Wednesday, February 27, 2008

ALL THE BEST....[பெஸ்ட் ஆப் லக் அவந்திகா.].....

இன்னும் இரண்டு நாட்களில் தேர்வை எதிர் கொள்ளப் போகும் அவந்திகா குட்டி!

நல்லபடியாக தேர்வெழுத என் சார்பாகவும் எல்லா தமிழ்மண அங்கிள்ஸ்& ஆண்ட்டீஸ்&அண்ணாக்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்...கண்ணா....

வாழ்த்துக்கள்!


வாழ்த்துக்கள்!!


வாழ்த்துக்கள்!!!


நோ டென்ஷன்

நல்லா தயார் பண்ணிக்கோ

பொறுமையா அழகா எழுது

வெற்றி நிச்சயம்!!!!!!!!!!!!!!
இந்த பதிவு படித்து நிறைய அண்ணாக்கள் ...அக்காக்கள்....ஆண்ட்டிகள்....வாழ்த்துச் சொல்லுவாங்க
நீ தமிழ்மணம் பார்க்க நேரமில்லாவிட்டாலும் மிகுந்த டென்ஷனோடு இருக்கும் உன் அம்மா[??!!!??]பார்த்துச் சொல்லுவாங்க!தானும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாங்க!!

பெஸ்ட் ஆப் லக் அவந்திகா!!!!!!


அவந்திக்கு மட்டுமில்ல இன்னும் கொஞ்ச நாளில் தேர்வெழுதப் போகும் எல்லா குட்டீஸ்களுக்கும் வாழ்த்துக்கள்.....
வாழ்த்துக்கள் குட்டீஸ்.........

Wednesday, February 13, 2008

காதலர் தின ஸ்பெஷல் சாதா கவுஜ!!!

சின்னத்திரை சிங்காரமே!

வண்ணத்திரை நடுப்பக்கமே!

உன் பார்வையோ கத்தி!

என் மனசோ உன்னை சுத்தி!

ஏன் இப்படி போகுது என் புத்தி!

ஆக மொத்தம் நட்டுக்கு நீ சித்தி!

அபிபாப்பா உனக்கு ஒரு ஆப்பு!!

ஆனாலும் அவ உனக்கு பாப்பு!

Tuesday, February 12, 2008

காணும் யாவும் காதலன்றி வேறு ஏதிங்கே?

காதலர்தினம் வருகிறது என்று எல்லாரும் காதல் காதல் என்று பதிவு இடுகையில் நான் மட்டும் சும்மா இருப்பது எப்படி?அதுவும் கும்மியில் பல நாட்களாக இணைந்து கொண்டும் பதிவிட முடியாமல் போய்விட்டது .இது ஒரு வாய்ப்பு தான் என்று ஒரு போட்டி வைக்கிறேன்.. பரிசெல்லாம் கேட்கக் கூடாது.
இங்கே சில காதல் சொட்டும் பாடல்களின் நடுவிலிருந்து வரிகள் தருகிறேன் . அந்த பாடல்களின் முதல் வரியை சொல்லுங்கள் பார்க்கலாம் ..

1. "" எனை நீங்கியே இருளாக்கினாய்
உனையூற்றியே ஒளி ஏற்றுவாய் ""

2."" மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை..
நிலை மயங்கிமயங்கி
காலமெல்லாம் கானம்பாடுவோம்""

3. " வானம் எங்கே பூமி எங்கே வாழ்வு தாழ்வு எங்கே
காணும் யாவும் காதலன்றி வேறு ஏதிங்கே "

4. ""அணு சக்தி பார்வையில்
உயிர்சக்தி தந்தாய் "

5. "மலைநாட்டு கரும்பாறை மேலே
தலைகாட்டும் சிறுபூவைப்போல
பொல்லாத இளம் காதல் பூத்ததடா""

Sunday, February 10, 2008

A ....முதல்......Z.வரை

உலகம் எங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் ஆசை மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி.....

அப்படின்னு நம்ம புரட்சித் தலைவர் ஒரு படத்துல பாடியிருப்பார்[சரோ கூட ன்னு ஞாபகம்]
என்னதான் மௌன மொழி தேவன் மொழி உலகம் எங்கும் ஒரே மொழின்னாலும் வெளிப்படுத்த வார்த்தைகள் வேணும்தானே!

அதாங்க [நமக்கு தேவையில்லைனாலும்] நாலு இளசுங்களுக்கு பயன்படட்டுமேன்னு இந்த அகராதியைக் கண்டு புடிச்சேன்.

எந்த மொழியில் இருந்தாலும் அர்த்தம் ஒன்னு தானுங்க!அட உங்களுக்கு தெரியாதா!!

afrikaans : Ek het jou liefe

arabic : Ana Ba-heb-bak

bengali : Ami tomake bhalobashi

chinese : Wo ie ni

dutch : Ik houd van jou

estonian : Ma armastan sind

english :i love you

farsi (Persian) : doostat dAram

french : Je t'aime


german : Ich liebe Dich

gujrati : Hoon tane pyar karoochhoon


hindi : Main tumse pyar karta hoon

indonesian : Saja kasih saudari

italian : ti amo

japanese : Kimi o ai shiteru

korean : Nanun tongshinun sarang hamnida

Kannada : Naanu ninnannu premisuththene

latin : Vos amo

malay/indonesian : Saya sayangkan kamu

marathi : maaza tujyaavar prem aahe

malayalam :ghajaan ninnai premikkunnu

nepali : Ma timilai maya garchu, Ma timilai man parauchu


osetian : Aez dae warzyn

pakistani : Muje se mu habbat hai

romanian : Te iu besc

russian : Ya vac loobyoo

sudanese ( Bari ) : Nan nyanyar do

swedish : Jag a"lskar dig

telugu : Neenu ninnu pra'mistu'nnanu

thai : Ch'an Rak Khun

tamil :naan unnai kadhalikkiren

urdu : Mujge tumae mahabbat hai

vietnamese : Anh ye^u em

yugoslavian : Ya te volim

zuni : Tom ho' ichema