Saturday, December 1, 2007

போடுவதெல்லாம்..மொக்கையுமில்லை பின்னூட்டமெல்லாம் கும்மியுமில்லை

சினிமாவுல பாத்தீங்கன்னா நாலு மாசத்துக்கு முன்னமே ஒரு தலைப்பை[டைட்டில்] பதிவு செய்து வைத்து விட்டு அப்பால ஹீரோ ஹீரோயின் கால்ஷீட் ரெடியான பிறகு தான் கதை எங்கிருக்குன்னு ஒவ்வொரு ஸ்டார் ஓட்டலா ரூம் போட்டுத் தேடுவாங்க.
நானும் கொஞ்சம் அப்படித்தான்.ஏதாவது தலைப்போ கேப்ஷனோ கவர்ச்சியா இருந்துச்சின்னா அதுக்கு ஏத்த மாதிரி...பதிவு..போட்டுடுவேன்.ஹி..ஹி

கேட்பரிஸ் பைட்ஸ் விளம்பரத்துல இந்த வசனம் பாப்புலர்

'ஹூஹு ஆஆன்னு சொல்றவன்லாம் வில்லனுமில்லை
எல்லா ஸ்நாக்ஸூம் காரமுமில்லை......'

அதை அப்படியே உல்டாப் பண்ணித்தான் இந்த பதிவுங்க.

மத்தபடி தலைப்புக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓட்டைவாயால ஊர்க் கதையெல்லாம் சொல்லியும்,காதைக் கடித்தும் வந்த உலகநாதனனும் கந்த சாமியும் எங்கேன்னு பாச குடும்பம் தலையப் பிச்சிக்குதாம்.அம்மணி செம பிஸின்னு கேள்வி.மாசமானா ஒன்னாந்தேதி பதிவு போடும் கோபி மாதிரி ஆகிப் போச்சி நெலமை

ரொம்ப நாளா சும்மாயிருந்தா எங்க மக்கா மறந்துடப் போறாங்களோன்னு அக்காவுக்கு பயம் வேற.அதான் வந்துட்டமில்ல.

என்ன மக்கா எல்லோரும் சவுக்கியமா?
மாதம் மும்மாரி பெய்கிறதா?
அபி அப்பா பதிவு போட்றாரா?
முத்துலட்சுமியைப் பாத்தீங்களா?
டாக்டரம்மா டாட்டா சொல்லிட்டாங்களா?
மை பிரண்ட் ஒழுங்கா கும்மியடிக்குதா?
காயத்ரி அழுகாச்சி கவுஜ எழுதுகிறாளா?
கோபி ஒன்னனாந்தேதி கப்பம் கட்டியாச்சா?
குட்டி பிசாசு நாட்டுக்குத் திரும்பியாச்சா?
குசும்பன் அடி கிடி வாங்கினாரா?
தருமி சார் எங்கிருக்கார்?
[புது] மாப்பிள்ளை மின்னலு சவுக்கியமா?
அய்யனார் பதிவு சைஸ்ல தலைப்பும் ஒற்றை வரியில் பதிவும் போடுறாரா?
தம்பி பஸ்பயணக் கதை ஏதும் சொன்னாரா?
தமிழறிஞர் TBCD நலமா?
கடகராசிக்ககாரத் தம்பி நலமா?
களவாணிப் பொண்ணு ஊருக்குப் போயிடுச்சா?
துர்கா,அவந்தி,மாதினி நல்லா படிக்கிறாங்களா?
இன்னும் நிறைய விசாரிப்பு பாக்கி இருக்கு.
அதனால எல்லோரும் நல்லாயிரிக்கீங்களா மக்கா ன்னு கேட்டுக்கிறேன்


டிஸ்கி: நான் இன்னும் யாரையும் மறக்கல
என்னையும் யாரும் மறந்துடாதீங்கன்னு சொல்லத்தான் இந்த [கும்மி] பதிவு.
நான் மறுபடியும் வருவேன்...ஆனா எப்ப வருவேன்னு எனக்கே தெரியாது.....[அதுவரை நிம்மதியா இருங்க]

120 comments:

 1. அக்கா!
  அக்கா!

  அப்பப்ப வாங்க கும்மிய வாழவையுங்க
  ஒ.கேவா!

  (யாருமே இந்த பக்கம் வர்ற மாட்டிக்கிறாங்கக்கா உங்க குரூப்ல யாரு கண்ணு பட்டுச்சோ....!)

  ReplyDelete
 2. ///கடகராசிக்ககாரத் தம்பி நலமா?//
  ரொம்ப
  ரொம்ப நல்லாயிருக்கேன்க்கா!

  ReplyDelete
 3. ஹைய்யா நாந்தான் பர்ஸ்ட்டூடூடூ

  ReplyDelete
 4. //முத்துலட்சுமியைப் பாத்தீங்களா?//


  ஆளயே காணும் டெல்லி லேசா நடுங்குச்சுன்னு சொன்னப்பவே ஊருக்கு வந்துட்டாங்களோ என்னவோ...???!!!

  ReplyDelete
 5. //கோபி ஒன்னனாந்தேதி கப்பம் கட்டியாச்சா?
  //

  இன்னும் வர்ரவேஏஏஏஏ இல்லையக்காஆஆ!!!!

  ReplyDelete
 6. ஆஹா.. ஆயில்யன்.. இருக்கீங்களா?

  கும்மிக்கு ரெடியா? ;-)

  ReplyDelete
 7. தனியொருவனாக நின்று கும்மியடிக்கும் தம்பி ஆயில்யன்வாழ்க...வாழ்க...வாழ்க
  கை வலிக்கும் வரை அடி எங்கள் தளபதி தங்கமே
  சிங்கம் சிங்கிளா வந்துதான் 'டீ குடிக்கும்' சாரி கும்மியடிக்கும் னு நிரூபித்தவனே...ஓங்கி ஒரு குரலெழுப்பு மலேசிய மாரியாத்தா கையில் வேப்பிலையோடு வருவாளடா

  ReplyDelete
 8. //என்ன மக்கா எல்லோரும் சவுக்கியமா?
  //

  ஆமாக்கா..

  ReplyDelete
 9. //மாதம் மும்மாரி பெய்கிறதா?
  //

  நாலு மாதியா கூட பெய்யுது. :-)))

  ReplyDelete
 10. ஆஹா...வந்துட்டாயா.....
  வந்துட்டாள்....
  வாம்மா மாரியாத்தா?சுகந்தன்னே..?

  ReplyDelete
 11. //ஓங்கி ஒரு குரலெழுப்பு மலேசிய மாரியாத்தா கையில் வேப்பிலையோடு வருவாளடா//

  வந்தாச்சு.. :-D

  ReplyDelete
 12. //கண்மணி said...
  ஆஹா...வந்துட்டாயா.....
  வந்துட்டாள்....
  வாம்மா மாரியாத்தா?சுகந்தன்னே..?
  //

  வந்துட்டேன் வந்துட்டேன்.. ஆயிசு 100 எனக்கு. :-P

  ReplyDelete
 13. //அபி அப்பா பதிவு போட்றாரா?//

  ம்ம்.. முன்ன மாதிரி இல்ல.. ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் கணக்கு போட மாட்றார்.. :-))

  ReplyDelete
 14. //முத்துலட்சுமியைப் பாத்தீங்களா?
  //

  அவங்க ஊருக்கு போயிட்டாங்க. :-)

  ReplyDelete
 15. //டாக்டரம்மா டாட்டா சொல்லிட்டாங்களா?
  ///

  இப்போதான் சொன்னாங்க.. இனி ஜனுவரி 8க்கு மேல்தான் பிடிக்க முடியும். ;-)

  ReplyDelete
 16. //மை பிரண்ட் ஒழுங்கா கும்மியடிக்குதா?//

  இந்த கும்மியை பார்த்துமா இந்தா கேள்வி? :-)))

  ReplyDelete
 17. //காயத்ரி அழுகாச்சி கவுஜ எழுதுகிறாளா?//

  விமர்சனமும் எழுதுறாங்க இப்போ. ;-)

  ReplyDelete
 18. /கோபி ஒன்னனாந்தேதி கப்பம் கட்டியாச்சா?
  //

  இந்த மாதம் அதிசயமாஅ மூனு பதிவு போட்டுட்டாரு. ;-)

  ReplyDelete
 19. //குட்டி பிசாசு நாட்டுக்குத் திரும்பியாச்சா?
  //

  பதிவுக்கும் திரும்பியாச்சு. ;-)

  ReplyDelete
 20. //குசும்பன் அடி கிடி வாங்கினாரா?//

  அதுதான் தினமும் வாங்குறாரே! :-P

  ReplyDelete
 21. //குசும்பன் அடி கிடி வாங்கினாரா?//
  அவரு அடிக்கடி வர்றதே கிடையாது அப்புறம் எங்க அடிவாங்கறது!

  அரபிக்காரன் நல்லா ஆப்பு வைச்சுபுட்டானாம்!

  ReplyDelete
 22. //தருமி சார் எங்கிருக்கார்?//

  தெரியலையே!!

  ReplyDelete
 23. //[புது] மாப்பிள்ளை மின்னலு சவுக்கியமா?//

  பூரிக்கட்டை ரெடியாகுற வரைக்கும் சவுக்கியம்தான். ;-)

  ReplyDelete
 24. /அய்யனார் பதிவு சைஸ்ல தலைப்பும் ஒற்றை வரியில் பதிவும் போடுறாரா?//

  ஹீஹீ..

  ReplyDelete
 25. //தம்பி பஸ்பயணக் கதை ஏதும் சொன்னாரா?//

  இனிமேதான் போய் படிக்கணும். ;-)

  ReplyDelete
 26. /தமிழறிஞர் TBCD நலமா?//

  ஷாப்பிங் போயிருக்கார் இப்போ. :-))

  ReplyDelete
 27. /கடகராசிக்ககாரத் தம்பி நலமா?
  //

  இது யாரு?

  ReplyDelete
 28. /களவாணிப் பொண்ணு ஊருக்குப் போயிடுச்சா?//

  ம்ம்.. போயாச்சு.. கடைசி பதிவுன்னு ஒரு போஸ்ட்டும் போட்டுடு போயிட்டாங்க..

  ReplyDelete
 29. //துர்கா,அவந்தி,மாதினி நல்லா படிக்கிறாங்களா?
  /

  இப்போதான் ஸ்கூல் லீவு ஆரம்பிச்சாசுல.. ஊர் சுத்திட்டு இருப்பாங்க. :-))

  ReplyDelete
 30. /இன்னும் நிறைய விசாரிப்பு பாக்கி இருக்கு. //

  அப்போ அடுத்த பதிவுல விசாரிச்சிடலாம். ;-)

  ReplyDelete
 31. சரி, வந்ததுக்கு என் கடமையை கரேக்ட்டா செஞ்சிட்டேனா? :-)))

  டாட்டா பை பை..

  ReplyDelete
 32. ஓ.கே

  ஒ.கே

  நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு...!!!

  ReplyDelete
 33. தனியாளா நின்னு தன் கடமையை நிறைவேற்றி சென்ற மை பிரண்ட்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்:)))))

  ReplyDelete
 34. டூ மை பிரண்ட்


  யக்கோவ்!!!


  ஆபிஸ் டைம் முடிஞ்சுப்போச்சாஆஆஆஅ

  ReplyDelete
 35. ஏம்ப்பா யாராச்சும் அட்டெண்டன்ஸ் போடுங்கப்பா?

  நம்ம டீச்சர் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்காங்க :))))))


  அப்புறம் எல்லாருக்கும் கும்மி கிளாஸ் ஆப்சென்ட் தான்!

  ReplyDelete
 36. //களவாணிப் பொண்ணு ஊருக்குப் போயிடுச்சா?
  //

  ஆமாம் எங்க அக்கா ஒரு பதிவப்போட்டுட்டு எல்லாரையும் ஃபீல் பண்ண விட்டுட்டு அப்படியே எஸ்ஸாகிடுச்சு டீச்சர்

  ReplyDelete
 37. ///இன்னும் நிறைய விசாரிப்பு பாக்கி இருக்கு///


  எதையும் மனசுக்குள்ள வைச்சுக்காதீங்க எல்லாத்தையும் கேட்டு கும்மிடுங்க..!

  சாரி!

  தீர்த்துடுங்க

  ReplyDelete
 38. //தம்பி//

  பாவம்! தம்பி ரொம்ப உடம்பு சரியில்லாம இருந்தாராம் இப்ப கொஞ்சம் தேவலாமாம் டீச்சர்!

  ReplyDelete
 39. எவ்ளோ கேள்வி கேட்ட்டு இருக்கீங்க இதுக்கு பதில் சொல்லிக்கிட்டே இருக்கலாம்போல...!!!!


  என்கிட்ட ஒரு கேள்வி இருக்கு!

  பதிவு போட்டவுடனே வந்து கும்மியடிக்கிற மை பிரண்ட்ட மலேசியா மாரியாத்தாங்குறீங்க.....?????

  ReplyDelete
 40. இப்ப எனக்கு வெயீட்டீஸ்க்கா!

  கொஞ்சமா ஆபிஸ்ல வேலையும் பார்த்துட்டு வந்துடறேன்

  ஒ.கேவாஆஆ!!!!!

  ReplyDelete
 41. உள்ளேன் அம்மா..!!

  இவன்,

  தமிழறிஞர் TBCD

  (பட்டம் யாராச்சும் கொடுக்க மாட்டாங்களான்னு காத்துக்கிட்டு இருந்தேன்..இனிமே, எல்லாரும் என்னை, தமிழறிஞர் எனறே சொல்லனும். இது கண்மணி அக்கா/ஆண்டி மீது ஆனை. )

  ReplyDelete
 42. //....கண்மணி அக்கா/ஆண்டி மீது ஆனை. )//


  அய்யா டிபிசிடி அது ஆணை....ஆனை இல்லை எங்கே 100 தரம் சொல்லிப் பாருங்க

  ReplyDelete
 43. தம்பியுடையான்[ள்] படைக்கு அஞ்சான் என்று நிரூபித்த தளபதி ஆயில்யன் வாழ்க...
  போதும் உம்ம சேவை போய் ஆணியைப் புடுங்கும்

  ReplyDelete
 44. ச்செல்லாத்தா...எங்க மாரியாத்தா....அது எங்க செல்லம் அக்கா மேல அம்புட்டு பாசம்.ஒத்தையாவே 100 போட்டுது தெரியுமா?[பழைய பக்கத்தைப் பாரு தம்பி புரியும்][

  ReplyDelete
 45. //ஆயில்யன் said...
  தனியாளா நின்னு தன் கடமையை நிறைவேற்றி சென்ற மை பிரண்ட்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்:)))))
  //

  வாழ்த்துக்கு நன்றிண்ணே.. :-)))

  ReplyDelete
 46. //என்கிட்ட ஒரு கேள்வி இருக்கு!

  பதிவு போட்டவுடனே வந்து கும்மியடிக்கிற மை பிரண்ட்ட மலேசியா மாரியாத்தாங்குறீங்க.....?????//

  ம்ம்.. நல்லா கேளுங்க.. இதுக்கு பேர் வச்சவங்க வந்து பதில் சொல்லுங்கப்பா....:-)))

  ReplyDelete
 47. //கண்மணி said...
  ச்செல்லாத்தா...எங்க மாரியாத்தா....அது எங்க செல்லம் அக்கா மேல அம்புட்டு பாசம்.ஒத்தையாவே 100 போட்டுது தெரியுமா?[பழைய பக்கத்தைப் பாரு தம்பி புரியும்][
  //

  :-P

  ReplyDelete
 48. அட பாவி மக்க்கா! டீச்சர் எங்கேன்னு என்னை பதிவு போட சொல்லிட்டு நாஅனு பதிவை ரெடி பண்ணி போடலாம்ன்னு வந்தா இ ங்க 50 ஆயிடுச்சு! என்ன நெனப்பு மனசுல! டீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எங்க இருக்கீங்க!!!

  ReplyDelete
 49. \\அம்மணி செம பிஸின்னு கேள்வி.மாசமானா ஒன்னாந்தேதி பதிவு போடும் கோபி மாதிரி ஆகிப் போச்சி நெலமை\\

  ;-)) எங்கடா கூட்டணிக்கு ஆள் இல்லையோன்னு பார்த்தேன்...

  ReplyDelete
 50. \என்ன மக்கா எல்லோரும் சவுக்கியமா?\\

  அக்கா நீங்க எப்படி இருக்கிங்க?
  நலமா?
  சாப்பிட்டிங்களா?

  ReplyDelete
 51. \\TBCD said...
  100 தரம்\\

  TBCD நீங்க ஒரு சிறந்த மாணவர்ன்னு நிரூபிச்சுட்டீங்க. ...வாழ்க ;)

  ReplyDelete
 52. என்ன டீச்சர் இன்னும் 100 வர்லையா?

  என்ன கொடுமை சரவணன்

  எங்க போனீங்க எல்லாரும்....???

  ReplyDelete
 53. அனேகமா ரீ வேல்யூவேஷன் செய்யணுமோ கும்மி மெம்பர்ஸ்குள்ள பெரும்பாலானோர் ஆப்சென் ட்

  என்ன டீச்சர் சொல்றீங்க நாஞ்சொல்றது கரெக்ட்தானே :)))))

  ReplyDelete
 54. \\ஆயில்யன் said...
  என்ன டீச்சர் இன்னும் 100 வர்லையா?

  என்ன கொடுமை சரவணன்

  எங்க போனீங்க எல்லாரும்....???
  \\\\

  எல்லாம் இங்க தான் இருக்கோம்..

  ReplyDelete
 55. வந்துட்டோமுல்ல நாங்களும் :))

  ReplyDelete
 56. என்னை மறந்து போனாலும்
  நான் உங்களை மறக்க வில்லையே

  எங்க டீச்சர் என் பேர காணோம் :((

  ReplyDelete
 57. //ஆயில்யன் said...
  அனேகமா ரீ வேல்யூவேஷன் செய்யணுமோ கும்மி மெம்பர்ஸ்குள்ள பெரும்பாலானோர் ஆப்சென் ட் //

  ஆஜர் டீச்சர்

  ReplyDelete
 58. இன்னிக்கு என்ன விளையாட்டு?
  கோபி நீ சொல்லு
  இல்லைன்னா கடகம் முந்திக்கும் :)

  ReplyDelete
 59. படிப்பவனுக்கு புத்தியில்லை
  படிக்காதவனுக்கு மூளையில்லை :))

  ReplyDelete
 60. கோபி ஆட்டைக்கு வரலின்னா நானும் வரமாட்டேன்... போ :((

  ReplyDelete
 61. //என்ன மக்கா எல்லோரும் சவுக்கியமா?
  //

  இல்ல... எனக்கு ரெண்டு நாளா உடம்பு சரியில்லை :(

  ReplyDelete
 62. //மாதம் மும்மாரி பெய்கிறதா?//

  டீ டைம்ல இங்க பன், கேக்குதான் கிடைக்குது. மாரி பிஸ்கட் நாட் அலவ்ட் :((

  ReplyDelete
 63. //அபி அப்பா பதிவு போட்றாரா?//

  விருமாண்டி பதிவ படிக்கலையா இன்னும் நீங்க :((

  ReplyDelete
 64. //முத்துலட்சுமியைப் பாத்தீங்களா?//

  காதுல பஞ்சு வச்சிக்கிட்டா.. இல்லாமலா.. :))

  ReplyDelete
 65. //டாக்டரம்மா டாட்டா சொல்லிட்டாங்களா?//

  அவங்க பதிவுல ஆடியோ இணைப்பு இல்ல.. அதனால எனக்கு டாட்டா கேக்கல :((

  ReplyDelete
 66. \சென்ஷி said...
  என்னை மறந்து போனாலும்
  நான் உங்களை மறக்க வில்லையே

  எங்க டீச்சர் என் பேர காணோம் :((
  \\

  உன் நிலைமை இப்படி ஆயிடுச்சே மாப்பி!? ;)

  ReplyDelete
 67. \\சென்ஷி said...
  //அபி அப்பா பதிவு போட்றாரா?//

  விருமாண்டி பதிவ படிக்கலையா இன்னும் நீங்க :((\\


  அது ஒரு மிக சிறந்த காமெடி பதிவு ;))

  ReplyDelete
 68. சென்ஷி ரொம்ப நாளா காணலை.அதான் டூ
  [உன் பேர் போடக் கூடாதுன்னு கோபி லஞ்சம் குடுத்தது சொல்ல மாட்டேனே]

  ReplyDelete
 69. ஆயில்யா ரீ வேல்யூஷன் வேனாம் அரியரே எழுதனும் லாங் ஆப்செண்ட் னு பேர் அடிச்சாச்சி

  ReplyDelete
 70. //கண்மணி said...
  சென்ஷி ரொம்ப நாளா காணலை.அதான் டூ
  [உன் பேர் போடக் கூடாதுன்னு கோபி லஞ்சம் குடுத்தது சொல்ல மாட்டேனே]//

  கோபி... டேய்... நீயுமாடா... :((

  ReplyDelete
 71. //காயத்ரி அழுகாச்சி கவுஜ எழுதுகிறாளா?//

  இங்க படிக்கறவன்லாம் ரத்தமா சிந்துறான் :((

  ReplyDelete
 72. //கோபி ஒன்னனாந்தேதி கப்பம் கட்டியாச்சா?//

  ஒண்ணுக்கு மூணா தண்டம் கட்டிட்டான் மாமு :))

  ReplyDelete
 73. //குட்டி பிசாசு நாட்டுக்குத் திரும்பியாச்சா?//

  ஆமாம், ஆனா இப்ப எந்த முருங்க மரம்ன்னு தெரியல :))

  ReplyDelete
 74. //குசும்பன் அடி கிடி வாங்கினாரா?//

  அவரு அதையெல்லாம் தாண்டி இப்ப லேட்டஸ்டா கிரெடிட் கார்டு வாங்கியிருக்காரு :))

  ReplyDelete
 75. //தருமி சார் எங்கிருக்கார்?//

  கூடிய சீக்கிரம் அவரும் கும்மியில வந்துடுவாரு :))

  ReplyDelete
 76. //[புது] மாப்பிள்ளை மின்னலு சவுக்கியமா?//

  என்னாது மாப்ளையா????

  ReplyDelete
 77. //அய்யனார் பதிவு சைஸ்ல தலைப்பும் ஒற்றை வரியில் பதிவும் போடுறாரா?//

  ம்

  ReplyDelete
 78. //தம்பி பஸ்பயணக் கதை ஏதும் சொன்னாரா?//

  இல்ல. இப்ப புதுசா கிரைம் கதை :))

  ReplyDelete
 79. //தமிழறிஞர் TBCD நலமா?//

  ????????

  ReplyDelete
 80. //களவாணிப் பொண்ணு ஊருக்குப் போயிடுச்சா?//

  நெட் கிடைச்சதும் பதிவு போடுவாங்க கேட்டு சொல்றேன் :))

  ReplyDelete
 81. //கடகராசிக்ககாரத் தம்பி நலமா?//

  இதுக்கு முன்னாடி அவருதான் ஆடுனாரு :)

  ReplyDelete
 82. //துர்கா,அவந்தி,மாதினி நல்லா படிக்கிறாங்களா?//

  கண்டிப்பா நல்லாத்தான் படிப்பாங்க :))

  ReplyDelete
 83. //இன்னும் நிறைய விசாரிப்பு பாக்கி இருக்கு.//

  அதுலயாவது என் பேரு வருமா :((

  ReplyDelete
 84. தனியா ஆடிக்கிட்டு இருக்கேன் யாராச்சும் வாங்கய்யா துணைக்கு :)

  ReplyDelete
 85. இது ஒரு நல்ல தலைப்பு :))

  ReplyDelete
 86. //"போடுவதெல்லாம்..மொக்கையுமில்லை பின்னூட்டமெல்லாம் கும்மியுமில்லை"//

  பின்ன இதுக்கு பேரு என்னவாம் :))

  ReplyDelete
 87. //இதுக்கு முன்னாடி அவருதான் ஆடுனாரு :)///

  இப்ப நான் வெயீட்டீஸ்

  ReplyDelete
 88. ஆயில்யா நீயுமாய்யா ஓடிட்டே :((

  ReplyDelete
 89. மைபிரண்டுக்கு கண்டனங்கள் :((

  ReplyDelete
 90. ///சென்ஷி said...
  தனியா ஆடிக்கிட்டு இருக்கேன் யாராச்சும் வாங்கய்யா துணைக்கு :)
  ///

  இதோ வந்துட்டேன்......!!!!!!

  ReplyDelete
 91. வந்துட்டேன்!!!

  வந்துட்டேன்!!!

  ReplyDelete
 92. //ஆயில்யன் said...
  //இதுக்கு முன்னாடி அவருதான் ஆடுனாரு :)///

  இப்ப நான் வெயீட்டீஸ்//

  ஏன்யா உனக்கு இந்த கொல வெறி :))

  ReplyDelete
 93. நான் இந்த தடவையாவது 100 அடிச்சுடறேன் ஆயில்யா ப்ளீஸ் விட்டுடு :))

  ReplyDelete
 94. சென்ஷி அண்ணா!

  சென்ஷி அண்ணா!


  நான் இங்க புதுசு அதனால அந்த 100 எனக்கே...!!

  ReplyDelete
 95. இல்ல..

  நாந்தான் 100 :))

  ஹைய்யா ஜாலி :))

  ReplyDelete
 96. யோவ், கரெக்டா 100க்குத்தான் எட்டிப்பார்ப்பியா :))

  ReplyDelete
 97. சரி, நான் கிளம்புறேன் :))

  ReplyDelete
 98. சென்ஷி!
  அண்ணா
  உண்மையை சொல்லுங்க!!

  நானா 100 அடிச்சேன்

  ReplyDelete
 99. அடுத்த பதிவுல என்னைப்பத்தி நல்லவரு, வல்லவரு, 100 வரைக்கும் அடிக்க தெரிஞ்சவருன்னு சொல்லி மொக்க போடல, அதுக்கு அடுத்த பதிவுல நான் மொக்க போட ஆரம்பிச்சுடுவேன் :))

  ReplyDelete
 100. எங்க கிளம்பிட்டீங்க...!

  இருங்க இன்னும் டிரைப்பண்ணுவோம்!
  கும்மியில பெரிய சாதனை அடிக்காலம்!

  ReplyDelete
 101. அப்புறம் மக்கள்ஸ், எல்லோருக்கும் போயிட்டு வர்றேன்

  குட் நைட் :))

  ReplyDelete
 102. கும்மில சாதனையா :))

  அதெல்லாம் நிறையா செஞ்சாச்சு. தேவைப்பட்டா மைபிரண்டு கிட்ட கேட்டுப்பாருங்க :))

  ReplyDelete
 103. //ஆயில்யன் said...
  சென்ஷி!
  அண்ணா
  உண்மையை சொல்லுங்க!!

  நானா 100 அடிச்சேன்//


  இல்ல நானு :))

  நாந்தான் இப்போ சென்டம்

  ReplyDelete
 104. தேவப்பட்டா தருமி சார நாட்டமயா போட்டு பஞ்சாயத்து பண்ணி என் பக்கம் தீர்ப்பு சொல்ல சொல்லுங்க :))

  ReplyDelete
 105. ஆமாண்ணா என்னைய நீங்க என்னைய ஏமாத்திட்டீங்க....!!!!

  ReplyDelete
 106. சென்ஷி..சூப்பர்

  ReplyDelete
 107. //delphine said...
  சென்ஷி..சூப்பர்
  //

  :-((((

  ReplyDelete
 108. ஏம்ம்ப்பாஆஆஆ...!


  நேத்தைக்கு மிஸ் பண்ணுன ஆளுங்க யாராவது இருக்கீங்களாப்பா
  கும்மியடிக்க....????

  ReplyDelete
 109. deey paavi pasangkalaa! enakku velai athikamnnu neengkalaa kummi adissaa enna arththam:-(((

  ReplyDelete
 110. //அபி அப்பா said...
  deey paavi pasangkalaa! enakku velai athikamnnu neengkalaa kummi adissaa enna arththam:-(((
  //
  ஆங்...!

  உங்களுக்கு வயசாகிடுச்சுன்னு அர்த்தம் முன்ன மாதிரி கும்மியடிக்க உடம்பு ஒத்துழைக்க மாட்டிக்குத்துன்னுதானே அர்த்தம்!
  :)))))))))))))))

  ReplyDelete
 111. என்னை தமிழறிஞர் என்று விளிக்காத கோபிநாத்..

  மிஸ்டர்.பாரத் வச்சி உங்க வண்டவாளம் தோண்டப்படும்..ஜாக்கிரதை.. :)))


  //*கோபிநாத் சைட்...

  \\TBCD சைட்...
  100 தரம்\\

  TBCD நீங்க ஒரு சிறந்த மாணவர்ன்னு நிரூபிச்சுட்டீங்க. ...வாழ்க *//

  வாத்தியாரம்மா சொன்னதைத் தானே நான் சொன்னேன்..எல்லா புகழும்..அவங்களுக்கே...

  ReplyDelete
 112. //போடுவதெல்லாம்..மொக்கையுமில்லை பின்னூட்டமெல்லாம் கும்மியுமில்லை//

  தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லைன்னு சொன்ன மாதிரி இருந்துச்சி...... ;-)

  கண்மணி யக்கோவ்...சவுக்கியமா இருக்கீங்கன்னு பதிவை பார்த்ததும் புரிஞ்சிகிட்டேன். :)

  ReplyDelete