Monday, January 14, 2008

அப்பா எப்ப வருவாங்க அக்கா!!!


நட்ராஜ்: அக்கா! அப்பா எப்பக்கா வருவாங்க!


அபி: வந்துடுவாங்கடா செல்லம்!


நட்ராஜ்: இப்படித்தான் சொன்னக்கா! தீபாவளிக்கும், ஆனா பொங்கல் வந்திடுச்சு இன்னும் வரலியே!


அபி: வருவாங்கப்பா செல்லம்!


நட்ராஜ்: போக்கா, அம்மா ரூபா பீரோவிலே வச்ச பின்ன வருவாங்களா அக்கா!


அபி: இல்லடா தங்கம் அவங்களுக்கு என்ன பிரச்சனையோ நீ தூங்கு, அத்தை மடி மெத்தையடின்னு அத்தை கார் இருக்கு தூங்கு!!!

22 comments:

  1. iஅபி: இல்லடா தங்கம் அவங்களுக்கு என்ன பிரச்சனையோ நீ தூங்கு, அத்தை மடி மெத்தையடின்னு அத்தை கார் இருக்கு தூங்கு!!!
    //

    டீச்சர் காருக்கு ஆபத்து..!!!

    எடுத்துட்டு ஓடிடுங்க :)

    ReplyDelete
  2. why so feelings ?leave pottu poga vendiyadhu dhane

    ReplyDelete
  3. இல்லடா தங்கம் அவங்களுக்கு என்ன பிரச்சனையோ நீ தூங்கு
    //

    எங்களுக்குதானே தெரியும்


    (தீபா தொல்ஸ் இங்கதான் இருக்காங்க எதோ நம்மலால முடிஞ்சது)

    ReplyDelete
  4. Anonymous said...
    why so feelings ?leave pottu poga vendiyadhu dhane
    //


    thipa irukkum poothu leave vaa

    :)

    ReplyDelete
  5. இப்படித்தான் சொன்னக்கா! தீபாவளிக்கும், ஆனா பொங்கல் வந்திடுச்சு இன்னும் வரலியே!
    //

    பொங்கல் இல்லை ராசா

    பொங்"கள்"

    எங்க சொல்லு பொங்கள்

    ம் அப்படிதான்

    ReplyDelete
  6. ''அப்பா தப்பில்லாம பதிவு எழுத ஆரம்பிச்ச பிறகு வருவாருன்னு கண்மணி டீச்சர் அத்தை சொன்னாங்கடா தம்பி''

    ''ஓ அப்ப டெய்லி இம்போஷிஸன் எழுதுறாரா அக்கா?''

    ReplyDelete
  7. ஒய் பீலிங்க்ஸ் அபிஅப்பா
    கும்மில நோ பீலிங்க்ஸ் ஒன்லி கும்மி :)

    ReplyDelete
  8. தீபா "வெங்கட்"January 15, 2008 at 12:30 AM

    ஏன் சோககும்மி லெபில்

    :((

    ReplyDelete
  9. என்ன ஆச்சு? லீவைப் போட்டுட்டு ஊரைப் பார்க்கப் போங்க சாமி.

    ReplyDelete
  10. கும்மின்னா ஜல்லியடிக்கிறதுன்னாங்க... இங்கே கண்ணீர்வடிக்கிற மாதிரி இருக்குது. அப்பா அபி அப்பா... ஊருக்கு ஒரு நடை போயாருங்க. ப்ளீஸ்.

    ReplyDelete
  11. இதுக்கு பேரு தான் ஹோம் சிக், ஒரு வாரம் வீட்டுக்கு போய் அபி அக்கா , நட்டு தம்பி கூட இருந்திட்டு வாங்க...

    ReplyDelete
  12. போடுங்கைய்யா லீவு..

    போயிட்டு வாங்கய்யா ஊருக்கு..

    ஹோம் சிக் போகுறதுக்கு இதுதானே வழி. :-)

    ReplyDelete
  13. mmmm சோகம் புரிகிறது. அலுவலக ஆணி புடுங்கனும். லீவு எங்கே எடுக்கறது. என்ன செய்வது ? வெப் காம் - சாட் - மயில் - போட்டோஸ் - இப்படியே கொஞ்ச காலம் தள்ளிட்டு - சீக்கிரமே ஒரு தபா ஊருக்கு ஓடிப் போய்ட்டு வந்துடலாமே

    இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  14. வீட்டிற்கு போன் போட்டு வாழ்த்து சொல்லிட்டு - அபிக்கும், நட்டுவிற்கும் சுத்திப் போடச் சொல்லுங்க -

    ReplyDelete
  15. ஆஹா என்ன தொல்ஸ்... லீவு போட்டுட்டு வாங்க..குழந்தைகளை நீங்க ரொம்ப மிஸ் பண்ரீங்க ..
    பொங்கல் இல்லை ராசா

    பொங்"கள்"

    எங்க சொல்லு பொங்கள்

    ம் அப்படிதான்///
    சரியான வாலு மின்னல்.

    ReplyDelete
  16. Anonymous said...
    ''அப்பா தப்பில்லாம பதிவு எழுத ஆரம்பிச்ச பிறகு வருவாருன்னு கண்மணி [டீச்சர்] அத்தை சொன்னாங்கடா தம்பி''

    ''ஓ அப்ப டெய்லி இம்போஷிஸன் எழுதுறாரா அக்கா?''

    இது நான் தேன்.நெட்டு சொதப்பிடுச்சி
    சோ ரிப்பீட்டேய்.........

    ReplyDelete
  17. நட்டுக்கு இல்லாத காரா?
    மின்னல் மாமாக்கு பொறாமை.டூ விட்டுடு செல்லம்

    ReplyDelete
  18. ஆகா..அது அத்தையோட காரா?

    சூப்பர்..;)

    ReplyDelete
  19. இப்பத்தான் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் வந்துடுச்சே. ஒரு ஷார்ட் டூர் அடிங்கய்யா.

    ReplyDelete
  20. ஏதோ கும்மி பதிவுன்னு ஜாலியா உள்ள வந்தா, பொங்கல் நாளும் அதுவுமா கண்கலங்க வச்சுட்டீங்களே. சீக்கிரம் குடும்பத்துடன் இணைந்து, சந்தோஷம் திரும்பி, பல நூறு கும்மிகள் இட அன்பான வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. கஷ்டமாயிருக்குவோய்...ம்ம்ம்ம்

    ReplyDelete