Thursday, December 6, 2007

தம்பி கதிருக்கு பொறந்த நாளு!!

வழக்கமாய் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் வாழ்த்து சொல்வது இந்த முறை சரி செய்யப்பட்டிருக்கிறது...25 வருடங்களுக்கு முன்பு நாளை பிறந்த கதிருக்கு இன்றே வாழ்த்து!!





















இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கதிர்

18 comments:

  1. வாழ்த்தும் பின்னூட்ட கயமையும் :)

    ReplyDelete
  2. அட்வான்ஸ் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கதிரு... :)

    ReplyDelete
  3. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கதிர் அண்ணா...!

    ReplyDelete
  4. கும்மி அடிச்சுக்கொண்டாட மனசுத்துடிக்குது!

    ஆனா பழைய சுதி இல்லையேப்பா இங்க :((

    ReplyDelete
  5. //தம்பி கதிருக்கு பொறந்த நாளு!!"//
    அமீரகத்துக்கு இன்னைக்குத்தான் உகந்த நாளு....!!!

    ReplyDelete
  6. உயர்ந்த மனிதருக்கு பகார்டி கலக்காத உயர்ந்த வாழ்த்துக்கள்.
    எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ்க கதிர்.

    ReplyDelete
  7. என்னது இது நிறையா ஜீஸ் பாட்டில் எல்லாம் வாங்கி வெச்சிருக்கீங்க....

    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கதிர் அண்ணா...

    ReplyDelete
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கதிர்.
    இந்த வருடம் உங்க பாவனா கனவு நிறைவேற வாழ்த்தும் டீச்சர்.
    [பாவனா சேச்சி நிச்சயம் இன்விடேஷன் அனுப்பும் கரையண்டா சேட்டா]

    ஆயில்யா கும்மியை இரசிக்கும் கூட்டம் ஏளனமும் செய்யும்.ஆணி வேறு அதிகம்.நீ முடிஞ்ச மட்டும் விளையாடு.ம.மா.ஆத்தா கிட்ட சொல்லிட்டாயா

    ReplyDelete
  9. //கண்மணி said...

    நீ முடிஞ்ச மட்டும் விளையாடு //

    :-((((

    ReplyDelete
  10. //கண்மணி said...
    ம.மா.ஆத்தா கிட்ட சொல்லிட்டாயா//

    அந்த அக்கா இப்ப பாட்டு சீசன்ல பிசியா இருக்குங்க டீச்சர் :-(

    ReplyDelete
  11. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கதிர்

    ReplyDelete
  12. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தம்பி!

    ReplyDelete
  13. என்சாய் :))))

    வாழ்த்துக்கள் தம்பியண்ணே :))

    ReplyDelete
  14. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கதிர் தம்பி!

    ReplyDelete
  15. பிறந்த நாள் வாழ்த்துகள் கதிர்!!!

    ReplyDelete
  16. கதிர்,
    பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

    அய்யனார்,
    இத்தனை கலர் கலரா "அது" உண்டா? இதுவரை தெரியாமப் போச்சே! ம்ம்.. தெரிஞ்சும் என்ன ஆகப் போவுது?
    :(

    ReplyDelete
  17. தன்யனானேன்!
    ஒரே சொல் கைவசம் இருக்கிறது அதைத்தான் சொல்லமுடியும்.

    நன்றி.

    ReplyDelete