Sunday, February 10, 2008

A ....முதல்......Z.வரை

உலகம் எங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் ஆசை மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி.....

அப்படின்னு நம்ம புரட்சித் தலைவர் ஒரு படத்துல பாடியிருப்பார்[சரோ கூட ன்னு ஞாபகம்]
என்னதான் மௌன மொழி தேவன் மொழி உலகம் எங்கும் ஒரே மொழின்னாலும் வெளிப்படுத்த வார்த்தைகள் வேணும்தானே!

அதாங்க [நமக்கு தேவையில்லைனாலும்] நாலு இளசுங்களுக்கு பயன்படட்டுமேன்னு இந்த அகராதியைக் கண்டு புடிச்சேன்.

எந்த மொழியில் இருந்தாலும் அர்த்தம் ஒன்னு தானுங்க!அட உங்களுக்கு தெரியாதா!!

afrikaans : Ek het jou liefe

arabic : Ana Ba-heb-bak

bengali : Ami tomake bhalobashi

chinese : Wo ie ni

dutch : Ik houd van jou

estonian : Ma armastan sind

english :i love you

farsi (Persian) : doostat dAram

french : Je t'aime


german : Ich liebe Dich

gujrati : Hoon tane pyar karoochhoon


hindi : Main tumse pyar karta hoon

indonesian : Saja kasih saudari

italian : ti amo

japanese : Kimi o ai shiteru

korean : Nanun tongshinun sarang hamnida

Kannada : Naanu ninnannu premisuththene

latin : Vos amo

malay/indonesian : Saya sayangkan kamu

marathi : maaza tujyaavar prem aahe

malayalam :ghajaan ninnai premikkunnu

nepali : Ma timilai maya garchu, Ma timilai man parauchu


osetian : Aez dae warzyn

pakistani : Muje se mu habbat hai

romanian : Te iu besc

russian : Ya vac loobyoo

sudanese ( Bari ) : Nan nyanyar do

swedish : Jag a"lskar dig

telugu : Neenu ninnu pra'mistu'nnanu

thai : Ch'an Rak Khun

tamil :naan unnai kadhalikkiren

urdu : Mujge tumae mahabbat hai

vietnamese : Anh ye^u em

yugoslavian : Ya te volim

zuni : Tom ho' ichema

10 comments:

  1. டீச்சர் கத்துக்குடுக்குற பாடமெல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா எதுவும் வாய்க்குள்ள நுழைய வில்லை.
    :)

    ReplyDelete
  2. என்ன கொடுமை டீச்சர்! நானோ காதல் ஒழிக ஜாதி! இப்படி குட்டீஸ்களுக்கு கத்து கொடுத்து எனக்கு எதிரா பண்றீங்களே!!

    ReplyDelete
  3. இத்தனை மொழியில் சொன்னால் 'பிகரு' சிக்குமாங்க?
    அவ முகத்தை சுழிச்சி பழிப்பு காட்டி 'நோ' சொல்லிட்டா என்ன செய்வது?

    ReplyDelete
  4. டீச்சர்.
    உருதும் பாகிஸ்தானியும் ஒரே மொழிதான்.
    Mein Tujhe Muhabbath kartaa hoon
    அவ்வளவுதான்.

    இந்த பதிவைப் படிச்சட்டு எத்தனை பையன்கள் எந்தெந்த மொழிகாரிகளிடமெல்லாம் உதை வாங்கப் போறாங்களோ!! :))

    //Wo ie ni//
    எனக்கு 'நினைத்தாலே இனிக்கும்' படக்காட்சி கண்ணில் ஓடுகிறது

    ReplyDelete
  5. அதே மாதிரி 'மொக்கை'க்கு எல்லா மொழிகளிலும் என்ன என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள்...:-)

    ReplyDelete
  6. டீச்சர் P க்கு நாடு தேடினீர்கள் என்று நினைக்கிறேன். பாகிஸ்தானில் பேசப்படும் பஸ்தூன் (ஆப்கன் எல்லையில்) மொழியில் இது.

    //Pastun - Zo Tha Sara Neena Kon//

    ReplyDelete
  7. ;))

    \அபி அப்பா said...
    என்ன கொடுமை டீச்சர்! நானோ காதல் ஒழிக ஜாதி! இப்படி குட்டீஸ்களுக்கு கத்து கொடுத்து எனக்கு எதிரா பண்றீங்களே!!
    \\

    என்ன கொடுமை இது...வாழ்க காதல் ;))

    ReplyDelete
  8. ///ச்சின்னப் பையன் said...

    அதே மாதிரி 'மொக்கை'க்கு எல்லா மொழிகளிலும் என்ன என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள்...:-)///
    விரைவில் வரும்....

    ReplyDelete
  9. in chinese - wo ai ni


    என்ன டீச்சர் இப்படிதான் பசங்களுக்கு தப்பு தப்பா சொல்லி கொடுப்பீங்களா?-)

    ReplyDelete
  10. in chinese -wo ai ni



    என்ன டீச்சர் இப்படிதான் பசங்களுக்கு தப்பு தப்பா சொல்லி கொடுப்பீங்களா?

    ReplyDelete