Thursday, January 17, 2008

பரிணாம வ[த]ளர்ச்சி?

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன்
என்பது பரிணாம வளர்ச்சி

கணினியும் கையுமாய்

நாள் முழுவதும்

மொக்கை போடுதல்

கும்மியடித்தல்

உப்புமா கிண்டுதல்

ஜல்லியடித்தல்

டேக் போட்டு அழைத்தல்

ஈயம் பூசுதல்

இஸம் பேசுதல்

பின்னூட்டம் போடுதல்

அப்படின்னு

தமிழ்மணமே கதின்னு

இப்படிக் கிடந்தால் ?

?

?



பரிணாம வ[த]ளர்ச்சி???

52 comments:

  1. ஒரு ஆடு மட்டும் எழுந்து நிற்கிறதே.
    பரிணாம வ(த)ளர்ச்சி குறைபாடாக இருக்கலாம். :-))).

    ReplyDelete
  2. இருக்கலாம் அல்லது அது மொக்கைகளின் தலலைவனாகவும் இருக்கலாம்.

    ReplyDelete
  3. \மகா மொக்கை \\

    இதுதான் அடுத்த டேக்?

    முடியல..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  4. Periyamma Kanmani,

    //குரங்கிலிருந்து வந்தவன் மனிதன்
    என்பது பரிணாம வளர்ச்சி

    கணினியும் கையுமாய்

    ...........................

    பின்னூட்டம் போடுதல்

    அப்படின்னு

    தமிழ்மணமே கதின்னு

    இப்படிக் கிடந்தால் ?

    ?

    ?



    பரிணாம வ[த]ளர்ச்சி???//

    Mokkaiyil Kanmaniyin Atchi
    Avarukku Mudivilla Makilchi...
    Padippavar kankalil NeerVilchchi
    Yen Intha Soolchchi?

    Raj.

    ReplyDelete
  5. ஆகா என்னைப் பெரியம்மானு அழைத்த ராசா இப்படி கவுஜ போட்டு கொல்றீயே;)

    ReplyDelete
  6. ஹையா! அந்த போட்டோவில் நான் இல்லை :))

    ReplyDelete
  7. கணினியும் கையுமாய்
    நாள் முழுவதும்
    மொக்கை போடுதல்
    கும்மியடித்தல்
    உப்புமா கிண்டுதல்
    ஜல்லியடித்தல்
    டேக் போட்டு அழைத்தல்
    பின்னூட்டம் போடுதல்
    அப்படின்னு
    தமிழ்மணமே கதின்னு
    இப்படிக் கிடந்தால் ?

    டீச்சர் எனக்காகவே பதிவு போட்ட மாதிரி இருக்கு நன்றி

    ReplyDelete
  8. பரிணாம வளர்ச்சியா? பரிதாப வளர்ச்சியா?

    ReplyDelete
  9. முக்கியமான விவாதத்திற்குரிய பொருளை பேசிவிட்டு இப்படி மகா மொக்கை என்பதை நான் ஆட்சேப்பிக்கிறேன் கண்மணி :)

    ReplyDelete
  10. கோபி வெயிட்டீஸ் அடுத்த டேக் பிப்ரவரியில்

    பொன்வண்டு பிளாக் ஷீப் நீங்கதான்;)[படத்துல]

    இம்சை உங்களுக்கேதான்

    பாசமலர் நாளைக்கு நாலு பதிவு போட்டா இப்பிடித்தேன்

    முத்து நாமலும் ஜோதியில் ஐக்கியம் தானே:))

    ReplyDelete
  11. //பின்னூட்டம் போடுதல்
    அப்படின்னு
    தமிழ்மணமே கதின்னு
    இப்படிக் கிடந்தால் ?
    //

    என்னான்றீங்க இப்ப - என்னெப் பத்தி எதுனாச்சும் சொல்லணும்னா நேரடியா சொல்லணூம் தெரிஞ்சுதா ?

    ReplyDelete
  12. //என்னான்றீங்க இப்ப - என்னெப் பத்தி எதுனாச்சும் சொல்லணும்னா நேரடியா சொல்லணூம் தெரிஞ்சுதா ?//

    இதுக்கும் மேலே நேரா சொல்லனுமா? சுத்தம்!!!

    ReplyDelete
  13. சற்றே தொலைதூரப் பார்வையைச் செலுத்தினேன்.
    3008 ஜனவரி மாதம் பதிவு வலை உலகம் எப்படி இருக்கும் எனத் தெரிந்தது.
    அது ஒரு மனிதனில் இருந்து தோன்றிய குரங்குகள் சாம்ராஜ்யம்.
    ஒவ்வொரு குரங்கும் கையில் ஒரு உள்ளங்கை அளவு நோட் புக் வைத்துக் கொண்டு
    பென்ஸிலிக்கு பதிலாக தனது வாலால் ஸ்க்ரீனை டச் செய்து கொண்டிருந்தன்.

    ஏகப்பட்ட குரங்குகள் அதற்கு பின்னூட்டம் எழுதிக்கொண்டிருந்தன. (ர்)
    கணினியில் கீ போர்டு, மெளஸ் ஒன்றுமில்லை. வாலில் ஒரு ரிமோட் லேஸர்
    உதவியோடு சுவாரசியமாக, க்ளுக், க்ளுக் எனச் சிரித்துக் கொண்டே எழுதின.

    என்னவாயிருக்கும் என
    கூர்ந்து படித்துப் படித்தேன்.

    மனிதனிலிருந்து வந்தவன் குரங்கன்
    என்பது பரிணாம வளர்ச்சி...

    எனத்துவங்கியிருந்தது.

    subbudu

    ReplyDelete
  14. //ஒரு ஆடு மட்டும் எழுந்து நிற்கிறதே.
    பரிணாம வ(த)ளர்ச்சி குறைபாடாக இருக்கலாம். :-))).//

    ஹா..ஹா...:)))))

    ReplyDelete
  15. //cheena (சீனா) said...

    //பின்னூட்டம் போடுதல்
    அப்படின்னு
    தமிழ்மணமே கதின்னு
    இப்படிக் கிடந்தால் ?
    //

    என்னான்றீங்க இப்ப - என்னெப் பத்தி எதுனாச்சும் சொல்லணும்னா நேரடியா சொல்லணூம் தெரிஞ்சுதா ?//

    ஹா..ஹா... :))))))

    ReplyDelete
  16. தமிழ் பதிவர்களிம் பரிணாம வளர்ச்சி.. பிரமாதம்

    ReplyDelete
  17. //சுல்தான் said...

    ஒரு ஆடு மட்டும் எழுந்து நிற்கிறதே.
    பரிணாம வ(த)ளர்ச்சி குறைபாடாக இருக்கலாம். :-))).//


    கலக்கல்... !!!!

    டீச்சர்.. முதல்ல சுல்தான் சாருக்கு ஒரு இன்விடேஷன் கும்மி குடும்பத்துல ஜாயின் செய்யறாரான்னு கேட்டு அனுப்புங்க :))

    ReplyDelete
  18. //கோபிநாத் said...
    \மகா மொக்கை \\

    இதுதான் அடுத்த டேக்?

    முடியல..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    டேய் மாப்பி... இதுக்கெல்லாம் கலங்கறவனா நீ.. :)

    நல்லா வுடுறீங்கடா சவுண்டு :))

    ReplyDelete
  19. //Mokkaiyil Kanmaniyin Atchi
    Avarukku Mudivilla Makilchi...
    Padippavar kankalil NeerVilchchi
    Yen Intha Soolchchi?

    Raj.//

    :)))

    ReplyDelete
  20. //முத்துலெட்சுமி said...
    முக்கியமான விவாதத்திற்குரிய பொருளை பேசிவிட்டு இப்படி மகா மொக்கை என்பதை நான் ஆட்சேப்பிக்கிறேன் கண்மணி :)//

    இதுக்கு ஸ்பெஷல் ஸ்மைலி :)))))))

    ReplyDelete
  21. //sury said...
    சற்றே தொலைதூரப் பார்வையைச் செலுத்தினேன்.
    3008 ஜனவரி மாதம் பதிவு வலை உலகம் எப்படி இருக்கும் எனத் தெரிந்தது.
    அது ஒரு மனிதனில் இருந்து தோன்றிய குரங்குகள் சாம்ராஜ்யம்.
    ஒவ்வொரு குரங்கும் கையில் ஒரு உள்ளங்கை அளவு நோட் புக் வைத்துக் கொண்டு
    பென்ஸிலிக்கு பதிலாக தனது வாலால் ஸ்க்ரீனை டச் செய்து கொண்டிருந்தன்.

    ஏகப்பட்ட குரங்குகள் அதற்கு பின்னூட்டம் எழுதிக்கொண்டிருந்தன. (ர்)
    கணினியில் கீ போர்டு, மெளஸ் ஒன்றுமில்லை. வாலில் ஒரு ரிமோட் லேஸர்
    உதவியோடு சுவாரசியமாக, க்ளுக், க்ளுக் எனச் சிரித்துக் கொண்டே எழுதின.

    என்னவாயிருக்கும் என
    கூர்ந்து படித்துப் படித்தேன்.

    மனிதனிலிருந்து வந்தவன் குரங்கன்
    என்பது பரிணாம வளர்ச்சி...

    எனத்துவங்கியிருந்தது.

    subbudu//

    ஆனாலும் உங்க பார்வையின் அளவு நம்பமுடியாத அளவுக்கு இருக்கிறது.. அப்படியே கோடம்பாக்கத்துல அப்ப எந்த குரங்கு சூப்பர் ஸ்டாருன்னு பார்த்து சொல்லுங்களேன்..

    கும்மி பாடம் நம்பர் : 2

    ReplyDelete
  22. ////sury said...
    சற்றே தொலைதூரப் பார்வையைச் செலுத்தினேன்.//

    உங் கண்பார்வை அளவு 325658562/6 -ஆ

    ReplyDelete
  23. //சுல்தான் said...
    ஒரு ஆடு மட்டும் எழுந்து நிற்கிறதே.
    பரிணாம வ(த)ளர்ச்சி குறைபாடாக இருக்கலாம். :-))).//


    சான்ஸே இல்ல சார்....
    மறுபடி மறுபடி நினைச்சு நினைச்சு சிரிப்பு வருது... கலக்கிட்டீங்க சுல்தான்ஜி....

    ReplyDelete
  24. சென்ஷீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    கும்மியில சேர எஸ் ஆர் நோ?

    ReplyDelete
  25. ஹலோ!

    இங்க கும்மி உண்டா?

    (பெரும் தலைகள் கண்ல படுதே அதான் ஒரு ஸந்தேஹம் :))

    ReplyDelete
  26. // குசும்பன் said...
    //என்னான்றீங்க இப்ப - என்னெப் பத்தி எதுனாச்சும் சொல்லணும்னா நேரடியா சொல்லணூம் தெரிஞ்சுதா ?//

    இதுக்கும் மேலே நேரா சொல்லனுமா? சுத்தம்!!!
    /
    யோவ் நண்பா!

    உனக்கு இன்னா இங்கன வேலை?

    போ...!

    போய் கல்யாண வேலைய பாரு!
    (அபி அப்பா வேற எப்ப எப்பன்னு உன்னைய வரவேற்க குந்தவைச்சு உட்காந்திருக்காராம்!)

    ReplyDelete
  27. //கண்மணி said...
    இருக்கலாம் அல்லது அது மொக்கைகளின் தலலைவனாகவும் இருக்கலாம்.
    //
    ஆமாம்!

    ஆமாம்!

    ReplyDelete
  28. //கோபிநாத் said...
    \மகா மொக்கை \\

    இதுதான் அடுத்த டேக்?

    முடியல..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    //
    பாத்தீங்களா சென்ஷியை நம்பி கராமா போகதீங்கன்னு சொன்ன கேட்டாத்தானே :)
    எத்தனியாவது டேக் ?

    ReplyDelete
  29. ரெடி ஸ்டார்

    ஜூட் :)

    ReplyDelete
  30. //Raj said...
    Periyamma Kanmani,
    //

    ஹய் நல்லாத்தான் இருக்கு!

    ReplyDelete
  31. //பொன்வண்டு said...
    ஹையா! அந்த போட்டோவில் நான் இல்லை :))
    //

    என்னமோ மத்தவங்களெல்லாம் வரிஞ்சு கட்டிக்கிட்டு நிக்கற மாதிரி நினைப்போ வண்டுக்கு ?!?

    ReplyDelete
  32. //இம்சை said...
    கணினியும் கையுமாய்
    நாள் முழுவதும்
    மொக்கை போடுதல்
    கும்மியடித்தல்
    உப்புமா கிண்டுதல்
    ஜல்லியடித்தல்
    டேக் போட்டு அழைத்தல்
    பின்னூட்டம் போடுதல்
    அப்படின்னு
    தமிழ்மணமே கதின்னு
    இப்படிக் கிடந்தால் ?

    டீச்சர் எனக்காகவே பதிவு போட்ட மாதிரி இருக்கு நன்றி
    //

    உமக்கு மட்டும் போட்டதுன்னு சொல்லி பேர் தட்டிக்காதீர்
    எல்லாருக்கும் பொது !

    ஆமாம் சொல்லிப்புட்டேன்!

    ReplyDelete
  33. //பாச மலர் said...
    பரிணாம வளர்ச்சியா? பரிதாப வளர்ச்சியா?
    //

    சோகப்படுத்தி பார்க்கவைக்கும் முயற்சியோ?

    ReplyDelete
  34. //முத்துலெட்சுமி said...
    முக்கியமான விவாதத்திற்குரிய பொருளை பேசிவிட்டு இப்படி மகா மொக்கை என்பதை நான் ஆட்சேப்பிக்கிறேன் கண்மணி :)
    //

    ஆமாம் நான் இந்த பதிவையே ஆள்சேர்ப்பிக்கிறேன்
    ச்சே ஆட்சேப்பிக்கிறேன்:))

    ReplyDelete
  35. //என்னான்றீங்க இப்ப - என்னெப் பத்தி எதுனாச்சும் சொல்லணும்னா நேரடியா சொல்லணூம் தெரிஞ்சுதா ?//

    ஆமாம் நேரடியாத்தான் சொல்லணும் வயசுல பெரியவுக :)

    ReplyDelete
  36. //குசும்பன் said...//

    ஆரு அது?

    குசும்பனா?

    ராசா நல்லாருக்கியாப்பா?

    இரு ராசா இரு !

    ReplyDelete
  37. /மனிதனிலிருந்து வந்தவன் குரங்கன்
    என்பது பரிணாம வளர்ச்சி...

    எனத்துவங்கியிருந்தது.//

    ஹை!
    இதுவும் நல்லாத்தான் இருக்கு :)

    ReplyDelete
  38. //ரசிகன் said...
    //ஒரு ஆடு மட்டும் எழுந்து நிற்கிறதே.
    பரிணாம வ(த)ளர்ச்சி குறைபாடாக இருக்கலாம். :-))).//

    ஹா..ஹா...:)))))
    //

    குழந்தை நல்லாத்தான் சிரிக்குது :)

    ReplyDelete
  39. //தமிழ் பிரியன் said...
    தமிழ் பதிவர்களிம் பரிணாம வளர்ச்சி.. பிரமாதம்
    //

    பார்த்தீங்களா மக்கள்ஸ்?
    கொஞ்சமாச்சும் ஃபீல் பண்றாரா பாருங்களேன்!

    ReplyDelete
  40. //கண்மணி said...
    சென்ஷீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    கும்மியில சேர எஸ் ஆர் நோ?
    //

    எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
    சென்ஷி எண்டர் ஆகிக்கொண்டிருக்கிறார் :)))

    ReplyDelete
  41. மலேஷியா அக்கா!

    நீங்க சொன்ன மாதிரி கரெக்டா முதல்ல கமெண்ட்ஸ் படிச்சுட்டேன்
    இப்ப அடுத்து பதிவு என்னான்னு போய் படிச்சுட்டு அப்புறமா அதுக்கு கமெண்ட்ஸ் போடறேன்
    ஒ.கேவா :-)

    ReplyDelete
  42. //குரங்கிலிருந்து வந்தவன் மனிதன்
    என்பது பரிணாம வளர்ச்சி/

    ஹய்யோ அப்டியா?
    இன்னும் சில பழக்கங்கள் போகலையே ???

    ReplyDelete
  43. //கணினியும் கையுமாய்//

    இது லேப்டாப் வைச்சிருக்கவங்களுக்கு
    மட்டும் !

    ReplyDelete
  44. //நாள் முழுவது மொக்கை போடுதல்//

    இது இல்பொருள் உவமை

    ReplyDelete
  45. //உப்புமா கிண்டுதல்//

    எப்டி
    எப்டி
    அட
    எப்படிப்பா?
    (சோறு தின்னு அலுத்துப்போச்சு!)

    ReplyDelete
  46. //ஜல்லியடித்தல்//

    பார்த்து யாரு யாரை ஜல்லியடித்தாலும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு காயம் வரப்பிடாது
    அவ்ளோதான்!

    ReplyDelete
  47. //டேக் போட்டு அழைத்தல் //

    பிங் பண்ணி அழைக்கிறவங்களை சொல்றாங்க்ப்பு :)

    ReplyDelete
  48. //டேக் போட்டு அழைத்தல் //

    பிங் பண்ணி அழைக்கிறவங்களை சொல்றாங்க்ப்பு :)

    ReplyDelete
  49. //இஸம் பேசுதால்//

    இன்னாப்பா இது புச்சாக்கீது :)

    ReplyDelete
  50. //இஸம் பேசுதால்//

    இன்னாப்பா இது புச்சாக்கீது :)

    ReplyDelete
  51. //தமிழ்மணமே கதின்னு//

    விதி வலியது
    அப்படின்னு எடுத்துக்கவேண்டியதுதான்

    எதை நீ பெற்றாயோ அது தமிழ்மணத்திலிருந்து பெறப்பட்டது
    எதை நீ இழந்தாயோ அது தமிழ்மணத்திற்குள் சென்றது

    இன்று உன்னுடைய படைப்பு இல்லையேல் நாளை அது மற்றொருவனுக்கு சொந்தம் :)

    ReplyDelete
  52. போதுமப்பா போதும் :)

    முடிஞ்சால், மை ஃப்ரெண்ட் காலையில ஃப்ரெஷ்ஷா வந்து கன் டினியூ பண்ணுவாங்க என்று வழிமொழிந்து, விடைப்பெறும் நேரம்

    ReplyDelete