Saturday, December 15, 2007

பதிவில் ஹிட் அதிகம் வரவேண்டுமா?

உங்க பதிவுக்கு அதிகம் ஹிட் வரவேண்டுமா? அதுக்கு சில டிப்ஸ்.

நீங்க எழுத வேண்டிய பதிவை மொக்கையோ, சக்கையோ எழுதி வைத்து கொண்டு நீங்க தம்பி உமாகதிர் போஸ்ட் போடும் வரை வெயிட் செய்யுங்க.
ஆனா அவ்வளோ சீக்கிரம் அவரிடம் இருந்து பதிவு வராது, ஏன்னா அவர் சேரன் மாதிரி ஒவ்வொரு பதிவையும் அவர் எழுதுவது தவம் போல!
அப்படி அவரு போஸ்ட் போடும் பொழுது டக்கென்று நீங்களும் உங்க போஸ்டை போடுங்க. அன்னைக்கு உங்க ஹிட் கண்டிப்பாக எகிறி இருக்கும்,

அது எப்படி என்று நினைப்பவர்களுக்கு விளக்கம்.

ஒரு ஹிட் படத்துக்கு போறீங்க டிக்கெட் கிடைக்கவில்லை என்னா செய்யுறீங்க ஏதோ ஒரு படத்துக்கு போவீங்க அது போல் அவர் போஸ்ட் போட்டார் என்றால் அவர் பிளாக்கை எல்லாம் போட்டி போட்டு கொண்டு
ஓப்பன் செய்வதால் டிராப்பிக் அதிகம் ஆகி எல்லாரும் அவர் பிளாக் ஓப்பன் ஆக காத்துகொண்டு இருக்கும் நிலை ஏற்படும் அப்பொழுது சரி தம்பி பிளாக் டவுன் லோட் ஆகிறபடி டவுன் லோட் ஆகட்டும் என்று உங்க பிளாக்கை சிலர் ஓப்பன் செய்வதால் உங்க பிளாக்குக்கு கணிசமான ஹிட் கிடைக்கும்.

டிஸ்கி: இது சிறுகதை செம்மல், இலக்கியவாதி, கவிஞர் தம்பி உமாகதிர் அவரே சொன்னது பதிவு போட்டார் என்றால் ஹிட் எகிறுகிறது பின்னூட்டம்தான் இல்லை என்றும் அவர் பதிவை எல்லோரும் சத்தம்போடாமல் வந்து படிச்சிட்டு சத்தம் போடாமல் போகிறார்கள் உன்னை மாதிரி அறை குறை ஆட்களுக்குதான் கும்மி கமெண்ட் எல்லாம் வரும் என்று சொன்னார்.

கேள்வி: 1) கும்மி கமெண்ட் வந்தால் எல்லாரும் அரை குறை ஆட்களா?
2) தொடர்கதை, சிறுகதை எழுதுபவர்கள் எல்லாம் வேலை இல்லாதவர்களா?


வாங்க வந்து தம்பியை கும்முங்க!!!

41 comments:

  1. கேள்விக்கு பதில் தெரிலே - ஆனா என்னோட பதிவுக்கு மாக்ஸிமம் 60 பின்னூட்டம் வந்திருக்கு

    ReplyDelete
  2. பதிவு எழுத மேட்டர் தேரவில்லை என்றால் ஆரம்பத்தில் இதுபோன்ற பதிவுகள் தான் போட்டு வந்தேன்.
    :)

    வெல்டன் !!!

    ReplyDelete
  3. இந்த பதிவு தம்பியை கும்மு கும்மூ என்று கும்ம மட்டும்:)))

    தம்பியை கும்முவதை தவிர வேறு நோக்கம் எதுவும் இல்லை!!!

    ReplyDelete
  4. 100% உண்மை உண்மை, பதிவு தலைப்புல குசும்பன் அப்படின்னு போட்டா ஹிட் ரேட் எகிறுது...

    இன்னைக்கு அருமையான வீடியோ பதிவு 2 போட்டோம் யாரும் பாக்கல, ஆனா குசும்பன்னு தலைப்புல 1 மொக்கை போட்டதுக்கு இதுவரைக்கும் 200 ஹிட் வந்து இருக்கு

    ReplyDelete
  5. 100% உண்மை உண்மை, பதிவு தலைப்புல குசும்பன் அப்படின்னு போட்டா ஹிட் ரேட் எகிறுது...

    இன்னைக்கு அருமையான வீடியோ பதிவு 2 போட்டோம் யாரும் பாக்கல, ஆனா குசும்பன்னு தலைப்புல 1 மொக்கை போட்டதுக்கு இதுவரைக்கும் 200 ஹிட் வந்து இருக்கு

    ReplyDelete
  6. 100% உண்மை உண்மை, பதிவு தலைப்புல குசும்பன் அப்படின்னு போட்டா ஹிட் ரேட் எகிறுது...

    இன்னைக்கு அருமையான வீடியோ பதிவு 2 போட்டோம் யாரும் பாக்கல, ஆனா குசும்பன்னு தலைப்புல 1 மொக்கை போட்டதுக்கு இதுவரைக்கும் 200 ஹிட் வந்து இருக்கு

    ReplyDelete
  7. கும்மி அடிக்க வருபவன்December 15, 2007 at 5:29 PM

    மேக் ஐ கம் இன்சைட்?

    ReplyDelete
  8. தம்பி லீவுல இருந்துட்டு வந்து தூள் கிளப்புறாரு அது மாதிரிதான் இனி அப்பப்ப லீவுக்கு போயிட்டு வர்ணுமாஆ

    ReplyDelete
  9. கும்மி அடிக்க வந்தவன்December 15, 2007 at 5:30 PM

    யாரெல்லாம் பிரசண்ட்.

    ReplyDelete
  10. போஸ்ட் படிக்கனுமா?

    ReplyDelete
  11. //கும்மி அடிக்க வருபவன் said...
    மேக் ஐ கம் இன்சைட்?
    /
    கும்மியில வந்து இது மாதிரி கேட்ட சாமி கண்ண புடுங்கிடும் :)

    ReplyDelete
  12. //கும்மி கமெண்ட் வந்தால் எல்லாரும் அறை குறை ஆட்களா?//

    அறையா இல்ல அரையா ????

    ReplyDelete
  13. நல்ல பதிவு.

    (இது ரெடிமேட் டெம்ளேட் இல்லை)

    ReplyDelete
  14. // J K said...
    போஸ்ட் படிக்கனுமா?
    //

    NO NEED

    சும்மாவே வர்லாம்

    ReplyDelete
  15. // உன்னை மாதிரி அறை குறை ஆட்களுக்குதான் கும்மி கமெண்ட் எல்லாம் வரும் என்று சொன்னார்//

    அப்படியா சொன்னாரு :-(((

    ReplyDelete
  16. Baby Pavan said...
    100% உண்மை உண்மை, பதிவு தலைப்புல குசும்பன் அப்படின்னு போட்டா ஹிட் ரேட் எகிறுது...///

    எகிறும் எகிறும் ஊருக்கு வரும் பொழுது நீங்க என்னமா எகிற போறீங்க பாருங்க.

    ReplyDelete
  17. ஆயில்யா நீங்களும் இந்த குட்டி பிசாசுங்களுக்கு மறைமுக ஆதரவு. இருக்கட்டும் இருக்கட்டும்

    ReplyDelete
  18. மீண்டும் ஒரு தபா சொல்லிக்கிறேன் இங்க தம்பியை கும்மு கும்மு என்று கும்மலாம், இலவச உருட்டு கட்டை கிடைக்கும்.

    ReplyDelete
  19. //
    தொடர்கதை, சிறுகதை எழுதுபவர்கள் எல்லாம் வேலை இல்லாதவர்களா?
    //
    TBCD மேலயும் கோவி.கண்ணன் மேலயும் அப்படி என்ன காண்டு உங்களுக்கு?
    :P

    ReplyDelete
  20. //குசும்பன் said...
    ஆயில்யா நீங்களும் இந்த குட்டி பிசாசுங்களுக்கு மறைமுக ஆதரவு. இருக்கட்டும் இருக்கட்டும்
    //

    மறைமுக ஆதரவெல்லாம் கிடையாது ஆனா நீங்க தான் என்னையும் ஸ்ரேயைவையும் ஜோடியா வைச்சு படம் போடுங்கன்னு சொன்னீங்களாமே...???

    ReplyDelete
  21. இந்த விழாவுக்கு பாவனா வருவாங்களா?

    ReplyDelete
  22. //ஜெகதீசன் said...
    //
    தொடர்கதை, சிறுகதை எழுதுபவர்கள் எல்லாம் வேலை இல்லாதவர்களா?
    //
    TBCD மேலயும் கோவி.கண்ணன் மேலயும் அப்படி என்ன காண்டு உங்களுக்கு?
    :P
    //

    குசும்பா! நல்லாவே கிளப்புறாங்கயா உமக்கு பீதிய :)))))))

    ReplyDelete
  23. ஆயில்யன் said...
    //ஜெகதீசன் said...
    //
    தொடர்கதை, சிறுகதை எழுதுபவர்கள் எல்லாம் வேலை இல்லாதவர்களா?
    //
    TBCD மேலயும் கோவி.கண்ணன் மேலயும் அப்படி என்ன காண்டு உங்களுக்கு?
    :P
    //

    குசும்பா! நல்லாவே கிளப்புறாங்கயா உமக்கு பீதிய :)))))))///

    ஆயில்யா? அவர் கேள்வி கேட்பது தம்பியிடம்!!!

    எய்தவர் அங்கு இருக்க அம்பை நோவது ஏன்????

    ReplyDelete
  24. எதோ கும்மிக்கு என்னால ஒரு பதிவு+விளம்பரம்.

    ReplyDelete
  25. ஏம்ப்ப்பா கும்மி டீம் மெம்பர்ஸ்!

    கும்மியில பதிவு வந்து இவ்ளோ நேரமாச்சே! யாரவாது வந்து அட்டெண்ட்ஸ் போட்டீங்களா :((

    ReplyDelete
  26. //
    டிஸ்கி: இது சிறுகதை செம்மல், இலக்கியவாதி, கவிஞர் தம்பி உமாகதிர் அவரே சொன்னது பதிவு போட்டார் என்றால் ஹிட் எகிறுகிறது பின்னூட்டம்தான் இல்லை என்றும் அவர் பதிவை எல்லோரும் சத்தம்போடாமல் வந்து படிச்சிட்டு சத்தம் போடாமல் போகிறார்கள் உன்னை மாதிரி அறை குறை ஆட்களுக்குதான் கும்மி கமெண்ட் எல்லாம் வரும் என்று சொன்னார்.
    //

    இதுதான அவர் சொன்னது? இதுல எங்க "தொடர்கதை, சிறுகதை எழுதுபவர்கள் எல்லாம் வேலை இல்லாதவர்கள்" ன்னு இருக்கு????????

    சோ, "தொடர்கதை, சிறுகதை எழுதுபவர்கள் எல்லாம் வேலை இல்லாதவர்களா?" இந்தக் கேள்வி குசும்பனுடையது தான்!!!!!!!!!! :P

    ReplyDelete
  27. //எய்தவர் அங்கு இருக்க அம்பை நோவது ஏன்????//

    குசும்பா அப்ப அந்த அம்ப திருப்பி தம்பிக்கு அனுப்பிவிட வேண்டியதுதானே :)

    ReplyDelete
  28. தம்பி said...
    எதோ கும்மிக்கு என்னால ஒரு பதிவு+விளம்பரம்.///

    ஆமா இவரு அப்படியே சச்சின் டெண்டுல்கர் இவரை வெச்சு விளம்பரம்!!!

    என்ன கொடுமை இது !!!

    ReplyDelete
  29. ஆயில்யன் said...
    ///குசும்பா அப்ப அந்த அம்ப திருப்பி தம்பிக்கு அனுப்பிவிட வேண்டியதுதானே :)///

    ம்கும் ஒரு அடி தூரத்தில் நின்னுக்கிட்டு புல் போர்ஸா அம்பை விட்டு நல்லா குத்தின பிறகு கொடுக்கிற ஐடியாவை பாரு:((((

    ReplyDelete
  30. //குசும்பன் said...
    தம்பி said...
    எதோ கும்மிக்கு என்னால ஒரு பதிவு+விளம்பரம்.///

    ஆமா இவரு அப்படியே சச்சின் டெண்டுல்கர் இவரை வெச்சு விளம்பரம்!!!

    என்ன கொடுமை இது !!!
    //

    எல்லாமே மெய் :)

    ReplyDelete
  31. ஜெகதீசன் said...
    //சோ, "தொடர்கதை, சிறுகதை எழுதுபவர்கள் எல்லாம் வேலை இல்லாதவர்களா?" இந்தக் கேள்வி குசும்பனுடையது தான்!!!!!!!!!! :P//

    சோ துக்ளக் எழுதுபவர்:)))

    அது அவரு என்னிடம் போனில் சொன்னதுங்க, தம்பி பதிவில் கோவி ஒரு நாளைக்கு மூனு கதை எழுதுகிறார் என்று லந்து கொடுத்து இருக்கிறார் பாருங்க:)

    ReplyDelete
  32. ஒன் SMALL கொஸ்டின் இந்த கும்மியில எதாவது ஹிட் அல்லது ஹீட் வருமா >??????

    ReplyDelete
  33. குசும்பா ஏத்திவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் காலமிது.
    கும்மியின்மகத்துவம் புரியாத பலர் இருக்கின்றனர்.

    ஆமாம் என்னைக்கு லே நீ ஒரு நல்ல பதிவா போடப் போறே??????????

    ReplyDelete
  34. //ஆமாம் என்னைக்கு லே நீ ஒரு நல்ல பதிவா போடப் போறே??????????//

    இது யாருக்கு :)

    ReplyDelete
  35. ஃப்ளீஸ் டீச்சர் Don't ASK THIS TYPE OF QUESTION TO எம் நற்பனி(ணி) மன்ற தலைவரிடம்.:))))))))))

    ReplyDelete
  36. //(இது ரெடிமேட் டெம்ளேட் இல்லை)//

    பின்ன ஆர்டர் குடுத்து செஞ்சதா ஜேகே?

    ReplyDelete
  37. //குசும்பா ஏத்திவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் காலமிது.

    டீச்சர் ரொம்ப நாளா காணுமே!

    ஏத்தி விட்ட ஏணியை யாராச்சும் எட்டி உதைப்பாங்களா?

    //கும்மியின்மகத்துவம் புரியாத பலர் இருக்கின்றனர்.//

    ஆமாங்க, அவங்களுக்கு கும்மியே ஒழுங்கா அடிக்க தெரிலன்றதுதான் மேட்டர்.

    ReplyDelete
  38. தம்பிகாரு சௌக்கியமாயிட்டு இருக்கியளா?
    ரெண்டு [மூணு ]பதிவு போட்டுட்டேன்.
    கண்டிட்டில்லா?

    ReplyDelete
  39. //கண்மணி said...
    தம்பிகாரு சௌக்கியமாயிட்டு இருக்கியளா?
    ரெண்டு [மூணு ]பதிவு போட்டுட்டேன்.
    கண்டிட்டில்லா?
    /

    டீச்சரக்கா என்ன மலையலுங்கு பாஷை பேசுதீக..!

    ReplyDelete
  40. //குசும்பா ஏத்திவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் காலமிது.//

    டீச்சர் எஸ்கலேட்டர்தான் ஏத்திவிடும் ஏணில நாமதான் ஏறணும். இந்த ஞானம் எனக்கு கொஞ்ச நேரத்துக்கு முந்திதான் வந்துச்சி.

    ReplyDelete
  41. தம்பி நீரு டியூப் லைட்டுன்னு தெரியும்.
    அதுவும் இல்லாம ஏணி ஒரு போதும் நம்மை கீழே தள்ளாது.எஸ்கலேட்டர் திரும்ப கீழ கொண்டாந்துடும்.

    ஆயில்யா இங்கன வந்த பொறவு யாதும் ஊரே எல்லாம் ஒக்க பாஷா ன்னு ஆயிட்டு.

    ReplyDelete