Tuesday, December 18, 2007

நன்பர் வவ்"வால்" அவர்களுக்கு!! அபிஅப்பாவின் மறு பக்கம் தெரியாமல் சண்டைக்கு வராதீங்க!!!


தம்பி! வவ்"வால்" உங்களுக்கு அபிஅப்பா பத்தி தெரியாது! அவருக்கு மறு பக்கம்ன்னு ஒன்னு இருக்கு! ஜாக்கிரதை:-))

19 comments:

  1. இப்ப தெரிஞ்சிச்சா நல்லா சத்து மாவு சாப்பிடுவாரு அபி அப்பா !!

    :)

    ReplyDelete
  2. அண்ணே!
    அது நண்பர்.. ந'ன்'பர் இல்லை

    ReplyDelete
  3. //வெட்டிப்பயல் said...
    அண்ணே!
    அது நண்பர்.. ந'ன்'பர் இல்லை
    //

    ரிப்பிட்டேஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  4. ஆஹா சொல்ல நினைச்சேன் மறந்துட்டேன்!

    அபி அப்பா எப்பவுமே நண்பர்களா "நன்"றாகத்தான் நடத்துவாராம்! அவ்ளோ நன்றவராம் ச்சே...!
    அவ்ளோ நல்லவராம் :))))))

    ReplyDelete
  5. ஒரு வரிதானே இருக்கு, எழுத்துப்பிழை இருக்காதுன்னு நினைச்சேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  6. அபி அப்பாவுக்கு மட்டுமல்ல அபி அப்பாவை வேலைக்கு வைச்சிருக்கும் அரபிக்காரனுக்கும் மறுபக்கம் உண்டுலே.....!

    அத மறந்துடாதீங்க :))))

    ReplyDelete
  7. பாருங்களேன் மாசத்தோட முதல் வாரம் சாயந்திரம் குமுதத்தை பாத்துக்கிட்டு உக்காந்திருக்காரு!

    கொஞ்சமாச்சும் ஆபிஸ்லே இருக்கோமேன்னு பீல் பண்றாரா பாருங்களேன் .:-))))))

    ReplyDelete
  8. //இலவசக்கொத்தனார் said...
    ஒரு வரிதானே இருக்கு, எழுத்துப்பிழை இருக்காதுன்னு நினைச்சேன்.
    //
    எங்க அண்ணன் ஒரு வரிக்கு ஒரு மாதிரி ஒரு வார்த்தைக்கு ஒரு மாதிரினு எல்லாம் பார்ஷியாலிட்டி காட்ட மாட்டாரு...

    ReplyDelete
  9. அபி அப்பு,

    நெசமா மிரண்டு போய்ட்டேன், மறுபக்கத்த பார்த்து அல்ல, ஒரு வரிக்கே இப்படி இலக்கண சுத்தமா இருக்காரே இவருக்கு எப்படி அந்த ஒரிஜினல் பெயரை வைத்தாங்கனு( தொல்காப்பியம் எழுதினவர் இருந்தா தூக்குப்போட்டுப்பார், கலைஞர் பார்த்தா அவருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துரும்!(தொல்காப்பிய பூங்கா எழுதி இருக்காரே)

    வழக்கமா சொல்வாங்க , பனைமரத்துல வவ்வாலா... எங்களுக்கே சவாலானு... நானே வவ்வால் எனக்கேவா.... :-))
    (நல்லா சிரிப்பு மூட்டுறார்ப்பா)

    ஹெ..ஹெ ...ஹே ... எவ்வளவோ பார்த்துட்டோம் இதைப்பார்க்க மாட்டோமா....

    ReplyDelete
  10. எடுத்த போட்டோ'வே பூராவும் எப்பிடியாவது யூஸ் பண்ணிறீங்க... :)

    ReplyDelete
  11. இன்னிக்கு
    கும்மி கிடையாது !
    கும்மி கிடையாது !
    கும்மி கிடையாது !
    கும்மி கிடையாது :(

    ReplyDelete
  12. //வெட்டிப்பயல் said...
    //இலவசக்கொத்தனார் said...
    ஒரு வரிதானே இருக்கு, எழுத்துப்பிழை இருக்காதுன்னு நினைச்சேன்.
    //
    எங்க அண்ணன் ஒரு வரிக்கு ஒரு மாதிரி ஒரு வார்த்தைக்கு ஒரு மாதிரினு எல்லாம் பார்ஷியாலிட்டி காட்ட மாட்டாரு...//

    ரிப்பீட்டே :))))

    ReplyDelete
  13. //ஆயில்யன் said...
    இன்னிக்கு
    கும்மி கிடையாது !
    கும்மி கிடையாது !
    கும்மி கிடையாது !
    கும்மி கிடையாது :(//

    ஏன்யா இந்த கொலவெறி :))

    ReplyDelete
  14. //சென்ஷி said...
    //ஆயில்யன் said...
    இன்னிக்கு
    கும்மி கிடையாது !
    கும்மி கிடையாது !
    கும்மி கிடையாது !
    கும்மி கிடையாது :(//

    ஏன்யா இந்த கொலவெறி :))
    //

    அப்ப இன்னிக்கு உண்டா?

    ReplyDelete
  15. இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லஆஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
  16. ஆகா. ஆகா = மறு பக்கம் காட்டுறதுக்கு ஒரு பதிவா - அதுக்கு இவ்ளோ பின்னூட்டமா ?? - சரி சரி

    ReplyDelete
  17. அபி அப்பு,

    நெசமா மிரண்டு போய்ட்டேன், மறுபக்கத்த பார்த்து அல்ல, ஒரு வரிக்கே இப்படி இலக்கண சுத்தமா இருக்காரே இவருக்கு எப்படி அந்த ஒரிஜினல் பெயரை வைத்தாங்கனு( தொல்காப்பியம் எழுதினவர் இருந்தா தூக்குப்போட்டுப்பார், கலைஞர் பார்த்தா அவருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துரும்!(தொல்காப்பிய பூங்கா எழுதி இருக்காரே)

    வழக்கமா சொல்வாங்க , பனைமரத்துல வவ்வாலா... எங்களுக்கே சவாலானு... நானே வவ்வால் எனக்கேவா.... :-))
    (நல்லா சிரிப்பு மூட்டுறார்ப்பா)

    ஹெ..ஹெ ...ஹே ... எவ்வளவோ பார்த்துட்டோம் இதைப்பார்க்க மாட்டோமா....

    ரிப்பிர்டேய் ரிப்பிட்டெய், மொக்கை போட்ட அபி அப்பு வாழ்க....தப்பு தப்பா எழுதினாலும் தப்பில்லாம கும்மி அடிக்கும் அபி அப்பு வாழ்க

    ReplyDelete
  18. வவ்வால் இனி நான் சேம் சைட் கோல் போடுறேன்.புரியலையா?
    இப்படி அபி 'அப்பு' அபி 'தப்பு 'வா இருந்தா நீங்க வவ்'வள்'
    [வள் வள்ளா]]ஆ இருப்பது தப்பில்லை

    ReplyDelete