Thursday, March 13, 2008

குசும்பா ஒரு சின்ன கதை!!(ஒன்லி ஃபார் கும்மி)

ஒரு ஊர்ல அபிஅப்பா அபிஅப்பான்னு இருத்தன் இருந்தானாம். அவனுக்கு குசும்பன் குசும்மன்ன்னு ஒரு பிரண்டு இருந்தானாம். அபிஅப்பா அவனுக்கு 1000 ரூவா கொடுக்கனுமாம்.

ரெண்டு பேரும் ஒரு நாள் ஒரு காட்டு வழியா போனாங்களாம். அப்போ அபிஅப்பாகிட்டே 1000 ரூவா இருந்துச்சாம். குசும்பனுக்கு குடுக்க வேண்டிய பணம் அது. ஆனா அபிஅப்பா குடுக்கலையாம்.

காட்டிலே நடந்து போயிகிட்டே இருக்கும் போது திடீர்ன்னு பெங்களூர்,மங்கலூர்ன்னு வேறு வேறு தேசத்து திருடனுங்க அந்த காட்டிலே வந்து அபிஅப்பாவுக்கும் குசும்பனுக்கும் முன்னால குதிச்சாங்களாம்.

குசும்பன் பயந்து போயிட்டானாம். ஆனாலும் மனசை தேத்திகிட்டு நம்ம கிட்டதான் ஒண்ணும் இல்லியே பின்ன எதுக்கு பயப்படனும்,அபிஅப்பாகிட்டதான் 1000 இருக்கே அவர் தானே பயப்படனும்ன்னு தன் மனசை தானே சமாதானப்படுத்திகிட்டானாம்.

அப்ப அபிஅப்பா அந்த மங்களூர்,பெங்களூர் பார்ட்டிங்க முன்னால "தோ பார் குசும்பா, நான் உனக்கு குடுக்க வேண்டிய 1000 ரூபாய் இதோ இருக்கு பிடி"ன்னு சொன்னானாம்.

அவ்வளவு தான் கதை முடிஞ்சுது! தெம்பு உள்ளவங்க வந்து கும்முங்க!!!!

டிஸ்கி: குசும்பா இந்த கதை யாருக்கு புரியல்லைன்னா கூட போகுது! உனக்கு கூடவா புரியலை?????

32 comments:

 1. சூப்பர் கதை அபி அப்பா! அதிலும் அந்த ஹீரோ வசனம் சூப்பர்!

  ReplyDelete
 2. குசும்பன் பணத்தை வாங்கினாரா அதை பறி கொடுத்தாரா என்பதை சொல்லாம சஸ்பென்ஸா முடிச்சது தான் கதையோட சிறப்பம்சம். இதெப்படி இருக்கு :))))))))))))

  ReplyDelete
 3. குசும்பன்March 13, 2008 at 11:34 PM

  என்னை வச்சு ஏதும் காமெடி கீமெடி பண்ணலயே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  :(

  ReplyDelete
 4. ஓ குசும்பன் சார்பா அபிஅப்பாதான் பார்ட்டிலாம் அரேஞ்மெண்ட்டா?

  ReplyDelete
 5. அரதப் பழசான கதை. எதுக்கு இப்போ?

  ReplyDelete
 6. நல்லவேளை மங்களூரும் பெங்களூரும் தான் பதிவுல வந்திருக்கு. ரைமிங்கா இல்லாததால ஈரோடு வரல :P

  ReplyDelete
 7. இளா கதை இப்போ அவசியமான ஒண்ணுதான். :)

  ReplyDelete
 8. அடங்கொய்யால! நீர் என்ன ஒரு 5 லிட்டர் கருப்பு ஜானிபையனையோ,நீல ஜானிபையனையோ கொண்டு போயிருப்பே! இதுதாண்டா உன் கல்யான பரிச்சுன்னு குடுப்பே! அவன் அதை கட்டிகிட்டா தூங்க முடியும்! அவனே பால்புட்டி பார்ட்டி! நீங்களே அதை குடிச்சுடுவீங்க! இதுக்கு ஒரு கதை அதுக்கு ஒரு பதிவா நல்லா இருங்கடே!!!

  ReplyDelete
 9. மங்களூர் சிவாMarch 13, 2008 at 11:40 PM

  இதில எங்களுக்கு என்ன வேஷம்னு சொல்லலியே?

  ReplyDelete
 10. ஆமா அபிஅப்பா ஜானிப்பையன் நீலமா கருப்பா சொல்லவே இல்ல?

  ReplyDelete
 11. //அடங்கொய்யால!//
  இது அபி அப்பா அபி அப்பா

  ReplyDelete
 12. லார்ட் லபுக்கு தாஸ்March 13, 2008 at 11:43 PM

  இதில் நந்துவும் அபிஅப்பாவும்தான் தண்ணி அடிக்காதவங்க. மங்களூர் சிவாவும் சஞ்சயும் மொடாகுடியனுங்களாம் கேள்விப்பட்டேன்

  ReplyDelete
 13. அரைத்தூக்கத்துக்காரன்March 13, 2008 at 11:44 PM

  அதென்னங்க கருப்பு பச்சை ஜானி
  அ(ட)ப்பாவி பதிவர்

  ReplyDelete
 14. நானயஸ்தன்March 13, 2008 at 11:45 PM

  ஜானிப்பையன உள்ள இறக்கிட்டு கல்யாண வீட்டுல எப்படி விசாரிக்காம பொண்ணு கொடுக்கலாம்ன்னு பொண்ணு வீட்டுகாரங்ககிட்ட கும்மி கோஷ்டி சண்டை போட போறாங்கன்னு ஊருகுள்ள பேசிக்கறாங்க

  ReplyDelete
 15. மப்பு பார்ட்டிMarch 13, 2008 at 11:45 PM

  இது என்ன 'பார்ட்டி' பதிவா?

  ReplyDelete
 16. //நானயஸ்தன் said...

  ஜானிப்பையன உள்ள இறக்கிட்டு கல்யாண வீட்டுல எப்படி விசாரிக்காம பொண்ணு கொடுக்கலாம்ன்னு பொண்ணு வீட்டுகாரங்ககிட்ட கும்மி கோஷ்டி சண்டை போட போறாங்கன்னு ஊருகுள்ள பேசிக்கறாங்க//
  பாவம் குசும்பன்

  ReplyDelete
 17. புரியாதவன்March 13, 2008 at 11:48 PM

  //நானயஸ்தன் said...

  ஜானிப்பையன உள்ள இறக்கிட்டு கல்யாண வீட்டுல எப்படி விசாரிக்காம பொண்ணு கொடுக்கலாம்ன்னு பொண்ணு வீட்டுகாரங்ககிட்ட கும்மி கோஷ்டி சண்டை போட போறாங்கன்னு ஊருகுள்ள பேசிக்கறாங்க//

  இதுக்கு தலைமை அபிஅப்பாவாமே?

  ReplyDelete
 18. யோவ் அபிஅப்பா யாருய்யா? விமானம் கிளாம்பி அரைமணி நேரம் ஆச்சு. உக்காந்து மொக்கை போட்டுகிட்டு இருக்க.

  உள்ள ஏறு ஊருல போய் எல்லாம் பேசிக்கலாம்

  ReplyDelete
 19. உண்மையான பைலட்March 13, 2008 at 11:52 PM

  ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் எச்சரிக்கை
  அபி அப்பா விமானத்தில் ஏறுகிறார். கவனம். எல்லாத்தையும் பதிவா போட்டுடுவாரு கவனமா பேசுங்க ஜொல்லாதீங்க

  ReplyDelete
 20. ப்ளைட் க்ளீனர்March 13, 2008 at 11:52 PM

  அண்ணே பைலட் அண்ணே ஒருத்தர் 5லிட்டர் பாட்டில் ஒண்ணு ஸ்டேண்டோட எடுத்துகிட்டு வரார் அவர்தான் அபிஅப்பாவா இருக்கும்ணே.

  வண்டிய ரேஸ் பண்ணீ வைங்க அவர் ஏறுனதும் வண்டிய எடுத்துடலாம்

  ReplyDelete
 21. அபிஅப்பாMarch 13, 2008 at 11:54 PM

  பைலட் அண்ணே வழில டீ சாப்பிட நிப்பாட்டுவீங்களா?

  ReplyDelete
 22. ஆஹா அபிஅப்பா 5லிட்டரா?

  ReplyDelete
 23. ஏர் ஹோஸ்டஸ்March 13, 2008 at 11:55 PM

  அபி அப்பாவின் லீலைகள் இன்று விமானத்தில் எடுக்கப்பட்ட்டு நாளை அபி அம்மாவுக்கு அனுப்படும். அதற்கு அப்புறம் பூசைதான்

  ReplyDelete
 24. போலி மங்களூர் சிவாMarch 13, 2008 at 11:56 PM

  வண்டி நின்னா தள்ள குசும்பன் வரலையா

  ReplyDelete
 25. அபி அப்பா..

  ப்ளேன் ஏறரதுக்கு ஜஸ்ட் முன்னாடி என்கிட்டே சொன்னீங்களே ஒரு டேமேஜிங் மேட்டர்.. அதை உடைச்சுறலாமா? மக்கள் தாங்குவாங்களா? நீங்கள் தூங்குவீங்களா?

  ReplyDelete
 26. அவசியம் சொல்லுங்க சுரேஷ். அபிஅப்பா சொல்லாத ரகசியமா :P

  ReplyDelete
 27. ///அபிஅப்பா சொல்லாத ரகசியமா :P///

  ReplyDelete
 28. ஹா..ஹா..:))))))))))))))
  ஊருக்கு கிளம்பறதுக்கு முன்னடியே ஒரு கலாட்டாவா?:)))

  ReplyDelete
 29. மங்களூர்,பெங்களூர் பார்ட்டிங்களுக்கு ஆயிரம் ரூபாய் எப்படிப் போதும்?
  விஜய் மல்லையா நாடுக்காரங்களாச்சே!

  ஏன்ய்யா ஆயிரம் ரூபாய் மட்டும் வச்சுக்கிட்டு தெனாவட்டா வீட்டை விட்டு வெளிய வந்தேன்னு - முதல் மாத்து உங்களுக்குதான் விழும்!

  சைக்கிள் கேப்பில வழக்கம்போல குசும்பன் பிச்சிகிட்டு போயிருவாரு!

  ReplyDelete
 30. ஏன்ய்யா ஆயிரம் ரூபாய் மட்டும் வச்சுக்கிட்டு தெனாவட்டா வீட்டை விட்டு வெளிய வந்தேன்னு - முதல் மாத்து உங்களுக்குதான் விழும்!

  சைக்கிள் கேப்பில வழக்கம்போல குசும்பன் பிச்சிகிட்டு போயிருவாரு!
  aamaa,,,aamaa,,, ippa enna pannuveenga...ippa enna pannuveenga

  ReplyDelete
 31. //தெம்பு உள்ளவங்க வந்து கும்முங்க!!!!//

  கதையின் இந்த திருப்பம்( லெப்டா ரைடா? ;P ) என்ன கவர்ந்தது...சரி சரி எப்போ ஆன்லைன்ல வருவீங்க? :))

  ReplyDelete
 32. ஆஹா அப்ப அந்த பிளைட்லயே டிக்கெட் எடுக்காம வந்த துபாய் பார்ட்டி நீங்க தானா...

  ReplyDelete