Wednesday, February 27, 2008

ALL THE BEST....[பெஸ்ட் ஆப் லக் அவந்திகா.].....

இன்னும் இரண்டு நாட்களில் தேர்வை எதிர் கொள்ளப் போகும் அவந்திகா குட்டி!

நல்லபடியாக தேர்வெழுத என் சார்பாகவும் எல்லா தமிழ்மண அங்கிள்ஸ்& ஆண்ட்டீஸ்&அண்ணாக்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்...கண்ணா....

வாழ்த்துக்கள்!


வாழ்த்துக்கள்!!


வாழ்த்துக்கள்!!!


நோ டென்ஷன்

நல்லா தயார் பண்ணிக்கோ

பொறுமையா அழகா எழுது

வெற்றி நிச்சயம்!!!!!!!!!!!!!!
இந்த பதிவு படித்து நிறைய அண்ணாக்கள் ...அக்காக்கள்....ஆண்ட்டிகள்....வாழ்த்துச் சொல்லுவாங்க
நீ தமிழ்மணம் பார்க்க நேரமில்லாவிட்டாலும் மிகுந்த டென்ஷனோடு இருக்கும் உன் அம்மா[??!!!??]பார்த்துச் சொல்லுவாங்க!தானும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாங்க!!

பெஸ்ட் ஆப் லக் அவந்திகா!!!!!!


அவந்திக்கு மட்டுமில்ல இன்னும் கொஞ்ச நாளில் தேர்வெழுதப் போகும் எல்லா குட்டீஸ்களுக்கும் வாழ்த்துக்கள்.....
வாழ்த்துக்கள் குட்டீஸ்.........

18 comments:

  1. ஆல் த பெஸ்ட் அவந்திக்கா... நல்லா எழுதுங்க.. நான் இப்பத்தான் எழுதி முடிச்சிட்டு ஹய்யா ஜாலின்னு இருக்கேன்..

    ReplyDelete
  2. அவந்திகா அசத்துங்க....

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் அவந்தி குட்டிமா.. :))

    ReplyDelete
  4. அவந்திகாவுக்கும், அவங்க அம்மாவிற்கும்... பெஸ்ட் ஆப் லக்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் அவந்திகா !

    டீச்சர் ஆல் த பெஸ்ட் னு போஸ்ட் போட்டிருக்கலாமே? :)

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் அவந்திகா...

    அசத்துங்க...;

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் அவந்திகா :))

    அசத்துங்க ;)))


    சென்ஷி

    ReplyDelete
  8. நல்லா 'பார்த்து' எழுதுங்க அவந்திகா:-)


    வெற்றிக்கான வாழ்த்து(க்)கள்.

    ஆல் த பெஸ்ட்.

    ReplyDelete
  9. அவந்திகா,

    உங்க மனசுல கலக்கம் இல்லாமல் தேர்வு எழுதப் போகவும். உங்கள் அம்மாவுக்காகவோ, அப்பாவுக்காகவோ தேர்வு எழுத வேண்டாம். உங்களுக்காக மட்டுமே எழுதவும். எந்த சுமைகளையும் தோளில் ஏந்தி தேர்வுக்கு செல்ல வேண்டாம்.

    குழப்பங்களை வீட்டிலேயே வைத்துவிடுங்கள். நான் படித்த கேள்வி வருமா? படிக்காதது வந்தால் என்ன செய்ய? என்றெல்லாம் மனதில் குழப்பங்கள் வரும். அதை அப்படியே மூட்டை கட்டுங்கள். 'எந்த கேள்வி வந்தாலும் எதிர் கொள்ளும் மனது தா இறைவா' என்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

    எல்லாம் நன்றாகவே நடக்கும். உன் மேல் பாசம் வைத்தவர்கள் அனைவரும் தேர்விலும் உங்களுடனே இருப்பார்கள். நம்பிக்கையுடன் இருங்கள்!

    ReplyDelete
  10. //உன் மேல் பாசம் வைத்தவர்கள் அனைவரும் தேர்விலும் உங்களுடனே இருப்பார்கள். நம்பிக்கையுடன் இருங்கள்!//


    டெல்லியிலே அப்படி ஒரு வசதி இருக்கா, தெரியாம போச்சே, முன்னமே தெரிஞ்சிருந்தா நானும் அங்கயே படிச்சிருப்பேன்:-))

    ReplyDelete
  11. துளசி டீச்சர் சொன்னதை நானும் ரிப்பீட்டே போட்டுகறேன், நல்லா "பார்த்து" எழுதுப்பா அவந்தி!!:-))

    ReplyDelete
  12. இப்ப சொல்லிக்கறேன் "வாழ்த்துக்கள்" அவந்தி!!!

    காலையிலே வந்து 2 கும்மி அடிச்சாதான் குளிர்ல ஃப்ரீஸ் ஆனா விரல் கொஞ்சம் சரியாகுது.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்


    நல்லா 'பார்த்து' எழுதுங்க அவந்திகா:-)//

    Repeatu ;-)

    ReplyDelete
  14. //இப்ப சொல்லிக்கறேன் "வாழ்த்துக்கள்" அவந்தி!!!

    காலையிலே வந்து 2 கும்மி அடிச்சாதான் குளிர்ல ஃப்ரீஸ் ஆனா விரல் கொஞ்சம் சரியாகுது.//
    அபி அப்பா சொன்னதையே நானும் ரீப்பிட் போட்டுக்கிறேன்

    ReplyDelete
  15. அவந்திகா மற்றும் தேர்வெழுதப் போகும் எல்லா குட்டீஸ்களுக்கும் வாழ்த்துக்கள்!

    கண்டிப்பா கலக்குவீங்க!!

    ALL THE BEST!!!

    ReplyDelete
  16. //தென்றல் said...

    அவந்திகா மற்றும் தேர்வெழுதப் போகும் எல்லா குட்டீஸ்களுக்கும் வாழ்த்துக்கள்!

    கண்டிப்பா கலக்குவீங்க!!

    ALL THE BEST!!!//

    ரீப்பீட்டேய்ய்ய்..

    வாழ்த்துக்கள் அவந்திம்மா..

    ReplyDelete
  17. அவந்திகா - தேர்வில் சிறந்த முறையில் வெர்றி பெற நல் வாழ்த்துகள்

    ReplyDelete