Monday, December 10, 2007

சிறுமுயற்சி - முத்துலெட்சுமிக்கு வாழ்த்து



இந்த வார குமுதமான 12 டிசம்பர் தேதியிட்ட இதழில் டெல்லி பதிவர்




முத்துலெட்சுமி அக்காவின் சிறுமுயற்சியில் வந்த‌


ஜாலியன் வாலாபாக்கை பற்றிய கட்டுரை இடம் பெற்றுள்ளது.

(புத்தகத்தை ஸ்கேன் செய்து போட இயலாமைக்கு மன்னிக்கவும்..)


உளங்கனிந்த‌ வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வது.....


தமிழ்மண ரசிகர்கள் & பாசக்கார குடும்பத்தினர்

17 comments:

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ;))

    ReplyDelete
  2. ஹைய்யாரே ஹைய்யா...........

    ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

    வாழ்த்து(க்)கள் முத்துலெட்சுமி.

    தகவலுக்கு நன்றி கோபி.

    ReplyDelete
  3. மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்..

    டைம் ம மறுந்துடாதீங்க :)

    ReplyDelete
  4. @ துளசி கோபால்

    \\தகவலுக்கு நன்றி கோபி\\\

    இதெல்லாம் கடமை டீச்சர் ;))

    ReplyDelete
  5. முத்துக்காவுக்கு வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  6. யக்கோவ்... கலக்குறீங்க போங்க. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் முத்துலட்சுமி அக்கா!! வலைப்பதிவாளர்களுக்கெல்லம் இப்படி பத்திகைகள்ல அங்கீகாரம் கிடைக்கறது சந்தோஷமா இருக்கு.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் முத்துலட்சுமிக்கா. :-)

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி அக்கா :-)

    ReplyDelete
  11. யக்கோவ்... கலக்குறீங்க:)))))

    ReplyDelete
  12. கோபிநாத் மற்றும் பா.குடும்பத்திற்கும் இங்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றி..நன்றி .நன்றி.

    ReplyDelete
  13. ஆஹா...கலக்கறீங்க அம்மணி
    மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள், முத்துலெட்சுமி.

    ReplyDelete
  15. பார்த்தீங்களா முத்துலெஷ்மியக்கா, என்னய திட்டுனீங்களே, அய்யா ராசி அப்படி! சொன்னது சொன்ன மாதிரி பலிக்கும்! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete