Wednesday, February 13, 2008

காதலர் தின ஸ்பெஷல் சாதா கவுஜ!!!

சின்னத்திரை சிங்காரமே!

வண்ணத்திரை நடுப்பக்கமே!

உன் பார்வையோ கத்தி!

என் மனசோ உன்னை சுத்தி!

ஏன் இப்படி போகுது என் புத்தி!

ஆக மொத்தம் நட்டுக்கு நீ சித்தி!

அபிபாப்பா உனக்கு ஒரு ஆப்பு!!

ஆனாலும் அவ உனக்கு பாப்பு!

12 comments:

  1. அடங்க மாட்டீரா :)))

    ReplyDelete
  2. கப்பி சாரே!! காதல் வாய்க வாய்க வாய்க!!

    ReplyDelete
  3. ஹா..ஹா... அபி அப்பா... நட்டு "நறுக்"ன்னு கடிக்க உங்களை தேடிக்கிட்டிருக்கறதா நியூஸ் வந்திருக்கு...:P

    ReplyDelete
  4. //வண்ணத்திரை நடுப்பக்கமே!//
    அபி பார்ப்பாவோட சித்தியை நடுப்பக்கத்தில பாத்ததில்லையே? இதென்ன ஓவர் பில்டப்பா இருக்கே!

    ReplyDelete
  5. அபியோட அப்பா
    செய்யறதெல்லாம் தப்பா!

    ReplyDelete
  6. ம்ஹூம்...இதெல்லாம் ரொம்ப ஓவரு...இருங்க..ஆப்பு வரும் விரைவில் ;)

    ReplyDelete
  7. அருமையான கவிதை. ஆழ்ந்த கருத்துகள். தீர்ந்தது சந்தேகம்...அபி அப்பாவுக்கு இன்னிக்கு டின்னு தான் டோய். ஏய் டண்டணக்கா டணக்கு ணக்கா
    :)

    ReplyDelete
  8. ரொம்பா லேட்டா வந்துட்டேனோ!?

    ReplyDelete
  9. நல்லா இருங்க வேற என்னத்த சொல்ல!!!

    ReplyDelete
  10. அபி அப்பாக்கு தாமதமான வாழ்த்துகள் - பின்னாடி என்னா நடந்துச்சி - பதிவு போடுங்க - நட்டு கடிச்சானா இல்லையா - அபை அம்மா டின்னு கட்டினாங்களா இல்லையா ?? உணமை தெரிஞ்சாகணும் உடனே !! ஆமா சொல்லிப்புட்டேன்

    ReplyDelete