

    நன்றி
    ஆமாம் அது போய் எவ்ளோ நாளாகுது! இன்னும் ஞாபகம் வைச்சிருக்கீங்களா?

    இது மாதிரியே நானும் "நீங்க குசும்பனின் என்னைப்பற்றிய பதிவில வுட்ட கமெண்ட் ஞாபகமிருக்க்குல்லல்ல்ல்ல்....! நேரம் வரும் ....................??!!?!?

    ReplyDelete