Saturday, March 22, 2008

கும்மி அடிக்கலையோ கும்மி

இந்த பதிவு படிக்க அல்ல.. கும்மிக்கு மட்டுமே. அதனால் எல்லாரும் நேராக பின்னூட்ட பக்கத்துக்கு வந்வும்.

அழைப்பவர்,
பாசக்கார குடும்பம்

156 comments:

  1. மீ தி ஃபர்ஸ்ட்டூ...
    பொடலை.. ஓக்கே வா? ;-)

    ReplyDelete
  2. அட.. இதுல எப்படி மீ தி ஃபர்ஸ்ஸ்ட்டூ.. சாரி..:-P

    ReplyDelete
  3. எங்கே யாரையும் காணோம்?

    ReplyDelete
  4. இது நல்லாவே இல்ல ப்ரெண்ட்

    ReplyDelete
  5. அடப்பாவி மை பிரண்ட்?

    ReplyDelete
  6. சீட்டாட்டக்காரன்March 22, 2008 at 4:33 PM

    எனக்கு ரம்மியும் பிடிக்கும் கும்மியும் பிடிக்கும்

    ReplyDelete
  7. ஓக்கே.. 3 பேர் வந்தாச்சு.. மத்த சிங்கங்கள் எல்லாம் எங்கே?

    ReplyDelete
  8. அடப்பாவிகளே நேரா கமெண்ட் பாக்ஸ்தான் ஒபன் ஆகுது!

    எங்க போஸ்ட்

    எங்க போஸ்ட்டு!

    ReplyDelete
  9. //நிஜமா நல்லவன் said...

    அடப்பாவி மை பிரண்ட்?//

    சின்னதா திருத்திக்குவோம்.. "அப்பாவி" மை ஃபிரண்ட் ;-)

    ReplyDelete
  10. ஸ்டார்ட் மியுஜிக்March 22, 2008 at 4:34 PM

    டண்டனனக்க டனக்கு நக்க

    ReplyDelete
  11. //ஆயில்யன். said...

    அடப்பாவிகளே நேரா கமெண்ட் பாக்ஸ்தான் ஒபன் ஆகுது!

    எங்க போஸ்ட்

    எங்க போஸ்ட்டு!/

    அது வேணாம்ன்னுதானே நேரா இந்த அட்ரஸ் கொடுத்தேன். ;-)

    ReplyDelete
  12. ////ஆயில்யன். said...
    அடப்பாவிகளே நேரா கமெண்ட் பாக்ஸ்தான் ஒபன் ஆகுது!

    எங்க போஸ்ட்

    எங்க போஸ்ட்டு!/////

    போஸ்டு நாளைக்கு வரும் பறக்காதீங்க.

    ReplyDelete
  13. நல்லவரே அடப்பாவி மை ப்ரெண்டு இல்ல அடிப்பாவி

    ReplyDelete
  14. மத்த சிங்கங்களா?

    மொத்த சிங்கங்களும் இங்கனதான் இருக்கு!

    ReplyDelete
  15. //மங்களூர் சிவா said...

    மீ தெ 2/

    ஓக்கே.. noted. ;-)

    ReplyDelete
  16. ராமராஜன் கொலைவெறிப்படைMarch 22, 2008 at 4:36 PM

    பேச்ச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி என்றப்பாடலை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete
  17. ////.:: மை ஃபிரண்ட் ::. said...
    //நிஜமா நல்லவன் said...

    அடப்பாவி மை பிரண்ட்?//

    சின்னதா திருத்திக்குவோம்.. "அப்பாவி" மை ஃபிரண்ட் ;-)////


    உங்க ஊருல எல்லோருமே அப்பாவி தானா?

    ReplyDelete
  18. கப்பலோட்டிய இங்லீஷ்காரன்March 22, 2008 at 4:36 PM

    நான் கப்பல் ஓட்டி வந்தேன். :-)

    ReplyDelete
  19. //மங்களூர் சிவா said...
    மீ தெ 2
    //

    யோவ் எங்க வந்து நின்னுக்கிட்ட இன்னா சொல்ற ?

    ReplyDelete
  20. //உங்க ஊருல எல்லோருமே அப்பாவி தானா?//

    இல்ல. நான் மட்டும்தான் அப்பாவி. டீச்சர் கிட்ட கேட்டு பாருங்க

    ReplyDelete
  21. நிஜமான பேய்March 22, 2008 at 4:37 PM

    ”தேவதை இளம் தேவி” என்றப் பாடலை ”ஒழி” பரப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
  22. //ராமராஜன் கொலைவெறிப்படை said...

    பேச்ச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி என்றப்பாடலை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்//

    அது தேன்கிண்ண கும்மி. :-)

    ReplyDelete
  23. ///ராமராஜன் கொலைவெறிப்படை said...
    பேச்ச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி என்றப்பாடலை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்///




    தேன்கொன்னம் போகவும்

    ReplyDelete
  24. //இந்த பதிவு படிக்க அல்ல.. கும்மிக்கு மட்டுமே. அதனால் எல்லாரும் நேராக பின்னூட்ட பக்கத்துக்கு வந்வும்.
    //
    அனேகமா டீச்சர் பிரம்பை எடுத்திருப்பாங்க இத்தனை நேரம் :)

    ReplyDelete
  25. நானும் பேய்தான்March 22, 2008 at 4:38 PM

    நானே வருவேன்...

    ReplyDelete
  26. //ஆயில்யன். said...

    //இந்த பதிவு படிக்க அல்ல.. கும்மிக்கு மட்டுமே. அதனால் எல்லாரும் நேராக பின்னூட்ட பக்கத்துக்கு வந்வும்.
    //
    அனேகமா டீச்சர் பிரம்பை எடுத்திருப்பாங்க இத்தனை நேரம் :)//

    கும்மில பதிவை படிக்க கூடாதுன்னு எத்தனை தடவை சொன்னாலும் உங்களுக்கு புரிய மாட்டேங்குதே

    ReplyDelete
  27. டீச்சர் வந்தா, எல்லாரும்
    மாரியாத்தாதான் இதுக்கு காரணம்னு சொல்லனும்

    எங்க சொல்லுங்க பார்ப்போம் :)

    ReplyDelete
  28. கும்மின்னு சொல்லிட்டு எல்லாரும் அமைதியா இருக்கிற மாதிரி தெரியுதே?

    ReplyDelete
  29. //ஆயில்யன். said...

    டீச்சர் வந்தா, எல்லாரும்
    மாரியாத்தாதான் இதுக்கு காரணம்னு சொல்லனும்

    எங்க சொல்லுங்க பார்ப்போம் :)/

    மாரியாத்தா

    ReplyDelete
  30. ///மங்களூர் சிவா said...
    நல்லவரே அடப்பாவி மை ப்ரெண்டு இல்ல அடிப்பாவி///



    கண்ணுல ஆயிலு உட்டு தப்ப கண்டு புடிக்கறாங்க.

    ReplyDelete
  31. ஆயில்யன், உங்களால்தான் துபாய்ல நிறைய ஆயில் கிடைக்குதாம்ல.. ஆமாவா?

    ReplyDelete
  32. //கும்மில பதிவை படிக்க கூடாதுன்னு எத்தனை தடவை சொன்னாலும் உங்களுக்கு புரிய மாட்டேங்குதே//

    சாரி
    சாரி
    சாரி
    சாரி
    சாரி

    ReplyDelete
  33. நல்லவரே,

    நீங்க நல்லவரா கெட்டவரா?

    *** nayagan music****

    ReplyDelete
  34. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    ஆயில்யன், உங்களால்தான் துபாய்ல நிறைய ஆயில் கிடைக்குதாம்ல.. ஆமாவா?
    //
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  35. //
    நிஜமா நல்லவன் said...
    ///மங்களூர் சிவா said...
    நல்லவரே அடப்பாவி மை ப்ரெண்டு இல்ல அடிப்பாவி///



    கண்ணுல ஆயிலு உட்டு தப்ப கண்டு புடிக்கறாங்க.

    //

    ஆமா 'ஆயில்'யன் இருக்காருல்ல !!!

    ReplyDelete
  36. மங்கலூர் சுனாமி காணோமே?

    ReplyDelete
  37. /.:: மை ஃபிரண்ட் ::. said...
    கும்மின்னு சொல்லிட்டு எல்லாரும் அமைதியா இருக்கிற மாதிரி தெரியுதே?
    //
    இல்லையே
    இல்லையே
    இல்லையே
    இல்லையே

    ReplyDelete
  38. ///ஆயில்யன். said...
    டீச்சர் வந்தா, எல்லாரும்
    மாரியாத்தாதான் இதுக்கு காரணம்னு சொல்லனும்

    எங்க சொல்லுங்க பார்ப்போம் :)///


    ஒரு சிறு திருத்தம் மலேசியா மாரியாத்தா!!!

    ReplyDelete
  39. டமில் ல ஸ்பெல்லிங் மிஸ்டேக்March 22, 2008 at 4:41 PM

    அனானியாக கும்மி அடிக்கும் நபர்களுக்கு பதில் சொல்லவில்லை என்றால் மைபிரண்டு கணவில் மெகாசிரியல்கள் வரும் என எச்சரிக்கிரோம்

    ReplyDelete
  40. //
    ஆயில்யன். said...
    //மங்களூர் சிவா said...
    மீ தெ 2
    //

    யோவ் எங்க வந்து நின்னுக்கிட்ட இன்னா சொல்ற ?
    //

    சின்ன மிஷ்டிக் ஆகிப்போச்சி நைனா கோச்சிக்காத

    ReplyDelete
  41. அனானியா கமேண்ட் போடுறவங்களே அதுக்கு பதில் சொல்லணும்ன்னா எப்படி? :-P

    ReplyDelete
  42. ///.:: மை ஃபிரண்ட் ::. said...
    மங்கலூர் சுனாமி காணோமே?///



    50 th கமண்டுக்கு பதுங்கிடுச்சு

    ReplyDelete
  43. //ஒரு சிறு திருத்தம் மலேசியா மாரியாத்தா!!!//

    ஒ.கே

    ஒ.கே

    மலேசியா மாரியாத்தா

    எங்க இன்னொரு தபா சொல்லுங்கப்பா!

    ReplyDelete
  44. 2 குவாட்டர் வர போகுது

    ReplyDelete
  45. யோவ் சிவா வெளிய வாய்யா!

    ReplyDelete
  46. ////ஆயில்யன். said...
    //ஒரு சிறு திருத்தம் மலேசியா மாரியாத்தா!!!//

    ஒ.கே

    ஒ.கே

    மலேசியா மாரியாத்தா

    எங்க இன்னொரு தபா சொல்லுங்கப்பா!////


    மலேசியா மாரியாத்தா

    ReplyDelete
  47. பிப்பிடி பிப்பிடிMarch 22, 2008 at 4:43 PM

    பிப்டி பிப்டி பிஸ்கட் எனக்குப்பிடிக்கும்

    ReplyDelete
  48. //
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    //நிஜமா நல்லவன் said...

    அடப்பாவி மை பிரண்ட்?//

    சின்னதா திருத்திக்குவோம்.. "அப்பாவி" மை ஃபிரண்ட் ;-)
    //

    படுபாவி மை ப்ரெண்ட் இதுதான் கரெக்டா இருக்கும்

    ReplyDelete
  49. ரயில் வண்டிக்காரன்March 22, 2008 at 4:43 PM

    இப்போ வேகமா ஓடுது வண்டி

    ReplyDelete
  50. நாந்தேன் 50 (ப்ரெண்டு நீங்க இல்லன்னு சொல்லப்பிடாது எதோ எங்களுக்கு ஒரு அல்ப சந்தோஷம் அதையும் கெடுக்கப்பிடாது)

    ReplyDelete
  51. //படுபாவி மை ப்ரெண்ட் இதுதான் கரெக்டா இருக்கும//

    யாருப்பா அது?

    ReplyDelete
  52. ///.:: மை ஃபிரண்ட் ::. said...
    அனானியா கமேண்ட் போடுறவங்களே அதுக்கு பதில் சொல்லணும்ன்னா எப்படி? :-P////



    அடிப்பாவி தான் அனானியா?

    ReplyDelete
  53. மின்னல்March 22, 2008 at 4:44 PM

    மின்னல் வேகத்துல வந்துட்டேன்

    ReplyDelete
  54. ஆயில்யன் 50க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  55. எங்கே கும்மி அடிப்பவர்களின் ஐப்பி அட்ரஸ் எல்லாம் எனக்குத் தெரியும்

    ReplyDelete
  56. //படுபாவி மை ப்ரெண்ட் இதுதான் கரெக்டா இருக்கும//

    ஆமாவா? நல்லவர்க்கு பிபிசி நியூஸெல்லாம் கிடைக்குமாஅ?

    ReplyDelete
  57. மை ப்ரெண்டு!

    ஹய்!

    அஸ்கு புஸ்கு நாந்தான் 50 நீங்க கவுண்டிங்ல தடுமாறத கண்டுபுடிச்சிட்டேன்!

    ReplyDelete
  58. ///.:: மை ஃபிரண்ட் ::. said...
    மங்கலூர் சுனாமி காணோமே?///

    இங்கனதான் இருக்கேன்

    ReplyDelete
  59. ஆஸ்திரேலிய அனானிMarch 22, 2008 at 4:45 PM

    இங்கே மணி 11 நான் தூங்கப்போறேன்

    ReplyDelete
  60. போலிஸ்கார்March 22, 2008 at 4:45 PM

    இங்கே ஆயில் திருடுறவன் யாரு?

    ReplyDelete
  61. //மங்களூர் சிவா said...
    ஆயில்யன் 50க்கு வாழ்த்துக்கள்
    //

    ரொம்ப தாங்க்ஸ்ப்பா!

    ReplyDelete
  62. இங்கே 7.. நான் என்ன பண்ணனும்?

    ReplyDelete
  63. நிஜாமகவே பொய் சொல்லுரவர்March 22, 2008 at 4:46 PM

    மைபிரண்டு ,
    அந்த ஆஸ்திரேலியா அனானி பொய் சொல்ராரு.. அவரு அமிஞ்சக்கரை அனானி

    ReplyDelete
  64. //
    ஆயில்யன். said...
    யோவ் சிவா வெளிய வாய்யா!
    //
    இருப்பா வந்துட்டேன் வந்துட்டேன்

    ReplyDelete
  65. ////.:: மை ஃபிரண்ட் ::. said...
    //படுபாவி மை ப்ரெண்ட் இதுதான் கரெக்டா இருக்கும//

    யாருப்பா அது?////



    படுபாவிங்க அப்பாவியா கேள்வி கேட்பாங்கலாமே?

    ReplyDelete
  66. கோபிநாத்March 22, 2008 at 4:46 PM

    நான் வந்துட்டேன்

    ReplyDelete
  67. // 192.168.1.1 said...
    எங்கே கும்மி அடிப்பவர்களின் ஐப்பி அட்ரஸ் எல்லாம் எனக்குத் தெரியும்
    //
    அடப்போப்பா!

    கும்மி அடிக்கிறவங்க போட்டோக்கள்தான் அடுத்தடுத்த கும்மி பதிவுகளாம்!

    ReplyDelete
  68. ஹைய்யா.. அண்ணா வந்துட்டாரு. ;-)

    ReplyDelete
  69. //
    192.168.1.1 said...
    எங்கே கும்மி அடிப்பவர்களின் ஐப்பி அட்ரஸ் எல்லாம் எனக்குத் தெரியும்
    //

    ஹை என் உட்பி செல்நம்பர் சொல்லுங்க பாப்போம்

    ReplyDelete
  70. சரி.. நீங்கல்லாம் குடும்பத்துல இணைஞ்சாச்சா?

    ReplyDelete
  71. ////.:: மை ஃபிரண்ட் ::. said...
    //படுபாவி மை ப்ரெண்ட் இதுதான் கரெக்டா இருக்கும//

    ஆமாவா? நல்லவர்க்கு பிபிசி நியூஸெல்லாம் கிடைக்குமாஅ?////



    அது எங்க கிடைக்கும்?

    ReplyDelete
  72. //ஹை என் உட்பி செல்நம்பர் சொல்லுங்க பாப்போம்//
    ரொம்பதான் ஆசை. :-P

    ReplyDelete
  73. //மை ஃபிரண்ட் ::. said...
    //படுபாவி மை ப்ரெண்ட் இதுதான் கரெக்டா இருக்கும//

    யாருப்பா அது?
    //

    அடி(ட)ப்பாவி :)

    ReplyDelete
  74. காதல் கதை மட்டும் படிப்பவன்March 22, 2008 at 4:48 PM

    சரி, நான் கிளம்புறேன் .. கடலைக்கு நேரமாச்சு.. டாடா பிரண்ட்ஸ்...
    நைஸ் கும்பிபையிங் டாடா

    ReplyDelete
  75. //அது எங்க கிடைக்கும்?//

    சி கடையில அது படம் சிடி கிடைக்கும். ;-)

    ReplyDelete
  76. ////மங்களூர் சிவா said...
    //
    192.168.1.1 said...
    எங்கே கும்மி அடிப்பவர்களின் ஐப்பி அட்ரஸ் எல்லாம் எனக்குத் தெரியும்
    //

    ஹை என் உட்பி செல்நம்பர் சொல்லுங்க பாப்போம்/////



    நான் சொல்லுறேன் நான் சொல்லுறேன்

    ReplyDelete
  77. //
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    நான் 192.168.3.150
    //

    இத மட்டும் சொன்னா எப்பிடி அப்பிடியே சப்நெட் மாஸ்க் ஐஎஸ்பி ப்ரொவைடர் ஐபி எல்லாம் சொல்லுங்க பாப்போம்

    ReplyDelete
  78. // .:: மை ஃபிரண்ட் ::. said...
    சரி.. நீங்கல்லாம் குடும்பத்துல இணைஞ்சாச்சா?
    //

    பெருசுங்கள்ல சிவா ஜன்னலோரம் சீட் போட்டிருக்காராம்!

    ReplyDelete
  79. காதல் கிறுக்கன்March 22, 2008 at 4:49 PM

    டார்லிங், என்னை விட்டு போகாதே!

    ReplyDelete
  80. //பெருசுங்கள்ல சிவா ஜன்னலோரம் சீட் போட்டிருக்காராம்!//

    யாரை சைட் அடிக்க?

    ReplyDelete
  81. //
    இத மட்டும் சொன்னா எப்பிடி அப்பிடியே சப்நெட் மாஸ்க் ஐஎஸ்பி ப்ரொவைடர் ஐபி எல்லாம் சொல்லுங்க பாப்போம்//

    அஸ்க்கு புஸ்க்கு. :-P

    ReplyDelete
  82. //
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    சரி.. நீங்கல்லாம் குடும்பத்துல இணைஞ்சாச்சா?
    //
    'ஆப்பு'லிக்கேஸன் குடுத்திருக்கோம்கா நீங்க கொஞ்சம் ரெகமண்ட் பண்ணுங்க

    ReplyDelete
  83. /நிஜமா நல்லவன் said...
    ////மங்களூர் சிவா said...
    //
    192.168.1.1 said...
    எங்கே கும்மி அடிப்பவர்களின் ஐப்பி அட்ரஸ் எல்லாம் எனக்குத் தெரியும்
    //

    ஹை என் உட்பி செல்நம்பர் சொல்லுங்க பாப்போம்/////



    நான் சொல்லுறேன் நான் சொல்லுறேன்
    //

    அவருக்கு சொல்லிட்டு அப்புறமா நான் மெயில் அனுப்புற பேருங்களோட போன் நம்பர்ஸ் சொல்லணும் ஒ.கேவா?

    ReplyDelete
  84. // மை ஃபிரண்ட் ::. said...
    //பெருசுங்கள்ல சிவா ஜன்னலோரம் சீட் போட்டிருக்காராம்!//

    யாரை சைட் அடிக்க?
    //

    யாராவது போறப்போக்குல அவர சைடுல அடிக்காமா இருந்தா சரி!

    ReplyDelete
  85. //
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    //பெருசுங்கள்ல சிவா ஜன்னலோரம் சீட் போட்டிருக்காராம்!//

    யாரை சைட் அடிக்க?
    //

    பாரபட்சம்லாம் கிடையாது இதுல

    ReplyDelete
  86. // மங்களூர் சிவா said...

    //
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    சரி.. நீங்கல்லாம் குடும்பத்துல இணைஞ்சாச்சா?
    //
    'ஆப்பு'லிக்கேஸன் குடுத்திருக்கோம்கா நீங்க கொஞ்சம் ரெகமண்ட் பண்ணுங்க//

    இதை பார்த்ததும் டீச்சர் பிரம்போட வரப்போறாங்க.. அடியோடு உங்களுக்கு அட்மிஷன் கண்டிப்பா இருக்கு..

    ஹய்யா.. இனி அடி வாங்க புது கோஷ்டி எண்டர் ஆவுது. ;-)

    ReplyDelete
  87. //
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    //பெருசுங்கள்ல சிவா ஜன்னலோரம் சீட் போட்டிருக்காராம்!//

    யாரை சைட் அடிக்க?
    //

    பாரபட்சம்லாம் கிடையாது இதுல

    ReplyDelete
  88. //ஆயில்யன். said...

    // மை ஃபிரண்ட் ::. said...
    //பெருசுங்கள்ல சிவா ஜன்னலோரம் சீட் போட்டிருக்காராம்!//

    யாரை சைட் அடிக்க?
    //

    யாராவது போறப்போக்குல அவர சைடுல அடிக்காமா இருந்தா சரி!//

    ஆயில்யா, இது சிவாக்கு ஏதாவது உள்குத்தா? :-P

    ReplyDelete
  89. /////ஆயில்யன். said...
    /நிஜமா நல்லவன் said...
    ////மங்களூர் சிவா said...
    //
    192.168.1.1 said...
    எங்கே கும்மி அடிப்பவர்களின் ஐப்பி அட்ரஸ் எல்லாம் எனக்குத் தெரியும்
    //

    ஹை என் உட்பி செல்நம்பர் சொல்லுங்க பாப்போம்/////



    நான் சொல்லுறேன் நான் சொல்லுறேன்
    //

    அவருக்கு சொல்லிட்டு அப்புறமா நான் மெயில் அனுப்புற பேருங்களோட போன் நம்பர்ஸ் சொல்லணும் ஒ.கேவா?/////



    இலவச சேவை தான் கேளுங்க.

    ReplyDelete
  90. சிவா நீங்கதான் சிவா

    வெரிகுட்!

    ReplyDelete
  91. ///மங்களூர் சிவா said...
    வரபோகுது////



    இதான் நூறு

    ReplyDelete
  92. ஓக்கே... 100 போட்டாச்சுல.. எல்லாருக்கும் திருப்தியா?

    ReplyDelete
  93. நாந்தான் போல இருக்கே

    ReplyDelete
  94. நீங்க பண்ணுன கணக்கு கரெக்ட்டா இருந்தா நானா?

    ReplyDelete
  95. நெல்சன் ஐயில நிப்பாட்டிக்குவோமா!?!

    ReplyDelete
  96. மாமு.. நீங்க 111

    ReplyDelete
  97. யாருப்பா மங்களம் பாடப்போறது?

    ReplyDelete
  98. //
    ஆயில்யன். said...
    சிவா நீங்கதான் சிவா

    வெரிகுட்!
    //

    நன்றி (ரீபைண்ட்) ஆயில்யன்

    ReplyDelete
  99. யுவர் எனிமிMarch 22, 2008 at 4:55 PM

    மீ த லாஸ்ட்டு :)

    ReplyDelete
  100. //SanJai said...
    மாமு.. நீங்க 111
    /

    அட நம்ம பொடியன் :)

    இங்க எங்க?

    ReplyDelete
  101. //
    நிஜமா நல்லவன் said...
    ///மங்களூர் சிவா said...
    வரபோகுது////



    இதான் நூறு
    //
    நன்றிண்ணா நல்லவரே

    ReplyDelete
  102. ///ஆயில்யன். said...
    யாருப்பா மங்களம் பாடப்போறது?///




    அல்லாருக்கும் நன்றிங்கோ

    ReplyDelete
  103. பாயில்யன்March 22, 2008 at 4:57 PM

    ரொம்ப நல்லா இருக்கு எனிமி :)

    ReplyDelete
  104. பொய்யா கெட்டவன்March 22, 2008 at 4:58 PM

    அடநல்ல யுவர் எனிமி?

    ReplyDelete
  105. //
    ஆயில்யன். said...
    நீங்க பண்ணுன கணக்கு கரெக்ட்டா இருந்தா நானா?
    //

    ரீபைண்ட் ஆயில் அண்ணே

    கணக்கு பண்ற எல்லாம் கரெக்ட் பண்ண முடியாது
    கரெக்ட் பண்ற எல்லாத்தையும் கணக்கும் பண்ண முடியாது

    தத்துவம் நம்பர் 420ஏ

    ReplyDelete
  106. ஏம்ப்பா இத்தோட நிப்பாட்டிக்கிட்டாத்தான் நாம

    டீச்சர்
    முத்தக்கா
    காயத்ரிஅக்கா
    இப்ப புதுசா மதுமதி அக்கா

    என எல்லார்க்கிட்டயும் நல்ல பேரு எடுக்கமுடியும்!

    வர்ட்டுமா மைஃப்ரெண்டு அக்கா :)

    ReplyDelete
  107. நல்லவன் சிவா & பொடியன்
    அப்புறம் இந்த பதிவுக்கு மட்டும் வராத தமிழ்பிரியன் எல்லாருக்கும் பை பை

    அடுத்த கும்மியில மீட்டலாம்

    ReplyDelete
  108. பெங்களூர் போண்டாMarch 22, 2008 at 5:01 PM

    ////மங்களூர் சிவா said...

    கணக்கு பண்ற எல்லாம் கரெக்ட் பண்ண முடியாது
    கரெக்ட் பண்ற எல்லாத்தையும் கணக்கும் பண்ண முடியாது

    தத்துவம் நம்பர் 420ஏ///



    அப்ப அந்த ????? என்ன கணக்கு?

    ReplyDelete
  109. திங்களூர் தவாMarch 22, 2008 at 5:03 PM

    என்னய வச்சி நல்லா தோசை சுடலாமே

    ReplyDelete
  110. விஜய.டி.ராஜெந்தர்March 22, 2008 at 5:04 PM

    ஏ.. யாருடா இது என்ன கேக்காம டண்டணக்கா பாடறது..

    ReplyDelete
  111. நடிகர் விஜய்March 22, 2008 at 5:05 PM

    ஏ குருவி.. சிட்டு குருவி..

    ReplyDelete
  112. கோட் போட்ட அஜித்March 22, 2008 at 5:06 PM

    டேய்.. விஜய்னு சொல்ற.. ஓகே.. அதென்னாடா நடிகர் விஜய்.. இது எப்போ இருந்து?

    ReplyDelete
  113. சிட்டுகுருவிMarch 22, 2008 at 5:07 PM

    எலே விசயி.. என்ன எதுக்குலே இப்போ கூப்டற.. லேகியம் எதும் வேனுமா?

    ReplyDelete
  114. குசும்பன் ஆஃப்டர் ஏப்ரல்16March 22, 2008 at 5:07 PM

    என்னாது லேகியமா? எங்க எங்க.. எங்க கெடைக்குது?

    ReplyDelete
  115. சந்துபொந்துMarch 22, 2008 at 5:08 PM

    நிலா நிலா ஓடிவா.. கும்மி அடிக்க ஓடிவா :)

    ReplyDelete
  116. மாதவன்March 22, 2008 at 5:09 PM

    இப்போ நான் என்ன செய்ய?

    ReplyDelete
  117. மணிரத்னம்March 22, 2008 at 5:10 PM

    மாதவா.. பொத்திட்டு அமைதியா கெட.. எதுனா புது படம் எடுத்தா உனக்கு ஒரு வேஷம் குடுத்து வித்யாபாலனை சோடியா போடறேன்..

    ReplyDelete
  118. வித்யாபாலன்March 22, 2008 at 5:11 PM

    அய்யய்யோ.. திரும்பவும் மாதவன் சோடியாவா? வேணாம் சாமி.. குரு படத்டுல இந்தாளு என் ஒதட்ட பாதி திண்ணுட்டான்.

    ReplyDelete
  119. கொஞ்சமா ஆணி இருக்குன்னு சொல்லிட்டு போனா இப்படியா கும்மி எடுப்பது... :(
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  120. பதிவைத் தமிழ்மணத்துக்குக் கூட அனுப்பாம என்ன கும்மியோ? அதுக்குள்ள 135 கமெண்ட் வேற வந்தாச்சு

    ReplyDelete
  121. என்னையும் ஆட்டையில சேத்திக்கோங்க

    ReplyDelete
  122. நானும் ஆட்டத்தில கலந்துக்கிரேன்.

    ReplyDelete
  123. மக்கள்ஸ் என்னுடைய கும்மி பதிவுல கும்மி மெம்பர்ஸ்க்கான நிபந்தனைகளை பின்னூட்டமா போட்டிருக்கேன் பாருங்க

    ReplyDelete
  124. சென்ஷி உனக்கு மட்டும் ஸ்பெஷல் அழைப்பு சேர்க்கலாமா?ஏன்னா நீ தான் பா.க.ச. வின் கொ.ப.ச ஆச்சே அதான் கேக்கலை

    ReplyDelete
  125. //கண்மணி said...
    சென்ஷி உனக்கு மட்டும் ஸ்பெஷல் அழைப்பு சேர்க்கலாமா?ஏன்னா நீ தான் பா.க.ச. வின் கொ.ப.ச ஆச்சே அதான் கேக்கலை//

    நல்லவேள கேக்கல.. கேட்டாலும் நாங்கல்லாம் ஒன்லி பார் கும்மிஸ்..
    நோ ஜாய்னிங்க் குருப்ஸ்.. :))

    ReplyDelete
  126. //இந்த பதிவு படிக்க அல்ல.. கும்மிக்கு மட்டுமே. அதனால் எல்லாரும் நேராக பின்னூட்ட பக்கத்துக்கு வந்வும்.

    அழைப்பவர்,
    பாசக்கார குடும்பம்//

    எப்டி தங்கச்சி இப்டில்லாம்..
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
    கலக்குற போ..
    திருஷ்டி சுத்தி போட்டுக்கம்மா..

    ReplyDelete
  127. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    மீ தி ஃபர்ஸ்ட்டூ...
    பொடலை.. ஓக்கே வா? ;-)//

    ஓகே ஒக்கே

    நீ அர்ஜண்டா லிங்க் அனுப்பும்போதே நெனைச்சேன்.. :))

    ReplyDelete
  128. தயவு செய்து ஒரு சின்ன வேண்டுகோள். டீச்சர், அனானி ஆட்டத்த இதிலேந்து எடுத்துடுங்க ப்ளீஸ்...
    இது கட்டளை இல்ல.. வேண்டுகோள்

    ReplyDelete
  129. தங்கச்சி போஸ்ட் போட்டிருக்கு.. ஒரு 200 கூட அடிக்காம எல்லோரும் எஸ்கேப்பாயிட்டாங்க.. :(

    ம்ஹ்ம். நான் இல்லன்னா ஒரு மரியாத இல்லாம போயிடுது...

    ReplyDelete
  130. //கண்மணி said...
    மக்கள்ஸ் என்னுடைய கும்மி பதிவுல கும்மி மெம்பர்ஸ்க்கான நிபந்தனைகளை பின்னூட்டமா போட்டிருக்கேன் பாருங்க//

    பார்த்தால் மட்டும் போதுமா...
    படிக்க வேண்டாமா...

    ReplyDelete
  131. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    ஓக்கே.. 3 பேர் வந்தாச்சு.. மத்த சிங்கங்கள் எல்லாம் எங்கே?//

    ஆப்ரிக்கா காட்டுக்குள்ள அலையுது..

    ReplyDelete
  132. இது தங்கச்சிக்காக 150....

    அடுத்த கட்ட நடவடிக்கையா ஒண்ணு நைட்ல பதிவு போடுங்க. இல்லன்னா வெள்ளிக்கிழமையில் பதிவு போடுங்க. சும்மா அடிச்சு தூள் கிளப்பி விட்டுடறோம். ஓகே...

    பை பை

    ReplyDelete
  133. தம் அடிக்க போறதா சொல்லிட்டு இங்க வந்து தங்கச்சிக்கு 150 th பின்னூட்டமா? இருங்க சென்ஷி போட்டு கொடுக்கிறேன்.

    ReplyDelete
  134. இப்படி எல்லாம் கூட இருக்கா? அடப்பாவிகளா !!!

    ரூம் போட்டு யோசிப்பாங்களோ

    இதுல போகிற போக்குல சீனா காரன் வேற வந்து போட்டு இருக்கான் (ஸ்பாம்) அடங்கொக்க மக்கா

    ReplyDelete
  135. என் சார்புல... கும்மி..

    ReplyDelete
  136. wow gold!All wow gold US Server 24.99$/1000G on sell! Cheap wow gold,wow gold,wow gold,Buy Cheapest/Safe/Fast WoW US EUwow gold Power leveling wow gold from the time you World of Warcraft gold ordered!fanfan980110

    wow power leveling wow power leveling power leveling wow power leveling wow powerleveling wow power levelingcheap wow power leveling wow power leveling buy wow power leveling wow power leveling buy power leveling wow power leveling cheap power leveling wow power leveling wow power leveling wow power leveling wow powerleveling wow power leveling power leveling wow power leveling wow powerleveling wow power leveling buy rolex cheap rolex wow gold wow gold wow gold wow goldfanfan980110
    sdfsdfs

    ReplyDelete