Monday, December 17, 2007

இப்படியிருக்கிற நீ இப்படி வாழனும் குசும்பா......

ஹாப்பி பர்த் டே டூ குசும்பன்
வாழ்க பல்லாண்டு சகோதரன் சரவணன்

உன் கனவுகள் எல்லாம் நிறைவேறி

இப்படி துள்ளி விளையாடும் நீ



இப்படி ஆகும் வரை வளம் பல பெற்று பல்லாண்டு வாழ்க

9 comments:

  1. வாழ்த்துக்கள் குசும்பன்!!!
    :)

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சரவணா.:))))

    ReplyDelete
  3. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!!

    ReplyDelete
  4. நன்றி டீச்சர், சீக்கிரம் உங்களை போல ஆகனும் என்று சொல்லுறீங்க ஓக்கே!!!

    நன்றி ஜெகதீசன், ஆயில்யன், குட்டிபிசாசு (நீங்களுமா)

    ReplyDelete
  5. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!!;)

    ReplyDelete
  6. குசும்புகள் பல செய்து, பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  7. டேய் குசும்பு பையா! உனக்கு அதிர்ச்சி பரிசு தரலாம் என 3 நாட்களுக்கு முன்னே போன் பண்ணினேன்! நீ followup செய்யலை நான் என்ன பண்ண! வேற வழி இல்லை அழுதாதான் பால்!!!

    ReplyDelete
  8. குசும்பனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

    ReplyDelete