Friday, March 21, 2008

என்ன பண்ண சொல்றீங்க?

கோயிலில் சாப்பாடுங்க.. வரிசையில் கால் கடுக்க நிக்கறேன்.. குழந்தையைக்கூட இடுப்பிலவச்சிக்கிட்டு.. "அங்க போய் உக்காருங்களேன்.. பின்ன வந்து ஜோயின் சேய்துக்கலாம்ன்னு" சொன்ன அங்கிளின் வார்த்தையைக்கூட பரவாயில்லைன்னு மறுத்துட்டு.. யாராவது பாதியில் இணைந்துகொள்பவர்களை நாமே திட்டுகிறோமே நேர்மை எங்கயும் மருந்துக்கும் இல்லைன்னு... என்றெல்லாம் மனசுல நினைப்பு.

ஒன்றரைமணி நேரம் கழித்து பிரசாதம் சாப்பிட படிஏறி ஹாலில் நுழையப்போகும் நேரம் ஒரு தோழி நான் உங்ககூட இணைஞ்சுக்கலாமான்னு வராங்க.. கூட ஒரு இரண்டு பேரைக்கூப்பிட்டுக்கிட்டு.. என்ன சொல்றது ஆகா நியாயம் நேர்மை முடியாது வரிசையில் வாங்கன்னு சொல்லலாம்ன்னா..
.. சோகமா குழப்பமா முகத்தை வச்சிக்கிட்டு 'ம்" ன்னும் சொல்லாம மாட்டேன்னும் சொல்லாம தர்மசங்கடமா சிரிச்ச சிரிப்பை அவங்க ஒத்துக்கிட்டதா எடுத்துகிட்டாங்க..


ரொம்ப நன்றி ன்னு ஒரு வார்த்தை சொன்னப்போ மட்டும் என்னால அந்த நன்றியை ஏத்துக்கமுடியாதுங்கற விசயத்தை அவங்களுக்கு சொல்ல்னும்ன்னு தோணிச்சு.. "இல்லங்க ரெண்டுபேரு நடுவில் யாரயும் சேக்காதீங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்க பாத்தீங்களா? யாராவது கொஞ்சம் குரலுயர்த்தி உங்ககூடவா வந்தாங்கன்னு கேட்டா எனக்கு பதில் சொல்லி இருக்கமுடியாதுன்னு" சொல்லிவச்சுட்டேன்..என்ன பண்ண சொல்றீங்க.. ?

ஒரு கெட்டுகெதருங்க.. அதுல ஒரு விளையாட்டு பேப்பரெல்லாம் சேர்த்து ஒரு டவர் செய்யனும்.. கண்டிப்பா தானா நிக்கனும்ன்னு சொல்றாங்கன்னா அடி ஸ்திரமா இருக்கனும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன் ஒருத்தங்க தரையோட டேப் ஒட்டறாங்க .. யாரோ ஒருத்தங்க குச்சி கொண்டுவராங்க பேப்பருக்கு நடுவில் குச்சி குடுத்தா நேரா நிக்கனும்ன்னு.. அந்த நேரம் கையை ஒதுக்கிட்டு நேர்மை நோ சீட்டிங்ன்னு பேசிட்டு .. தோழியிடம் என்னங்க குச்சி எல்லாம் எடுத்துட்டுவராங்கன்னு கமெண்ட் அடிச்சா .. அவங்க , அதை நீட்டினதே நான் தாங்கங்கறாங்க.. அசடு வழிந்து கொண்டே ஒன்னும் சொல்றதுக்கில்லங்க.. என்னை என்ன பண்ண சொல்றீங்க..

சினிமா காட்டினாங்க தமிழ்சங்கத்துல பாஸ் ல ( சீட் நம்பர் கூட இருக்குங்க ) படம் பாக்கப்போனா பாஸ் இல்லாதவங்க பாஞ்சு போய் உள்ள உக்காந்து கிட்டாங்க.. எங்கும் குழப்பம். என் சீட்டுக்கு நேராப்போய் இது என் சீட்டு தரீங்களான்னு கேட்டேன்.. யாருங்க அவங்கவங்க சீட்டுல உக்காந்துருக்காங்கன்னு கேக்கரார்..அது எனக்குத்தெரியாது நீங்க உங்க சீட்டுக்காரரிடம் கேளுங்க..இது என் சீட்டு தரமுடியுமான்னு கேக்கரேன்.. .. கடைசியில் குழந்தையோட இருக்காங்க குடுத்துடுப்பான்னு ஒரு அம்மா சொன்னாங்க.. என்ன பண்ண சொல்றீங்க. ..

கண்மணி , கடவுள் நேரா வந்தா என்ன வரம் கேட்பீங்கன்னு சொல்ல சொன்னாங்க.. நோய் நொடி இறப்பு இல்லாமன்னு சிலர் கேட்டிருக்காங்க.. அப்படி இருந்தா உலகம் என்ன ஆகறது.. அதனால் எனக்கு ஒரே ஆசைதாங்க.. எல்லாரும் நேர்மையான அன்பு உள்ளங்களா
மாறிடனும்ன்னு தான் கேக்க விரும்பறேன்..

நேர்மையா இருந்தா.. வரி ஏய்ப்புஇருக்காது அரசாங்கம் நல்லா வருமானமா இருக்கும்..அரசாங்க நிதியெல்லாம் நல்லா உபயோகப்படும் .. அதை எடுத்து எல்லாரும் கடைசி மனுசன் வரைக்கும் கொண்டுபோவாங்க.. நோய் நொடிக்கும் வழி இருக்காது.. நாடு ஏன் உலகமே நல்லா இருக்கும்.. அப்பாடா கும்மியில் இரண்டாவது போஸ்ட் போட்டாச்சு..இல்லாட்டி.. கண்மணி பெஞ்சில் ஏத்திடுவாங்க போலயே.. :-)

169 comments:

  1. நாந்தேன் பர்ஸ்ட்!

    ReplyDelete
  2. படிக்க ரொம்ப நேரம் ஆகும்போல தெரியுது :)

    ReplyDelete
  3. //எல்லாரும் நேர்மையான அன்பு உள்ளங்களா
    மாறிடனும்ன்னு தான் கேக்க விரும்பறேன்..//

    யெஸ்..!

    யெஸ்..!

    நானும் விரும்பறேன் :)

    ReplyDelete
  4. இரண்டாவது போஸ்ட் போட்ட முத்துலட்சுமி அக்காவுக்கு நன்றி! நன்றி!

    ReplyDelete
  5. அக்கா! உங்க டிரேட் மார்க்ல் ஒன்னு மிஸ்ஸிங். கண்டு பிடிங்க பார்ப்போம்..

    ReplyDelete
  6. பஸ்ல நடந்த ”என்ன பண்ண சொல்றீங்க” விட்டுட்டீங்களே? ( இது வலைசரம் இல்லையாக்கும்) :)))))))

    ReplyDelete
  7. // ஒரு தோழி நான் உங்ககூட இணைஞ்சுக்கலாமான்னு வராங்க.. கூட ஒரு இரண்டு பேரைக்கூப்பிட்டுக்கிட்டு.. என்ன சொல்றது ஆகா நியாயம் நேர்மை முடியாது வரிசையில் வாங்கன்னு சொல்லலாம்ன்னா.. ///

    உண்மையாய் உள்ளம் புரிந்துகொண்ட தோழிகள் கண்டிப்பாக அப்படி செய்ய மாட்டார்கள்னு பொதுவா நினைக்கிறேன் :)

    ReplyDelete
  8. நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் ஆகுதுன்னு தெரியலையே :(

    ReplyDelete
  9. //தமிழ் பிரியன் said...
    இரண்டாவது போஸ்ட் போட்ட முத்துலட்சுமி அக்காவுக்கு நன்றி! நன்றி!
    //
    டீச்சர் எல்லாருக்கும் கான்பிடென்ஷியல் லெட்டர் போட்டிருக்காங்களாம்

    கும்மியில போஸ்ட் போட்டாட்டீ தூக்கிடுவோம்னு :)

    ReplyDelete
  10. //தமிழ் பிரியன் said...
    நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் ஆகுதுன்னு தெரியலையே :(
    /

    ஏன் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு?! :)

    ReplyDelete
  11. ///எல்லாரும் நேர்மையான அன்பு உள்ளங்களா
    மாறிடனும்ன்னு தான் கேக்க விரும்பறேன்..//
    நல்ல கிடைக்க வேண்டிய வரம்.....

    ReplyDelete
  12. //சினிமா காட்டினாங்க தமிழ்சங்கத்துல பாஸ் ல ( சீட் நம்பர் கூட இருக்குங்க ) படம் பாக்கப்போனா பாஸ் இல்லாதவங்க பாஞ்சு போய் உள்ள உக்காந்து கிட்டாங்க//

    அங்கயும் அப்படித்தானா????

    ReplyDelete
  13. ///ஆயில்யன். said...

    //தமிழ் பிரியன் said...
    இரண்டாவது போஸ்ட் போட்ட முத்துலட்சுமி அக்காவுக்கு நன்றி! நன்றி!
    //
    டீச்சர் எல்லாருக்கும் கான்பிடென்ஷியல் லெட்டர் போட்டிருக்காங்களாம்

    கும்மியில போஸ்ட் போட்டாட்டீ தூக்கிடுவோம்னு :)///

    ரகசியத்தை பரம ரகசியமாக சொன்னற்கு நன்றி ஆயில்யன்

    ReplyDelete
  14. அவங்க தோழிதானே தவிர நெருங்கிய தோழி இல்ல.. . ஆனா ஆயில்யன் நெருங்கியத் தோழியா இருந்தாலும் கருத்தும் ஒத்துப்போகனும்ன்னு கட்டாயப்படுத்த முடியாதே..

    ReplyDelete
  15. //கண்மணி கடவுள் நேரா வந்தா என்ன வரம் கேட்பீங்கன்னு சொல்ல சொன்னாங்க//

    கண்மணி கடவுள் ???!!!

    ReplyDelete
  16. //சினிமா காட்டினாங்க தமிழ்சங்கத்துல பாஸ் ல ( சீட் நம்பர் கூட இருக்குங்க ) படம் பாக்கப்போனா பாஸ் இல்லாதவங்க பாஞ்சு போய் உள்ள உக்காந்து கிட்டாங்க///
    நமக்கு பிளைட்லயே இந்த கொடுமை நடந்ததுங்க.. எனக்கு கிடைத்தது ஜன்னல் ஓர சீட். முன்னாடி வந்த ஒரு ஆள் “தம்பி இங்க ஒக்காத்துக்கங்க. எனக்கு ஜன்னல் ஓர சீட் வேணும்” அப்படி சொல்றார். என்ன பண்ண சொல்றீங்க.. :)

    ReplyDelete
  17. தூக்கல்லாம் மாட்டாங்கப்பா.. அன்புக்கட்டளைதான்..அதுவும் பதிவுபோட்டு .. தோழியின் கட்டளை நிறைவேத்தறத விட வேற என்ன பணி நமக்கு..

    ReplyDelete
  18. //அரசாங்கம் நல்லா வருமானமா இருக்கும்//

    ஆமாம் ஆமாம் நல்ல வருமானம் வரும் :)

    ReplyDelete
  19. பஸ்ஸுல நடந்த என்னபண்ண சொல்றீங்களா அது என்ன? பழய போஸ்ட்ல இருந்து நினைவு படுத்தி சொல்றீங்களா தமிழ்ப்ரியன்

    ReplyDelete
  20. ///ஆயில்யன். said...

    //கண்மணி கடவுள் நேரா வந்தா என்ன வரம் கேட்பீங்கன்னு சொல்ல சொன்னாங்க//

    கண்மணி கடவுள் ???!!!///
    ஒரு கமா மிஸ்ஸாயிடுச்சு..அதுக்கு இப்படியா,....
    (கண்மணி,.. கடவுள்)

    ReplyDelete
  21. //கயல்விழி முத்துலெட்சுமி said...
    அவங்க தோழிதானே தவிர நெருங்கிய தோழி இல்ல.. . ஆனா ஆயில்யன் நெருங்கியத் தோழியா இருந்தாலும் கருத்தும் ஒத்துப்போகனும்ன்னு கட்டாயப்படுத்த முடியாதே..
    //
    நட்பு பெரும்பாலும், உள்ளம் அறிந்தவர்கள் கொஞ்சம் ஒத்து - விட்டு- கொடுப்பார்கள் எனபது எனது எண்ணம் மட்டுமே !

    ReplyDelete
  22. ///கயல்விழி முத்துலெட்சுமி said... பஸ்ஸுல நடந்த என்னபண்ண சொல்றீங்களா அது என்ன? பழய போஸ்ட்ல இருந்து நினைவு படுத்தி சொல்றீங்களா தமிழ்ப்ரியன்///
    அப்படித்தான் நினைக்கிறேன்....

    ReplyDelete
  23. ஆகா போட்டாச்சு கமா போட்டாச்சு..

    ReplyDelete
  24. //தோழியின் கட்டளை நிறைவேத்தறத விட வேற என்ன பணி நமக்கு..
    //

    இதுதான் இதத்தான் நாஞ்சொன்னேன்

    ReplyDelete
  25. ஒரு நாளைய லீவு முடிவுக்கு வந்த நேரம்! நாளையிலிருந்து ஆபிஸ் :(

    ஆமாம் ஆபிஸ்ல சும்மாத்தானே இருப்போம் அப்ப நாளைக்கு கும்மி காலையில ஆபிஸ்லேர்ந்து நான் இப்ப எஸ்ஸாகிக்கிறேன் :)

    ReplyDelete
  26. ///ஆயில்யன். said...

    //தோழியின் கட்டளை நிறைவேத்தறத விட வேற என்ன பணி நமக்கு..
    //இதுதான் இதத்தான் நாஞ்சொன்னேன்////
    ஓ.. இதுதான் அன்புக்கட்டளையா? அக்கா உடையாள் படைக்கு அஞ்சாளனு தெரியாமலா சொன்னாங்க

    ReplyDelete
  27. தமிழ்பிரியன்ண்ணே!

    நீங்க தனியா நின்னு நிதானமா ஆடுங்க நாளைக்கு நான் காலங்கார்த்தாலேயே மீட் பண்றேன் :)

    ReplyDelete
  28. அப்ப நானும் எஸ்ஸாகிறேன்.... அப்பாடா இன்னைக்கு திருப்தியான கும்மி இரண்டு பதிவுல...

    ReplyDelete
  29. //கயல்விழி முத்துலெட்சுமி said...
    ஆகா போட்டாச்சு கமா போட்டாச்சு..
    //

    இப்பதிவில் மட்டுமல்ல!
    இனி வரும் பதிவுகளுக்கும் இப்போது போடவேண்டும்

    கமா

    ReplyDelete
  30. //தமிழ் பிரியன் said...
    அப்ப நானும் எஸ்ஸாகிறேன்.... அப்பாடா இன்னைக்கு திருப்தியான கும்மி இரண்டு பதிவுல...
    //

    இந்த திருப்தியேட போய் தூங்கி,காலையில நல்ல ஃப்ரெஷ்ஷா வாங்க கும்மியடிப்போம் :)

    ReplyDelete
  31. கமெண்ட் நல்ல இருந்தா எல்லோரும் அப்படியே காப்பி பண்ணி ரிப்பீட்ன்னு போடுறாங்க. மீ த பர்ஸ்ட் ன்னு இருந்தா? இந்த சந்தேகத்த கும்மில கேட்கமுடியும் வேற எங்கயாவது போய் நம்ம கதி அதோ கதி தான்.

    ReplyDelete
  32. ///ஆயில்யன். said...
    //கண்மணி கடவுள் நேரா வந்தா என்ன வரம் கேட்பீங்கன்னு சொல்ல சொன்னாங்க//

    கண்மணி கடவுள் ???!!!////



    கண்மணி டீச்சர் கிட்ட எதோ வரம் கேட்க போறாங்கன்னு நினைக்கிறேன். அதான் சிம்பாலிக்கா கண்மணி கடவுள் ன்னு போட்டு இருக்காங்க. அத புரிஞ்சிக்காம ஆளாளுக்கு குற்றம் கண்டு பிடிச்சுகிட்டு இருக்கீங்க.

    ReplyDelete
  33. :((

    நீங்க சொல்லியிருக்குற நெறய விஷயங்களில் பெரும்பாலான தமிழர்களுக்குள் ஒற்றுமை இருப்பதால், 'தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை'ன்னு யாரும் இனிமே சொல்ல முடியாது :)

    லைட்டா நம்ம தலையில் (வலிக்காதவாறு!) அடிச்சுகிட்டு போய்கிட்டேதான் இருக்கணும். என்ன பண்ண சொல்றீங்க? :)

    ReplyDelete
  34. கும்மி கும்மியாகிட்டே இருக்கு. ;-)

    ReplyDelete
  35. நான் இல்லேன்னாலும் எல்லாரும் கரேக்ட்டா வேலை பார்க்குறீங்க..

    ReplyDelete
  36. சரி.. இன்னைக்கு இப்பவே 40-இலிருந்து தூக்கிடுவோம். ;-)

    ReplyDelete
  37. இன்னும் ஒன்னுதான்..

    ReplyDelete
  38. அட.. தூக்கப்பட்டுடுச்சு..

    ReplyDelete
  39. ச்அரி.. இங்கே என்ன நடக்குது?

    ReplyDelete
  40. அதுக்குன்னு ஆடு மாடு எல்லாம் நடக்குதுன்னு யாரும் சொல்லக்கூடாது

    ReplyDelete
  41. போஸ்ட் என்னன்னு இன்னும் படிக்கலை

    ReplyDelete
  42. அப்படின்னா 1ச்ட் ரூல் பாஸ் பண்ணியாச்சு

    ReplyDelete
  43. எப்போதும் போல நேரா பின்னூட்டம் பக்கம்தான்

    ReplyDelete
  44. ஆனால், முத்துக்கா கேட்பாங்களே?

    ReplyDelete
  45. கயல்விழி முத்துலெட்சுமி: "போஸ்ட் படிச்சியா? நல்லா இருக்கா?"

    ReplyDelete
  46. அப்போ நான் என்ன சொல்லணும் தெரியுமா?

    ReplyDelete
  47. அதுக்கு முன்னே ஒரு 50

    ReplyDelete
  48. இப்போ சொல்றேன் நான் என்ன பதில் சொல்வேன்னு

    ReplyDelete
  49. ஹீரோ டயலோக் சூப்பர்!

    ReplyDelete
  50. ஹிரோயின் டயலோக் சூப்பரோ சூப்பர்!

    ReplyDelete
  51. ஹீரோ ஹீரோயின் கிட்ட காதலை சொன்ன விதம் பிரமாதம்!

    ReplyDelete
  52. இப்படியெல்லாம் சொன்னால் நான் போஸ்ட் படிச்சுட்டேன்னு அவங்க நம்பிடுவாங்கல்ல?

    ReplyDelete
  53. சரி.. இப்போ பின்னூட்டங்களை படிச்சு கமேண்டுவோம்

    ReplyDelete
  54. அதுல ஒரு சுகம்.. ரைக்ட்டா?

    ReplyDelete
  55. இப்போல்லாம் நம்ம ஆயில்யன் கும்மியில முந்திக்கிறாரு

    ReplyDelete
  56. அதுவும் என்னோட "மீ தி ஃபர்ஸ்ட்" காப்பிரைக்டட் டயலோக்..

    ReplyDelete
  57. எல்லாரும் சகஜமா பயன்படுத்துறாங்களே?

    ReplyDelete
  58. கோர்ட்டுல சூ பண்ணா, நிறைய காசு பார்க்கலாம் போல இருக்கே? :-P

    ReplyDelete
  59. சரி சரி.. இருந்தாலும் ஆயில்யன் அண்ணன் நம்ம டீம்ல ஒருத்தர்தானே!

    ReplyDelete
  60. ஆனால், என்னால இந்த போஸ்ட்ல 'மீ திர் ஃபர்ஸ்ட்டு"ன்னு சொல்ல முடியலையே..

    ReplyDelete
  61. //ஆயில்யன். said...

    படிக்க ரொம்ப நேரம் ஆகும்போல தெரியுது :)//

    அதுக்குதான் படிக்காமல் இங்கே வந்துடணும்ன்னு சொல்றது

    ReplyDelete
  62. நீங்க ஃபர்ஸ்ட் டெஸ்டலேயே ஃபெயில் ஆகிட்டீங்களே அண்ணா!

    ReplyDelete
  63. இப்போதான் ரியலைஸ் பண்றேன்.. யாரும் இங்கே இல்லையா?

    ReplyDelete
  64. அப்போ நான் தனியாதான் ப்சிக்கிட்டு இருக்கேனா?

    ReplyDelete
  65. கும்மின்னு வந்துட்டா..

    ReplyDelete
  66. தனியாளா நின்னாலும் கும்மி கும்மி கும்மி எடுக்கலாம். ;-)

    ReplyDelete
  67. போன கமேண்ட் 3 குவாட்டர்.

    ReplyDelete
  68. சரி.. திரும்ப கமேண்டுக்கு கமேண்ட் போடுற வேலையை பார்ப்போம். :-)

    ReplyDelete
  69. ////எல்லாரும் நேர்மையான அன்பு உள்ளங்களா
    மாறிடனும்ன்னு தான் கேக்க விரும்பறேன்..//

    யெஸ்..!

    யெஸ்..!

    நானும் விரும்பறேன் :)//

    முத்துக்காக்கு என்னா ஆச்சு? என்னன்னமோ வேண்டுதல் எல்லாம் வைக்கிறாங்க???

    ReplyDelete
  70. அதுக்குதான் பதிவை முன் கூட்டியே படிச்சுட்டு வந்த்ருக்கணுமோ?

    ReplyDelete
  71. என்னதான் பண்ணாலும்...

    ReplyDelete
  72. பின்னுட்டத்தை முடிச்சுட்டுதான் பதிவை படிப்பேன்

    ReplyDelete
  73. //தமிழ் பிரியன் said...

    இரண்டாவது போஸ்ட் போட்ட முத்துலட்சுமி அக்காவுக்கு நன்றி! நன்றி!//

    ஆஹா.. சொல்லவே இல்லே

    ReplyDelete
  74. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  75. இரண்டாவது போஸ்ட் போட்டு அசத்திய கயல்விழி முத்துலெட்சுமி இன்றிலிருந்து இரண்டாம் திலகம் என்று பெருமையுடன் அழைக்கப் படுவார். ;-)

    ReplyDelete
  76. பட்டம் சூப்பரா இருக்கா?

    ReplyDelete
  77. டக்ன்னு யோசிக்க வரல

    ReplyDelete
  78. //தமிழ் பிரியன் said...

    அக்கா! உங்க டிரேட் மார்க்ல் ஒன்னு மிஸ்ஸிங். கண்டு பிடிங்க பார்ப்போம்..//

    தமிழ் பிரியரே.. நீங்க நக்கீரன் பரம்பரையிலிருந்து வர்ரீங்களோ?

    ReplyDelete
  79. எப்படிங்க ஒன்னு மிஸ்ஸிங், ரெண்டு மிஸ்ஸிங் எல்லாம் கண்டு பிடிக்கிறீங்க?

    ReplyDelete
  80. பெரிய ஆளுதான் நீங்க..

    ReplyDelete
  81. ஆஹா.. இப்பத்தான் புரியுது..

    ReplyDelete
  82. நீங்க இந்த பதிவகளை எல்லாம் படிச்சு பதில் போடுறவரோ????

    ReplyDelete
  83. ஆஹா.. தப்பு பண்ணிட்டீங்களே!

    ReplyDelete
  84. முத்துக்கா அவங்க கடமையா ரெண்டாவது போஸ்ட் போட்ட மாதிரி...

    ReplyDelete
  85. நான் என் கடமையையும் சரியா செய்யுறேன் பாருங்க..

    ReplyDelete
  86. இந்த பதிவு இன்று சதம் காண விருக்கிறது..

    ReplyDelete
  87. பார்த்துட்டே இருங்க. இதுதான் 100... ;-)

    ReplyDelete
  88. அக்கா.. நீங்க இப்போ கம்ப்ளேன் பண்ண முடியாது..

    ReplyDelete
  89. முத்துக்காவை தேன்கிண்ணத்துல இழுத்த் உட்கார வச்சுட்டேன்னு..

    ReplyDelete
  90. அவங்க எப்போதும் போல புரியாத மாதிரி ஒரு போஸ்ட் போட்டுட்டாங்களே..

    ReplyDelete
  91. இப்போ என்ன செய்வீங்க.. இப்போ என்ன செய்வீங்க. ;-)

    ReplyDelete
  92. ஒன்னும் செய்ய மாட்டிங்களா?

    ReplyDelete
  93. கமெண்டுக்கு கமெண்ட் கண்டினியூ.. ஸ்டார்ட் மியூஜிக். :-)

    ReplyDelete
  94. //தமிழ் பிரியன் said...

    பஸ்ல நடந்த ”என்ன பண்ண சொல்றீங்க” விட்டுட்டீங்களே? ( இது வலைசரம் இல்லையாக்கும்) :)))))))//

    புரியல.. தயவ் செய்து விளக்கவும்.. :-P

    ReplyDelete
  95. //தமிழ் பிரியன் said...

    நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் ஆகுதுன்னு தெரியலையே :(//

    இதுக்கு மேலே வேற எதாவது தோணனுமா? ;-)

    ReplyDelete
  96. //டீச்சர் எல்லாருக்கும் கான்பிடென்ஷியல் லெட்டர் போட்டிருக்காங்களாம்

    கும்மியில போஸ்ட் போட்டாட்டீ தூக்கிடுவோம்னு :)//

    அப்படியெல்லாம் எங்க டீச்சரை பத்தி தப்பா பேசக் கூடாது. :-))

    ReplyDelete
  97. //ஆயில்யன். said...

    //கண்மணி கடவுள் நேரா வந்தா என்ன வரம் கேட்பீங்கன்னு சொல்ல சொன்னாங்க//

    கண்மணி கடவுள் ???!!!//

    ROTFL...... :-))))))))

    ReplyDelete
  98. அட.. முடிஞ்சுடுச்சா???? :-(((

    ReplyDelete
  99. போன பதிவை படிச்சு அதுக்கும் சேத்து கமேண்டை இங்கே போட்டுடுவோம். ஓக்கே? :-))

    ReplyDelete
  100. //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................எங்கே அவள்....?//

    இதுலேயே எனக்கு ரெண்டு பாடல் தோணுதே! :-P

    1- அவ்வ்வ்.. மாம்பழமா மாம்பழம்
    2- எங்கே அவள் போனாள்

    ஹீஹீ..

    ReplyDelete
  101. //எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலாய் ஓடி வா!!!!//

    ஓ.. யாரோ காணாமல் போயிட்டாங்களா? :-P

    ReplyDelete
  102. //காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு.........!!!!!!//

    நம்ம பாசக்கார குடும்பத்துல அடிக்கடி இந்த காணாமல் போன அறிவிப்பு வருது.. ஹீஹீ

    ReplyDelete
  103. //இந்த பதிவை வாசித்து விட்டு காணமல் போன என் நண்பியை...தங்கையைக் கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு பதிவுக்கு நாலு பின்னூட்டம் போடப் படும்.முந்துவோர்க்கு போனஸ் பின்னூட்டமும் உண்டு!!!!//

    அட.. இவ்வளவுதானா? நான் என்னமோ 100-200ன்னுல நெனாச்சேன். :-P

    ReplyDelete
  104. //அன்பானவளே! நாம் இருவரும் ஒன்றாகத்தானே இந்த வலையுலகம் வந்தோம்.//

    ரொம்ப ஆரய்ச்சி பண்ணியிருக்காங்க போல. ;-)

    ReplyDelete
  105. //வயதில் மூத்தவளானாலும் அறிவில் மூத்தவளான இளையவள் உன்னிடம் நான் கற்ற பாடங்கள் தான் எத்தனை....எத்தனை!!!!!!//

    இப்படியெல்லாம் பொய் பேசப்படாது. உங்களை விட அறிவில் மூத்தவள்ன்னா யாராவது நம்புவாங்களா? :-)

    ReplyDelete
  106. //தினம் ஒரு டெம்ப்லேட் மாற்றுகிறவள் என்று மற்றவர் பொறாமைப் [எரிச்சல்] படும் அளவுக்கு எனக்கு கற்றுத் தந்தவள் நீதானே.....//

    ஆஹா. உண்மையை போட்டு உடைச்சிட்டீங்களே! இனி எல்லாரும் என்னை கும்ம போறாங்க. :-)))

    ReplyDelete
  107. //எக்ஸ்புளோரரில் லட்டு மாதிரி இருப்பவை தீ நரியில் உடைத்துப் போட்ட ஜாங்கிரி மாதிரி இருக்குன்னு படிக்காம மக்கள் என் டிராபிக் மீட்டரை தூங்க வைத்த போது ஓடி வந்து உதவி சொல்லி என்னை அதிலும் தேர்ச்சி பெற வைத்தவள் நீ தானே....//

    லட்டுதான் நல்லா இருக்கும். அதனாலத்தான்
    ;)

    ReplyDelete
  108. //
    முதன் முதலாக 'சிரிப்பான்' போட கற்றுக் குடுத்தவள் நீதானே...பெண்ணே...//

    :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)
    :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)
    :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)
    :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)
    :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)
    இப்படியா? ;-)

    ReplyDelete
  109. //அக்கா...அக்கா...னு பாசமழை பொழிந்தவளே...என் மேல் கோபமா?இப்போதெல்லாம் நீ பதிவும் போடுவதில்லை..பின்னூட்டமும் போடுவதில்லை...//

    யக்கா.. உங்க மேலே கோபமா? நீங்க வேற.. அதுக்கு பதிவு, பின்னூட்டம் போடாமல் இருப்பேனா?

    அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. ;-)

    ReplyDelete
  110. //பாட்டுப்பொட்டியே கதின்னு கிடக்கிறாயடி செல்வமே..../

    அதுதான் எவ்வளவு பிஜியா இருந்தாலும் ஓடிட்டே இருக்கும். அதான் அதை அப்படியே தூக்கி பாட்டு பொட்டில போட்டுடுறேன். ;-)

    ReplyDelete
  111. //பாட்டுப்பொட்டியே கதின்னு கிடக்கிறாயடி செல்வமே....//
    தூங்கிட்டு இருக்கிற சிங்கங்கள் எழுந்திரிச்சாச்சு.. பாருங்க கமேண்ட் நம்பரை. :-)

    ReplyDelete
  112. //நான் என்ன செய்திருந்தாலும்...உன்னை மிரட்டியிருந்தாலும்........நீ மலேஷியாவிலேயே...இருக்க சம்மதம்...உன்னை தமிழ்நாட்டுக்கு அழைக்க மாட்டேன் சரியா...
    //

    Note this point brothers. :-P

    ReplyDelete
  113. //உன் ஜில்லென்று ஒரு மலேஷியா வும் சும்மா கிடக்கிறதே...//

    எழுதணும்ன்னுதான் நினைக்கிறேன். டைம் கிடைக்க மாட்டேங்குதே... கோபி அண்ணனுக்கு தெரியுமே! அவர் சொல்லலையா உங்க கிட்ட?

    ReplyDelete
  114. //நீ பாட்டுப் போட்டு பழசையெல்லாம் மறந்த மாதிரி இப்போ கயல்விழி முத்துலட்சுமியையும் அப்படி மாற்றி விட்டாயே...அவ்வ்வ்வ்வ்...//

    ஹீஹீ..

    ReplyDelete
  115. //நீ பாட்டுப் போட்டு பழசையெல்லாம் மறந்த மாதிரி இப்போ கயல்விழி முத்துலட்சுமியையும் அப்படி மாற்றி விட்டாயே...அவ்வ்வ்வ்வ்...//

    வந்தாச்சு.. இதுக்குதான் அடிக்ககடி கால் பண்ணி நலம் விசாரிக்கணும்ங்கிறது. :-P

    ReplyDelete
  116. சரி, இன்னைக்கு கோட்டா முட்ஞ்சாச்சு... இனி மீண்டும் எப்போன்னு தெரியல..

    ReplyDelete
  117. ///.:: மை ஃபிரண்ட் ::. said...

    வணக்கம்///
    இவ்வளவு நேரம் இங்கு கும்மியது மை பிரண்டின் போலி என்பதைத் தெரிந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்,,,,.....

    ReplyDelete
  118. போலியைக் கண்டு ஏமாறாதீர்கள்..
    போளியை விட்டுவிட்டும் ஏமாறாதீர்கள்.. தேவைப்பட்டால் எலிக்குட்டி, புலிக்குட்டி, பூனைக்குட்டி சோதனை செய்து கொ'ல்லு'ங்கள்.. :))

    ReplyDelete
  119. //மை ஃபிரண்ட் ::. said...

    நான் இல்லேன்னாலும் எல்லாரும் கரேக்ட்டா வேலை பார்க்குறீங்க..
    //

    எங்க கரெக்ட்டாபோகுது கொஞ்சம் ஸ்லோதான்

    ஆனா நீங்க அவதாரமம்மா அவதாரம்!

    திணறி திணறி 30 குள்ள வந்தா இப்ப 136 :)

    ReplyDelete
  120. //மை ஃபிரண்ட் ::. said...

    ச்அரி.. இங்கே என்ன நடக்குது?
    //

    எங்க நடக்குது!
    நடத்திக்கிட்டிருக்கீங்கம்மா
    நடத்திக்கிட்டிருக்கீங்க!

    ReplyDelete
  121. //மை ஃபிரண்ட் ::. said...

    அதுக்குன்னு ஆடு மாடு எல்லாம் நடக்குதுன்னு யாரும் சொல்லக்கூடாது
    //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  122. //போஸ்ட் என்னன்னு இன்னும் படிக்கலை//


    பரவாயில்லை அப்புறமா பொறுமையா படிங்க
    முத்தக்கா ரொம்ப அதிகம் எழுதியிருக்காங்க :)

    ReplyDelete
  123. //.:: மை ஃபிரண்ட் ::. said...

    ஹீரோ ஹீரோயின் கிட்ட காதலை சொன்ன விதம் பிரமாதம்!
    //

    அடப்பாவி மக்கா முத்தக்காவை அடிக்கடி டென்ஷன் பண்ணி பார்க்கற டெக்னிக் இதுதானாஆ?

    ReplyDelete
  124. //.:: மை ஃபிரண்ட் ::. said...

    நீங்க ஃபர்ஸ்ட் டெஸ்டலேயே ஃபெயில் ஆகிட்டீங்களே அண்ணா!
    //

    ம் ம் என்ன பண்றது நமக்கும் டெஸ்ட்க்குமே ஒத்துவர மாட்டிக்கிது
    ஒண்ணாம் வகுப்புலேர்ந்தே இதே கதைதான்!

    ReplyDelete
  125. //.:: மை ஃபிரண்ட் ::. said...

    தனியாளா நின்னாலும் கும்மி கும்மி கும்மி எடுக்கலாம். ;-)
    //

    அதுதானே உங்க பேவரைட் :)

    ReplyDelete
  126. // மை ஃபிரண்ட் ::. said...

    நீங்க இந்த பதிவகளை எல்லாம் படிச்சு பதில் போடுறவரோ????
    //

    சொல்லவே இல்லை தமிழ்பிரியன் நீங்க அந்த கேசுதானா??

    ReplyDelete
  127. //மை ஃபிரண்ட் ::. said...

    போன பதிவை படிச்சு அதுக்கும் சேத்து கமேண்டை இங்கே போட்டுடுவோம். ஓக்கே? :-))
    //

    அய்யோ இந்த விளையாட்டுக்கு நான் வர்லைப்பா!~

    ReplyDelete
  128. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    //காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு.........!!!!!!//

    நம்ம பாசக்கார குடும்பத்துல அடிக்கடி இந்த காணாமல் போன அறிவிப்பு வருது.. ஹீஹீ
    //

    ஆமாம் ஆமாம் அவ்ளோ பாசக்கார குடும்பம் :)

    ReplyDelete
  129. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    சரி, இன்னைக்கு கோட்டா முட்ஞ்சாச்சு... இனி மீண்டும் எப்போன்னு தெரியல..
    //

    அவ்வ்வ்வ்வ்வ் :-((

    ReplyDelete
  130. கடமை அழைப்பதால் இனி அலுவலகத்திலிருந்து சந்திக்கிறேன் :)

    ReplyDelete
  131. 150 வது வணக்கத்துடன் விடைப்பெற்றுகொள்வது....

    ReplyDelete
  132. நிஜம்மா நல்லவன், தஞ்சாவூரான் நன்றி..
    ஆயில்யன் தமிழ்ப்பிரியன் மைப்ரண்டு அடிச்சு ஆடி இருக்க்கீங்க் எல்லாரும்.. ரொம்ப நன்றி.. கண்மணியைத்தான் காணோம்..

    ReplyDelete
  133. 151 கமெண்ட்டா??????????????????????
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  134. ம் நேத்து நைட் சீக்கிரம் தூங்கீட்டேன் அதுக்குள்ள kummi எல்லாம் முடிச்சிட்டாங்களே
    :(

    ReplyDelete
  135. //
    ஆயில்யன். said...
    நாந்தேன் பர்ஸ்ட்!
    //
    சாதனைக்கு வாழ்த்துக்கள் ஆயில்.

    ReplyDelete
  136. //
    ஆயில்யன். said...
    படிக்க ரொம்ப நேரம் ஆகும்போல தெரியுது :)
    //

    நீ பதிவ படிக்க போறியா!?!?!?!?
    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  137. //
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    நான் இல்லேன்னாலும் எல்லாரும் கரேக்ட்டா வேலை பார்க்குறீங்க..
    //

    ஓ அக்கா,

    இருக்கீகளா ஊர்ல????

    ReplyDelete
  138. கவலைப்படாதீங்க இன்னும் கும்மி திலகங்கள் பாக்கி இருக்காங்க.. கோபி வரலையே இன்னும்.. சென்ஷி வரலையே இன்னும்.. தூங்கற நேரத்தில் ஏன் போட்டிங்கன்னு அவங்களும் கேக்கப்போறாங்க வந்து...

    ReplyDelete
  139. ரொம்ப நாள் கழிச்சி மாரியாத்தா சாமியாடிருக்கு போல கும்மி போஸ்ட்ல

    ReplyDelete
  140. ஹூம் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல ஆத்தா....இப்படிப் பின்னி பின்னூட்டம் அள்ளிட்டீங்களே?
    கோயில்ல விஐபி னு சொல்லி சாமிக்கு கிட்ட போய் உக்கார்ந்து தரிசனம் பண்றவங்களைப் பார்க்கும் போது கோபம் வரும்..
    ஆனா அதே மாதிரி நாம விஐபி யா உபசரிக்கப்பட்டு கிட்ட உட்கார்ந்து பார்க்கும் போது ஒரு உறுத்தல் வரும் பாருங்க.....என்ன செய்யறது....எல்லாத்துக்கும் பழகிக்கனும்
    டீச்சர்கிட்ட பயம் இருந்தா சரி.அது மாதீரியே கோழிக்கால் காயத்ரியும் அட்டெண்டன்ஸ் குடுத்து நாளாச்சு ன்னு சாட்ல சொல்லுங்க

    ReplyDelete
  141. தமிழ்ப்பிரியன்..மங்களூர் சிவா...ஆயில்யன்..நிஜமா நல்லவன்..
    நீங்க யாரும் கும்மியில் மெம்பரா சேரனும் னா அனுமதி இலவசம் ....முந்துங்க...

    ReplyDelete
  142. ///கயல்விழி முத்துலெட்சுமி said...

    நிஜம்மா நல்லவன், தஞ்சாவூரான் நன்றி..
    ஆயில்யன் தமிழ்ப்பிரியன் மைப்ரண்டு அடிச்சு ஆடி இருக்க்கீங்க் எல்லாரும்.. ரொம்ப நன்றி.. ////
    அக்கா, கடமையைச் செய்வதற்கு ந்ன்றி சொல்லாதீங்க,,

    ReplyDelete
  143. //
    கண்மணி said...
    தமிழ்ப்பிரியன்..மங்களூர் சிவா...ஆயில்யன்..நிஜமா நல்லவன்..
    நீங்க யாரும் கும்மியில் மெம்பரா சேரனும் னா அனுமதி இலவசம் ....முந்துங்க...
    //

    எனக்கு ஒரு ஜன்னல் ஓர சீட் இப்பவே துண்டு போட்டு வெச்சிடறேன்.

    ReplyDelete
  144. ஜாக்கிட்March 22, 2008 at 3:45 PM

    என்கிட்டதான்பா இப்பல்லாம் ஜன்னல் இருக்கு. என்கிட்ட இருக்க ஜன்னலா இருந்தா பரவாயில்லையா????

    ReplyDelete
  145. //மங்களூர் சிவா said...
    //
    கண்மணி said...
    தமிழ்ப்பிரியன்..மங்களூர் சிவா...ஆயில்யன்..நிஜமா நல்லவன்..
    நீங்க யாரும் கும்மியில் மெம்பரா சேரனும் னா அனுமதி இலவசம் ....முந்துங்க...
    //

    எனக்கு ஒரு ஜன்னல் ஓர சீட் இப்பவே துண்டு போட்டு வெச்சிடறேன்.
    //

    நிசமாலுமே நீ இந்தளவுக்கு ஜொள்ளூ பார்ர்டீயாப்பா!

    சொல்லவே இல்லை:)

    ReplyDelete
  146. மத்த பெருசுங்களெல்லாம் அதுக்கேத்தப்படி
    ஜன்னல் சீட்
    மின்னல் சீட்
    போட்டு உட்காரட்டும்!

    நான் எல்லாரையும் விட சின்ன பையன்தான் நின்னுக்கிட்டே வர்றேன்!
    (டீச்சர் கிளாஸ்லேயே சொல்லியிருக்காங்க பெரியவங்களுக்குத்தன் உட்கார முதல்ல இடம் கொடுக்கணும்னு!)

    ReplyDelete
  147. //
    ஆயில்யன். said...

    நிசமாலுமே நீ இந்தளவுக்கு ஜொள்ளூ பார்ர்டீயாப்பா!

    சொல்லவே இல்லை:)

    //
    அண்ணே ஜன்ன ஓர சீட்டு தப்பா ஜன்னலே தப்பா!?!?

    புரியலை தயவு செய்து விளக்கவும்

    ReplyDelete
  148. இதுக்கு அப்புறம் நான் என்னாத்த பின்னூட்டம் போடுறாது...ம்ம்ம்ம்...வாழ்க வளர்க ;)

    ReplyDelete
  149. கோபி இப்படி சொல்லலாமா... ?கும்மிஅடிக்கலானாலும் பதிவுக்காவது அக்கா சொன்னது என்னன்னு படிச்சு ஒரு வரி எழுதக்கூடாதா

    ReplyDelete
  150. //கோபிநாத் said...
    இதுக்கு அப்புறம் நான் என்னாத்த பின்னூட்டம் போடுறாது...ம்ம்ம்ம்...வாழ்க வளர்க ;)//


    repeatey :))

    ReplyDelete