Sunday, March 2, 2008

கை பர பரங்குது, வாங்கப்பா கொஞ்சம் கும்மிக்கலாம்!

காலையிலே இருந்து மிஸஸ்கிட்ட இருந்து மிஸ் காலா வருது. என்னன்னு தெரியலை. என்னவா இருக்கும்??? அது போனா போகட்டும். ரொம்ப நாள் ஆச்சு 100 அடிச்சு வாங்க சும்மா ஜாலியா ஒரு 100 அடிப்போம்!

307 comments:

  1. நம்ம மட்டும் தான் வேலையே இல்லாம இருக்கோம் போல இருக்கு...

    ReplyDelete
  2. சரி பதிவு படிச்சிட்டு வரேன்

    ReplyDelete
  3. அபி அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் மறக்காம
    தெரிவிச்சிடுங்க

    ReplyDelete
  5. அப்பதான் வர்றப்ப ரெண்டு இட்லி எஸ்ட்ரா கிடைக்குமாம்


    நன்றி : குசும்பன்

    ReplyDelete
  6. வாங்க சிவா! என்னாச்சு குசும்பன் கல்யாண புரொக்ராம்!

    ReplyDelete
  7. என்னாது யாரையும் காணோம் :(

    ReplyDelete
  8. அபி அப்பு வைச்சிட்டீர்ரே

    ஆப்பு

    :(

    ReplyDelete
  9. ஓ அதான் மிஸஸ் கிட்ட இருந்து மிஸ்காலா வருதா, சொல்லவே இல்ல:-))

    ReplyDelete
  10. //
    அபி அப்பா said...
    வாங்க சிவா! என்னாச்சு குசும்பன் கல்யாண புரொக்ராம்!
    //
    நல்ல வேளை வந்துட்டீங்க!!

    ReplyDelete
  11. நெசமாவே குசும்பனுக்கு கல்யாணம் தான் சிவா நம்புங்க!

    ReplyDelete
  12. நான், சஞ்சய், பேபி பவன் அப்பா வெங்கட் கண்பர்ம்ட்

    ReplyDelete
  13. //
    அபி அப்பா said...
    ஓ அதான் மிஸஸ் கிட்ட இருந்து மிஸ்காலா வருதா, சொல்லவே இல்ல:-))
    //

    மிஸ்னாலுன் சரி மிஸஸ்னாலும் சரி மிஸ்ட் கால்தான் வரும்

    நாமதான் கூப்பிடணும் :(((

    ReplyDelete
  14. 15ம் தேதியே நம்ம வீட்டுக்கு வந்துடனும் சரியா?

    ReplyDelete
  15. அப்பிடியே பழகிட்டாங்க மிஸ் கால் குடுத்து :(

    CUG ல எல்லாம் மிஸ்ட் கால் குடுக்கிறாளுவ என்னத்த செய்ய :((

    ReplyDelete
  16. காயத்ரியும் வர்ராங்கப்பா!

    ReplyDelete
  17. //
    அபி அப்பா said...
    15ம் தேதியே நம்ம வீட்டுக்கு வந்துடனும் சரியா?
    //

    டண்

    ReplyDelete
  18. டெண்டுல்கர் 100
    முதல் முறை ஆஸ்திரேலியாவில்

    ReplyDelete
  19. ஆஹா!

    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் போல

    கும்மி அடிக்கும் இடமெல்லாம்
    நம்ம மங்களூரார் இருப்பார் போல!

    ReplyDelete
  20. his 42nd in one-dayers, and his first in 39 ODIs in Australia

    ReplyDelete
  21. அபி அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. எனக்கு ரெண்டு இட்லியெல்லாம் காணாது!

    ரெண்டு அடசல் வேணும்!

    ReplyDelete
  23. //
    அபி அப்பா said...
    காயத்ரியும் வர்ராங்கப்பா!
    //
    ஓ,
    அப்பிடியா நாங்க வர்ற அதே ட்ரயின்லயா??

    ReplyDelete
  24. நானும் பொடியனும் ஈரோடுல இருந்துதான் வரோம்

    ReplyDelete
  25. நம்பாதவன்March 2, 2008 at 4:23 PM

    //நெசமாவே குசும்பனுக்கு கல்யாணம் தான் சிவா நம்புங்க!//

    அபி அப்பா சொல்றதாலதான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு!

    ReplyDelete
  26. அந்த ட்ரெயின் பெங்களூர்ல இருந்து வருது அதனால வெங்கட் பெங்களூர்ல இருந்து அதே ட்ரெயின்ல வரார்

    ReplyDelete
  27. காமெடியன்March 2, 2008 at 4:24 PM

    //சரி பதிவு படிச்சிட்டு வரேன்//

    இதைப் பாருங்க! இங்கெ என்னை மாதிரியே இன்னொருத்தரும் காமெடி பண்ணுறார்!

    ReplyDelete
  28. /
    நாமக்கல் சிபி said...
    ஆஹா!

    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் போல

    கும்மி அடிக்கும் இடமெல்லாம்
    நம்ம மங்களூரார் இருப்பார் போல!

    /

    இப்பிடியெல்லாம் யோசிச்சு எல்லாம் கும்மிகிட்டிருந்தா எப்ப 100 அடிக்கிறது :(

    ReplyDelete
  29. கிரிக்கெட் ஜோதிடன்March 2, 2008 at 4:25 PM

    ஆஸிக்கெதிரா தெண்டுல்கர் 100 அடிச்சா இந்தியா அன்னிக்கு கெலிக்காதுன்னு அர்த்தம்!

    ReplyDelete
  30. //
    நாமக்கல் சிபி said...
    எனக்கு ரெண்டு இட்லியெல்லாம் காணாது!

    ரெண்டு அடசல் வேணும்!
    //
    நான் சொன்னது ரெண்டு இட்லி எக்ஸ்ட்ரா

    ReplyDelete
  31. கடமை கண்ணியம் கட்டுப்பாடுMarch 2, 2008 at 4:26 PM

    //இப்பிடியெல்லாம் யோசிச்சு எல்லாம் கும்மிகிட்டிருந்தா எப்ப 100 அடிக்கிறது //

    அதுவும் சரிதான்!

    ReplyDelete
  32. அதாவது 25 இட்லி + 2 மொத்தம் 27

    ReplyDelete
  33. //நான் சொன்னது ரெண்டு இட்லி எக்ஸ்ட்ரா//

    நான் சொன்னதும் எக்ஸ்ட்ராதான்!

    ReplyDelete
  34. //
    அதாவது 25 இட்லி + 2 மொத்தம் 27
    //
    இந்த கமெண்ட பாத்ததும் அபி அப்பா இந்தியா ட்ரிப்ப கேண்சல் பண்ணீடுவார்ன பேசிக்கிறாங்க

    ReplyDelete
  35. நான் G3 க்கு அண்ணன்! எனக்கு எவ்ளோ எக்ஸ்ட்ரா வேணும்னு யோசிச்சி பாருங்க!

    ReplyDelete
  36. அபி அப்பாMarch 2, 2008 at 4:28 PM

    /இந்த கமெண்ட பாத்ததும் அபி அப்பா இந்தியா ட்ரிப்ப கேண்சல் பண்ணீடுவார்ன பேசிக்கிறாங்க//

    நீங்கல்லாம் யாரு? என்ன நடக்குது இங்கே?

    ReplyDelete
  37. நானும் கல்யாணத்துக்கு வருவேன்!

    ReplyDelete
  38. நான் 40

    ReplyDelete
  39. //
    நம்பாதவன் said...
    //நெசமாவே குசும்பனுக்கு கல்யாணம் தான் சிவா நம்புங்க!//

    அபி அப்பா சொல்றதாலதான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு!
    //
    அவ்வ்வ்

    இத அபி அப்பா சொல்லியிருக்கணும் சொல்லாததால நான் அவருக்கு பதிலா சொல்றேன்

    ReplyDelete
  40. பி.எஸ்.என்.எல்March 2, 2008 at 4:29 PM

    //CUG ல எல்லாம் மிஸ்ட் கால் குடுக்கிறாளுவ என்னத்த செய்ய :((//

    முதல்ல மிஸ்டு கால் ஆப்ஷனை கட் பண்ண யோசனை பண்ணிகிட்டிருக்கோம்!

    இல்லாட்டி அவுட்கோயிங் மிஸ்டு கால்க்கு சாதாரண அவுட் கோயிங் கால் போல ரெண்டு மடங்கு சார்ஜ் பண்ணப் போறோம்!

    ReplyDelete
  41. //
    காமெடியன் said...
    //சரி பதிவு படிச்சிட்டு வரேன்//

    இதைப் பாருங்க! இங்கெ என்னை மாதிரியே இன்னொருத்தரும் காமெடி பண்ணுறார்!

    March 2, 2008 4:24 PM
    //
    தலை கவுத்துட்டீங்க போங்க!!!!

    ReplyDelete
  42. //15ம் தேதியே நம்ம வீட்டுக்கு வந்துடனும் சரியா?//
    அப்பன்னா கல்யாணம் மாயவரத்துலதானா?

    ReplyDelete
  43. கொஞ்சம் பெரிய பதிவா போச்சு. அதான் பாப்பா படிச்சுட்டு வர லேட்

    ReplyDelete
  44. //
    நாமக்கல் சிபி said...
    நான் G3 க்கு அண்ணன்! எனக்கு எவ்ளோ எக்ஸ்ட்ரா வேணும்னு யோசிச்சி பாருங்க!
    //
    இதை கணக்கு போட்டதுல என் கம்பியூட்டர் ஹேங் ஆயிடிச்சிப்பா

    ReplyDelete
  45. நான் வரதுகுள்ள இவ்ளோ கும்மியா

    ReplyDelete
  46. //இப்பிடியெல்லாம் யோசிச்சு எல்லாம் கும்மிகிட்டிருந்தா எப்ப 100 அடிக்கிறது :(/

    அதானே வந்தோமா கும்மி அடிச்சோமான்னு இல்லாம...!!!

    ReplyDelete
  47. என்ன நடக்குது இங்கே - ஒண்ணுமே புரியலே !! எல்லார் பேரும் இருக்குது !

    ReplyDelete
  48. //நாமக்கல் சிபி said...
    நான் G3 க்கு அண்ணன்! எனக்கு எவ்ளோ எக்ஸ்ட்ரா வேணும்னு யோசிச்சி பாருங்க!
    //
    இவ்வளவு பெரிய கணக்கெல்லாம் பெண்டியம் துவால் கோர்ல போட முடியாதாம் :((

    ReplyDelete
  49. ஹைய்யா எனக்குத்தான் :)

    ReplyDelete
  50. 50 சந்துல சிந்து பாடிட்டம்மா!!

    ReplyDelete
  51. வாங்க எல்லோரும் குசும்பன் கல்யாணத்தை பத்தி பேசுவோம்!

    ReplyDelete
  52. //மங்களூர் சிவா said...
    நம்ம மட்டும் தான் வேலையே இல்லாம இருக்கோம் போல இருக்கு...
    //

    அப்படியெல்லாம் நினைக்கப்படாது :)

    ReplyDelete
  53. செல்வி ஷங்கர்(ஆண்ட்டி? or அண்ணா?) ஈதான் கும்மி நீங்க பாத்ததில்லயா?

    ReplyDelete
  54. நிலா தான் 50ஆஆஆஆ:-))

    ReplyDelete
  55. //
    Anonymous said...
    நானும் கல்யாணத்துக்கு வருவேன்!
    //
    திஸ் கல்யாணம் டஸ்ஸிண்ட் அலவ் அனானி ஆப்சன்

    அப்டின்னு குச்சும்பன் பத்திரிகைல அடிச்சிருக்காருப்பா

    ReplyDelete
  56. //அபி அப்பா said...
    வாங்க எல்லோரும் குசும்பன் கல்யாணத்தை பத்தி பேசுவோம்!//

    பேசலாமே :)

    ReplyDelete
  57. தெண்டுல்கர் 114 இது வரை

    ReplyDelete
  58. //
    ஆயில்யன் said...
    //15ம் தேதியே நம்ம வீட்டுக்கு வந்துடனும் சரியா?//
    அப்பன்னா கல்யாணம் மாயவரத்துலதானா?
    //
    அபி அப்பா உங்க வீடு மயிலாடுதுறைல இல்லியா????

    ReplyDelete
  59. மயிலாடுதுறை வரைக்கும்தான் அந்த ட்ரெயின் வருமாம்
    :(

    ReplyDelete
  60. அப்படியே கொஞ்சம் அய்யனார் கல்யாணத்தையும் பத்தி கொஞ்சம் பேசுங்கப்பா:-))

    ReplyDelete
  61. //திஸ் கல்யாணம் டஸ்ஸிண்ட் அலவ் அனானி ஆப்சன்

    அப்டின்னு குச்சும்பன் பத்திரிகைல அடிச்சிருக்காருப்பா//

    கல்யாணத்துக்கு வருபவர்கள் கலாய்க்கப்படுவார்கள்ன்னு அடிக்கலைத்தானே :)

    ReplyDelete
  62. //
    நிலா said...
    கொஞ்சம் பெரிய பதிவா போச்சு. அதான் பாப்பா படிச்சுட்டு வர லேட்
    //
    அடிப்பாவி செல்லம் பதிவெல்லாம் படிச்சிட்டியா

    அப்பா பேர கெடுக்கறியே :(

    ReplyDelete
  63. //கொஞ்சம் பெரிய பதிவா போச்சு. அதான் பாப்பா படிச்சுட்டு வர லேட்

    //

    ReplyDelete
  64. அய்யனார் மாமா கல்யானம் திருவன்னாமலையிலா?

    ReplyDelete
  65. /அடிப்பாவி செல்லம் பதிவெல்லாம் படிச்சிட்டியா

    அப்பா பேர கெடுக்கறியே :(
    //

    அதானே!

    ReplyDelete
  66. //
    அபி அப்பா said...
    அப்படியே கொஞ்சம் அய்யனார் கல்யாணத்தையும் பத்தி கொஞ்சம் பேசுங்கப்பா:-))
    //
    ஏன் திடீர்னு பயமுறுத்தரீங்க அபி அப்பாஆஆஆஆஆஆ

    ReplyDelete
  67. /அடிப்பாவி செல்லம் பதிவெல்லாம் படிச்சிட்டியா

    அப்பா பேர கெடுக்கறியே :(
    //

    கூடவெ பதிவு போட்டவரு பேரையும் கெடுக்குறியேம்மா!

    ReplyDelete
  68. அபி அப்போ! கல்யாணத்த பத்தி பேசலாம்னு சொல்லிப்புட்டு கிரிக்கெட் ஸ்கோர் போட்டா சமூகம் கும்மி அடிக்கிறவங்கள தப்பா சொல்லாது ????

    ReplyDelete
  69. //
    ஆயில்யன் said...
    //திஸ் கல்யாணம் டஸ்ஸிண்ட் அலவ் அனானி ஆப்சன்

    அப்டின்னு குச்சும்பன் பத்திரிகைல அடிச்சிருக்காருப்பா//

    கல்யாணத்துக்கு வருபவர்கள் கலாய்க்கப்படுவார்கள்ன்னு அடிக்கலைத்தானே :)

    //
    டிஸ்கின்ன்னு எதோ போட்டிரூக்கார் அத இன்னும் படிக்கலை

    ReplyDelete
  70. இன்னும் 4 ரன் அடிச்சா நாம ஜெயிச்சிடுவோம்!!

    ReplyDelete
  71. எலே டீச்சர் பிரம்போட வர்ர்ராங்க ஓடிடுங்க

    ReplyDelete
  72. //
    அபி அப்பா said...
    234/4
    //

    =58.5

    ReplyDelete
  73. அட சிபி மாமா ரொம்ப நாளைக்குப்பின் கும்மிலயா?

    ReplyDelete
  74. என்ன 77 ஆச்சா, 23 அடிச்சா நாமளும் தெண்டுல்கர் மாதிரி செஞ்சிரி போட்டுடலாம்!

    ReplyDelete
  75. அய்யயோ கண்மனி அத்தை வந்துட்டாங்க :(

    ReplyDelete
  76. //
    நாமக்கல் சிபி said...
    /அடிப்பாவி செல்லம் பதிவெல்லாம் படிச்சிட்டியா

    அப்பா பேர கெடுக்கறியே :(
    //

    கூடவெ பதிவு போட்டவரு பேரையும் கெடுக்குறியேம்மா!
    //
    ரிப்பீட்டு

    ReplyDelete
  77. நிலா நிலா - பாப்பா - நான் ஆண்டி தான் - உனக்குத் தெரிந்த தாத்தாவின் துணைவி தான் - அப்பாக்குத் தெரியலேன்னா மங்களூர் மாமா கிட்டே கேளு. சரியா - செல்லம்

    ReplyDelete
  78. அய்யய்யோ டீச்சர் வந்துட்டாங்க ஓடுங்கடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்:-))

    ReplyDelete
  79. //
    ஆயில்யன் said...
    அபி அப்போ! கல்யாணத்த பத்தி பேசலாம்னு சொல்லிப்புட்டு கிரிக்கெட் ஸ்கோர் போட்டா சமூகம் கும்மி அடிக்கிறவங்கள தப்பா சொல்லாது ????
    //

    ஓ அது கிரிக்கெட் ஸ்கோரா

    நான் கூட எதோ வகுத்தல் கணக்கு குடுத்திருக்கார்னு விடையெல்லாம் சொன்னேன் :)

    ReplyDelete
  80. லைப்ரரி கதவை உடை ன்னு சொல்லிட்டு உள்ளப் போனா வாட்ச்மேன் 'கொர்'தான் கேக்குது
    அலமாரியெல்லாம் காலியா இருக்கு.இன்ங்க வந்து 'கை' பரபரங்குதா?வெளங்கிடும்.

    ReplyDelete
  81. ஆஹா செல்விஷங்கர் பாட்டி :)

    உங்களாத்தான் தேடிகிட்ட்டே இருந்தேன்

    இன்னைக்கு நீங்களா வந்துட்டீங்களா?

    ReplyDelete
  82. //
    கண்மணி said...
    எலே டீச்சர் பிரம்போட வர்ர்ராங்க ஓடிடுங்க
    //
    டீச்சர் இன்னைக்கு ஞாயித்துகிழமை யார் உங்களை பள்ளிகோடத்துக்கு வரசொன்னது இதை நான் கேக்கலை அபி பாப்பாதான் கேக்க சொன்னிச்சி

    ReplyDelete
  83. //அபி அப்பா said...
    அய்யய்யோ டீச்சர் வந்துட்டாங்க ஓடுங்கடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்:-))

    //

    டீச்சர் பேர சொல்லி எங்கள தொரத்தி விட்டுட்டு நீங்க 100 அடிக்கலாம்ன்னு பிளான் பண்றீங்களா நடக்காதுப்பு நடக்காது :)

    ReplyDelete
  84. பின்னூட்ட கிளெர்க்March 2, 2008 at 4:43 PM

    //நம்ம மட்டும் தான் வேலையே இல்லாம இருக்கோம் போல இருக்கு...
    //

    யாரு சொன்னது! இங்க பாருங்க இப்பவே 87 ஆச்சு!

    ReplyDelete
  85. கிருணாவுக்குப் பிறந்த நாளா?சொல்லவே இல்லை?வாழ்த்துக்கள்
    அப்பால போன்ல சொல்லிக்கிரேன்

    ReplyDelete
  86. நான்தான் 100 அடிப்பேன்! சொல்லிட்டேன்!

    இல்லாட்டி நிலாக் குட்டி!

    ReplyDelete
  87. மதுரை வந்து உங்கள பாக்காம போயிட்டேன்.

    ஆனா அடுத்தமாசம் கண்மனி அத்தைய பாக்க போறேன் :)

    ReplyDelete
  88. //
    நிலா said...
    அய்யயோ கண்மனி அத்தை வந்துட்டாங்க :(
    //
    நிலா செல்லம் கண்மாணி எங்களுக்கு அத்தை உனக்கு அத்தை பாட்டிடா கண்ணம்மா!!

    ReplyDelete
  89. //கண்மணி said...
    எலே டீச்சர் பிரம்போட வர்ர்ராங்க ஓடிடுங்க//

    டீச்சர் பதிவு போட்டவர பிரம்பால நல்லா நாலு சாத்து சாத்துங்க :)

    ReplyDelete
  90. நேத்து தீபா வெங்கட் தும்முனதுக்கு மொட்டை போடப் போறேன்னு சொன்னீங்க என்னே உங்க கிருஷ்ணா பக்தி

    ReplyDelete
  91. டீச்சர் வந்துட்டாங்க!

    எல்லாரும் ஓடுங்கடேய்!

    வ...ண.......க்கம் டீச்சர்!

    ReplyDelete
  92. ஆமா நிலா செல்லம் - பாப்பா பாக்கற ஆசையிலே தான் வந்தேன் - அன்னிக்கு உன்னெப் பாக்கலே இல்ல - அதனாலே தான் !

    ReplyDelete
  93. //
    நாமக்கல் சிபி said...
    நான்தான் 100 அடிப்பேன்! சொல்லிட்டேன்!

    இல்லாட்டி நிலாக் குட்டி!
    //
    இல்லாட்டி நானு
    இல்லாட்டி ஆயில்யன்

    இருக்கிறதே அவ்வளவுதானே

    ReplyDelete
  94. விஜய டீ.ஆர்March 2, 2008 at 4:45 PM

    கடைசில செல்வி அக்கா அடிச்சிட்டாங்க நூறு!

    அடிச்சிட்டுத்தான் வாங்கிட்டாங்க பேரு!

    ReplyDelete
  95. கிருஷ்ணாவுக்கு பிறந்தநாளா?சொல்லவேயில்லை........வாழ்த்துக்கள்

    ReplyDelete
  96. என்ன ஆச்சு கொஞ்சம் டல் அடிக்குது! டீச்சர் வந்துட்டாங்கன்னு பயமா:-))

    ReplyDelete
  97. ஆஹா செல்விஷங்கர் ஆண்ட்டி 100 அடிச்சிட்டாங்க!!

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  98. //நேத்து தீபா வெங்கட் தும்முனதுக்கு மொட்டை போடப் போறேன்னு சொன்னீங்க என்னே உங்க கிருஷ்ணா பக்தி//

    டீச்சர்! நீங்க எப்போ போட்டுக் கொடுக்கும் புயலா மாறினீங்க?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  99. அபிஅப்பா ஆசைய நிறைவேத்தியாச்சு

    ReplyDelete
  100. // கண்மணி said...
    கிருஷ்ணாவுக்கு பிறந்தநாளா?சொல்லவேயில்லை........வாழ்த்துக்கள்//

    ஆமாம் டீச்சர், நன்றி!

    ReplyDelete
  101. //
    அபி அப்பா said...
    என்ன ஆச்சு கொஞ்சம் டல் அடிக்குது! டீச்சர் வந்துட்டாங்கன்னு பயமா:-))
    //
    டீச்சர் எப்ப ரிடையர் ஆகறீங்க???
    இப்படிக்கு
    நட்டு

    ReplyDelete
  102. கும்மியில பதிவு வர்றதே கொறைச்சிக்கிட்டாங்க மெம்பர்ஸ்!

    சரி இதுலயாவது 100வது நாம டிரைப்பண்ணலாம்ன்னா பாருங்க இந்த சிபி திடீருன்னு உள்ளார பூந்துட்ட்டாரு :)

    ReplyDelete
  103. // கண்மணி said...
    கிருஷ்ணாவுக்கு பிறந்தநாளா?சொல்லவேயில்லை........வாழ்த்துக்கள்
    //

    பாருங்க கண்மனி அத்தை ஒரு குட்டிபாப்பா சொல்லி உன்ங்களுக்கு தெரியுது.

    அபிஅப்பாவ ரெண்டு போடு போடுங்க குச்சில

    ReplyDelete
  104. //அபிஅப்பா ஆசைய நிறைவேத்தியாச்சு//

    அபி அப்பா! 100தான் உங்க ஆசையா?

    "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" னு டீச்சர் உங்களுக்குச் சொல்லித் தரலையா?

    ReplyDelete
  105. //
    நாமக்கல் சிபி said...
    //நேத்து தீபா வெங்கட் தும்முனதுக்கு மொட்டை போடப் போறேன்னு சொன்னீங்க என்னே உங்க கிருஷ்ணா பக்தி//

    சிபியண்ணே வந்த வேளைய கரெக்டா செய்யறீங்க :)

    ReplyDelete
  106. சிவா உண்மையிலேயே 100 ஆஆஅ ?? சும்மா காமெடி கீமெடி பண்ணலேயே !!

    ReplyDelete
  107. இந்தியா மாபெரும்வெற்றி

    ReplyDelete
  108. //நேத்து தீபா வெங்கட் தும்முனதுக்கு மொட்டை போடப் போறேன்னு சொன்னீங்க என்னே உங்க கிருஷ்ணா பக்தி//

    அய்யோ டீச்சர் இந்த பேரை நான் இப்பத்தான் முதன் முதலா கேட்கிறேன், ஆமா யாரு தீபாவெங்கட்!

    ReplyDelete
  109. நிலாகுட்டி நான் உனக்கு அக்கா மாதிரிடி செல்லம்
    சிவா தாத்தா சொல்றதை நம்பாதே
    இன்னைக்கு பாத்தாலும் எனக்கு ஓட்டுப் போடும் உரிமையே[வயசே] இல்லடா கண்ணு..;)

    ReplyDelete
  110. இறுதி வரை டெண்டுல்கர் அவுட் ஆகவில்லை

    ReplyDelete
  111. அபி அப்பா கன் டினியூட்டி மிஸ் ஆகுது நீங்க எங்க அடிக்கடி மிஸ் ஆகுறீங்க இன்னமும் மிஸ்டு கால் வந்துக்கிட்டுத்தான் இருக்குதா ???

    ReplyDelete
  112. //சிபியண்ணே வந்த வேளைய கரெக்டா செய்யறீங்க :)//

    சிவா தம்பி!

    அது என் வேலை இல்லை! நல்லா பாருங்க! டீச்சரா இருக்கும்னு நினைக்கேன்!

    ReplyDelete
  113. விட்டா தமிழ்மணத்துக்கே பாட்டி னு சொல்லுவாங்க...அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  114. மங்களூர் சிவா said...
    டெண்டுல்கர் 100
    முதல் முறை ஆஸ்திரேலியாவில்

    மங்களூர் சிவா said...

    //
    அபி அப்பா said...
    234/4
    //

    =58.5

    ----

    1=58.5 அப்ப ஒரு ஆளு அடித்த ரன்னு 58.5 ஆஆஆஆஆஆ.

    அப்புறம் எப்படி டென்டுல்கர் 100 அடிக்க முடியும். கணக்கு எங்கேயோ இடிக்குதே......

    ReplyDelete
  115. இதுல யாருதான் 100 சரியா சொல்லுங்கப்பூ!

    ReplyDelete
  116. //நிலாகுட்டி நான் உனக்கு அக்கா மாதிரிடி செல்லம்
    //


    அப்போ நிலாக் குட்டியையும் நாங்க ஆண்டின்னுதான் சொல்லணுமா?

    என்ன கொடுமை அபி அப்பா இது?

    ReplyDelete
  117. சிபி நல்லா இருக்கியளா?என்ன நம்ம பிலாக்கு பக்கம் வரதில்லைனு சபதமா?

    ReplyDelete
  118. //
    ஆயில்யன் said...
    கும்மியில பதிவு வர்றதே கொறைச்சிக்கிட்டாங்க மெம்பர்ஸ்!

    சரி இதுலயாவது 100வது நாம டிரைப்பண்ணலாம்ன்னா பாருங்க இந்த சிபி திடீருன்னு உள்ளார பூந்துட்ட்டாரு :)
    //
    அண்ணே ஸ்ரேயா கோஷல் மன்றம் எப்பிடி நடக்குது???

    ReplyDelete
  119. சிம்புMarch 2, 2008 at 4:50 PM

    100 அடிச்சது செல்வி அக்கா! ன்னு விஜய டி.ஆர் சொல்லி இருக்கார் பாருங்க!

    ReplyDelete
  120. //
    செல்விஷங்கர் said...
    சிவா உண்மையிலேயே 100 ஆஆஅ ?? சும்மா காமெடி கீமெடி பண்ணலேயே !!
    //
    நிஜமா நீங்க 100

    சாதனைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  121. // கண்மணி said...
    நிலாகுட்டி நான் உனக்கு அக்கா மாதிரிடி செல்லம்
    //

    ஏன் டீச்சர் அதுலயும் கஞ்சதனம் நிலா பாப்பாவுக்கு.,குட்டி பாப்பான்னு சொல்லிடுங்களேன்

    ReplyDelete
  122. //அப்புறம் எப்படி டென்டுல்கர் 100 அடிக்க முடியும். கணக்கு எங்கேயோ இடிக்குதே......//

    தள்ளி உக்காந்துகிட்டா இடிக்காது!

    ReplyDelete
  123. //சிபி நல்லா இருக்கியளா?என்ன நம்ம பிலாக்கு பக்கம் வரதில்லைனு சபதமா?//

    டீச்சர்! பிளாக் பக்கம் வந்து 3/4 மாசம் ஆச்சு! இப்பதான் 10 நாளா எட்டிப் பாக்குறேன்!

    :(

    ReplyDelete
  124. //
    கண்மணி said...
    நிலாகுட்டி நான் உனக்கு அக்கா மாதிரிடி செல்லம்
    சிவா தாத்தா சொல்றதை நம்பாதே
    இன்னைக்கு பாத்தாலும் எனக்கு ஓட்டுப் போடும் உரிமையே[வயசே] இல்லடா கண்ணு..;)
    //
    டீச்சர் ஒரு பச்ச புள்ளைக்கு இப்பிடியா பொய் பேச கத்துகுடுப்பீங்க :(

    ReplyDelete
  125. அடப்பாவி அப்பா தீபா வெங்கட்டுக்கும் அல்வாவா?
    இதக் கேக்க ஆளில்லையா....
    சிநேகிதியே......மலேஷிய மாரியாத்தா.....ஓடி வா ஆத்தா

    ReplyDelete
  126. //அண்ணே ஸ்ரேயா கோஷல் மன்றம் எப்பிடி நடக்குது???
    //

    நம்ம மன்றம் வேற!

    நயன்தாரா ரசிகர் மன்றம்தான் நம்முளுது!
    ஹிஹி!

    ReplyDelete
  127. //
    நாமக்கல் சிபி said...
    //சிபியண்ணே வந்த வேளைய கரெக்டா செய்யறீங்க :)//

    சிவா தம்பி!

    அது என் வேலை இல்லை! நல்லா பாருங்க! டீச்சரா இருக்கும்னு நினைக்கேன்!
    //

    ஓ இதுல ரெண்டு பேருக்கும் டையப்பா?

    ReplyDelete
  128. //அண்ணே ஸ்ரேயா கோஷல் மன்றம் எப்பிடி நடக்குது???//

    அதுக்கு என்ன ஜெகஜோதியா நடக்குது. அதுல நான் தானே கவுரவ தலைவர்!

    ReplyDelete
  129. //அண்ணே ஸ்ரேயா கோஷல் மன்றம் எப்பிடி நடக்குது???//

    எங்க நடக்குது தூங்குதுப்பா!

    (ஒரு ரகசியம் குசும்பனுக்கு கல்யாணம் ஆனப்ப்புறம்தான் ஸ்.கோ.ர.மன்றத்த நான் கைப்பற்றி பெரிய லெவல்ல கொண்டு போகலாம்னு ஒரு பிளான் போட்டிருக்கேன் பட்! வெளியில சொல்லிடாதீங்க ஒ.கே!)

    ReplyDelete
  130. /இன்னைக்கு பாத்தாலும் எனக்கு ஓட்டுப் போடும் உரிமையே[வயசே] இல்லடா கண்ணு//

    ஆமா நிலாக் குட்டி!

    80 வயசுக்கு மேல தப்புத் தப்பா ஓட்டுப் போட்டு செல்லாத ஓட்டா ஆகிடுதாம்! அதனால தடை பண்ணிட்டாங்க!

    ReplyDelete
  131. //
    நாமக்கல் சிபி said...
    //நிலாகுட்டி நான் உனக்கு அக்கா மாதிரிடி செல்லம்
    //


    அப்போ நிலாக் குட்டியையும் நாங்க ஆண்டின்னுதான் சொல்லணுமா?

    என்ன கொடுமை அபி அப்பா இது?
    //
    சிபி அங்கிள் உங்களுக்கே டீச்சர் ஆண்ட்டின்னா நிலாக்கு அத்தை பாட்டியில்லையா

    ReplyDelete
  132. சிபி இப்படி இங்க வந்து வெட்டியா கும்மனும் னு உங்க விதி.இதுக்கு இன்னும் 3/4 மாசம் ரெஸ்ட் எடுத்திருக்கலாம்.

    ReplyDelete
  133. டீச்சர் சிபி இப்ப மலேஷியாவிலத்தான் இருக்காரு:-))

    ReplyDelete
  134. //
    ஆயில்யன் said...
    // கண்மணி said...
    நிலாகுட்டி நான் உனக்கு அக்கா மாதிரிடி செல்லம்
    //

    ஏன் டீச்சர் அதுலயும் கஞ்சதனம் நிலா பாப்பாவுக்கு.,குட்டி பாப்பான்னு சொல்லிடுங்களேன்
    //
    ரிப்பீட்டே

    ReplyDelete
  135. 100 அடித்த செல்வி அக்காவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அப்படியே

    150 200 அடிக்கவும் வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  136. 150 ஏன் நானா இருக்கக் கூடாது?

    ReplyDelete
  137. //அபி அப்பா said...
    //அண்ணே ஸ்ரேயா கோஷல் மன்றம் எப்பிடி நடக்குது???//

    அதுக்கு என்ன ஜெகஜோதியா நடக்குது. அதுல நான் தானே கவுரவ தலைவர்!
    //

    வேணாம் விட்டுடுடுங்க

    இல்ல

    அழுதுடுவேன்!

    ReplyDelete
  138. வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  139. /150 ஏன் நானா இருக்கக் கூடாது?//

    நானேதான்! 150 நானேதான்!

    ReplyDelete
  140. கண்மணியின் மனசாட்சி:

    நாலு வார்த்தை கூட இல்லாத பதிவுல இத்தனை பேர் கும்முறீங்க.
    நீங்கதான் சின்னப் பசங்க அந்த டீச்சருக்கு எங்க போச்சு புத்தி

    ReplyDelete
  141. ///
    நாமக்கல் சிபி said...
    //அண்ணே ஸ்ரேயா கோஷல் மன்றம் எப்பிடி நடக்குது???
    //

    நம்ம மன்றம் வேற!

    நயன்தாரா ரசிகர் மன்றம்தான் நம்முளுது!
    ஹிஹி!
    //
    அண்ணே ஆயில்யனுக்கு தெரியாம மங்களூர்ல நயந்தாரா ரசிகர் மன்றத்துக்கும் நாந்தான் தலைவர் சொல்லீடாதீங்க

    ReplyDelete
  142. //சிபி இப்படி இங்க வந்து வெட்டியா கும்மனும் னு உங்க விதி//

    டீச்சர் இதுக்குப் பேரு விதி இல்லை!

    வரம்!

    ReplyDelete
  143. //சிபி இப்படி இங்க வந்து வெட்டியா கும்மனும் னு உங்க விதி.இதுக்கு இன்னும் 3/4 மாசம் ரெஸ்ட் எடுத்திருக்கலாம்.//

    ரீ பிரஷ் பண்ணிக்கவே தான் இந்த கும்மி

    ReplyDelete
  144. நாமக்கல் சிப்பி 150 வாழ்த்துக்கள்

    ReplyDelete
  145. இன்னைக்கு வெட்டியா ஏதாச்சும் உருப்படாத வேலை செய்யனும் னு என் ராசி பலன் ல போட்டிருந்தது.

    ReplyDelete
  146. //கண்மணியின் மனசாட்சி:

    நாலு வார்த்தை கூட இல்லாத பதிவுல இத்தனை பேர் கும்முறீங்க.
    நீங்கதான் சின்னப் பசங்க அந்த டீச்சருக்கு எங்க போச்சு புத்தி//

    தன்னைத் தானே கலாய்த்துக் கொல்லும் தானைத் தலைவி டீச்சர் வாழ்க!

    ReplyDelete
  147. //அண்ணே ஆயில்யனுக்கு தெரியாம மங்களூர்ல நயந்தாரா ரசிகர் மன்றத்துக்கும் நாந்தான் தலைவர் சொல்லீடாதீங்க//

    நயன் தாராவா ஆஆ
    ச்சேச்சே !!!

    (சிபி அண்ணா ஃபீல் பண்ணாதீங்க)

    ReplyDelete
  148. /ரீ பிரஷ் பண்ணிக்கவே தான் இந்த கும்மி//

    ரிப்பீட்டேய்!

    ReplyDelete
  149. //
    ஆயில்யன் said...
    //அண்ணே ஸ்ரேயா கோஷல் மன்றம் எப்பிடி நடக்குது???//

    எங்க நடக்குது தூங்குதுப்பா!

    (ஒரு ரகசியம் குசும்பனுக்கு கல்யாணம் ஆனப்ப்புறம்தான் ஸ்.கோ.ர.மன்றத்த நான் கைப்பற்றி பெரிய லெவல்ல கொண்டு போகலாம்னு ஒரு பிளான் போட்டிருக்கேன் பட்! வெளியில சொல்லிடாதீங்க ஒ.கே!)
    //
    ஓகே

    ஆனா இந்தியாவுல நாந்தான் தலைவர் அதை யாருக்கும் விட்ட்டுகுடுக்க மாட்ட்டேன் என்பதை ஆணித்தரமாக, சுத்திதரமாக கூறிக்கொள்கிறேன்

    ReplyDelete
  150. //கண்மணியின் மனசாட்சி:

    நாலு வார்த்தை கூட இல்லாத பதிவுல இத்தனை பேர் கும்முறீங்க.
    நீங்கதான் சின்னப் பசங்க அந்த டீச்சருக்கு எங்க போச்சு புத்தி//

    நன்றி டீச்சர் என்னை சின்ன பசங்கன்னு சொன்னதுக்கு!

    ReplyDelete
  151. //(சிபி அண்ணா ஃபீல் பண்ணாதீங்க)//

    நெவர் மைண்ட்யா!

    (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... )

    ReplyDelete
  152. // நாமக்கல் சிபி said...
    //சிபி இப்படி இங்க வந்து வெட்டியா கும்மனும் னு உங்க விதி//

    டீச்சர் இதுக்குப் பேரு விதி இல்லை!

    வரம்!
    //
    நல்லாவே சொன்னீங்க போங்க

    நானும் திரும்ப சொல்லிக்கிறேன்...!!!

    ReplyDelete
  153. நாமக்கல் சிப்பிMarch 2, 2008 at 4:59 PM

    எனக்கு யாரும்வோய் வாழ்த்துச் சொன்னது இங்கே?

    ReplyDelete
  154. என்ன ஸ்லோ ஆயிடிச்சி கும்மி

    ReplyDelete
  155. //நானும் திரும்ப சொல்லிக்கிறேன்//

    நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  156. //

    நாமக்கல் சிப்பி said...
    எனக்கு யாரும்வோய் வாழ்த்துச் சொன்னது இங்கே?
    //
    அண்ணே நாந்தானுங்க !!

    ReplyDelete
  157. //வரம்!
    //
    நல்லாவே சொன்னீங்க போங்க

    நானும் திரும்ப சொல்லிக்கிறேன்...!!!//


    ம்ரவ:-))

    ReplyDelete
  158. //நன்றி டீச்சர் என்னை சின்ன பசங்கன்னு சொன்னதுக்கு!//

    நோஓஓஓஓஓஓஒ

    டீச்சர் எங்கள மட்டும்தான் சொன்னாங்க !!

    டீச்சர் எங்கள மட்டும்தான் சொன்னாங்க !!!

    ReplyDelete
  159. 100 இல்ல 150 இல்ல அவ்வ்வ்வ் நான் அப்பீட்டு ஆயிக்கிரேன் நீங்க கண்டினியூ மக்கள்ஸ்

    ReplyDelete
  160. அயலகத்தில் பணி என்னை அழைக்கிறது

    நான் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!!!

    ReplyDelete
  161. //
    கண்மணி said...
    இன்னைக்கு வெட்டியா ஏதாச்சும் உருப்படாத வேலை செய்யனும் னு என் ராசி பலன் ல போட்டிருந்தது.
    //
    எப்பிடி இப்பிடி கும்மி உங்க கீ போர்ட் மெளஸ் எல்லாம் செக் பண்ணிக்கிறிங்க இல்ல??

    ReplyDelete
  162. ஞாயித்துகிழமை சாயங்காலமா எங்கியாச்சும் ஷாப்பிங் போனா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்

    ReplyDelete
  163. டீ குடிக்க போன தொண்டர் படை திரும்பி வந்துடுச்சா?

    ReplyDelete
  164. ஞாயித்துகிழமை சாயங்காலமா எங்கியாச்சும் ஷாப்பிங் போனா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்

    அதனால நானும் அப்பிட்டு

    ReplyDelete
  165. யார் வேணா 200 அடிச்சிக்கங்கப்பா

    ReplyDelete
  166. எல்லாரும் அப்பீட்டா?

    ReplyDelete
  167. அபி அப்பா said...
    //அப்புறம் எப்படி டென்டுல்கர் 100 அடிக்க முடியும். கணக்கு எங்கேயோ இடிக்குதே......//

    தள்ளி உக்காந்துகிட்டா இடிக்காது!

    ---------

    தள்ளி உட்காந்தும் இடிக்குதய்யா......

    ReplyDelete
  168. கொஞ்சம் கேப் விட்டு வரேன்

    ReplyDelete
  169. தமிழ் டீச்சர்(கண்மனி அல்ல)March 2, 2008 at 5:09 PM

    //ம்ரவ:-))//

    திரும்பச் சொல்றேன்னுதான் சொன்னாங்க அபி அப்பா!

    திருப்பிச் சொல்றேன்னு யாரும் சொல்லலை!

    ReplyDelete
  170. //ஞாயித்துகிழமை சாயங்காலமா எங்கியாச்சும் ஷாப்பிங் போனா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்//

    ஓ இதுதான் வீக் எண்ட் ஜொள்ளா

    ReplyDelete
  171. குண்டர் படைMarch 2, 2008 at 5:10 PM

    இங்க யாரு அபி அப்பா!

    எங்களைக் கூப்பிட்டாராமே?

    யாரை அடிக்கணும்? அவரையேவா?
    எவ்ளோ தருவாரு?

    ReplyDelete
  172. ஹெட் மாஸ்டர்March 2, 2008 at 5:11 PM

    /ஓ இதுதான் வீக் எண்ட் ஜொள்ளா//

    இதைத்தான் கலி முத்திப் போச்சின்னு சொல்றாங்க!

    பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரம சிவனே! இந்தப் பாவிகளை மன்னியும்!

    ReplyDelete
  173. வெளங்காதவன்March 2, 2008 at 5:14 PM

    //கொஞ்சம் கேப் விட்டு வரேன்//

    டாட் கேப்பா? ரோல் கேப்பா?

    ReplyDelete
  174. விஜய டி.ராஜேந்தர்:

    கும்மிக்கு வேனும் தடா
    இப்ப சொல்லனும் டாட்டா

    அப்பா பண்றது தப்பா
    நீயே சொல்லு அபி பாப்பா

    நிலா போல குட்டியும்
    டீச்சர் போல பாட்டியும்
    கும்முறாங்க வெட்டியா

    ReplyDelete
  175. நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  176. நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  177. நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  178. நன்றி! நன்றி! நன்றி!

    தள்ளி உட்காந்து தள்ளி உட்காந்து எல்லாரையும் அனுப்பியாச்சு. இனி நான் மட்டும்தான் ராசா.

    ReplyDelete
  179. பேர் தெரியாதவன்March 2, 2008 at 5:16 PM

    நன்றி சொல்லும் அனானி அண்ணாச்சி யாரோ?

    ReplyDelete
  180. நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  181. நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  182. நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  183. நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  184. ஆன்லைன் அப்பா(வி)March 2, 2008 at 5:17 PM

    நான் இருக்கேனே இன்னும்!

    ReplyDelete
  185. நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  186. நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  187. 200 ம் நாந்தான் அடிப்பேன்! என்ன சொல்லுதீய அபி அப்பா!

    ReplyDelete
  188. நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete