Saturday, March 8, 2008

துணுக்குத் தோரணங்கள்...

தைரியம்?:

மினுமினுக்கும் கலரிங் தலையுடன் ,காதில் வைத்த மொபைல் போனுடன் கல்லூரிக்கு லேட்டாகப் போய்,ஏற்கனவே வகுப்புக்கு வந்து விட்ட பேராசிரியரைப் பார்த்து,''மச்சான் நான் வந்த பிறகு ஆரம்பிக்க காத்திருக்கிறாயா?'' எனக் கேட்பது.....

காதல்:

காதலில் தோற்ற ஒருவனிடம் கேட்டார்களாம்,'நீ அவளை விட்டுப் பிரிந்தாயா?இல்லை அவள் உன்னை விட்டுச் சென்றாளா?'?
அவன் சொன்னான்,'இல்லை காதல்தான் எங்களை விட்டுச் சென்று விட்டது'...

அழைப்பு:

சோகத்திலிருக்கும் நண்பனுக்கு உதவ அழைப்பில்லாமலே செல்....ஆனால்
சந்தோஷத்தில் இருக்கும் நண்பனிடம் அழைப்பில்லாமல் செல்லாதே.....

மன்னிப்பு:

நல்ல நட்பு வேண்டுமென்றால் நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் முதல் ஆளாக இரு..உன் நண்பன் செய்த தவறை மன்னிப்பதிலும் முதல் ஆளாக இரு..

செய்தி:

ATM ல் பணம் எடுக்கும் போது திருடர்களால் மிரட்டப் பட்டால் PIN நம்பரை தலைகீழாக [reverse] பதிவு செய்தால் பணம் கிடைக்கும் நேரத்தில் போலிஸுக்கும் தகவல் போய் உடனடியாக உதவிக்கு வருவார்கள்....டெக்கான் கிரானிகல் செய்தி

இது உண்மையா?

50 comments:

  1. // ATM ல் பணம் எடுக்கும் போது திருடர்களால் மிரட்டப் பட்டால் PIN நம்பரை தலைகீழாக [reverse] பதிவு செய்தால் பணம் கிடைக்கும் நேரத்தில் போலிஸுக்கும் தகவல் போய் உடனடியாக உதவிக்கு வருவார்கள். //

    எனக்குத் தெரிந்து இல்லை.

    ReplyDelete
  2. //சந்தோஷத்தில் இருக்கும் நண்பனிடம் அழைப்பில்லாமல் செல்லாதே.....//


    ரொம்ப கரெக்ட்டான விஷயம்தான் :)

    ReplyDelete
  3. மகளிர் ஸ்பெஷல் கும்மி இருக்கும்ன்னு நினைச்சேன் :))

    ReplyDelete
  4. //மன்னிப்பு:
    நல்ல நட்பு வேண்டுமென்றால் நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் முதல் ஆளாக இரு..உன் நண்பன் செய்த தவறை மன்னிப்பதிலும் முதல் ஆளாக இரு..//

    மன்னிப்பவனை விட மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் பெரிய மனிதன் என்று விருமாண்டியானந்தா சொன்னதா ஞாபகம்... :)

    ReplyDelete
  5. கும்மி கிடையாதா இன்னைக்கு? :(

    ReplyDelete
  6. ஏடிஎம் பாஸ்வேர்ட் 1221 என இருந்தால் அதை எப்பிடி திருப்பி போடுவது!?!?!?


    இதெல்லாம் சும்மா கதை. இரண்டு மூன்ற்று வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு 'கதை' கிளம்பி சோதனை செய்து பார்த்தாயிற்று!!

    ReplyDelete
  7. //
    ஆனால்
    சந்தோஷத்தில் இருக்கும் நண்பனிடம் அழைப்பில்லாமல் செல்லாதே.....
    ///

    குசும்பா மொதல்ல பத்திரிகை அனுப்பற வழிய பாரு 'கண்மணி டீச்சருக்கு'

    ReplyDelete
  8. //மங்களூர் சிவா said...
    //
    ஆனால்
    சந்தோஷத்தில் இருக்கும் நண்பனிடம் அழைப்பில்லாமல் செல்லாதே.....
    ///

    குசும்பா மொதல்ல பத்திரிகை அனுப்பற வழிய பாரு 'கண்மணி டீச்சருக்கு'
    /

    சிவா! எப்படிங்க?

    எப்படி கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க

    ReplyDelete
  9. //கும்மி கிடையாதா இன்னைக்கு? //

    ஏன் கிடையாது?
    ஏன் கிடையாது?
    ஏன் கிடையாது?
    ஏன் கிடையாது?
    ஏன் கிடையாது?

    உண்டு
    உண்டு
    உண்டு

    ஆமாங்க உண்டு பின்பு தான் ஆரம்பிக்கணும்:))))

    ReplyDelete
  10. \\\செய்தி:

    ATM ல் பணம் எடுக்கும் போது திருடர்களால் மிரட்டப் பட்டால் PIN நம்பரை தலைகீழாக [reverse] பதிவு செய்தால் பணம் கிடைக்கும் நேரத்தில் போலிஸுக்கும் தகவல் போய் உடனடியாக உதவிக்கு வருவார்கள்....டெக்கான் கிரானிகல் செய்தி\\

    ஆகா...அப்படியா!!!

    ReplyDelete
  11. //
    ஆயில்யன் said...

    குசும்பா மொதல்ல பத்திரிகை அனுப்பற வழிய பாரு 'கண்மணி டீச்சருக்கு'
    /

    சிவா! எப்படிங்க?

    எப்படி கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க

    //

    அண்ணே அதெல்லாம் தானா நடக்குதுங்க!!

    ReplyDelete
  12. //
    ஆயில்யன் said...
    //கும்மி கிடையாதா இன்னைக்கு? //

    ஏன் கிடையாது?
    ஏன் கிடையாது?
    ஏன் கிடையாது?
    ஏன் கிடையாது?
    ஏன் கிடையாது?

    உண்டு
    உண்டு
    உண்டு
    //
    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  13. யுவர் அட்டென்சன் ப்ளீஸ்...!

    யுவர் அட்டெண்டென்ஸ் ப்ளீஸ்...!

    உண்டபின்பு உறங்க செல்லாமல் இருப்பவர்களுக்கு மட்டும்..:

    ReplyDelete
  14. ரகசியதுணுக்கு ஒண்ணு நான் சொல்லப்போறேன் என்னைய தடுக்காதீங்க அபி அப்பா!!!!

    ReplyDelete
  15. கும்மியில ஒண்ணுமே இல்லாம கும்மியடிக்ககூடாதுன்னு டீச்சர் திட்டியதாலும்,இன்னும் ஒரு சகோதரி திட்டியதாலும் கோவித்துக்கொண்ட அபி அப்பா இனி கும்மி பதிவு இல்லை என்று முடிவு எடுத்து..................
    எடுத்து..................
    எடுத்து..................
    எடுத்து..................

    ReplyDelete
  16. // ஏடிஎம் பாஸ்வேர்ட் 1221 என இருந்தால் அதை எப்பிடி திருப்பி போடுவது!?!?!? //

    சிவா ! நச் ! :)

    ReplyDelete
  17. போன வாரம் ஒரு நல்ல நாளா பார்த்து மெயில் கும்மி ஸ்டார்ட் பண்ணிட்டாரு!

    இது டீச்சருக்கு தெரியாதேஏஏஏஏஏஏஏ
    :)))))))))))

    ReplyDelete
  18. இப்ப அது எங்கோயோ போய்க்கிட்டிருக்கு!

    அபி அப்பா நல்ல தெம்புடன் நாளாவது நாளில் விளையாடிக்கொண்டிருக்கிறார் என்பதையும், இங்கு தெரிவித்து கொள்ளாவிடில்,
    ஒரே ஊர்க்காரங்களா இருந்து என்ன பிரயோசனம் ????

    ReplyDelete
  19. அடப்பாவி அவனா நீயி

    ReplyDelete
  20. சீக்கிரம் சொல்லுங்க உண்மையா பொய்யா இன்னைக்கு அ....ஏடிஎம் டார்கெட்
    இப்படிக்கு ஏடிஎம் திருடன்

    ReplyDelete
  21. ///பொன்வண்டு said...

    // ஏடிஎம் பாஸ்வேர்ட் 1221 என இருந்தால் அதை எப்பிடி திருப்பி போடுவது!?!?!? //

    சிவா ! நச் ! :)////
    நச் நச் நச் நச்

    ReplyDelete
  22. மன்னிப்புக் கேட்பவன்தான் மகாதைரியசாலி!!
    ஏ.டி.எம். தகவலும் ஜோக்கா கண்மணி?

    ReplyDelete
  23. டெஸ்ட்டிங்

    ReplyDelete
  24. ///நானானி said...

    மன்னிப்புக் கேட்பவன்தான் மகாதைரியசாலி!!///



    அப்ப நான் பெரிய தைரியசாலி தான்

    ReplyDelete
  25. இன்னுக்கு இங்க கும்மியா

    ReplyDelete
  26. ///நிஜமா நல்லவன் said...

    ///நானானி said...

    மன்னிப்புக் கேட்பவன்தான் மகாதைரியசாலி!!///அப்ப நான் பெரிய தைரியசாலி தான்///
    அப்ப எவ்வளவு அடிச்சாலும் தாங்குவீங்களா?

    ReplyDelete
  27. /// தமிழ் பிரியன் said...
    இன்னுக்கு இங்க கும்மியா////



    கை பரபரங்குது எங்கயாவது கும்ம வேண்டியது தான்

    ReplyDelete
  28. யாராவது வாங்க கை பரபரங்குது கும்மனும்

    ReplyDelete
  29. ///தமிழ் பிரியன் said...
    ///நிஜமா நல்லவன் said...

    ///நானானி said...

    மன்னிப்புக் கேட்பவன்தான் மகாதைரியசாலி!!///அப்ப நான் பெரிய தைரியசாலி தான்///
    அப்ப எவ்வளவு அடிச்சாலும் தாங்குவீங்களா?////

    அடிச்சு காலி பண்ணுறதுலேயே குறியா இருக்காங்கப்பா

    ReplyDelete
  30. ///தமிழ் பிரியன் said...
    ///நிஜமா நல்லவன் said...

    ///நானானி said...

    மன்னிப்புக் கேட்பவன்தான் மகாதைரியசாலி!!///அப்ப நான் பெரிய தைரியசாலி தான்///
    அப்ப எவ்வளவு அடிச்சாலும் தாங்குவீங்களா?////

    அடிச்சு காலி பண்ணுறதுலேயே குறியா இருக்காங்கப்பா

    ReplyDelete
  31. ஏற்கனவே படிச்சதுதான் .. ஆனா மறந்து போச்சு ..

    ReplyDelete
  32. ///நிஜமா நல்லவன் said...

    /// தமிழ் பிரியன் said...
    இன்னுக்கு இங்க கும்மியா////

    கை பரபரங்குது எங்கயாவது கும்ம வேண்டியது தான் ////
    சேம் பிளட் ....

    ReplyDelete
  33. பதிவைப் படிச்சிட்டுக் கும்மினா என்னையக் கும்மிர மாட்டிங்களே ;)

    ReplyDelete
  34. ///பொன்வண்டு said...
    ஏற்கனவே படிச்சதுதான் .. ஆனா மறந்து போச்சு ..////



    என்னதான் நீங்க மறக்கல சொல்லுங்க?

    ReplyDelete
  35. ///பொன்வண்டு said...
    பதிவைப் படிச்சிட்டுக் ///


    நல்ல காமடி

    ReplyDelete
  36. ஆகா ஆள் சேர்ந்தாச்சா? இன்னிக்கு ஞாயிறு டீச்சர் இல்லைன்னு தைரியமா? நான் சொல்லிக் கொடுக்கிறேன்..
    நான் நல்ல பையனாக்கும்

    ReplyDelete
  37. ///நிஜமா நல்லவன் said...

    ///பொன்வண்டு said...
    ஏற்கனவே படிச்சதுதான் .. ஆனா மறந்து போச்சு ..////



    என்னதான் நீங்க மறக்கல சொல்லுங்க?///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  38. பொன்வண்டு வாயும் கண்ணும் ஏன் இந்த பாடு படுது?

    ReplyDelete
  39. பெண்மீகப் பதிவர் கூர்க்கில் கும்மாளம் அடிக்கிறாராமே?? எனி அப்டேட்ஸ்??

    ReplyDelete
  40. ////தமிழ் பிரியன் said...
    நான் நல்ல பையனாக்கும்////





    வாய் கூசாம பொய் சொல்லுறாங்க?

    ReplyDelete
  41. // பொன்வண்டு வாயும் கண்ணும் ஏன் இந்த பாடு படுது? //

    பச்சப்புள்ள மிட்நைட்ல பாடுபட்ட்டு கும்முதுன்னு நினைப்பில்லாம என்ன இது சின்னப்புள்ளத்தனமா?

    ReplyDelete
  42. ///பொன்வண்டு said...
    பெண்மீகப் பதிவர் கூர்க்கில் கும்மாளம் அடிக்கிறாராமே?? எனி அப்டேட்ஸ்??////


    வயித்தெரிச்சலை கிளப்பாதே சொல்லிட்டேன்

    ReplyDelete
  43. ////தமிழ் பிரியன் said...
    நான் நல்ல பையனாக்கும்////





    வாய் கூசாம பொய் சொல்லுறாங்க?

    ரிப்பீட்டேய்ய்ய்ய்

    ReplyDelete
  44. ///பொன்வண்டு said...
    பச்சப்புள்ள மிட்நைட்ல பாடுபட்ட்டு கும்முதுன்னு நினைப்பில்லாம என்ன இது சின்னப்புள்ளத்தனமா?///




    கிரீன் பாய் நீங்க தானா?

    ReplyDelete
  45. டாக்டர்March 30, 2008 at 9:58 PM

    // வயித்தெரிச்சலை கிளப்பாதே சொல்லிட்டேன் //

    டைஜின் சாப்பிடுங்க்க..

    ReplyDelete
  46. ////தமிழ் பிரியன் said...
    நான் நல்ல பையனாக்கும்////
    நான் எப்பயா சொன்னேன் அது என்னோட போலியா இருக்கப் போகுது

    ReplyDelete
  47. // ஆகா ஆள் சேர்ந்தாச்சா? இன்னிக்கு ஞாயிறு டீச்சர் இல்லைன்னு தைரியமா? நான் சொல்லிக் கொடுக்கிறேன்..
    //

    டீச்சருக்கு எப்படி டகால்ட்டி கொடுக்கிறதுன்னு எனக்குத் தெரியும் ;)

    ReplyDelete
  48. //சந்தோஷத்தில் இருக்கும் நண்பனிடம் அழைப்பில்லாமல் செல்லாதே.....//

    ஆமா.. ஒன்னா பாருக்கு போய்ட்டு வாந்தியெடுத்து மயக்கம் போட்டு பில்ல நம்ம தலயில கட்டிருவான்

    ReplyDelete
  49. சரி சரி நானே அம்பதையும் போட்டுக்கிறேன்

    ReplyDelete