Sunday, March 9, 2008

இன்று முதல் குடும்பஸ்தன் ஆகும் மின்னல்

இன்று முதல் குடும்பஸ்தன் ஆகும் மின்னுது மின்னல் அவர்களையும்,
அவரை கரம் பிடிக்கும் சகோதரியும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தலாம் வாங்க.

நல்ல படியாக வாழ நாலு டிப்ஸ் நறுக்குன்னு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.

1) அடங்கி போ இல்லை அடக்கப்படுவாய். (நீயா அடங்கி போனா சேதாரம் கம்மி, அடக்கப்பட்டால் சேதாரம் சாஸ்தி)

2) எதாக இருந்தாலும் அஹிம்சை வழியில் போராடி கிடைக்க முயற்சி செய்.
(கூடுமானவரை மெளன விரதம் இருப்பது நலம்)

3) ”அக்கம் பக்கம் பாராட” சின்ன ராசா என்ற பாட்டை கூட கேட்பதை மறந்துவிடு. அல்லது கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு யாரை பார்க்கிறோம் என்பது தெரியாமல் பார்ப்பது உன் சமத்து.

4) ஆம்லேட் கேட்பதை மறந்துடு.

42 comments:

  1. நேரில் வாழ்த்த முடியவில்லை நண்பா.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் மின்னுது மின்னல்!!

    ReplyDelete
  3. குசும்பன் சொன்ன நான்கையும் மனதில் வெச்சிக்கங்க!

    ReplyDelete
  4. குசும்பா அந்த 4 பாயிண்டையும் நீ மனப்பாடம் பண்ணிக்க!!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் மின்னல்.. :))

    ReplyDelete
  6. மனப்பாடமா..அவர் ஒரு வைஃபாலஜி பகுதி 2 எழுதுற அளவுக்குத் தயாராயிட்டாராமே..

    ReplyDelete
  7. வாழ்த்துகள் மின்னல் & திருமதி மின்னல்!

    ReplyDelete
  8. //
    பாச மலர் said...
    மனப்பாடமா..அவர் ஒரு வைஃபாலஜி பகுதி 2 எழுதுற அளவுக்குத் தயாராயிட்டாராமே..
    //
    ஆமாங்க அக்கா!!!


    :)))))))))

    ReplyDelete
  9. //அடங்கி போ இல்லை அடக்க படுவாய்//

    யோவ்...!!!!

    குசும்பா உமக்கு அடுத்த மாசம்தானே கல்யாணம் அதுக்குள்ள ஏன் இம்புட்டு பதட்டம்! (ப் வவிட்டுப்போச்சுப்பா:)

    ReplyDelete
  10. //(எதா)
    இருந்தாலும் அஹிம்சை வழியில் போராடி கிடைக்க முயற்சி செய்.//

    அட இதிலயும் பதட்டம் தெரியுது :)

    ReplyDelete
  11. //கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு யாரை பார்க்கிறோம் என்பது தெரியாமல் (பார்பது) உன் சமத்து.//

    ச்சே!!!

    இங்கயும் தானய்யா :))))

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் மின்னல் :-))))

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் மின்னலு.... :)

    ReplyDelete
  14. மின்னலுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. குசும்பன் சொல்வதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டாம். விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் அவருக்கும் மங்களூராருக்கும் தான் அந்த நான்கும் பொருந்தும்.

    எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  16. بارك الله لك وبارك عليك وجمع بينكما في خي

    ReplyDelete
  17. வாப்பா மின்னல்! நல்லா இரு!வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!! எப்ப வீட்டுக்கு வர்ர விருந்துக்கு! ஏப்ரல் 4 முதல் நான் ஃப்ரீ!! ஆனா ஏப்ரல் 15க்கு பிசி! செம குரூப் சேர்ந்திருக்கு 4 நாள் கடல்ல டூர் போட்டிருக்கோம் நீயும் குடும்பத்தோட கலந்துக்கனும்!!!!

    ReplyDelete
  18. குசும்பன் சொன்ன எதையும் மனசுல வச்சிக்காதே! அதல்லாம் நம்மை கட்டுபடுத்தாது! முடிஞ்சா நம்ம பினாத்தலார் பதிவுகளை படி! இல்லாட்டி என் வாழ்க்கையை படி! எல்லாம் சரியாகும்:-))

    ReplyDelete
  19. எல்லாருக்கும் 100 அடிச்ச மின்னல் பதிவுக்கு வாங்கப்பா 1000 அடிக்கலாம்!

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் மின்னல்.

    ReplyDelete
  21. மனம் கனிந்த வாழ்த்து(க்)கள்.

    நகமும் சதையும்போல இருங்க. நகம் வளர்ந்தாக் கொஞ்சமா வெட்டிவைக்கலாம்.

    பெண்கள் எப்போதும் வெட்டிவைப்பதில் கெட்டி:-))))

    ReplyDelete
  22. மின்னல் மற்றும் திருமதி மின்னல் - இல்லற வாழ்வு சிறந்து, மக்கட்பேறு பெற்று, மற்ற பேறுகள் அனைத்தும் பெற்று, பல்லாண்டு வாழ இனிய உளங்கனிந்த நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் மின்னல். :-)

    ReplyDelete
  24. மின்னுது மின்னலுக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. குசும்பா அந்த 4 பாயிண்டையும் நீ மனப்பாடம் பண்ணிக்க!!

    ஏன் இப்படி??!!!!

    ReplyDelete
  26. மின்னலுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் மின்னலு..

    குசும்பனின் அட்வைஸ்களை குசும்பு செய்யாமல் பின்பற்றவும்.. இல்லாவிடில் குசும்பாகிவிடும்..

    குசும்பனுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் மின்னல் ;))

    ReplyDelete
  29. என் மனமார்ந்த வாழ்த்துகள் மின்னல்.

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் மின்னலுக்கு.. குசும்பன் ஏன் இப்படி பயப்படுத்தறீங்க.. பெண்கள் எல்லாம் ரொம்ப நல்லவங்க தெரியுமா... சும்மா சாத்தான் குளத்தார் பதிவு பார்த்துட்டு பயப்படாதீங்க உலகம் ரொம்ப பெரிசு...

    ReplyDelete
  31. மின்னுது மின்னலுக்கு திருமண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  33. தம்பதிகள் பதினாறும் பெற்று - பெறு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. மின்னுது மின்னலுக்கு திருமண வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் மின்னல் :)

    ReplyDelete
  36. மின்னுது மின்னலுக்கு திருமண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. மனமார்ந்த வாழ்த்துக்கள் மின்னல்
    இன்னம் கொஞ்ச நாள்ல தான் எப்படி மாறப் போறோம்னு குசும்பன் சொல்லாம சொல்லுது.
    நீயி என்ன ராசா தோப்புக்கரணம் போட்டே நிலைமையை சமாளிச்சிட மாட்டியா ;)

    ReplyDelete
  38. அந்த 4 பாயிண்டும் அபி அப்பா அனுபவித்து குசும்பனுக்கு சொன்னது
    அப்பால கோபிக்கும் சென்ஷிக்கும் பயன் படும்

    ReplyDelete
  39. வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி

    ReplyDelete